|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???by வை.பாலாஜி Today at 3:51 pm
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by Manik Today at 3:49 pm
» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by Manik Today at 3:42 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm
» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by Manik Today at 3:32 pm
» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by Manik Today at 3:29 pm
» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm
» காதலாகிப் போனதடி மனசு
by முரளிராஜா Today at 3:10 pm
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by இரா.பகவதி Today at 3:08 pm
» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by naka Today at 2:56 pm
» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by இரா.பகவதி Today at 2:56 pm
» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm
» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm
» விவாகரத்து
by இரா.பகவதி Today at 1:31 pm
» அறிமுகம்
by Aathira Today at 1:31 pm
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by இரா.பகவதி Today at 1:07 pm
» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm
» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm
» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 11:58 am
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am
» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am
» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26 am
» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23 am
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by RAJAN1976 Today at 11:21 am
» சோனியா ……. காந்தியா?
by இரா.பகவதி Today at 10:58 am
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 10:57 am
» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by கேசவன் Today at 10:50 am
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 10:48 am
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 9:26 am
» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by கே. பாலா Today at 8:05 am
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am
» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am
» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am
» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am
உள்நுழைய இங்கு அழுத்தவும்
என் வீட்டு முருங்கை கீரை சூப் (பானு)
Page 2 of 2 • Share •
Page 2 of 2 •
1, 2
என் வீட்டு முருங்கை கீரை சூப் (பானு)
First topic message reminder :
தேவையான பொருட்கள்
முருங்கைக்கீரை ..............................11/2 கப்
முழு தேங்காய் ................................. 1
சீரகம் .....................................................1 டீஸ்பூன்
மிளகுத்தூள் .............................................1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் ............................................சிறிது
வெங்காயம்..............................................2
தக்காளி.......................................................2
தேவையான அளவு உப்பு
கடுகு உளுந்து 1/2 டீஸ்பூன்
எண்ணெய் ................................................2 டீஸ்பூன்
செய்முறை
முருங்கைகீரையை நன்றாக ஆய்ந்து தண்ணீரில் களுவி வைத்து கொள்ளவும் .
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து போட்டு வெடித்ததும் வெங்காயம் போட்டு நன்றாக வதக்கவும் . பிறகு தக்காளி சேர்த்து குழையும்வரை வதக்கவும்.
பிறகு மஞ்சள் தூள் சேர்த்து கிண்டி கீரையை சேர்த்து உப்பு போட்டு வேகவைக்கவும்.
தேங்காயை மிக்ஸியில் நன்றாக அரைத்து பால் எடுத்துக் கொள்ளவும் .
சீரகத்தை வெறும் வாணலியில் வறுத்து பொடி செய்துகொள்ளவும்.
கீரை வெந்ததும் தேங்காய்பாலை ஊற்றி தேவையான உப்பு போட்டு நுரைத்து வரும் சமயத்தில் இறக்கி மிளகு தூள் சீரகத்தூள் சேர்த்து லேசாக கிளறி இறக்கவும் .
சுவையான முருங்கைக்கீரை சூப் ரெடி .
எல்லோரும் சாப்பிட வாங்க
நான் இதில் ஒரு சிட்டிகை அஜினமோட்டோ சேர்ப்பேன் இன்னும் சுவையாக இருக்கும் .
சாதத்தில் ஊற்றி சாப்பிடலாம் . அப்படியேவும் குடிக்கலாம் .
பொன்னாங்கண்ணி கீரை , அகத்திக்கீரையில் செய்யலாம்
பின் குறிப்பு : கொதிக்க விட்டால் பால் திரிந்தது போல் இருக்கும் நன்றாக இருக்காது . நுரைத்து வரவும் இறக்கிவிடவும் .

ஜாஹீதாபானு- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1606
Re: என் வீட்டு முருங்கை கீரை சூப் (பானு)
ஜாஹீதாபானு wrote:உமா wrote:இது மிகவும் அருமையாக இருந்தது.![]()
நிஜமாவா ..........![]()
நன்றி உமா![]()
ஆமா, ஆனால் முதல் முறை என்பதால் பக்குவம் சரியா வரல.அடுத்த முறை அசத்திடுறேன்.

உமா- வழிநடத்துனர்

- பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374
Re: என் வீட்டு முருங்கை கீரை சூப் (பானு)
செஃப் தாமு உங்களைத் தேடுகிறார்...தனக்குப் போட்டியாக சமையல் புலி யாரது புளி கரைப்பதென?...எச்சரிக்கையாக இருங்கள்...
Last edited by RaRa3275 on Sat Jan 21, 2012 2:38 pm; edited 1 time in total

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5074
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854
Re: என் வீட்டு முருங்கை கீரை சூப் (பானு)
உமா wrote:ஜாஹீதாபானு wrote:உமா wrote:இது மிகவும் அருமையாக இருந்தது.![]()
நிஜமாவா ..........![]()
நன்றி உமா![]()
ஆமா, ஆனால் முதல் முறை என்பதால் பக்குவம் சரியா வரல.அடுத்த முறை அசத்திடுறேன்.![]()
என்ன குறை உமா சொல்லு நான் சொல்லுறேன்

ஜாஹீதாபானு- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1606
Re: என் வீட்டு முருங்கை கீரை சூப் (பானு)
RaRa3275 wrote:செஃப் தாமு உங்களைத் திடுக்கிறார்...தனக்குப் போட்டியாக சமையல் புலி யாரது புளி கரைப்பதென?...எச்சரிக்கையாக இருங்கள்...![]()
![]()
![]()

ஜாஹீதாபானு- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1606
Re: என் வீட்டு முருங்கை கீரை சூப் (பானு)
தேங்காய் பால் எடுக்க தெரியல...ரொம்ப அதிகமா போட்டுட்டேன்.அதனால காரம் கொஞ்சம் குறைவு..டெஸ்ட் குறைவு. 

உமா- வழிநடத்துனர்

- பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374
Re: என் வீட்டு முருங்கை கீரை சூப் (பானு)
உமா wrote:தேங்காய் பால் எடுக்க தெரியல...ரொம்ப அதிகமா போட்டுட்டேன்.அதனால காரம் கொஞ்சம் குறைவு..டெஸ்ட் குறைவு.
தேங்காய் பால் அதிகமானால் கொஞ்சம் மிளகு தூள் அதிகம் சேர்க்கலாமே
காரமில்லாமல் இருந்தால் தான் நல்லது உமா அப்படியே குடிக்கலாம் குழந்தைகளுக்கும் கொடுக்கலாம்

ஜாஹீதாபானு- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1606

உமா- வழிநடத்துனர்

- பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374
Re: என் வீட்டு முருங்கை கீரை சூப் (பானு)
உமா wrote:மீண்டும் நாளைக்கு செய்வேன் .....
அப்படியே எனக்கும் கொண்டு வா

ஜாஹீதாபானு- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1606
Re: என் வீட்டு முருங்கை கீரை சூப் (பானு)
உமா wrote:தேங்காய் பால் எடுக்க தெரியல...ரொம்ப அதிகமா போட்டுட்டேன்.அதனால காரம் கொஞ்சம் குறைவு..டெஸ்ட் குறைவு.
இரண்டு பச்சை மிளகாய்களை தக்காளி வெங்காயத்துடன் சேர்த்து வதக்கி போட்டால் சரியா இருக்கும் உமா

உதயசுதா- வி.ஐ.பி

- பதிவுகள்: 11452
சேர்ந்தது: 24/06/2009
மதிப்பீடு: 929
Re: என் வீட்டு முருங்கை கீரை சூப் (பானு)
உதயசுதா wrote:உமா wrote:தேங்காய் பால் எடுக்க தெரியல...ரொம்ப அதிகமா போட்டுட்டேன்.அதனால காரம் கொஞ்சம் குறைவு..டெஸ்ட் குறைவு.
இரண்டு பச்சை மிளகாய்களை தக்காளி வெங்காயத்துடன் சேர்த்து வதக்கி போட்டால் சரியா இருக்கும் உமா
அப்படியா.

உமா- வழிநடத்துனர்

- பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374
Re: என் வீட்டு முருங்கை கீரை சூப் (பானு)
சைடிஷ் இது இருந்தா சூப்பரா இருக்கும் உமா

ஜாஹீதாபானு- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1606

உமா- வழிநடத்துனர்

- பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374
Re: என் வீட்டு முருங்கை கீரை சூப் (பானு)
சுதா அடிக்க வரப் போறாங்க ஓடியாந்துரு

ஜாஹீதாபானு- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1606
Page 2 of 2 •
1, 2
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum