புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 3:20 pm

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 3:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Today at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழர் திருநாள்  - ஜல்லிக்கட்டு  Poll_c10தமிழர் திருநாள்  - ஜல்லிக்கட்டு  Poll_m10தமிழர் திருநாள்  - ஜல்லிக்கட்டு  Poll_c10 
11 Posts - 52%
ayyasamy ram
தமிழர் திருநாள்  - ஜல்லிக்கட்டு  Poll_c10தமிழர் திருநாள்  - ஜல்லிக்கட்டு  Poll_m10தமிழர் திருநாள்  - ஜல்லிக்கட்டு  Poll_c10 
10 Posts - 48%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழர் திருநாள்  - ஜல்லிக்கட்டு  Poll_c10தமிழர் திருநாள்  - ஜல்லிக்கட்டு  Poll_m10தமிழர் திருநாள்  - ஜல்லிக்கட்டு  Poll_c10 
52 Posts - 59%
heezulia
தமிழர் திருநாள்  - ஜல்லிக்கட்டு  Poll_c10தமிழர் திருநாள்  - ஜல்லிக்கட்டு  Poll_m10தமிழர் திருநாள்  - ஜல்லிக்கட்டு  Poll_c10 
32 Posts - 36%
T.N.Balasubramanian
தமிழர் திருநாள்  - ஜல்லிக்கட்டு  Poll_c10தமிழர் திருநாள்  - ஜல்லிக்கட்டு  Poll_m10தமிழர் திருநாள்  - ஜல்லிக்கட்டு  Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
தமிழர் திருநாள்  - ஜல்லிக்கட்டு  Poll_c10தமிழர் திருநாள்  - ஜல்லிக்கட்டு  Poll_m10தமிழர் திருநாள்  - ஜல்லிக்கட்டு  Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழர் திருநாள் - ஜல்லிக்கட்டு


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Jan 15, 2012 1:54 pm

தமிழகம் முழுவதும் தமிழர் திருநாளாம் , பொங்கல் திருநாள் இன்று உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் விழாவை முன்னிட்டு புகழ்பெற்ற மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு எனும் வீர விளையாட்டு துவங்கியது. சீறிவரும் காளைகளை மாடுபிடி வீரர்கள் தங்கள் பலத்தை கொண்டு பிடிக்க முயற்சி மேற்கொண்டுள்ளனர். அதிகாலையில் தமிழக மக்கள் தங்கள் இல்லங்களில் பொங்கல் வைத்து சூரிய பகவானுக்கு படைத்து வழிபட்டனர்.

ஒவ்வொருவரும் பால்பொங்கிச்சா, என வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். நாளை விவசாயத்திற்கு உதவும் மாடுகளுக்கு பொங்கல் வைத்து வழிபடுகின்றனர்..தமிழகத்தில் இந்தாண்டு ஜல்லிக்கட்டு நடக்குமா, இல்லையா என, பெரியசட்டபோராட்டமே நடந்தது. காளைகளை சாகசக்காட்சி விலங்குகளாக பயன்படுத்த தடை விதித்து, 2011 ஜூலையில், மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டது. இதன்படி, ஜல்லிக்கட்டுக்கு தடைவிதிக்க கோரி பிராணிகள் நலவாரியம், விலங்குகள் நல ஆர்வலர்கள் மதுரை ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்தனர். சுப்ரீம் கோட்டில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது, தமிழக அரசிடம்
கருத்து கேட்காமல் வெளியிட்ட மத்திய அரசின் அறிவிப்பை ரத்து செய்யக்கோரி ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் வழக்குத் தொடர்ந்தனர். நீதிபதிகள், ""ஜல்லிக்கட்டு நடத்த இடைக்கால அனுமதி அளிக்கப்படுகிறது. சுப்ரீம் கோர்ட், ஐகோர்ட் விதித்துள்ள அனைத்து விதிமுறைகளையும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். ஜல்லிக்கட்டு நடந்தது தொடர்பாக, ஜன., 30ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்தால், இந்த உத்தரவு மறுபரிசீலனை செய்யப்படும்,'' என உத்தரவிட்டனர்.

கோர்ட் உத்தரவை தொடர்ந்து, ஜல்லிக்கட்டிற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்தன. மதுரை மாவட்டத்தில் இன்று, அவனியாபுரம், நாளை, பாலமேடு, ஜன., 17ல், அலங்காநல்லூரில் பாரம்பரியமிக்க ஜல்லிக்கட்டு நடக்கிறது. சிவகங்கை மாவட்டம் சிராவயலில், ஜன., 17, கண்டுபட்டியில் ஜன., 19ல் மஞ்சுவிரட்டு நடக்கிறது. நேற்று மதுரை கலெக்டர் சகாயம், ஜல்லிக்கட்டு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். அவனியாபுரத்தில் பார்வையாளர் காலரி, மாடுகள், வீரர்கள் பதிவு செய்யும் இடம், மாடுகளை பிடிக்கும் இடங்களில் தென்னை நார் பரப்பும் பணி, மருத்துவ, சுகாதார வசதிகள், கால்நடை மருத்துவர்களின் சோதனைகள் உட்பட அனைத்து ஏற்பாடுகளையும் பார்வையிட்டார்.

ஜல்லிக்கட்டிற்காக மாடுபிடி வீரர்களும் கடந்த சில நாட்களாக கடும் பயிற்சியில் ஈடுபடுகின்றனர். பங்கேற்கும் 600க்கும் மேற்பட்ட காளைகளுக்கு, ஒரு மாதமாகவே பயிற்சிகள் அளிக்கப்பட்டன. பின் பாலமேடு, அலங்காநல்லூர் சென்ற கலெக்டர் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர்சுப்ரீம் கோர்ட்விதித்துள்ள நிபந்தனைகள்படி விழா குழுவினர் ஏற்பாடுகள் செய்துள்ளனரா என ஆய்வு செய்தனர்.

தினமலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





தமிழர் திருநாள்  - ஜல்லிக்கட்டு  Ila
வாசுசெல்வா
வாசுசெல்வா
பண்பாளர்

பதிவுகள் : 176
இணைந்தது : 11/04/2010
http://www.selvaraj.00freehost.com

Postவாசுசெல்வா Sun Jan 15, 2012 3:59 pm

தகவலுக்கு நன்றி

ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Sun Jan 15, 2012 4:10 pm

நிச்சயமாக, பண்டைய வீரவிளையாட்டுப்போல இன்றைய மாடுபிடி இல்லை..!





தமிழர் திருநாள்  - ஜல்லிக்கட்டு  0018-2தமிழர் திருநாள்  - ஜல்லிக்கட்டு  0001-3தமிழர் திருநாள்  - ஜல்லிக்கட்டு  0010-3தமிழர் திருநாள்  - ஜல்லிக்கட்டு  0001-3
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக