ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

ஜெய மோகனின் விஷ்ணுபுரம், ரப்பர்புத்தகம் தேவை
 ரா.ரமேஷ்குமார்

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 மூர்த்தி

இயற்கையின் மொழிகள்!
 மூர்த்தி

தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர்கள் யார் யார்? பட்டியல் வெளியானது...!
 மூர்த்தி

இந்த காணொளிக் காட்சியில் எது உண்மை எது பொய் என சொல்ல முடியுமா?
 மூர்த்தி

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 மூர்த்தி

நடராஜனின் உடல் நிலை குறித்து மருத்துவமனை முக்கிய அறிவிப்பு...!
 krishnanramadurai

உழைப்பது தென்னிந்தியா, உண்பது வட இந்தியாவா?: போட்டு தாக்கிய சித்தராமையா
 krishnanramadurai

மராட்டியத்தில் நிரவ் மோடிக்கு சொந்தமான சூரிய மின்உற்பத்தி ஆலையை முடக்கியது அமலாக்கத்துறை
 krishnanramadurai

மகள் சுருதிக்கு கமல்ஹாசன் அறிவுரை
 krishnanramadurai

TNTET தேர்வுக்கு தயாராகும் வகையில் APPOLO STUDY CENTRE வழங்கிய மாதிரி தேர்வுகள்
 thiru907

சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமியின் நடப்பு நிகழ்வுகள் ஜனவரி மற்றும் பிப்ரவரி 2018 முழு புத்தகம்
 thiru907

ஆங்கிலம் எடுத்து தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு சுரேஷ் அக்டாமி வெளியிட்ட
 thiru907

ஒரு படம், நுாறு படத்திற்கு சமம்!
 ayyasamy ram

கிராபிக்ஸ் பாம்பாக மாறும் ராய்லட்சுமி! -
 ayyasamy ram

ஒலியை விட 10 மடங்கு வேகத்தில் - ரஷ்யா சோதனை செய்த அதிநவீன ஹைப்பர் சோனிக் அணுஆயுத ஏவுகணை
 பழ.முத்துராமலிங்கம்

காரடையான் நோன்பு அடை !
 T.N.Balasubramanian

தமிழக பாஜ அடுத்த தலைவர் யார்?
 T.N.Balasubramanian

தினகரன் அணியில் இருந்து நாஞ்சில் சம்பத் விலகல் - அரசியலில் இருந்தும் ஒதுங்கினார்
 krishnanramadurai

கோரக்பூர் ஆட்சியராக தமிழரை நியமித்தார் உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத்
 T.N.Balasubramanian

சொர்க்கத் தீவு
 பரத்வாஜன்

சாலை விபத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் மரணம்
 ayyasamy ram

இந்த வார இதழ்கள் & இன்றைய பேப்பர்
 prabumcaau1

பிருதிவிராஜின் புதிய தோற்றம்
 ரா.ரமேஷ்குமார்

கேரளாவில் அதிசய குடும்பம்: பிறந்த குழந்தைகளுக்கு வைக்கப்படும் பெயர் ‘ஜாதி இல்லை’!
 பழ.முத்துராமலிங்கம்

தன்னைத் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்த வீராங்கனைக்கு கோலி அளித்த பரிசு!
 பழ.முத்துராமலிங்கம்

அரிய வகை பறக்கும் பாம்பு ஒடிசாவில் பிடிப்பட்டது
 பழ.முத்துராமலிங்கம்

யுகாதி --தெலுங்கு /கன்னட புத்தாண்டு தின வாழ்த்துக்கள்
 ayyasamy ram

வங்கிகளில் கேட்பாரற்று கிடக்கும் ரூ.11,300 கோடி
 ayyasamy ram

காஷ்மீரில் பாக்., ராணுவம் தாக்குதல்: 5 பேர் பலி
 ayyasamy ram

அதிநாயகே' என்ற வார்த்தையை திருத்த வேண்டும் : அரியானா அமைச்சர்
 பழ.முத்துராமலிங்கம்

நடிகர் விஷால், கமல்ஹாசனுடன் திடீர் சந்திப்பு
 பழ.முத்துராமலிங்கம்

“பேய் படங்களில் நடிக்க ஆசை” -நடிகை அஞ்சலி
 பழ.முத்துராமலிங்கம்

மொபைல் மணி டிரான்ஸ்பர்' நிறுத்தம்
 பழ.முத்துராமலிங்கம்

இடைத்தேர்தல் தோல்வி: யோகியை விமர்சித்த சுப்ரமணிய சுவாமி
 பழ.முத்துராமலிங்கம்

சுத்தமாகிறது தாஜ் மஹால்!
 பழ.முத்துராமலிங்கம்

அறியப்படாத அறிமுகத்திற்கு ஏங்கலாய்
 Sanjusri

இந்திரா சவுந்தர்ராஜன் நாவல்கள்
 ரா.ரமேஷ்குமார்

புத்தகம் வேண்டும் - என் சரித்திரம் - டாக்டர் சாமிநாதையர்
 ரா.ரமேஷ்குமார்

இரசித்துக் கேட்ட இரண்டு பழைய பாடல்கள்.(காணொளி+வரிகள்)
 ayyasamy ram

மூன்றாவது அணிக்கு முயற்சி: மம்தாவை சந்திக்கிறார் ராவ்
 ayyasamy ram

காவிரி வழக்கில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யும் முடிவிலிருந்து பின்வாங்கியது கர்நாடக அரசு
 பழ.முத்துராமலிங்கம்

இளைஞர்களைத் தாக்கிய போலீஸ்: காவல் ஆணையர் உத்தரவின் பேரில் வீட்டுக்கே சென்று மன்னிப்பு கேட்ட அதிகாரிகள்: சென்னையில் நெகிழ்ச்சி
 SK

பேஸ்புக் தகவல்களை ‘கசிய விடும்’ ஊழியர்கள்: பொறி வைத்து பிடிக்கும் ஜுகர்பெர்க்கின் ‘ரகசிய போலீஸ்’
 பழ.முத்துராமலிங்கம்

தேசப்பற்றை இப்படியும் பரப்பலாம்; உதாரணமாக திகழும் மேற்கு வங்க கிராம மக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

பங்குனியில் பொங்கிய கங்கை!
 பழ.முத்துராமலிங்கம்

மல்லையா, நிரவ் மோடி போல 31 பேர் இந்தியாவை விட்டு தப்பி ஓடியுள்ளனர் - மத்திய மந்திரி தகவல்
 T.N.Balasubramanian

ஒரு பக்கக் கதை - மந்திரம்
 SK

தனுஷ் இயக்கும் அடுத்த படத்தின் பெயர் ‘நான் ருத்ரன்’?
 SK

ஓட்டுக்குப் பணம் தர நாங்கள் தயார்....
 ஜாஹீதாபானு

பள்ளி ஆண்டுவிழாவில் போட்ட லைட்டால் விபரீதம்.. 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கண் பாதிப்பு
 SK

பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி
 SK

நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு பக்கக் கதை - மெசேஜ்
 ஜாஹீதாபானு

சுவீடனில் கிம்ஜோங்-,டிரம்ப் சந்தித்து பேச திட்டம்
 SK

ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

விவசாயிகள் பிரச்சினையை வலுவாகப் பேசிய ‘கத்துக்குட்டி’ மீண்டும் ரிலீஸ்!
 ரா.ரமேஷ்குமார்

பெண் நிருபரை சீண்டிய அமைச்சர் விஜயபாஸ்கர்
 SK

ரயிலில் பயணிக்க சலுகை அறிய ரயில் நிலையத்தை அணுகலாம்: அதிகாரிகள் தகவல்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Top posting users this week

Admins Online

அம்மாக்கள் + அப்பாக்கள் = முதியவர்கள்

View previous topic View next topic Go down

அம்மாக்கள் + அப்பாக்கள் = முதியவர்கள்

Post by suskumarsus on Mon Jan 16, 2012 2:34 am

மேலை நாட்டவரின் கட்டற்ற சுதந்திர வாழ்கை இளமைக்கு மட்டுமே பொருந்துகிறது. அந்த சுதந்திரத்தின் பலாபலன் கடைசிக் காலத்தில் முதியோர் இல்லத்தில் கொண்டு வந்து விடுகிறது பெரும்பாலும். கல்யாணம் , தாம்பத்தியம் , குடும்பம் எல்லாம் இரண்டாம்பட்சம். 18 வயது வந்தாலே பிள்ளைகள் தனியாக போய்விட வேண்டும் என்று நினைக்கிறார்கள். கல்லூரிப் படிப்பு அல்லது காதலர்கள் ஒன்றாக சேர்ந்து வாழ நினைத்தல் போன்ற விசயங்களில் பெற்றோர்களை விட்டு பிள்ளைகள் பிரிந்து செல்கிறார்கள். அதே நேரம் தாயும் தந்தைக்கும் இடையில் கடைசி வரை உனக்கு நான் எனக்கு நீ என்ற மனப்பான்மை நிலைத்து நிற்காமல் போகும் சந்தர்ப்ப சூழ்நிலைகள் ஏற்படும் போது அவர்கள் இருவரும் பிரிந்து வாழ்வதை நாகரீகமாக கருதுகிறார்கள். பிரிந்து வாழ்வதும் புதிய துணையை தேடுவதும் அவரவர் சுதந்திரமாகிறது. தாய் தன்னுடைய பிறப்புக்குக் காரணமான தந்தையை பிரிந்து இன்னொருவருடன் வாழ தொடங்கும் போது அந்த மகன்/மகளுக்கும் தாய்க்குமிடையிலான இடைவெளி மனதளவில் விரிசலாகிறது. தாய் சேர்ந்து வாழும் ஆண்கள் எல்லாரையும் வளர்ப்புத் தந்தைகளாகவும், அப்பாவின் காதலிகள் ஒவ்வொருத்தரையும் தாயின் இடத்திலும் சகித்துக் கொள்ள வேண்டிய கட்டாயச் சூழலில் எந்தக் குழந்தைக்கும் அம்மா அப்பாவிடம் ஒட்டுதலோ பாசமோ மிதமிஞ்சியதாக இருக்காது.
தாய்மை என்பது எல்லா பெண்களிடமும் மென்மையான, தெய்வீகமான உணர்வாக இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அந்த தாய்மையை பிள்ளைகளிடம் பகிர வேண்டிய சூழலும், ஸ்தானங்களும் முரணாக இருப்பதால் அம்மா, அப்பாவின் அண்மையோ, தேவையோ அவர்களுக்கு அவ்வளவாகத் தேவைப்படாமல் போய்விடுகிறது. வயது முதிர்ந்து, உடல் சருகாகிக் கொண்டிருக்கும் போது யாரும் சீந்தாமல் முதியோர் இல்லங்களில் பழைய நினைவுகளுடனும், புகைப்பட ஆல்பங்களுடனும் தனித்துவிடப் படும் போது தான் இன்னொரு தடவை தமது வாழ்கையை சரிசெய்து வாழ சந்தர்ப்பம் கிடைக்காதா என்ற ஏக்கம் இவர்களிடம் வரும்…

முதியோர் இல்லத்தை கடக்கும் ஒவ்வொரு சமயமும் அங்கு வாசலில் இருக்கும் எந்த முதியவரானாலும் கையசைத்து ஹாய் என்பார்..யாராவது தங்களுடன் நின்று ஒரு 5 நிமிசம் உரையாடமாட்டார்களா என்ற ஏக்கம் அவர்களிடம் நிறைந்திருக்கும்..!
ஹாய், ஹௌவ் ஆர் யூ என்ற வெகு சாதாரணமான விசாரிப்புகளிலேயே உவகை கொள்ளும் அவர்களை பார்க்கும் போது மனதுக்குள் மிகவும் வேதனையாக இருக்கும்..!
முகச் சுருக்கங்களுக்குள்ளும் , குழி விழுந்த கண்களுக்குள்ளும் புதைந்து போன ஏக்கங்களுடன் வலிந்து அனாதைகளாக்கப்பட்ட பல பெரியோர்கள் தம்மைச் சந்திக்க யாராவது வருவார்களா என்ற எதிர்பார்ப்புடன் சோர்ந்து போய் உட்கார்ந்திருப்பார்கள்.

அன்னையர் தினம் அல்லது தந்தையர் தினம் போன்ற நாட்களில் தான் திக்குக்கு ஒன்றாக சிறகடித்த குஞ்சுகளில் சில தாய் பறவைகளைப் பார்க்க தனது பரிவாரங்களுடனும் பரிசுப் பொருட்களுடனும் வருகை தந்திருக்கும். சிலருக்கு அந்தக் கொடுப்பினையும் இருக்காது.

இளமைக் காலங்களில் கட்டற்ற சுதந்திரத்தினாலும், எப்படியும் வாழலாம் என்ற போக்கினாலும் மேலும் பல தீய, கெட்ட பழக்கவழக்கங்களினால் பாதிக்கப்பட்டுச், சீரழிக்கப்பட்டதினாலும் இவர்கள் வாழ்கை இந்த முற்றுப்புள்ளியில் முடிகிறது என்று வைத்துக் கொள்வோம்…..
ஆனால்…..
குடும்பம், தம்பத்தியம், ஒருவனுக்கு ஒருத்தி என்று கட்டுக் கோப்பாக வாழ்ந்து எங்களைப் பெற்றெடுத்து வளர்த்த எமது பெற்றோரில் பலரும் சமீபகாலங்களாக முதியோர் இல்லங்களில் சேர்க்கப்படுகிறார்கள் என்பதை அறியும் போது என் மனதில் எழும் இந்த கேள்வியை அலட்சியப்படுத்த முடியவில்லை.

நன்றி : Swathi ஸ்வாமி unitedvolunteersservicesociety

தாய் தந்தையரை முதியோர் இல்லங்களில் சேற்பவர்கள் திருந்துவார்களா ??

suskumarsus
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 102
மதிப்பீடுகள் : 21

View user profile

Back to top Go down

Re: அம்மாக்கள் + அப்பாக்கள் = முதியவர்கள்

Post by சார்லஸ் mc on Mon Jan 16, 2012 6:42 am

ஆதங்கம் நியாயமானதே
avatar
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4347
மதிப்பீடுகள் : 1736

View user profile

Back to top Go down

Re: அம்மாக்கள் + அப்பாக்கள் = முதியவர்கள்

Post by சதாசிவம் on Mon Jan 16, 2012 3:34 pm

உங்களின் கேள்வி சரி, விடையும் உங்களின் மேலைநாட்டுப் பற்றிய பத்திகளில் இருக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக நாம் மேல் நாட்டுக் கலாச்சாரத்துக்கு மாறி விட்டோம், வெளியில் பண்பாடு, கலாச்சாரம் என்று பேசினாலும் உள்ளுக்குள் வர்த்தகம் புகுந்துவிட்டது. நல்ல குணம் உள்ள பையன் வேண்டும், நல்ல குடும்பப்பாங்காண பெண் தேடுவது போய், பணம் அதிகம் சம்பாதிக்கும் துணையைத்தான் இன்றைய உலகம் தேடுகிறது.

குடும்ப காப்பீடுகள் கூட பெற்றோரை சேர்க்க தயங்குகிறது.

முதியோர் இல்லத்துக்கும் நம் வீட்டுக்கும் என்ன வித்தியாசம், என் பார்வையில் பெரும்பாலான வீடுகளில் இவை இரண்டும் ஒன்று தான்.

1. வாரம் ஒரு முறை மனைவி குழதைகளுடன் வெளியில் செல்ல விரும்பும் நாம், மாதம் ஒருமுறையாவது பெற்றோருடன் கோவில் குளம் என்று சுற்றுகிறோமோ ?
2. ஒரு வருடத்தில் பெற்றோருடன் எத்தனை சினிமா பார்க்கிறோம்
3. வருடம் ஒரு முறை சுற்றுலா செல்ல நினைக்கும் போது, நமக்கு பிடித்த இடத்துக்கு செல்கிறோமா , அல்லது பெற்றோருடன் செல்ல நினைக்கிறோமா (பிள்ளைகளை மேய்க வேண்டும் என்ற காரணத்தை தவிர்த்து)
4. ஒரு நாளைக்கு, இல்லை ஒரு வாரத்தில் எத்தனை மணி நேரம் பெற்றவருடன் நாம் கழிக்கிறோம்?
5. அவர்களுக்கு ராமாயணம், மகாபாரம் படித்ததுண்டா?
6. மருத்துமனை செல்லும் போது எத்தனை முறை உடன் செல்கிறோம்?
7. ஒரு கருத்தை, முடிவை பற்றி பேசும் போது அவர்களை கலந்து ஆலோசித்த துண்டா?

avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: அம்மாக்கள் + அப்பாக்கள் = முதியவர்கள்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum