ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by Manik Today at 3:49 pm

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by Manik Today at 3:48 pm

» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by Manik Today at 3:42 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm

» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by Manik Today at 3:32 pm

» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by Manik Today at 3:29 pm

» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm

» காதலாகிப் போனதடி மனசு
by முரளிராஜா Today at 3:10 pm

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by இரா.பகவதி Today at 3:08 pm

» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by naka Today at 2:56 pm

» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by இரா.பகவதி Today at 2:56 pm

» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm

» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm

» விவாகரத்து
by இரா.பகவதி Today at 1:31 pm

» அறிமுகம்
by Aathira Today at 1:31 pm

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by இரா.பகவதி Today at 1:07 pm

» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm

» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm

» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 11:58 am

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am

» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am

» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26 am

» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by RAJAN1976 Today at 11:21 am

» சோனியா ……. காந்தியா?
by இரா.பகவதி Today at 10:58 am

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 10:57 am

» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by கேசவன் Today at 10:50 am

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 10:48 am

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 9:26 am

» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by கே. பாலா Today at 8:05 am

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am

» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am

» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am

























உள்நுழைய இங்கு அழுத்தவும்
என் வீட்டு முருங்கை கீரை சூப் (பானு) 5 5 1

என் வீட்டு முருங்கை கீரை சூப் (பானு)

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

என் வீட்டு முருங்கை கீரை சூப் (பானு)

Post by ஜாஹீதாபானு on Sat Jan 14, 2012 1:37 pm

தேவையான பொருட்கள்
முருங்கைக்கீரை ..............................11/2 கப்
முழு தேங்காய் ................................. 1
சீரகம் .....................................................1 டீஸ்பூன்
மிளகுத்தூள் .............................................1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் ............................................சிறிது
வெங்காயம்..............................................2
தக்காளி.......................................................2
தேவையான அளவு உப்பு
கடுகு உளுந்து 1/2 டீஸ்பூன்
எண்ணெய் ................................................2 டீஸ்பூன்

செய்முறை
முருங்கைகீரையை நன்றாக ஆய்ந்து தண்ணீரில் களுவி வைத்து கொள்ளவும் .

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து போட்டு வெடித்ததும் வெங்காயம் போட்டு நன்றாக வதக்கவும் . பிறகு தக்காளி சேர்த்து குழையும்வரை வதக்கவும்.

பிறகு மஞ்சள் தூள் சேர்த்து கிண்டி கீரையை சேர்த்து உப்பு போட்டு வேகவைக்கவும்.

தேங்காயை மிக்ஸியில் நன்றாக அரைத்து பால் எடுத்துக் கொள்ளவும் .

சீரகத்தை வெறும் வாணலியில் வறுத்து பொடி செய்துகொள்ளவும்.

கீரை வெந்ததும் தேங்காய்பாலை ஊற்றி தேவையான உப்பு போட்டு நுரைத்து வரும் சமயத்தில் இறக்கி மிளகு தூள் சீரகத்தூள் சேர்த்து லேசாக கிளறி இறக்கவும் .


சுவையான முருங்கைக்கீரை சூப் ரெடி . ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்
எல்லோரும் சாப்பிட வாங்க ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி
நான் இதில் ஒரு சிட்டிகை அஜினமோட்டோ சேர்ப்பேன் இன்னும் சுவையாக இருக்கும் .

சாதத்தில் ஊற்றி சாப்பிடலாம் . அப்படியேவும் குடிக்கலாம் .

பொன்னாங்கண்ணி கீரை , அகத்திக்கீரையில் செய்யலாம் கலந்தாலோசி

பின் குறிப்பு : கொதிக்க விட்டால் பால் திரிந்தது போல் இருக்கும் நன்றாக இருக்காது . நுரைத்து வரவும் இறக்கிவிடவும் .

ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1606

Back to top Go down

Re: என் வீட்டு முருங்கை கீரை சூப் (பானு)

Post by முஹைதீன் on Sat Jan 14, 2012 1:52 pm

இப்பவே சாப்பிடனும் போல் இருக்கு.
பார்சல் பண்ணுங்க

முஹைதீன்
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 3242
வசிப்பிடம்: dubai
சேர்ந்தது: 14/01/2010
மதிப்பீடு: 751

Back to top Go down

Re: என் வீட்டு முருங்கை கீரை சூப் (பானு)

Post by ஜாஹீதாபானு on Sat Jan 14, 2012 1:53 pm

முஹைதீன் wrote:இப்பவே சாப்பிடனும் போல் இருக்கு.
பார்சல் பண்ணுங்க

நன்றி முகைதீன்
நான் ஆஃபிஸ்ல உட்கார்ந்து சூப் செய்யல.... சோகம்
செய்முறை தான் டைப் பண்ணேன் ஜாலி

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1606

Back to top Go down

Re: என் வீட்டு முருங்கை கீரை சூப் (பானு)

Post by உமா on Sat Jan 14, 2012 1:56 pm

பானு..சூப்பர்...
என் வீட்டுல முருங்கை மரம் இருக்கு...கீரைக்கு பஞ்சமே இல்ல...
கண்டிப்பா சமைத்து பார்த்து எப்படி இருக்கு என்று சொல்கிறேன்.



உமா
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374

Back to top Go down

Re: என் வீட்டு முருங்கை கீரை சூப் (பானு)

Post by ஜாஹீதாபானு on Sat Jan 14, 2012 1:58 pm

உமா wrote:பானு..சூப்பர்...
என் வீட்டுல முருங்கை மரம் இருக்கு...கீரைக்கு பஞ்சமே இல்ல...
கண்டிப்பா சமைத்து பார்த்து எப்படி இருக்கு என்று சொல்கிறேன்.

இந்த தடவையாவது செய்து பார்த்து சொல்லு உமா சோகம்

நன்றி உமா அன்பு மலர்

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1606

Back to top Go down

Re: என் வீட்டு முருங்கை கீரை சூப் (பானு)

Post by உமா on Sat Jan 14, 2012 2:07 pm

ஜாஹீதாபானு wrote:
உமா wrote:பானு..சூப்பர்...
என் வீட்டுல முருங்கை மரம் இருக்கு...கீரைக்கு பஞ்சமே இல்ல...
கண்டிப்பா சமைத்து பார்த்து எப்படி இருக்கு என்று சொல்கிறேன்.

இந்த தடவையாவது செய்து பார்த்து சொல்லு உமா சோகம்

நன்றி உமா அன்பு மலர்


கோவம் வேண்டாம்....எல்லாத்தையுமே பிரிண்ட் எடுத்து கொண்டு போறேன்..ஆனால் சமைக்க தான் நேரமில்லை..
இது ரொம்ப எளிமையா தான் இருக்கு...நாளைக்கே செய்றேன். அருமையிருக்கு



உமா
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374

Back to top Go down

Re: என் வீட்டு முருங்கை கீரை சூப் (பானு)

Post by ஜாஹீதாபானு on Sat Jan 14, 2012 2:15 pm

உமா wrote:
ஜாஹீதாபானு wrote:
உமா wrote:பானு..சூப்பர்...
என் வீட்டுல முருங்கை மரம் இருக்கு...கீரைக்கு பஞ்சமே இல்ல...
கண்டிப்பா சமைத்து பார்த்து எப்படி இருக்கு என்று சொல்கிறேன்.

இந்த தடவையாவது செய்து பார்த்து சொல்லு உமா சோகம்

நன்றி உமா அன்பு மலர்


கோவம் வேண்டாம்....எல்லாத்தையுமே பிரிண்ட் எடுத்து கொண்டு போறேன்..ஆனால் சமைக்க தான் நேரமில்லை..
இது ரொம்ப எளிமையா தான் இருக்கு...நாளைக்கே செய்றேன். அருமையிருக்கு

சாப்பிடவாவது நேரமிருக்கா ஜாலி

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1606

Back to top Go down

Re: என் வீட்டு முருங்கை கீரை சூப் (பானு)

Post by உமா on Sat Jan 14, 2012 2:16 pm

ஜாஹீதாபானு wrote:
சாப்பிடவாவது நேரமிருக்கா ஜாலி


ஜாலி நல்ல சாப்பிட வேண்டியது தான்.



உமா
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374

Back to top Go down

Re: என் வீட்டு முருங்கை கீரை சூப் (பானு)

Post by ஜாஹீதாபானு on Sat Jan 14, 2012 2:18 pm

உமா wrote:
ஜாஹீதாபானு wrote:
சாப்பிடவாவது நேரமிருக்கா ஜாலி


ஜாலி நல்ல சாப்பிட வேண்டியது தான்.

அதிர்ச்சி சோகம் அதிர்ச்சி

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1606

Back to top Go down

Re: என் வீட்டு முருங்கை கீரை சூப் (பானு)

Post by உதயசுதா on Sat Jan 14, 2012 3:05 pm

இதை நான் சிறு கீரையில் செய்து இருக்கிறேன்.ஆனா முருங்கை கீரையில் செய்து பார்த்ததில்லை. செய்து பார்த்து சொல்கிறேன்

உதயசுதா
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 11452
சேர்ந்தது: 24/06/2009
மதிப்பீடு: 929

Back to top Go down

Re: என் வீட்டு முருங்கை கீரை சூப் (பானு)

Post by ஜாஹீதாபானு on Sat Jan 14, 2012 3:07 pm

உதயசுதா wrote:இதை நான் சிறு கீரையில் செய்து இருக்கிறேன்.ஆனா முருங்கை கீரையில் செய்து பார்த்ததில்லை. செய்து பார்த்து சொல்கிறேன்

செய்து பாருங்க அதை விட சூப்பரா இருக்கும் நன்றி

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1606

Back to top Go down

Re: என் வீட்டு முருங்கை கீரை சூப் (பானு)

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Sat Jan 14, 2012 5:31 pm

மலச்சிக்கலுக்கு சிறந்த மருந்தாக இருக்கும் என்று கருதுகிறேன். இதேபோல் வெந்தயக்கீரையிலும் சூப்பு செய்து குடியுங்கள், பரவை முனியம்மா பாணியில் சொன்னால் மேலுக்கு மிகவும் நல்லது. மகிழ்ச்சி மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 2944
வசிப்பிடம்: பெங்களூரு
சேர்ந்தது: 03/09/2011
மதிப்பீடு: 902

http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: என் வீட்டு முருங்கை கீரை சூப் (பானு)

Post by ஜாஹீதாபானு on Sat Jan 14, 2012 5:39 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:மலச்சிக்கலுக்கு சிறந்த மருந்தாக இருக்கும் என்று கருதுகிறேன். இதேபோல் வெந்தயக்கீரையிலும் சூப்பு செய்து குடியுங்கள், பரவை முனியம்மா பாணியில் சொன்னால் மேலுக்கு மிகவும் நல்லது. மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி அண்ணா நன்றி
செய்து பார்க்கிறேன் சிரி

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1606

Back to top Go down

Re: என் வீட்டு முருங்கை கீரை சூப் (பானு)

Post by உமா on Sat Jan 21, 2012 2:00 pm

இது மிகவும் அருமையாக இருந்தது. சூப்பருங்க



உமா
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374

Back to top Go down

Re: என் வீட்டு முருங்கை கீரை சூப் (பானு)

Post by ஜாஹீதாபானு on Sat Jan 21, 2012 2:02 pm

உமா wrote:இது மிகவும் அருமையாக இருந்தது. சூப்பருங்க

நிஜமாவா .......... அதிர்ச்சி
நன்றி உமா நன்றி


ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1606

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum