|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???by வை.பாலாஜி Today at 3:51 pm
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by Manik Today at 3:49 pm
» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by Manik Today at 3:42 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm
» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by Manik Today at 3:32 pm
» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by Manik Today at 3:29 pm
» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm
» காதலாகிப் போனதடி மனசு
by முரளிராஜா Today at 3:10 pm
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by இரா.பகவதி Today at 3:08 pm
» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by naka Today at 2:56 pm
» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by இரா.பகவதி Today at 2:56 pm
» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm
» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm
» விவாகரத்து
by இரா.பகவதி Today at 1:31 pm
» அறிமுகம்
by Aathira Today at 1:31 pm
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by இரா.பகவதி Today at 1:07 pm
» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm
» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm
» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 11:58 am
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am
» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am
» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26 am
» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23 am
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by RAJAN1976 Today at 11:21 am
» சோனியா ……. காந்தியா?
by இரா.பகவதி Today at 10:58 am
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 10:57 am
» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by கேசவன் Today at 10:50 am
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 10:48 am
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 9:26 am
» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by கே. பாலா Today at 8:05 am
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am
» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am
» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am
» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am
உள்நுழைய இங்கு அழுத்தவும்
பெர்த் டெஸ்ட்: 2வதுஇன்னிங்சிலும் தடுமாற்றம்: 2வது நாள் முடிவில் இந்தியா-88/4
Page 1 of 1 • Share •
பெர்த் டெஸ்ட்: 2வதுஇன்னிங்சிலும் தடுமாற்றம்: 2வது நாள் முடிவில் இந்தியா-88/4
பெர்த்: இந்தியா- ஆஸ்திரேலியா இடையேயான பெர்த் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் 2ம் நாள் ஆட்டத்தில், இந்திய அணி தடுமாறி வருகிறது. 208 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2வது இன்னிங்தை துவக்கிய இந்திய அணி 2ம் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 88 ரன்கள் எடுத்துள்ளது. டிராவிட் 32 ரன்களுடனும், கோக்லி 21 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். சேவக் 10 ரன்னுக்கும், காம்பீர் 14 ரன்னுக்கும், சச்சின் 8 ரன்னுக்கும் அவுட்டானார்கள். லஷ்மன் டகஅவுட்டானார். 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் 120 ரன்கள் இந்திய அணி பின்தங்கியுள்ளது. முன்னதாக இந்திய அணி முதல் இன்னிங்சில் 161 ரன்களும் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 369 ரன் எடுத்துள்ளது.

இளமாறன்- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496
Re: பெர்த் டெஸ்ட்: 2வதுஇன்னிங்சிலும் தடுமாற்றம்: 2வது நாள் முடிவில் இந்தியா-88/4
இளமாறன் அவர்களே....தயவுசெய்து ஓடுவதற்கு மன்னிக்கவும்.
Re: பெர்த் டெஸ்ட்: 2வதுஇன்னிங்சிலும் தடுமாற்றம்: 2வது நாள் முடிவில் இந்தியா-88/4
இனி வரும் நாட்களில் கிரிக்கெட் பார்ப்பதை குறைத்துக்கொள்ளவேன்டும்.

ஈகரை நண்பர்களுக்கு பிடித்தவைகள் என்னென்ன?? வாங்க பழகலாம்!
அநியாயத்தை கண்டு உனக்கு கோபம் வருமென்றால் நீயும் என் நண்பனே! -சே குவேரா.

வாத்தியார்- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 4577
வசிப்பிடம்: ஈகரை
சேர்ந்தது: 20/03/2011
மதிப்பீடு: 1042
Re: பெர்த் டெஸ்ட்: 2வதுஇன்னிங்சிலும் தடுமாற்றம்: 2வது நாள் முடிவில் இந்தியா-88/4
இவர்கள் என் தடுமாறுகிறார்கள் என்பதற்கு ஒரு நல்ல காரணம் வேண்டுமே

இளமாறன்- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496
Re: பெர்த் டெஸ்ட்: 2வதுஇன்னிங்சிலும் தடுமாற்றம்: 2வது நாள் முடிவில் இந்தியா-88/4
இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 37 ரன்கள் வித்தியாசத்தில் மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் தோல்வியை தழுவியது...

ரா.ரமேஷ்குமார்- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 2651
வசிப்பிடம்: சென்னிமலை
சேர்ந்தது: 23/01/2011
மதிப்பீடு: 500
Re: பெர்த் டெஸ்ட்: 2வதுஇன்னிங்சிலும் தடுமாற்றம்: 2வது நாள் முடிவில் இந்தியா-88/4
ரா.ரமேஷ்குமார் wrote:இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 37 ரன்கள் வித்தியாசத்தில் மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் தோல்வியை தழுவியது...![]()
வெற்றி பெரும் பொது சம்பளம் அதிகமா கொடுப்பது போல தோற்றால் 3 மாத சம்பளம் எதுவுமில்லை என்று சொல்ல வேண்டும் அப்பொழுது தான் விளையாடுவார்கள்

இளமாறன்- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496
Re: பெர்த் டெஸ்ட்: 2வதுஇன்னிங்சிலும் தடுமாற்றம்: 2வது நாள் முடிவில் இந்தியா-88/4
சச்சின் அடுத்த டெஸ்ட்ல செஞ்ச்சூரி போட்டா எல்லா தோல்வியும் மறந்துடும்..
கொஞ்சம் அடிக்கறமாதிரி போட்டுக் கொடுங்கப்பா.. !
கொஞ்சம் அடிக்கறமாதிரி போட்டுக் கொடுங்கப்பா.. !
Re: பெர்த் டெஸ்ட்: 2வதுஇன்னிங்சிலும் தடுமாற்றம்: 2வது நாள் முடிவில் இந்தியா-88/4
ARR wrote:
கொஞ்சம் அடிக்கறமாதிரி போட்டுக் கொடுங்கப்பா.. !
அடிக்கிற மாதிரி என்றால் இளிச்சவாய் தேட சொல்கிறீர்களா

இளமாறன்- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496
Re: பெர்த் டெஸ்ட்: 2வதுஇன்னிங்சிலும் தடுமாற்றம்: 2வது நாள் முடிவில் இந்தியா-88/4
போட்டுத் தருவாங்க.. போட்டுத் தாங்க..அப்பதான் எங்க ஆள் போட்டுத் தாக்குவாருன்னு சொல்றேன்..
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum










