ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by தர்மா Today at 3:53 pm

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by வை.பாலாஜி Today at 3:51 pm

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by Manik Today at 3:49 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm

» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by Manik Today at 3:32 pm

» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by Manik Today at 3:29 pm

» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm

» காதலாகிப் போனதடி மனசு
by முரளிராஜா Today at 3:10 pm

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by இரா.பகவதி Today at 3:08 pm

» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by naka Today at 2:56 pm

» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by இரா.பகவதி Today at 2:56 pm

» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm

» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm

» விவாகரத்து
by இரா.பகவதி Today at 1:31 pm

» அறிமுகம்
by Aathira Today at 1:31 pm

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by இரா.பகவதி Today at 1:07 pm

» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm

» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm

» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 11:58 am

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am

» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am

» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26 am

» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by RAJAN1976 Today at 11:21 am

» சோனியா ……. காந்தியா?
by இரா.பகவதி Today at 10:58 am

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 10:57 am

» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by கேசவன் Today at 10:50 am

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 10:48 am

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 9:26 am

» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by கே. பாலா Today at 8:05 am

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am

» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am

» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am

























உள்நுழைய இங்கு அழுத்தவும்
கவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள் 5 5 23

கவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்

Page 8 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Go down

ஈகரை கவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்

Post by Aathira on Sun Jan 15, 2012 8:57 am

First topic message reminder :

கவிதை போட்டி எண் 5 முடிவுகள்



முதல் பரிசை வென்றவர் : திரு .பிஜி ராமன்

- கவிதை தலைப்பு :அசையாதா அரசியல் தேர்?



இரண்டாவது பரிசை வென்றவர்கள்




1. டாக்டர்.சுந்தரராஜ் தயாளன் - கவிதை தலைப்பு : இந்தச் சாக்கடையை எங்கே வடிப்பது

2. திரு.பிரபு கிருஷ்ணா- கவிதை தலைப்பு : பழுது படாத பாசம்

3. செல்வி/திருமதி .கண்ணம்மா - கவிதை தலைப்பு :இந்தக் காதல் எது வரை?



மூன்றாவது பரிசை வென்றவர்கள்




1. திரு ரா ரா 3275 - கவிதை தலைப்பு : ஈழமா இருளும்?

2. திரு. ஒட்டக்கூத்தன் - கவிதை தலைப்பு : இந்தச் சாக்கடையை எங்கே வடிப்பது?

3. திரு. கா.நா.கல்யாணசுந்தரம் - கவிதை தலைப்பு : நடக்க முடியாத நதிகள்



பாராட்டுப் பரிசைப் பெறுபவர்கள் :



1. திரு. வந்தியத்தேவன் - கவிதை தலைப்பு :ஈழமா இருளும்?

2. திரு . வித்யாசன் - கவிதை தலைப்பு : இந்தக் காதல் எது வரை ?

3.செல்வி.அதிப்பொண்ணு - கவிதை தலைப்பு : தூரத்து உறவுகள்

4.திரு நாகா - கவிதை தலைப்பு : பெண்ணே ஏழு நீ இடியாக

5.திரு.நியாஸ் அஷ்ரஃப் - கவிதை தலைப்பு : விடியலைத் தேடும் விடிவெள்ளி

6.திரு பார்த்தி 28 - கவிதை தலைப்பு : ஈழமா இருளும்?

7.திரு.கார்த்திக்.எம்.ஆர் - கவிதை தலைப்பு : வேரை மறந்த விழுதுகள்

8.திரு.விஸ்வ_32 - கவிதை தலைப்பு :துரத்து உறவுகள்

9.திரு.க அருண்குமார் - கவிதை தலைப்பு :நிலமகள் நோதல் இன்றி.

10.செல்வி .ஹீஷாலி - கவிதை தலைப்பு :ஈழம் பாடாத இதயம்



வெற்றி வாகையைச் சூடிய கவிஞர்களுக்கு ஈகரை நிர்வாகத்தின் சார்பிலும் நடுவர்கள் குழுவின் சார்பிலும் வாழ்த்துகள் பல!!




போட்டியில் பங்கு பெற்ற கவிதைகளைப் பார்க்க. http://contest05.blogspot.com/



போட்டியில் வென்றவர்கள் கீழ்க்கண்ட விபரங்களை உடனடியாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.

1.பெயர் (வங்கி கணக்கில் உள்ளபடி)(Name)
2.வங்கிக் கணக்கு எண் (Account no & type)
3.அஞ்சல் முகவரி (Address)
4.தொலைபேசி எண் /அலைபேசி எண். (Telephone)
அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: admin@eegarai.கொம்
குறிப்பு:பரிசு பெற்றவர்களின் முகவரி / விபரம் அவர்களின் விருப்பமின்றி வெளியிட படமாட்டாது

போட்டியில் பங்குபெற்ற அனைத்துக் கவிஞர்களுக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்தின் பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்

Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 10876
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 706

http://aathira.net

Back to top Go down


ஈகரை Re: கவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்

Post by பிஜிராமன் on Thu Jan 19, 2012 11:48 am

தமிழர் உழைப்பதனை போற்றிடும் பொங்கலைப்போல்
தமிழ்ர் திறமதனை போற்றிடும் ஈகரையே
உமிழும் ஒளியில் இருளை அகற்றுவதில்
கதிரொளியும் உம்தளமும் நேர்


நம்முடைய நற்தளத்தை நன்றாக வெண்பாவால்
இம்மையில் பாடியது நன்று


அருமையாக பாடிய ம.ஏ. கிருட்டினகுமார் ஐயா அவர்களுக்கு என் நன்றிகள். மகிழ்ச்சி நன்றி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

ஈகரை Re: கவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்

Post by பிஜிராமன் on Thu Jan 19, 2012 11:51 am

RaRa3275 wrote:முதல் பரிசு பெற்ற சகோதரர் பிஜிராமானுக்கு வாழ்த்துகள்...வாழ்த்துகள்...வாழ்த்துகள்...வாழ்த்துகள்...வாழ்த்துகள்...
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு
சேர்ந்திசை


மிக்க நன்றிகள் ரா ரா புன்னகை நன்றி தங்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள் ரா ரா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


Last edited by பிஜிராமன் on Thu Jan 19, 2012 11:58 am; edited 1 time in total


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

ஈகரை Re: கவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்

Post by பிஜிராமன் on Thu Jan 19, 2012 11:55 am

உமா wrote:அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள் ...
என் அன்பு தம்பி பிஜி உனக்கு என் வாழ்த்துகளும், பாராட்டுகளும்.
எனக்கு ரொம்ப பெருமை கலந்த மகிழ்ச்சி உன் வெற்றியை பார்த்ததும்.....மிகுந்த ஆனந்தம் கொண்டேன்.... அருமையிருக்கு


மிக்க நன்றிகள் அக்கா.........நா சென்னை வரும் போது.......ட்ரீட் வச்சிருங்க சரியா புன்னகை


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

ஈகரை Re: கவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்

Post by பிஜிராமன் on Thu Jan 19, 2012 11:57 am

Kaa Na Kalyanasundaram wrote:முதல் பரிசு வென்ற அன்பு நண்பர் பி.ஜி.ராமன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். பரிசுகளை வென்ற அனைத்து ஈகரை நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள். போட்டியில் பங்குபெற்ற அனைத்து கவிதைகளுமே சிறப்பு. நடக்க முடியாத நதிகளுக்கான மூன்றாம் பரிசு எமக்கு கிடைத்தமை மிக்க மகிழ்ச்சி. ஈகரையில் ஒரு அங்கீகாரம் எனும்போது பெருமையாக உள்ளது. நமது நண்பர் சிவா மற்றும் ஆதிரா அவர்களுக்கு நன்றியும் பாராட்டுதல்களும். கவிதைகள் அனைத்தும் ஈகரை தொகுப்பாக நூலாக வெளியிட்டால் மேலும் சிறப்பாக இருக்கும்.

வாழ்த்துகள். அன்புடன், கா.ந.கல்யாணசுந்தரம்.


மிக்க நன்றிகள் ஐயா.....தங்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள் ஐயா......


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

ஈகரை Re: கவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்

Post by பிஜிராமன் on Thu Jan 19, 2012 11:59 am

ஹிஷாலீ wrote: முதல் பரிசு பெற்ற பிஜிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
மேலும் இரண்டாம் முன்றாம் பரிசு பெற்ற அனைவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். ஆறுதல் பரிசுக்கான பட்டியலில் என் பெயர் இடம் பெற்றமை குறித்து மிக்க மகிழ்ச்சி. என் கவிதையைத் தேர்ந்தெடுத்தமைக்கு என் பணிவான நன்றிகள்.


மிக்க நன்றிகள் ஹிஷாலி.........தங்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்...... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

ஈகரை Re: கவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்

Post by பிஜிராமன் on Thu Jan 19, 2012 12:01 pm

வாழ்த்துக் கூறிய அனைத்து உறவுகளுக்கும் என் நன்றிகளை காணிக்கை ஆக்குகின்றேன். மற்றும் வெற்றி பெற்ற, வெற்றிக்கு முயற்சித்த, அடுத்த வெற்றிக்கு தயார் செய்து கொண்டிருக்கிற அனைத்து உள்ளங்களுக்கு என் நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். மகிழ்ச்சி மகிழ்ச்சி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

ஈகரை Re: கவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்

Post by prabukrishna on Thu Jan 19, 2012 3:37 pm

கிட்டத்தட்ட ஆனந்த கண்ணீரில் இருக்கிறேன். வாழ்வில் மறக்க முடியாத மிகப் பெரிய அங்கீகாரம் இது.

கவிதையை பரிசீலித்த, பரிசளித்த ஈகரைக்கு மிக்க நன்றி.

இந்த வெற்றியை என் தமிழாசிரியர், உயர்திரு தமிழழகன் அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.

நன்றியுடன்
பிரபு கிருஷ்ணா
கொண்டாட்டம்

prabukrishna
புதியவர்
புதியவர்

பதிவுகள்: 4
வசிப்பிடம்: Bangalore
சேர்ந்தது: 28/12/2011
மதிப்பீடு: 10

Back to top Go down

ஈகரை Re: கவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்

Post by பிஜிராமன் on Thu Jan 19, 2012 3:39 pm

prabukrishna wrote:கிட்டத்தட்ட ஆனந்த கண்ணீரில் இருக்கிறேன். வாழ்வில் மறக்க முடியாத மிகப் பெரிய அங்கீகாரம் இது.

கவிதையை பரிசீலித்த, பரிசளித்த ஈகரைக்கு மிக்க நன்றி.

இந்த வெற்றியை என் தமிழாசிரியர், உயர்திரு தமிழழகன் அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.

நன்றியுடன்
பிரபு கிருஷ்ணா
கொண்டாட்டம்


வாழ்த்துகள் நண்பா..... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

ஈகரை Re: கவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்

Post by உமா on Thu Jan 19, 2012 3:45 pm

prabukrishna wrote:கிட்டத்தட்ட ஆனந்த கண்ணீரில் இருக்கிறேன். வாழ்வில் மறக்க முடியாத மிகப் பெரிய அங்கீகாரம் இது.

கவிதையை பரிசீலித்த, பரிசளித்த ஈகரைக்கு மிக்க நன்றி.

இந்த வெற்றியை என் தமிழாசிரியர், உயர்திரு தமிழழகன் அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.

நன்றியுடன்
பிரபு கிருஷ்ணா
கொண்டாட்டம்


கவிதை போட்டியில் கலந்து கொண்டு வென்றமைக்கு பாராட்டுக்கள்.ஈகரையிலே இவ்வேளையிலே இனத்ததிலும் மகிழ்ச்சியே. வாருங்கள் பிரபுக்ரிஷ்ணா ..தங்களை அன்போடு வரவேர்க்கிறேன்.



உமா
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374

Back to top Go down

ஈகரை Re: கவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்

Post by ராஜா on Thu Jan 19, 2012 3:52 pm

prabukrishna wrote:கிட்டத்தட்ட ஆனந்த கண்ணீரில் இருக்கிறேன். வாழ்வில் மறக்க முடியாத மிகப் பெரிய அங்கீகாரம் இது.
கவிதையை பரிசீலித்த, பரிசளித்த ஈகரைக்கு மிக்க நன்றி.
இந்த வெற்றியை என் தமிழாசிரியர், உயர்திரு தமிழழகன் அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். நன்றியுடன் பிரபு கிருஷ்ணா கொண்டாட்டம்
வாழ்த்துக்கள் பிரபு கிருஷ்ணா தொடர்ந்து இணைந்திருங்கள் ...... நன்றி

ராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 15370
வசிப்பிடம்: Qatar
சேர்ந்தது: 07/04/2009
மதிப்பீடு: 1013

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை Re: கவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்

Post by srinihasan on Sat Jan 21, 2012 4:04 pm

ஈகரையின் கவிதைப்போட்டி 5ல் கலந்துகொண்டு வெற்றி அடைந்த அனைவருக்கும் மற்றும் கலந்து கொண்ட அனைவருக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துகள்... அன்பு மலர் சூப்பருங்க

போட்டியினை நடத்தி அனைவரையும் ஊக்குவிக்கும் ஈகரை தளத்திற்கும், அதனோடு ஒன்றிணைந்து நல்லபடியாக நடத்திய அனைத்து உறவுகளுக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி


இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...

srinihasan
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 3823
வசிப்பிடம்: Bangalore
சேர்ந்தது: 10/02/2010
மதிப்பீடு: 53

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

ஈகரை Re: கவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்

Post by krishnaamma on Mon Jan 23, 2012 6:45 pm

கவிதைப் போட்டி-5ல் பங்குபெற்ற கவிஞர்களுக்கும், மேலும் வெற்றி வாகை சூடிய கவிஞர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள புன்னகை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

krishnaamma
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 10070
வசிப்பிடம்: வீட்டில்தான்!
சேர்ந்தது: 22/04/2010
மதிப்பீடு: 617

Back to top Go down

ஈகரை Re: கவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்

Post by ரா.ரா3275 on Mon Jan 23, 2012 7:42 pm

krishnaamma wrote:கவிதைப் போட்டி-5ல் பங்குபெற்ற கவிஞர்களுக்கும், மேலும் வெற்றி வாகை சூடிய கவிஞர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள புன்னகை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


என் சார்பில் நன்றி கிருஷ்ணாம்மா அவர்களே...




நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5074
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854

Back to top Go down

ஈகரை நன்றி

Post by ராஜ்.ரமேஷ் on Wed Jan 25, 2012 5:02 pm

போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும் மற்றும் வெற்றி பெற்ற அனைவருக்கும் திருமங்கலம் ராஜ்.ரமேஷ் இன் வாழ்த்துக்கள். உங்கள் முயற்சி மீண்டும் மீண்டும் வெற்றி பெற இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

ராஜ்.ரமேஷ்
புதியவர்
புதியவர்

பதிவுகள்: 2
சேர்ந்தது: 25/01/2012
மதிப்பீடு: 13

Back to top Go down

ஈகரை Re: கவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்

Post by Aathira on Tue Feb 21, 2012 8:57 pm

இன்னும் தங்கள் விவரங்களைத் தராத வெற்றியாளர்கள் தாமதிக்காமல் கேட்கப்பட்டுள்ள விபரங்களைத் தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இவண்
ஈகரை நிர்வாகம்.

Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 10876
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 706

http://aathira.net

Back to top Go down

Page 8 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum