|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா by தர்மா Today at 3:53 pm
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by வை.பாலாஜி Today at 3:51 pm
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by Manik Today at 3:49 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm
» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by Manik Today at 3:32 pm
» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by Manik Today at 3:29 pm
» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm
» காதலாகிப் போனதடி மனசு
by முரளிராஜா Today at 3:10 pm
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by இரா.பகவதி Today at 3:08 pm
» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by naka Today at 2:56 pm
» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by இரா.பகவதி Today at 2:56 pm
» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm
» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm
» விவாகரத்து
by இரா.பகவதி Today at 1:31 pm
» அறிமுகம்
by Aathira Today at 1:31 pm
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by இரா.பகவதி Today at 1:07 pm
» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm
» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm
» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 11:58 am
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am
» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am
» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26 am
» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23 am
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by RAJAN1976 Today at 11:21 am
» சோனியா ……. காந்தியா?
by இரா.பகவதி Today at 10:58 am
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 10:57 am
» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by கேசவன் Today at 10:50 am
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 10:48 am
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 9:26 am
» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by கே. பாலா Today at 8:05 am
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am
» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am
» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am
» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am
உள்நுழைய இங்கு அழுத்தவும்
என் தங்கை இசைப்பிரியா
Page 1 of 2 • Share •
Page 1 of 2 • 1, 2 
என் தங்கை இசைப்பிரியா
கண்ணுக்கு எதிரிலேயே
கற்பழித்துக் கொல்லப்பட்ட
அன்புத் தங்கை இசைப்பிரியாவிற்கு
ஒரு கையாலாகாத அண்ணனின்
கண்ணீர் அஞ்சலி.
என்ன அழகடி
உன் தமிழும்
தைரியமும்!
சின்னஞ்சிறு இதழ் விரித்து
சிங்கார உச்சரிப்பில்
செய்திகள் வாசிப்பாயே!
இப்போது நீயுமொரு
செய்தியாகிப் போவாய் என்று
கனவிலேனும் யோசித்தாயா?
இப்போதுதான் பூத்த
பனித்துளிகூட விலகாத
ஒரு காலைரோஜாவின்
அழகைக் கொண்டவளே!
எப்படியடி சிக்கிக் கொண்டாய்
திமிர் பிடித்த சிங்களனின்
திணவெடுத்த கரங்களுக்குள்?
ஆடையின்றி
பிணமாக
ஒரு சிங்கள காட்டுக்குள்
நீ
படுத்திருந்த காட்சி...!
நீ
துடிதுடிக்க
கொல்லப்பட்ட போதும்,
உன் துணிமணிகள்
அவிழ்க்கப்பட்ட போதும்,
தொலைக்காட்சிப் பெட்டியிலே
உன் தொலைதூர ஓலங்கள்
ஒலித்த போதும்
சத்தியமாய் அழுதேனடி
அழுது புலம்புவதைத் தவிர
இந்த அண்ணனால்
ஆவதென்ன தோழி?
ஒரு தொலைக்காட்சி அலைவரிசையில்
தொகுப்பாளராய் பணியாற்றி
தன் வாழ்க்கை
தொகுக்கப்படும் முன்பே
ஒரு சிங்கள காட்டுக்குள்
சிதைந்து போய் கிடக்கும்படி
தவறு என்ன செய்தாயடி?
தட்டி கேட்க துப்பு இல்லா
அண்ணனுக்கு தங்கச்சியாய்
தரம் கெட்ட தேசத்திலே
போராடும் தமிழச்சியாய்
பிறந்து வந்ததைத் தவிர
தவறு என்ன செய்தாயடி-வேறு
தவறு என்ன செய்தாயடி?
கற்பழித்துக் கொல்லப்பட்ட
அன்புத் தங்கை இசைப்பிரியாவிற்கு
ஒரு கையாலாகாத அண்ணனின்
கண்ணீர் அஞ்சலி.
என்ன அழகடி
உன் தமிழும்
தைரியமும்!
சின்னஞ்சிறு இதழ் விரித்து
சிங்கார உச்சரிப்பில்
செய்திகள் வாசிப்பாயே!
இப்போது நீயுமொரு
செய்தியாகிப் போவாய் என்று
கனவிலேனும் யோசித்தாயா?
இப்போதுதான் பூத்த
பனித்துளிகூட விலகாத
ஒரு காலைரோஜாவின்
அழகைக் கொண்டவளே!
எப்படியடி சிக்கிக் கொண்டாய்
திமிர் பிடித்த சிங்களனின்
திணவெடுத்த கரங்களுக்குள்?
ஆடையின்றி
பிணமாக
ஒரு சிங்கள காட்டுக்குள்
நீ
படுத்திருந்த காட்சி...!
நீ
துடிதுடிக்க
கொல்லப்பட்ட போதும்,
உன் துணிமணிகள்
அவிழ்க்கப்பட்ட போதும்,
தொலைக்காட்சிப் பெட்டியிலே
உன் தொலைதூர ஓலங்கள்
ஒலித்த போதும்
சத்தியமாய் அழுதேனடி
அழுது புலம்புவதைத் தவிர
இந்த அண்ணனால்
ஆவதென்ன தோழி?
ஒரு தொலைக்காட்சி அலைவரிசையில்
தொகுப்பாளராய் பணியாற்றி
தன் வாழ்க்கை
தொகுக்கப்படும் முன்பே
ஒரு சிங்கள காட்டுக்குள்
சிதைந்து போய் கிடக்கும்படி
தவறு என்ன செய்தாயடி?
தட்டி கேட்க துப்பு இல்லா
அண்ணனுக்கு தங்கச்சியாய்
தரம் கெட்ட தேசத்திலே
போராடும் தமிழச்சியாய்
பிறந்து வந்ததைத் தவிர
தவறு என்ன செய்தாயடி-வேறு
தவறு என்ன செய்தாயடி?

சுந்தரபாண்டி- பண்பாளர்

- பதிவுகள்: 233
வசிப்பிடம்: மனைவியின் மனசு
சேர்ந்தது: 16/01/2012
மதிப்பீடு: 22
Re: என் தங்கை இசைப்பிரியா


[flash][/flash]“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
அன்புடன்
சார்லஸ்.mc

சார்லஸ் mc- கல்வியாளர்

- பதிவுகள்: 2070
வசிப்பிடம்: அன்பு நிறைந்த உள்ளங்களில்
சேர்ந்தது: 25/11/2011
மதிப்பீடு: 556
Re: என் தங்கை இசைப்பிரியா
தோழமைக்கு,
மிக அருமை.
மிக அருமை.

செல்ல கணேஷ்- இளையநிலா

- பதிவுகள்: 295
வசிப்பிடம்: தேசாந்திரி
சேர்ந்தது: 04/08/2011
மதிப்பீடு: 75
Re: என் தங்கை இசைப்பிரியா
sundarapandi சுந்தரபாண்டி wrote:கண்ணுக்கு எதிரிலேயே
கற்பழித்துக் கொல்லப்பட்ட
அன்புத் தங்கை இசைப்பிரியாவிற்கு
ஒரு கையாலாகாத அண்ணனின்
கண்ணீர் அஞ்சலி.
என்ன அழகடி
உன் தமிழும்
தைரியமும்!
சின்னஞ்சிறு இதழ் விரித்து
சிங்கார உச்சரிப்பில்
செய்திகள் வாசிப்பாயே!
இப்போது நீயுமொரு
செய்தியாகிப் போவாய் என்று
கனவிலேனும் யோசித்தாயா?
இப்போதுதான் பூத்த
பனித்துளிகூட விலகாத
ஒரு காலைரோஜாவின்
அழகைக் கொண்டவளே!
எப்படியடி சிக்கிக் கொண்டாய்
திமிர் பிடித்த சிங்களனின்
திணவெடுத்த கரங்களுக்குள்?
ஆடையின்றி
பிணமாக
ஒரு சிங்கள காட்டுக்குள்
நீ
படுத்திருந்த காட்சி...!
நீ
துடிதுடிக்க
கொல்லப்பட்ட போதும்,
உன் துணிமணிகள்
அவிழ்க்கப்பட்ட போதும்,
தொலைக்காட்சிப் பெட்டியிலே
உன் தொலைதூர ஓலங்கள்
ஒலித்த போதும்
சத்தியமாய் அழுதேனடி
அழுது புலம்புவதைத் தவிர
இந்த அண்ணனால்
ஆவதென்ன தோழி?
ஒரு தொலைக்காட்சி அலைவரிசையில்
தொகுப்பாளராய் பணியாற்றி
தன் வாழ்க்கை
தொகுக்கப்படும் முன்பே
ஒரு சிங்கள காட்டுக்குள்
சிதைந்து போய் கிடக்கும்படி
தவறு என்ன செய்தாயடி?
தட்டி கேட்க துப்பு இல்லா
அண்ணனுக்கு தங்கச்சியாய்
தரம் கெட்ட தேசத்திலே
போராடும் தமிழச்சியாய்
பிறந்து வந்ததைத் தவிர
தவறு என்ன செய்தாயடி-வேறு
தவறு என்ன செய்தாயடி?
வாருங்கள் திரு.சுந்தரபாண்டி. உங்களது பல கவிதைகளை ஏற்கனவே படித்துப் பரவசம் அடைந்திருக்கிறேன். உங்கள் ரசிகனாக உங்களை ஈகரைக்கு வரவேற்கிறேன். அருமையான கவிதை. வாழ்த்துக்கள்.

பார்த்திபன்- இளையநிலா

- பதிவுகள்: 283
வசிப்பிடம்: பெங்களூரு
சேர்ந்தது: 24/07/2011
மதிப்பீடு: 112
Re: என் தங்கை இசைப்பிரியா
அன்பு நண்பர் பார்த்திபனுக்கு
உங்கள் பாராட்டு ஒரு விருது பெற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்திவிட்டது.
ஆனால் உண்மையில் நான் அவ்வளவு தகுதி படைத்தவன் அல்ல.
ஆனாலும் பாராட்டி பரவசப் படுத்திய உங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
உங்களோடு பின் விரிவாக பேசலாம் என்றிருந்தேன்.
பின்னர் நிச்சயம் பேசுகிறேன்.
நீங்கள்தான் என்னை ஈகரைக்கு வரவழைத்தீர்கள்.
அதற்கும் நன்றி.
நீங்கள் வாழவும் வளரவும் நெஞ்சார வாழ்த்துகிறேன்.
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
உங்கள் பாராட்டு ஒரு விருது பெற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்திவிட்டது.
ஆனால் உண்மையில் நான் அவ்வளவு தகுதி படைத்தவன் அல்ல.
ஆனாலும் பாராட்டி பரவசப் படுத்திய உங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
உங்களோடு பின் விரிவாக பேசலாம் என்றிருந்தேன்.
பின்னர் நிச்சயம் பேசுகிறேன்.
நீங்கள்தான் என்னை ஈகரைக்கு வரவழைத்தீர்கள்.
அதற்கும் நன்றி.
நீங்கள் வாழவும் வளரவும் நெஞ்சார வாழ்த்துகிறேன்.
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி

சுந்தரபாண்டி- பண்பாளர்

- பதிவுகள்: 233
வசிப்பிடம்: மனைவியின் மனசு
சேர்ந்தது: 16/01/2012
மதிப்பீடு: 22
Re: என் தங்கை இசைப்பிரியா
sundarapandi சுந்தரபாண்டி wrote:அன்பு நண்பர் பார்த்திபனுக்கு
உங்கள் பாராட்டு ஒரு விருது பெற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்திவிட்டது.
ஆனால் உண்மையில் நான் அவ்வளவு தகுதி படைத்தவன் அல்ல.
ஆனாலும் பாராட்டி பரவசப் படுத்திய உங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
உங்களோடு பின் விரிவாக பேசலாம் என்றிருந்தேன்.
பின்னர் நிச்சயம் பேசுகிறேன்.
நீங்கள்தான் என்னை ஈகரைக்கு வரவழைத்தீர்கள்.
அதற்கும் நன்றி.
நீங்கள் வாழவும் வளரவும் நெஞ்சார வாழ்த்துகிறேன்.
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
வாழ்த்திற்கு நன்றி.
பிறகென்ன?
கொட்டட்டும் உங்கள் கவியருவி.
நணையக் காத்திருக்கிறது இந்த ஊர்க்குருவி!

பார்த்திபன்- இளையநிலா

- பதிவுகள்: 283
வசிப்பிடம்: பெங்களூரு
சேர்ந்தது: 24/07/2011
மதிப்பீடு: 112
Re: என் தங்கை இசைப்பிரியா
sundarapandi சுந்தரபாண்டி wrote:அன்பு நண்பர் பார்த்திபனுக்கு
உங்கள் பாராட்டு ஒரு விருது பெற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்திவிட்டது.
ஆனால் உண்மையில் நான் அவ்வளவு தகுதி படைத்தவன் அல்ல.
ஆனாலும் பாராட்டி பரவசப் படுத்திய உங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
உங்களோடு பின் விரிவாக பேசலாம் என்றிருந்தேன்.
பின்னர் நிச்சயம் பேசுகிறேன்.
நீங்கள்தான் என்னை ஈகரைக்கு வரவழைத்தீர்கள்.
அதற்கும் நன்றி.
நீங்கள் வாழவும் வளரவும் நெஞ்சார வாழ்த்துகிறேன்.
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவிதை அருமை சுந்தரபாண்டி . ஈகரையில் இணைத்த பார்த்திபனுக்கு நன்றி!
உங்கள் பயனர் பெயரில் மாற்றம் தேவை என நினைக்கிறேன்.

பதிவுகள்: 790709 | உறுப்பினர்கள்: 15376 | தலைப்புகள்: 81970 | புதிய உறுப்பினர்: uthra
Contact Administrator
Re: என் தங்கை இசைப்பிரியா
ஈகரைக்கு நான் புதியவன் என்பதால் எனக்கு பல விஷயங்கள் தெரிவதில்லை.
பயனர் பெயரை எவ்வாறு மாற்றவேண்டும்?
தயவு செய்து ஆலோசனை சொல்லுங்கள்.
தாங்கள் தொடர்புகொண்டதற்கு நன்றி
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
பயனர் பெயரை எவ்வாறு மாற்றவேண்டும்?
தயவு செய்து ஆலோசனை சொல்லுங்கள்.
தாங்கள் தொடர்புகொண்டதற்கு நன்றி
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி

சுந்தரபாண்டி- பண்பாளர்

- பதிவுகள்: 233
வசிப்பிடம்: மனைவியின் மனசு
சேர்ந்தது: 16/01/2012
மதிப்பீடு: 22
Page 1 of 2 • 1, 2 
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum











