ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by Manik Today at 3:48 pm

» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by Manik Today at 3:42 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm

» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by Manik Today at 3:32 pm

» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by Manik Today at 3:29 pm

» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm

» காதலாகிப் போனதடி மனசு
by முரளிராஜா Today at 3:10 pm

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by இரா.பகவதி Today at 3:08 pm

» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by naka Today at 2:56 pm

» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by இரா.பகவதி Today at 2:56 pm

» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm

» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm

» விவாகரத்து
by இரா.பகவதி Today at 1:31 pm

» அறிமுகம்
by Aathira Today at 1:31 pm

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by இரா.பகவதி Today at 1:07 pm

» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm

» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm

» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 11:58 am

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by இரா.பகவதி Today at 11:56 am

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am

» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am

» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26 am

» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by RAJAN1976 Today at 11:21 am

» சோனியா ……. காந்தியா?
by இரா.பகவதி Today at 10:58 am

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 10:57 am

» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by கேசவன் Today at 10:50 am

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 10:48 am

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 9:26 am

» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by கே. பாலா Today at 8:05 am

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am

» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am

» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am

























உள்நுழைய இங்கு அழுத்தவும்
என் நண்பன் !!! 5 5 1

என் நண்பன் !!!

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

என் நண்பன் !!!

Post by பிஜிராமன் on Fri Jan 13, 2012 9:37 pm

First topic message reminder :

என் உணர்வில் கலந்த
என்றன் நண்பன் - என்
உயிரினில் இணைந்த
நாளும் அன்றே

என் சொல்லை மட்டும்
கேட்டிட மாட்டான் - என்
சொல்லின் பிழைதனை
எடுத்தும் உரைப்பான்

எளிதாய் என்னைப்
புகழ்ந்திட மாட்டான் - பிறரிடம்
விட்டுக் கொடுத்து - பேசவும்
மாட்டான்

கேலிக்கிண்டல் செய்வதில்
மன்னன் - என் வாழ்வில்
கிடைத்த பொக்கிஷமாவான்

நாங்கள் மகிழ்வதில் - எந்தக்
குறையையும் வையோம்,
சிரித்தால் உலகை - மறந்தே
சிரிப்போம், அச்சிரிப்பால்
பிறரை மகிழவும் வைப்போம்

நெல்முளை விட்ட - நேரம்
தெரியா - எங்கள் நட்பது
முளைத்த நேரமும் அறியா

நான் கர்வம் காட்டா - ஒருவன்
இவனே - ஒருமுறை காட்டியதால்
வந்த ஞானம் இதுவே

இவனை,
இன்று படமதைக் காண
அழைத்தேன் நேற்று
அழைத்ததை நானே
மறந்தும் போனேன்,
போட்டியில், பரிசினை வென்ற
என்றன் நண்பன் - நேரம்
ஆகிடும் என -பரிசையும்
பெறாது வந்தான் விரைந்து

இப்படிஓர் நண்பன் இருப்பதை எண்ணிநான்
முப்பொழுதும் வாழ்வேன் வியந்து



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down


Re: என் நண்பன் !!!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Sat Jan 14, 2012 4:24 pm

கவிதை அருமை இராமன்...உங்களின் நண்பருக்கு என் வாழ்த்துக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 2944
வசிப்பிடம்: பெங்களூரு
சேர்ந்தது: 03/09/2011
மதிப்பீடு: 902

http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: என் நண்பன் !!!

Post by ஹிஷாலீ on Sat Jan 14, 2012 4:43 pm

அந்த நண்பன் யாரு பிஜி கவிதை அருமை சூப்பர்

ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 4392
சேர்ந்தது: 25/05/2011
மதிப்பீடு: 779

http://www.eegarai.com/hishalee

Back to top Go down

Re: என் நண்பன் !!!

Post by ஜாஹீதாபானு on Sat Jan 14, 2012 4:44 pm

இவனை,
இன்று படமதைக் காண
அழைத்தேன் நேற்று
அழைத்ததை நானே
மறந்தும் போனேன்,
போட்டியில், பரிசினை வென்ற
என்றன் நண்பன் - நேரம்
ஆகிடும் என -பரிசையும்
பெறாது வந்தான் விரைந்து

இப்படிஓர் நண்பன் இருப்பதை எண்ணிநான்
முப்பொழுதும் வாழ்வேன் வியந்து



சூப்பர் சூப்பர் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1606

Back to top Go down

Re: என் நண்பன் !!!

Post by பிஜிராமன் on Sat Jan 14, 2012 8:05 pm

உமா wrote:
என்
சொல்லின் பிழைதனை
எடுத்தும் உரைப்பான்

பிறரிடம்
விட்டுக் கொடுத்து - பேசவும்
மாட்டான்


ஒரு சிறந்த நண்பனுக்கு இது மட்டுமே போதும்.
அவன் தான் நண்பன்.
அருமையிருக்கு


மிக உண்மை அக்கா, மிக்க நன்றிகள் கா புன்னகை


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Re: என் நண்பன் !!!

Post by பிஜிராமன் on Sat Jan 14, 2012 8:06 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:கவிதை அருமை இராமன்...உங்களின் நண்பருக்கு என் வாழ்த்துக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி


மிக்க நன்றிகள் ஐயா புன்னகை நன்றி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Re: என் நண்பன் !!!

Post by பிஜிராமன் on Sat Jan 14, 2012 8:07 pm

ஹிஷாலீ wrote:அந்த நண்பன் யாரு பிஜி கவிதை அருமை சூப்பர்


என்ன்டைய பள்ளித் தோழன், ஆண்டன் ஜேசு ராஜன், மிக்க நன்றிகள் ஹிஷாலி,

எங்கு சென்றாலும் நானும் என் நண்பனும் தான் செல்வோம், இன்று கூட நண்பன் படதிற்கு சென்று வந்தோம் புன்னகை


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Re: என் நண்பன் !!!

Post by பிஜிராமன் on Sat Jan 14, 2012 8:08 pm

சூப்பர் சூப்பர்


மிக்க நன்றிகள் பாட்டி புன்னகை நன்றி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Re: என் நண்பன் !!!

Post by மகா பிரபு on Sat Jan 14, 2012 9:21 pm

பிஜிராமன் wrote:
சூப்பருங்க


அண்ணா கட்டை விரல் ல நக சுத்தி இருக்கா அண்ணா.....
நீ யாரை கேட்டே? உடுட்டுக்கட்டை அடி வ

மகா பிரபு
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 8408
வசிப்பிடம்: செந்தமிழ் நாடு
சேர்ந்தது: 16/02/2011
மதிப்பீடு: 1014

http://tharisunilam.blogspot.in/

Back to top Go down

Re: என் நண்பன் !!!

Post by வாத்தியார் on Sat Jan 14, 2012 9:43 pm

மகா பிரபு wrote:
பிஜிராமன் wrote:
சூப்பருங்க


அண்ணா கட்டை விரல் ல நக சுத்தி இருக்கா அண்ணா.....
நீ யாரை கேட்டே? உடுட்டுக்கட்டை அடி வ
நல்ல டைமிங் மகிழ்ச்சி


ஈகரை நண்பர்களுக்கு பிடித்தவைகள் என்னென்ன?? வாங்க பழகலாம்!

அநியாயத்தை கண்டு உனக்கு கோபம் வருமென்றால் நீயும் என் நண்பனே! -சே குவேரா.

வாத்தியார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 4577
வசிப்பிடம்: ஈகரை
சேர்ந்தது: 20/03/2011
மதிப்பீடு: 1042

Back to top Go down

Re: என் நண்பன் !!!

Post by மகா பிரபு on Sat Jan 14, 2012 9:49 pm

அசுரன் wrote:
மகா பிரபு wrote:
பிஜிராமன் wrote:
சூப்பருங்க


அண்ணா கட்டை விரல் ல நக சுத்தி இருக்கா அண்ணா.....
நீ யாரை கேட்டே? உடுட்டுக்கட்டை அடி வ
நல்ல டைமிங் மகிழ்ச்சி
ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

மகா பிரபு
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 8408
வசிப்பிடம்: செந்தமிழ் நாடு
சேர்ந்தது: 16/02/2011
மதிப்பீடு: 1014

http://tharisunilam.blogspot.in/

Back to top Go down

Re: என் நண்பன் !!!

Post by வாத்தியார் on Sat Jan 14, 2012 9:54 pm

மகா பிரபு wrote:
அசுரன் wrote:
மகா பிரபு wrote:
பிஜிராமன் wrote:
சூப்பருங்க


அண்ணா கட்டை விரல் ல நக சுத்தி இருக்கா அண்ணா.....
நீ யாரை கேட்டே? உடுட்டுக்கட்டை அடி வ
நல்ல டைமிங் மகிழ்ச்சி
ஒன்னும் புரியல ஒன்னும் புரியல
விரல் தான் மாறிடுச்சி


ஈகரை நண்பர்களுக்கு பிடித்தவைகள் என்னென்ன?? வாங்க பழகலாம்!

அநியாயத்தை கண்டு உனக்கு கோபம் வருமென்றால் நீயும் என் நண்பனே! -சே குவேரா.

வாத்தியார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 4577
வசிப்பிடம்: ஈகரை
சேர்ந்தது: 20/03/2011
மதிப்பீடு: 1042

Back to top Go down

Re: என் நண்பன் !!!

Post by மகா பிரபு on Sat Jan 14, 2012 10:01 pm

அசுரன் wrote:விரல் தான் மாறிடுச்சி
ஓகே!!!! ஓகே!!!!

மகா பிரபு
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 8408
வசிப்பிடம்: செந்தமிழ் நாடு
சேர்ந்தது: 16/02/2011
மதிப்பீடு: 1014

http://tharisunilam.blogspot.in/

Back to top Go down

Re: என் நண்பன் !!!

Post by பிஜிராமன் on Sun Jan 15, 2012 1:01 am

மகா பிரபு wrote:
பிஜிராமன் wrote:
சூப்பருங்க


அண்ணா கட்டை விரல் ல நக சுத்தி இருக்கா அண்ணா.....
நீ யாரை கேட்டே? உடுட்டுக்கட்டை அடி வ


உண்கலத்தான குஓட்டே பண்ணிருக்கேன், அப்பா உங்களத் தானா கேட்டு ஆகணும்.


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum