புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:03 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமெரிக்கருக்கு வேலை மறுப்பா?: ஒபாமா எச்சரிக்கை Poll_c10அமெரிக்கருக்கு வேலை மறுப்பா?: ஒபாமா எச்சரிக்கை Poll_m10அமெரிக்கருக்கு வேலை மறுப்பா?: ஒபாமா எச்சரிக்கை Poll_c10 
21 Posts - 53%
heezulia
அமெரிக்கருக்கு வேலை மறுப்பா?: ஒபாமா எச்சரிக்கை Poll_c10அமெரிக்கருக்கு வேலை மறுப்பா?: ஒபாமா எச்சரிக்கை Poll_m10அமெரிக்கருக்கு வேலை மறுப்பா?: ஒபாமா எச்சரிக்கை Poll_c10 
17 Posts - 43%
Manimegala
அமெரிக்கருக்கு வேலை மறுப்பா?: ஒபாமா எச்சரிக்கை Poll_c10அமெரிக்கருக்கு வேலை மறுப்பா?: ஒபாமா எச்சரிக்கை Poll_m10அமெரிக்கருக்கு வேலை மறுப்பா?: ஒபாமா எச்சரிக்கை Poll_c10 
1 Post - 3%
ஜாஹீதாபானு
அமெரிக்கருக்கு வேலை மறுப்பா?: ஒபாமா எச்சரிக்கை Poll_c10அமெரிக்கருக்கு வேலை மறுப்பா?: ஒபாமா எச்சரிக்கை Poll_m10அமெரிக்கருக்கு வேலை மறுப்பா?: ஒபாமா எச்சரிக்கை Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அமெரிக்கருக்கு வேலை மறுப்பா?: ஒபாமா எச்சரிக்கை Poll_c10அமெரிக்கருக்கு வேலை மறுப்பா?: ஒபாமா எச்சரிக்கை Poll_m10அமெரிக்கருக்கு வேலை மறுப்பா?: ஒபாமா எச்சரிக்கை Poll_c10 
147 Posts - 51%
ayyasamy ram
அமெரிக்கருக்கு வேலை மறுப்பா?: ஒபாமா எச்சரிக்கை Poll_c10அமெரிக்கருக்கு வேலை மறுப்பா?: ஒபாமா எச்சரிக்கை Poll_m10அமெரிக்கருக்கு வேலை மறுப்பா?: ஒபாமா எச்சரிக்கை Poll_c10 
104 Posts - 36%
mohamed nizamudeen
அமெரிக்கருக்கு வேலை மறுப்பா?: ஒபாமா எச்சரிக்கை Poll_c10அமெரிக்கருக்கு வேலை மறுப்பா?: ஒபாமா எச்சரிக்கை Poll_m10அமெரிக்கருக்கு வேலை மறுப்பா?: ஒபாமா எச்சரிக்கை Poll_c10 
11 Posts - 4%
prajai
அமெரிக்கருக்கு வேலை மறுப்பா?: ஒபாமா எச்சரிக்கை Poll_c10அமெரிக்கருக்கு வேலை மறுப்பா?: ஒபாமா எச்சரிக்கை Poll_m10அமெரிக்கருக்கு வேலை மறுப்பா?: ஒபாமா எச்சரிக்கை Poll_c10 
9 Posts - 3%
Jenila
அமெரிக்கருக்கு வேலை மறுப்பா?: ஒபாமா எச்சரிக்கை Poll_c10அமெரிக்கருக்கு வேலை மறுப்பா?: ஒபாமா எச்சரிக்கை Poll_m10அமெரிக்கருக்கு வேலை மறுப்பா?: ஒபாமா எச்சரிக்கை Poll_c10 
4 Posts - 1%
Rutu
அமெரிக்கருக்கு வேலை மறுப்பா?: ஒபாமா எச்சரிக்கை Poll_c10அமெரிக்கருக்கு வேலை மறுப்பா?: ஒபாமா எச்சரிக்கை Poll_m10அமெரிக்கருக்கு வேலை மறுப்பா?: ஒபாமா எச்சரிக்கை Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
அமெரிக்கருக்கு வேலை மறுப்பா?: ஒபாமா எச்சரிக்கை Poll_c10அமெரிக்கருக்கு வேலை மறுப்பா?: ஒபாமா எச்சரிக்கை Poll_m10அமெரிக்கருக்கு வேலை மறுப்பா?: ஒபாமா எச்சரிக்கை Poll_c10 
2 Posts - 1%
jairam
அமெரிக்கருக்கு வேலை மறுப்பா?: ஒபாமா எச்சரிக்கை Poll_c10அமெரிக்கருக்கு வேலை மறுப்பா?: ஒபாமா எச்சரிக்கை Poll_m10அமெரிக்கருக்கு வேலை மறுப்பா?: ஒபாமா எச்சரிக்கை Poll_c10 
2 Posts - 1%
Guna.D
அமெரிக்கருக்கு வேலை மறுப்பா?: ஒபாமா எச்சரிக்கை Poll_c10அமெரிக்கருக்கு வேலை மறுப்பா?: ஒபாமா எச்சரிக்கை Poll_m10அமெரிக்கருக்கு வேலை மறுப்பா?: ஒபாமா எச்சரிக்கை Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
அமெரிக்கருக்கு வேலை மறுப்பா?: ஒபாமா எச்சரிக்கை Poll_c10அமெரிக்கருக்கு வேலை மறுப்பா?: ஒபாமா எச்சரிக்கை Poll_m10அமெரிக்கருக்கு வேலை மறுப்பா?: ஒபாமா எச்சரிக்கை Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமெரிக்கருக்கு வேலை மறுப்பா?: ஒபாமா எச்சரிக்கை


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jan 14, 2012 9:26 pm

வாஷிங்டன் : அமெரிக்காவில் கடும் நிதி நெருக்கடி காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக ஏராளமானோர் வேலை இழந்து வருகின்றனர். இந்நிலையில், கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறைகள் முடிந்த பிறகு இதுபற்றி கணக்கெடுக்கும்போது, வேலையில்லா திண்டாட்டம் மீண்டும் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. வேலை இல்லாதவர்களுக்கான காப்பீடு தொகையை கேட்டு 3.99 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் விண்ணப்பித்திருக்கின்றனர்.

இதையடுத்து, வேலைவாய்ப்பு தொடர்பான கொள்கைகளில் விரைவில் மாற்றம் கொண்டு வரப்படும் என்று அதிபர் ஒபாமா அறிவித்துள்ளார். வெளிநாட்டினருக்கு வழங்கப்படும் வேலைவாய்ப்புகளை குறைத்து உள்நாட்டு வேலைவாய்ப்புகளை அதிகரிக்குமாறு அமெரிக்க நிறுவனங்களை அவர் கேட்டுக் கொண்டுள்ளார். உள்நாட்டினருக்கு அதிகம் வேலைவாய்ப்பு வழங்காத அவுட்சோர்சிங் நிறுவனங்களுக்கு வரி சலுகைகள் நிறுத்தப்படும் என்றும் எச்சரித்த அவர் இதுகுறித்த அறிவிப்புகள் ஒரு சில வாரங்களில் வெளியிடப்படும் என்று தெரிவித்தார். பணிகளை வெளிநாடுகளில் செய்து பெற்றுக் கொள்ளும் ‘அவுட்சோர்சிங்‘ நிறுவனங்கள் இதனால் கலக்கம் அடைந்துள்ளன.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Jan 14, 2012 9:46 pm

மற்றவரை கலக்கம் அடைய வைப்பதே அமெரிக்கருக்கு வேலை

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Jan 15, 2012 12:25 am

சோகம் சோகம்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





அமெரிக்கருக்கு வேலை மறுப்பா?: ஒபாமா எச்சரிக்கை Ila
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sun Jan 15, 2012 5:59 am

நாம் கலங்க வேண்டிய அவசியமில்லை. நம் நாட்டில் என்ன வளம் இல்லை. நாம் பிழைக்க அந்நிய நாடுகளுக்கு போக வேண்டிய அவசியமில்லை. வெளி நாடுகளில் பொருளீட்டும் அளவிற்கு சமமான எத்தனையோ வாய்ப்புகள் நம் நாட்டிலேயே இருக்கிறது. அப்படி இல்லாவிட்டால் வாய்ப்புகளை நாம் உருவாக்குவோம். அதற்காக உழைப்போம். நமது அரசாங்கமும் ஒபாமாவைப் போல திட்டமிடட்டும். உள்நாட்டிலேயே அதிக வருமானம் தரும் அளவிற்கு திட்டங்கள், சட்டங்கள் வகுப்போம். முடிந்தால் முடியாதது எதுவுமில்லை என நினைக்கிறேன்.



அமெரிக்கருக்கு வேலை மறுப்பா?: ஒபாமா எச்சரிக்கை 154550அமெரிக்கருக்கு வேலை மறுப்பா?: ஒபாமா எச்சரிக்கை 154550அமெரிக்கருக்கு வேலை மறுப்பா?: ஒபாமா எச்சரிக்கை 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” அமெரிக்கருக்கு வேலை மறுப்பா?: ஒபாமா எச்சரிக்கை 154550அமெரிக்கருக்கு வேலை மறுப்பா?: ஒபாமா எச்சரிக்கை 154550அமெரிக்கருக்கு வேலை மறுப்பா?: ஒபாமா எச்சரிக்கை 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக