|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா by தர்மா Today at 3:53 pm
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by வை.பாலாஜி Today at 3:51 pm
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by Manik Today at 3:49 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm
» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by Manik Today at 3:32 pm
» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by Manik Today at 3:29 pm
» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm
» காதலாகிப் போனதடி மனசு
by முரளிராஜா Today at 3:10 pm
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by இரா.பகவதி Today at 3:08 pm
» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by naka Today at 2:56 pm
» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by இரா.பகவதி Today at 2:56 pm
» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm
» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm
» விவாகரத்து
by இரா.பகவதி Today at 1:31 pm
» அறிமுகம்
by Aathira Today at 1:31 pm
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by இரா.பகவதி Today at 1:07 pm
» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm
» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm
» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 11:58 am
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am
» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am
» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26 am
» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23 am
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by RAJAN1976 Today at 11:21 am
» சோனியா ……. காந்தியா?
by இரா.பகவதி Today at 10:58 am
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 10:57 am
» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by கேசவன் Today at 10:50 am
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 10:48 am
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 9:26 am
» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by கே. பாலா Today at 8:05 am
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am
» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am
» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am
» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am
உள்நுழைய இங்கு அழுத்தவும்
கவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்
Page 1 of 10 • Share •
Page 1 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 
கவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்
கவிதை போட்டி எண் 5 முடிவுகள் |
முதல் பரிசை வென்றவர் : திரு .பிஜி ராமன் - கவிதை தலைப்பு :அசையாதா அரசியல் தேர்? இரண்டாவது பரிசை வென்றவர்கள் 1. டாக்டர்.சுந்தரராஜ் தயாளன் - கவிதை தலைப்பு : இந்தச் சாக்கடையை எங்கே வடிப்பது 2. திரு.பிரபு கிருஷ்ணா- கவிதை தலைப்பு : பழுது படாத பாசம் 3. செல்வி/திருமதி .கண்ணம்மா - கவிதை தலைப்பு :இந்தக் காதல் எது வரை? மூன்றாவது பரிசை வென்றவர்கள் 1. திரு ரா ரா 3275 - கவிதை தலைப்பு : ஈழமா இருளும்? 2. திரு. ஒட்டக்கூத்தன் - கவிதை தலைப்பு : இந்தச் சாக்கடையை எங்கே வடிப்பது? 3. திரு. கா.நா.கல்யாணசுந்தரம் - கவிதை தலைப்பு : நடக்க முடியாத நதிகள் பாராட்டுப் பரிசைப் பெறுபவர்கள் : 1. திரு. வந்தியத்தேவன் - கவிதை தலைப்பு :ஈழமா இருளும்? 2. திரு . வித்யாசன் - கவிதை தலைப்பு : இந்தக் காதல் எது வரை ? 3.செல்வி.அதிப்பொண்ணு - கவிதை தலைப்பு : தூரத்து உறவுகள் 4.திரு நாகா - கவிதை தலைப்பு : பெண்ணே ஏழு நீ இடியாக 5.திரு.நியாஸ் அஷ்ரஃப் - கவிதை தலைப்பு : விடியலைத் தேடும் விடிவெள்ளி 6.திரு பார்த்தி 28 - கவிதை தலைப்பு : ஈழமா இருளும்? 7.திரு.கார்த்திக்.எம்.ஆர் - கவிதை தலைப்பு : வேரை மறந்த விழுதுகள் 8.திரு.விஸ்வ_32 - கவிதை தலைப்பு :துரத்து உறவுகள் 9.திரு.க அருண்குமார் - கவிதை தலைப்பு :நிலமகள் நோதல் இன்றி. 10.செல்வி .ஹீஷாலி - கவிதை தலைப்பு :ஈழம் பாடாத இதயம் வெற்றி வாகையைச் சூடிய கவிஞர்களுக்கு ஈகரை நிர்வாகத்தின் சார்பிலும் நடுவர்கள் குழுவின் சார்பிலும் வாழ்த்துகள் பல!! போட்டியில் பங்கு பெற்ற கவிதைகளைப் பார்க்க. http://contest05.blogspot.com/ போட்டியில் வென்றவர்கள் கீழ்க்கண்ட விபரங்களை உடனடியாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். 1.பெயர் (வங்கி கணக்கில் உள்ளபடி)(Name) 2.வங்கிக் கணக்கு எண் (Account no & type) 3.அஞ்சல் முகவரி (Address) 4.தொலைபேசி எண் /அலைபேசி எண். (Telephone) அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: admin@eegarai.கொம் குறிப்பு:பரிசு பெற்றவர்களின் முகவரி / விபரம் அவர்களின் விருப்பமின்றி வெளியிட படமாட்டாது |
| போட்டியில் பங்குபெற்ற அனைத்துக் கவிஞர்களுக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்தின் பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம் |
Re: கவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்
கவிதைப் போட்டி-5ல் பங்குபெற்ற கவிஞர்களுக்கும், மேலும் வெற்றி வாகை சூடிய கவிஞர்களுக்கும் என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பதிவுகள்: 790709 | உறுப்பினர்கள்: 15376 | தலைப்புகள்: 81970 | புதிய உறுப்பினர்: uthra
Contact Administrator
Re: கவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்
கவிதைப் போட்டி ஐந்தில் பங்கு பெற்று வெற்றி பெற்ற அனைவருக்கும் ஈகரை நிர்வாகத்தின், நடுவர்கள் குழுவின் சார்பிலும் என் சார்பிலும் மனமார்ந்த வாழ்த்துகள்.
கவிதைப்போட்டியில் கலந்து கொண்டு ஏறக்குறைய 260 கவிதைகளைப் (நீக்கியது போக) படைத்து ஈகரைக்கும் தமிழ்க்கும் சிறப்புச் செய்த படைப்பாளர்கள் அனைவரையும் நன்றியோடு வாழ்த்துவதில், ஈகரை நிர்வாகம் பெருமிதம் கொள்கிறது. வாழ்த்துகளும் நன்றியும் உறவுகளே.
அன்புடன்
ஆதிரா.
Last edited by Aathira on Sun Jan 15, 2012 9:16 am; edited 1 time in total
Re: கவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்
கவிதை போட்டியில் பரிசுபெற்ற அனைவருக்கும் ஈகரை சார்பாகவும் என் சார்பாகவும் வாழ்த்துக்கள். போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
Re: கவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்
வாழ்வில் மகிழ்ச்சியான தருணத்தில்
வருவது புன்னகையா - இல்லை
கண்ணீர் தான்............
என் வாழ்வில் நான் பெரும் முதல் பரிசு இது தான். என்னுடைய உடல் முழுதும் நடுங்குகிறது.
எனக்கு அங்கீகாரம் தந்த ஈகரைக்கும், ஈகரை உறவுகளுக்கும், என் கவிதையை தெரிவு செய்த நடுவர்களுக்கும் என் நன்றியை கூறிக்கொள்கிறேன்.
இந்த தருணத்தில், நான் நன்றி கூற வேண்டிய முக்கியமான இருவர்.
திரு. சுந்தர்ராஜன் ஐயா, அவர்கள், எனக்கு வெண்பா புகட்டிய ஆசான். நான் ஈகரையில் வந்த பொழுது புதுக் கவிதைகள் எழுதிக் கொண்டிருந்தேன், அப்பொழுது
திரு சதாசிவம் ஐயா, அவர்கள் வெண்பா கவிதைகள் தான் காலத்திற்கும் நிற்கும் என்று தந்த அறிவுரை, என்னை வெண்பா கற்க தூண்டியது.
தன் உடல் நிலை, வேலை இவற்றை எல்லாம் பாராமல், பக்கம் பக்கமாக எனக்கு வெண்பாவை புகட்டியவர் திரு. சுந்தர்ராஜன் ஐயா அவர்கள்.
எனக்கு சிறந்த சிந்தனையை தூண்டியதில் உறுதுணையாக இருந்தவர் திரு. சதாசிவம் ஐயா அவர்கள். இவர்கள் இருவரும் ஈகரையில், என் சிறந்த ஆசான்கள். இவர்களுக்கு இந்த தருணத்தில் நான் நன்றி கூறிக் கொள்கிறேன்.
மேலும் ஈகரைக்கும், சிவா அண்ணாவிற்கும், என் கண்ணீர் துளிகளுடன் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
மற்றும் வெற்றி பெற்ற அனைத்து கவிஞர்களுக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
பிஜிராமன் கவிப்பெட்டகம்

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305
Re: கவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்
தங்களது இடையறாத பணிகளுக்கிடையே அகமலர்ச்சியுடனும் முகமலர்ச்சியுடனும் இப்போட்டிகளுக்கு நடுவர்களாகப் பணியாற்றி எங்களைப் பெருமை படுத்திய மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய
சென்னை மாநிலக்கல்லூரியின் தமிழ்ப்பேராசிரியர், எழுத்தாளர். கவிஞர். பேரா. முகிலை இராசபாண்டியன் ஐயா அவர்களுக்கும்
சென்னை, ஐ.பி.என். மேலாண்மை வழிகாட்டு நிறுவனத்தின் மேலாளர், திருமந்திரத் தமிழ் மாமணி, பேராசிரியர். முனைவர். கரு. ஆறுமுகத்தமிழன் அவர்களுக்கும்
புதுச்சேரி, தாகூர் கலைக்கல்லூரியின் தமிழ்ப்பேராசிரியர். முனைவர்.ம. ஏ. கிருட்டினகுமார் அவர்களுக்கும் ஈகரை நிர்வாகத்தின் சார்பிலும் என் (பானுமதி) சார்பிலும் நெஞ்சார்ந்த நன்றிகளைக் காணிக்கையாக்குகிறேன். மீண்டும் நன்றியுடன்...

என்னையும் ஒரு பொருட்டாக மதித்து இப்போட்டியின் தலைமைப் பொறுப்பைக் கொடுத்து அதேசமயம் இப்போட்டி நன்முறையில் நடபெற எனக்குப் பின்புலமாக இருந்து செயல்பட்டு எல்லா வகையிலும் உதவிய, நிறுவனர், தலைமை நடத்துநர் (என் அன்புத் தம்பிகள்) சிவா, ராஜா இருவருக்கும் என் அன்பு மட்டும் என்றும் உரியது.
நட்பு தொடங்கிய காலம் தொட்டு என்றும் ஒரே பாசத்துடன் இருப்பதோடு மட்டுமல்லாது இப்போட்டிக்குத் தேவையான எல்லா வகையான உதவிகளையும் செய்து கொடுத்த இளமாறனின் அன்பை நினைக்கும் போது நெஞ்சம் நன்றியால நிறைகிறது. நன்றி எனும் இந்த மூன்றெழுத்துப் போதாது உங்கள் உதவிக்கு. ஆனால் இதையும் உங்கள் உள்ளம் ஏற்காது என்பதும் எனக்குத் தெரியும். இருந்தாலும் என் மன நிறைவுக்காக...நன்றி இளா.

போட்டியில் வெற்றி பெற்ற ஈகரை உள்ளங்களுக்கும் நடுவர்களாயிருந்த பெருந்தகைகளுக்கும் என் உள்ளம் கனிந்த வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்...
Re: கவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்
Aathira wrote:என்னையும் ஒரு பொருட்டாக மதித்து இப்போட்டியின் தலைமைப் பொறுப்பைக் கொடுத்து அதேசமயம் இப்போட்டி நன்முறையில் நடபெற எனக்குப் பின்புலமாக இருந்து செயல்பட்டு எல்லா வகையிலும் உதவிய, நிறுவனர், தலைமை நடத்துநர் (என் அன்புத் தம்பிகள்) சிவா, ராஜா இருவருக்கும் என் அன்பு மட்டும் என்றும் உரியது.
![]()
![]()
![]()
நட்பு தொடங்கிய காலம் தொட்டு என்றும் ஒரே பாசத்துடன் இருப்பதோடு மட்டுமல்லாது இப்போட்டிக்குத் தேவையான எல்லா வகையான உதவிகளையும் செய்து கொடுத்த இளமாறனின் அன்பை நினைக்கும் போது நெஞ்சம் நன்றியால நிறைகிறது. நன்றி எனும் இந்த மூன்றெழுத்துப் போதாது உங்கள் உதவிக்கு. ஆனால் இதையும் உங்கள் உள்ளம் ஏற்காது என்பதும் எனக்குத் தெரியும். இருந்தாலும் என் மன நிறைவுக்காக...நன்றி இளா.![]()
![]()
![]()
இந்த கவிதைப் போட்டியில் உழைந்த அனைவருக்கும் என் வாழ்த்துகளையும் நன்றிகளையும் கூறிக் கொண்டு, என் பாதையாத்திரைக்கான ஏற்பாடுகளை செய்ய விளைகிறேன் உறவுகளே.....

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
பிஜிராமன் கவிப்பெட்டகம்

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305
Re: கவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்
போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும் , பரிசு பெற்ற தோழர்களுக்கும் வாழ்த்துகள்.
அருமையான போட்டி நடத்தி கவிஞர்களை ` ஈகரைக்கு மனமார்ந்த நன்றி.
தொடருங்கள் .........
அருமையான போட்டி நடத்தி கவிஞர்களை ` ஈகரைக்கு மனமார்ந்த நன்றி.
தொடருங்கள் .........

சதாசிவம்- தளபதி

- பதிவுகள்: 1157
வசிப்பிடம்: சென்னை, தற்போது Kuala Lumpur, Malaysia
சேர்ந்தது: 02/04/2011
மதிப்பீடு: 671
Re: கவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்
பிஜிராமன் wrote:வாழ்வில் மகிழ்ச்சியான தருணத்தில்
வருவது புன்னகையா - இல்லை
கண்ணீர் தான்............
என் வாழ்வில் நான் பெரும் முதல் பரிசு இது தான். என்னுடைய உடல் முழுதும் நடுங்குகிறது.
எனக்கு அங்கீகாரம் தந்த ஈகரைக்கும், ஈகரை உறவுகளுக்கும், என் கவிதையை தெரிவு செய்த நடுவர்களுக்கும் என் நன்றியை கூறிக்கொள்கிறேன்.
இந்த தருணத்தில், நான் நன்றி கூற வேண்டிய முக்கியமான இருவர்.
திரு. சுந்தர்ராஜன் ஐயா, அவர்கள், எனக்கு வெண்பா புகட்டிய ஆசான். நான் ஈகரையில் வந்த பொழுது புதுக் கவிதைகள் எழுதிக் கொண்டிருந்தேன், அப்பொழுது
திரு சதாசிவம் ஐயா, அவர்கள் வெண்பா கவிதைகள் தான் காலத்திற்கும் நிற்கும் என்று தந்த அறிவுரை, என்னை வெண்பா கற்க தூண்டியது.
தன் உடல் நிலை, வேலை இவற்றை எல்லாம் பாராமல், பக்கம் பக்கமாக எனக்கு வெண்பாவை புகட்டியவர் திரு. சுந்தர்ராஜன் ஐயா அவர்கள்.
எனக்கு சிறந்த சிந்தனையை தூண்டியதில் உறுதுணையாக இருந்தவர் திரு. சதாசிவம் ஐயா அவர்கள். இவர்கள் இருவரும் ஈகரையில், என் சிறந்த ஆசான்கள். இவர்களுக்கு இந்த தருணத்தில் நான் நன்றி கூறிக் கொள்கிறேன்.
மேலும் ஈகரைக்கும், சிவா அண்ணாவிற்கும், என் கண்ணீர் துளிகளுடன் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.![]()
![]()
![]()
![]()
மற்றும் வெற்றி பெற்ற அனைத்து கவிஞர்களுக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்![]()
![]()
![]()
![]()
ராமன் மேலுள்ள வார்த்தைகள் உங்கள் பண்பையும், பணிவையும் காட்டுகிறது
.உங்களின் உழைப்புக்கும், திறமைக்கும் ஈகரை சூட்டும் மலர்மாலை இது. சிறு தூண்டுகோலையும் பற்றி மேல் எழும்பும் உங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்.

சதாசிவம்- தளபதி

- பதிவுகள்: 1157
வசிப்பிடம்: சென்னை, தற்போது Kuala Lumpur, Malaysia
சேர்ந்தது: 02/04/2011
மதிப்பீடு: 671
Re: கவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்
போட்டியில் பங்குபெற்ற மற்றும் வெற்றி பெற்ற கவிஞர்கள் அனைவருக்கும் அன்பு வாழ்த்துக்கள்...

ரா.ரமேஷ்குமார்- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 2651
வசிப்பிடம்: சென்னிமலை
சேர்ந்தது: 23/01/2011
மதிப்பீடு: 500
Re: கவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்
ஆறுதல் பரிசுக்கான பட்டியலில் என் பெயர் இடம் பெற்றமை குறித்து மிக்க மகிழ்ச்சி. என் கவிதையைத் தேர்ந்தெடுத்தமைக்கு என் பணிவான நன்றிகள். போட்டியில் வென்ற அனைத்து கவிதைகளையும் வாசித்துப் பரவசமடைந்தேன். அழகான தேர்வு. பரிசு பெற்ற அனைவருக்கும் என் பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்!

பார்த்திபன்- இளையநிலா

- பதிவுகள்: 283
வசிப்பிடம்: பெங்களூரு
சேர்ந்தது: 24/07/2011
மதிப்பீடு: 112
வாழ்த்துக்கள்
வெற்றி பெற்ற என் உள்ளம் கவர்ந்த உறவுகளுக்கு
என் வாழ்த்துக்கள்
என் வாழ்த்துக்கள்

sasi143kumar- புதியவர்

- பதிவுகள்: 36
வசிப்பிடம்: tamilnadu
சேர்ந்தது: 30/12/2011
மதிப்பீடு: 16
Page 1 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 
Page 1 of 10
Permissions in this forum:
You cannot reply to topics in this forum