|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா by தர்மா Today at 3:53 pm
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by வை.பாலாஜி Today at 3:51 pm
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by Manik Today at 3:49 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm
» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by Manik Today at 3:32 pm
» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by Manik Today at 3:29 pm
» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm
» காதலாகிப் போனதடி மனசு
by முரளிராஜா Today at 3:10 pm
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by இரா.பகவதி Today at 3:08 pm
» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by naka Today at 2:56 pm
» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by இரா.பகவதி Today at 2:56 pm
» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm
» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm
» விவாகரத்து
by இரா.பகவதி Today at 1:31 pm
» அறிமுகம்
by Aathira Today at 1:31 pm
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by இரா.பகவதி Today at 1:07 pm
» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm
» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm
» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 11:58 am
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am
» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am
» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26 am
» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23 am
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by RAJAN1976 Today at 11:21 am
» சோனியா ……. காந்தியா?
by இரா.பகவதி Today at 10:58 am
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 10:57 am
» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by கேசவன் Today at 10:50 am
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 10:48 am
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 9:26 am
» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by கே. பாலா Today at 8:05 am
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am
» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am
» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am
» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am
உள்நுழைய இங்கு அழுத்தவும்
கவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்
Page 7 of 10 • Share •
Page 7 of 10 •
1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 
கவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்
First topic message reminder :
கவிதை போட்டி எண் 5 முடிவுகள் |
முதல் பரிசை வென்றவர் : திரு .பிஜி ராமன் - கவிதை தலைப்பு :அசையாதா அரசியல் தேர்? இரண்டாவது பரிசை வென்றவர்கள் 1. டாக்டர்.சுந்தரராஜ் தயாளன் - கவிதை தலைப்பு : இந்தச் சாக்கடையை எங்கே வடிப்பது 2. திரு.பிரபு கிருஷ்ணா- கவிதை தலைப்பு : பழுது படாத பாசம் 3. செல்வி/திருமதி .கண்ணம்மா - கவிதை தலைப்பு :இந்தக் காதல் எது வரை? மூன்றாவது பரிசை வென்றவர்கள் 1. திரு ரா ரா 3275 - கவிதை தலைப்பு : ஈழமா இருளும்? 2. திரு. ஒட்டக்கூத்தன் - கவிதை தலைப்பு : இந்தச் சாக்கடையை எங்கே வடிப்பது? 3. திரு. கா.நா.கல்யாணசுந்தரம் - கவிதை தலைப்பு : நடக்க முடியாத நதிகள் பாராட்டுப் பரிசைப் பெறுபவர்கள் : 1. திரு. வந்தியத்தேவன் - கவிதை தலைப்பு :ஈழமா இருளும்? 2. திரு . வித்யாசன் - கவிதை தலைப்பு : இந்தக் காதல் எது வரை ? 3.செல்வி.அதிப்பொண்ணு - கவிதை தலைப்பு : தூரத்து உறவுகள் 4.திரு நாகா - கவிதை தலைப்பு : பெண்ணே ஏழு நீ இடியாக 5.திரு.நியாஸ் அஷ்ரஃப் - கவிதை தலைப்பு : விடியலைத் தேடும் விடிவெள்ளி 6.திரு பார்த்தி 28 - கவிதை தலைப்பு : ஈழமா இருளும்? 7.திரு.கார்த்திக்.எம்.ஆர் - கவிதை தலைப்பு : வேரை மறந்த விழுதுகள் 8.திரு.விஸ்வ_32 - கவிதை தலைப்பு :துரத்து உறவுகள் 9.திரு.க அருண்குமார் - கவிதை தலைப்பு :நிலமகள் நோதல் இன்றி. 10.செல்வி .ஹீஷாலி - கவிதை தலைப்பு :ஈழம் பாடாத இதயம் வெற்றி வாகையைச் சூடிய கவிஞர்களுக்கு ஈகரை நிர்வாகத்தின் சார்பிலும் நடுவர்கள் குழுவின் சார்பிலும் வாழ்த்துகள் பல!! போட்டியில் பங்கு பெற்ற கவிதைகளைப் பார்க்க. http://contest05.blogspot.com/ போட்டியில் வென்றவர்கள் கீழ்க்கண்ட விபரங்களை உடனடியாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். 1.பெயர் (வங்கி கணக்கில் உள்ளபடி)(Name) 2.வங்கிக் கணக்கு எண் (Account no & type) 3.அஞ்சல் முகவரி (Address) 4.தொலைபேசி எண் /அலைபேசி எண். (Telephone) அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: admin@eegarai.கொம் குறிப்பு:பரிசு பெற்றவர்களின் முகவரி / விபரம் அவர்களின் விருப்பமின்றி வெளியிட படமாட்டாது |
| போட்டியில் பங்குபெற்ற அனைத்துக் கவிஞர்களுக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்தின் பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம் |
Re: கவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்
கவிதை போட்டியில் வெற்றிபெற்ற அனைவருக்கும் , படைப்புகளை தேர்வு செய்த நடுவர்களுக்கும் வாழ்த்துகளையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அல்கெனா ரிஷி- இளையநிலா

- பதிவுகள்: 535
வசிப்பிடம்: chennai
சேர்ந்தது: 07/12/2011
மதிப்பீடு: 158
Re: கவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்
போட்டியில் பங்கேற்ற கவிதை அனைத்தும் திகட்டாத பதிவுகள்..
என் கவிதையை (நிலமகள் நோதல் இன்றி) பரிசுக்கு தேர்வு செய்த நடுவர்க்கும் ஈகரைக்கும் நன்றி..நன்றி..
என் கவிதையை (நிலமகள் நோதல் இன்றி) பரிசுக்கு தேர்வு செய்த நடுவர்க்கும் ஈகரைக்கும் நன்றி..நன்றி..

க அருண்குமார்- புதியவர்

- பதிவுகள்: 37
வசிப்பிடம்: madurai
சேர்ந்தது: 05/07/2011
மதிப்பீடு: 16
Re: கவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்
மு.வித்யாசன் wrote:அனைவருக்கும் வித்யாசனின் அன்பான வணக்கம்.
நல்லதோர் கவிதை போட்டி, பொங்கல் பண்டிகை அன்று வெற்றி அறிவிப்பு, கைநிறைய பரிசு தொகை, அனைவரின் திறமையும் ஒரே திரியில் கவிதை தொடர். படிக்க படிக்க ஆனந்தம்.
முதல் பரிசு, இரண்டாம் பரிசு, மூன்றாம் பரிசு, பாராட்டு பரிசு என வெற்றியாளர்களின் பார்வைகள் மகிழ்ச்சியில் பதிய. ஈகரை சிவந்தது. பாராட்டு பரிசு எனக்கு (இந்த காதல் எதுவரை கவிக்கு).
அனைத்து கவிகளும் அருமை. முயற்சிகள் புதுமை, கருத்துக்கள் எளிமை, சுவைத்தேன் அத்துனையும் இனிமை,, ஆஹா இது ஈகரைக்கே உண்டான தனி பெருமை.
இந்த முறை எனது சிந்தனை தோய்ந்துவிட்டது. இது உண்மையே. இருப்பினும் தேர்ந்தெடுத்தமைக்கு நன்றிகள்.
போட்டியில் பங்கு பெற்ற அனைத்து கவிஞர்களுக்குமே பரிசுகள் கிட்டியிருக்கிறது. இதில் கிடைக்காத கவிஞர்கள் வருத்தம் இருக்காது. அடுத்த போட்டிக்கான ஆயத்தமே இருக்கும்.
நெடுந்தூரத்தில் இருந்து கொண்டு அனைவரையும் இணைப்பதோடு, அதிசயங்களையும் நிகழ்த்தி கொண்டு ஈகரைக்காக உதவி வரும் இதயங்களுக்கும், அதன் இயக்குநருக்கும் எனது எல்லையில்லா நன்றிகள்.
தொடரட்டும் நமது பயணங்கள், தொடட்டும் இமயங்களை தாண்டி நமது கவிதைகள், பாயும் நதிக் கரைகள் கூட ஓயும் ஆனால்,,,, ஓயாது பாயட்டும் நமது ஈகரைக் களஞ்சியம் புவியில் யாவற்çயும் மிஞ்சி...
நாமும் வளருவோம், நம்மைச் சுற்றியுள்ளவர்களையும் வளர்ப்போம்.
கவிதை போட்டி 5ல் பங்கு பெற்றவர்களுக்கும், பரிசினை தட்டிச் சென்றவர்களுக்கும், அடுத்த போட்டியில் தங்களை ஆழப்படுத்தி காட்ட நினைத்திருப்பவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் வித்யாசன்
ஈகரையோடு என்றும் இணைந்து இருக்க எனது வாழ்த்துக்கள்

இளமாறன்- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496
Re: கவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்
முதல் பரிசு வென்ற அன்பு நண்பர் பி.ஜி.ராமன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். பரிசுகளை வென்ற அனைத்து ஈகரை நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள். போட்டியில் பங்குபெற்ற அனைத்து கவிதைகளுமே சிறப்பு. நடக்க முடியாத நதிகளுக்கான மூன்றாம் பரிசு எமக்கு கிடைத்தமை மிக்க மகிழ்ச்சி. ஈகரையில் ஒரு அங்கீகாரம் எனும்போது பெருமையாக உள்ளது. நமது நண்பர் சிவா மற்றும் ஆதிரா அவர்களுக்கு நன்றியும் பாராட்டுதல்களும். கவிதைகள் அனைத்தும் ஈகரை தொகுப்பாக நூலாக வெளியிட்டால் மேலும் சிறப்பாக இருக்கும்.
வாழ்த்துகள். அன்புடன், கா.ந.கல்யாணசுந்தரம்.
வாழ்த்துகள். அன்புடன், கா.ந.கல்யாணசுந்தரம்.

கா.ந.கல்யாணசுந்தரம்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 2833
வசிப்பிடம்: india
சேர்ந்தது: 28/02/2009
மதிப்பீடு: 310
Re: கவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்
முதல் பரிசு பெற்ற பிஜிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
மேலும் இரண்டாம் முன்றாம் பரிசு பெற்ற அனைவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். ஆறுதல் பரிசுக்கான பட்டியலில் என் பெயர் இடம் பெற்றமை குறித்து மிக்க மகிழ்ச்சி. என் கவிதையைத் தேர்ந்தெடுத்தமைக்கு என் பணிவான நன்றிகள்.
மேலும் இரண்டாம் முன்றாம் பரிசு பெற்ற அனைவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். ஆறுதல் பரிசுக்கான பட்டியலில் என் பெயர் இடம் பெற்றமை குறித்து மிக்க மகிழ்ச்சி. என் கவிதையைத் தேர்ந்தெடுத்தமைக்கு என் பணிவான நன்றிகள்.
Re: கவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்
ஹிஷாலீ wrote: முதல் பரிசு பெற்ற பிஜிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
மேலும் இரண்டாம் முன்றாம் பரிசு பெற்ற அனைவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். ஆறுதல் பரிசுக்கான பட்டியலில் என் பெயர் இடம் பெற்றமை குறித்து மிக்க மகிழ்ச்சி. என் கவிதையைத் தேர்ந்தெடுத்தமைக்கு என் பணிவான நன்றிகள்.
ஆறுதல் பரிசு என்றாலும் தங்களின் கவிதைக்கு ஆயிரம் வாழ்த்துக்களும் பாராட்டுதல்களும்.

கா.ந.கல்யாணசுந்தரம்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 2833
வசிப்பிடம்: india
சேர்ந்தது: 28/02/2009
மதிப்பீடு: 310
Re: கவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்
Kaa Na Kalyanasundaram wrote:ஹிஷாலீ wrote: முதல் பரிசு பெற்ற பிஜிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
மேலும் இரண்டாம் முன்றாம் பரிசு பெற்ற அனைவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். ஆறுதல் பரிசுக்கான பட்டியலில் என் பெயர் இடம் பெற்றமை குறித்து மிக்க மகிழ்ச்சி. என் கவிதையைத் தேர்ந்தெடுத்தமைக்கு என் பணிவான நன்றிகள்.
ஆறுதல் பரிசு என்றாலும் தங்களின் கவிதைக்கு ஆயிரம் வாழ்த்துக்களும் பாராட்டுதல்களும்.
மிக்க நன்றி ஐயா தங்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகள் .
Re: கவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்
வெற்றிபெற்ற அனைத்து உடன்பிறப்புகளுக்கும் மனமார்ந்த நன்றி .

mohu- புதியவர்

- பதிவுகள்: 16
வசிப்பிடம்: india
சேர்ந்தது: 11/01/2012
மதிப்பீடு: 13
Re: கவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்
க அருண்குமார் wrote: போட்டியில் பங்கேற்ற கவிதை அனைத்தும் திகட்டாத பதிவுகள்..
என் கவிதையை (நிலமகள் நோதல் இன்றி) பரிசுக்கு தேர்வு செய்த நடுவர்க்கும் ஈகரைக்கும் நன்றி..நன்றி..
வாழ்த்துக்கள் அருண்குமார்

இளமாறன்- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496
Re: கவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்
Kaa Na Kalyanasundaram wrote:முதல் பரிசு வென்ற அன்பு நண்பர் பி.ஜி.ராமன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். பரிசுகளை வென்ற அனைத்து ஈகரை நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள். போட்டியில் பங்குபெற்ற அனைத்து கவிதைகளுமே சிறப்பு. நடக்க முடியாத நதிகளுக்கான மூன்றாம் பரிசு எமக்கு கிடைத்தமை மிக்க மகிழ்ச்சி. ஈகரையில் ஒரு அங்கீகாரம் எனும்போது பெருமையாக உள்ளது. நமது நண்பர் சிவா மற்றும் ஆதிரா அவர்களுக்கு நன்றியும் பாராட்டுதல்களும். கவிதைகள் அனைத்தும் ஈகரை தொகுப்பாக நூலாக வெளியிட்டால் மேலும் சிறப்பாக இருக்கும்.
வாழ்த்துகள். அன்புடன், கா.ந.கல்யாணசுந்தரம்.
வாழ்த்துக்கள் ஐயா

இளமாறன்- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496
Re: கவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்
ஹிஷாலீ wrote: ஆறுதல் பரிசுக்கான பட்டியலில் என் பெயர் இடம் பெற்றமை குறித்து மிக்க மகிழ்ச்சி. என் கவிதையைத் தேர்ந்தெடுத்தமைக்கு என் பணிவான நன்றிகள்.
வாழ்த்துக்கள் ஹிஷாலீ

இளமாறன்- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496
Re: கவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்
போட்டியில் பரிசு பெற்ற அனைத்து கவிஞற்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்

ஜாஹீதாபானு- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1606
Re: கவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்
செய்தாலி wrote:
முதல் பரிசு பெற்ற ராமன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
கவிஞரே கவிதையை படித்தேன் அருமை பாராட்டுக்கள்![]()
மிக்க நன்றிகள் நண்பா.....

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
பிஜிராமன் கவிப்பெட்டகம்

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305
Re: கவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் உரித்தாகுக. போட்டிக்காக வந்திருந்த அனைத்து கவிதைகளையும் படித்தேன். மிகவும் அருமையாக இருந்தது. கவிதைப் போட்டிக்கு அயராது பாடுபட்ட ஆதிரா அவர்களுக்கும், இராஜா அவர்களுக்கும் என் பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். நான் இந்த போட்டியில் கலந்து கொள்ளலாமா வேண்டாமா என்று இரட்டை மனதுடன் இருந்தபோது என்னை ஊக்குவித்தவர்கள் சிவா அவர்களும் ஆதிரா அவர்களும்தான். அவர்களுக்கு என் நன்றி உரித்தாக்குகிறேன். தம்பி இராமன் அவர்களுக்கு என் மனங்கனிந்த பாராட்டுதல். மிகச் சிறப்பாக உள்ளது உங்களின் கவிதை. அதைப்போலவே என்னுடன் சேர்ந்து இரண்டாவது, மூன்றாவது மற்றும் பாராட்டுப் பரிசுகள் பெற்ற அனைவருக்கும் என் உளமார்ந்த வாழ்த்துக்கள். வெள்ளத்தனைய மலர் நீட்டம் என்பதுபோல், ஈகரை உயர உயர நாமும் உயர்ந்து, நமது கவித்துவமும் உயர்ந்து, அதனால் தமிழை உயர்த்த/வளர்க்கப் பாடுபடுவோம் என்பதே என் அவா. "மெல்லத் தமிழ் இனிச் சாகும் என்று சொன்னவன் யாரடா" என்று ஒரு கவிஞன் எழுதிய வரிகள் எனக்கு ஞாபகம் வருகிறது. அனைத்து கவிதைகளையும் படித்த பின்பு என் மனதில் தோன்றியது இது தான். மென்மேலும் நல்ல நல்ல கவிதைகளை எழுதி நம் தாயின் சீரிளமைத் திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துவோமாக. அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் மீண்டும்.
மிக்க நன்றிகள் ஐயா

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
பிஜிராமன் கவிப்பெட்டகம்

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305
Re: கவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்
உங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள் இராமன். உங்களின் முடிவு, முழுமுயற்சி, அயராத சிந்தனைகள் உங்களை ஒரு சிறந்த வெண்பாப் புலவனாக / வேந்தனாக மாற்றியுள்ளது என்பதே உண்மை. மற்றபடி நானும் தம்பி சதாசிவமும் பெரிதாக ஒன்றும் செய்துவிடவில்லை
மிக்க நன்றிகள் ஐயா........என் வெற்றியில் தங்களின் பங்கு என்ன என்று தங்களை விட எனக்கு தான் ஐயா தெரியும். மிக்க நன்றிகள்

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
பிஜிராமன் கவிப்பெட்டகம்

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305
Page 7 of 10 •
1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 
Page 7 of 10
Permissions in this forum:
You cannot reply to topics in this forum









