ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by தர்மா Today at 3:53 pm

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by வை.பாலாஜி Today at 3:51 pm

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by Manik Today at 3:49 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm

» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by Manik Today at 3:32 pm

» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by Manik Today at 3:29 pm

» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm

» காதலாகிப் போனதடி மனசு
by முரளிராஜா Today at 3:10 pm

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by இரா.பகவதி Today at 3:08 pm

» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by naka Today at 2:56 pm

» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by இரா.பகவதி Today at 2:56 pm

» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm

» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm

» விவாகரத்து
by இரா.பகவதி Today at 1:31 pm

» அறிமுகம்
by Aathira Today at 1:31 pm

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by இரா.பகவதி Today at 1:07 pm

» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm

» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm

» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 11:58 am

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am

» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am

» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26 am

» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by RAJAN1976 Today at 11:21 am

» சோனியா ……. காந்தியா?
by இரா.பகவதி Today at 10:58 am

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 10:57 am

» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by கேசவன் Today at 10:50 am

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 10:48 am

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 9:26 am

» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by கே. பாலா Today at 8:05 am

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am

» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am

» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

என் தங்கை இசைப்பிரியா

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

என் தங்கை இசைப்பிரியா

Post by சுந்தரபாண்டி on Mon Jan 16, 2012 5:09 am

First topic message reminder :

கண்ணுக்கு எதிரிலேயே
கற்பழித்துக் கொல்லப்பட்ட
அன்புத் தங்கை இசைப்பிரியாவிற்கு
ஒரு கையாலாகாத அண்ணனின்
கண்ணீர் அஞ்சலி.

என்ன அழகடி
உன் தமிழும்
தைரியமும்!

சின்னஞ்சிறு இதழ் விரித்து
சிங்கார உச்சரிப்பில்
செய்திகள் வாசிப்பாயே!
இப்போது நீயுமொரு
செய்தியாகிப் போவாய் என்று
கனவிலேனும் யோசித்தாயா?

இப்போதுதான் பூத்த
பனித்துளிகூட விலகாத
ஒரு காலைரோஜாவின்
அழகைக் கொண்டவளே!

எப்படியடி சிக்கிக் கொண்டாய்
திமிர் பிடித்த சிங்களனின்
திணவெடுத்த கரங்களுக்குள்?

ஆடையின்றி
பிணமாக
ஒரு சிங்கள காட்டுக்குள்
நீ
படுத்திருந்த காட்சி...!

நீ
துடிதுடிக்க
கொல்லப்பட்ட போதும்,
உன் துணிமணிகள்
அவிழ்க்கப்பட்ட போதும்,
தொலைக்காட்சிப் பெட்டியிலே
உன் தொலைதூர ஓலங்கள்
ஒலித்த போதும்
சத்தியமாய் அழுதேனடி

அழுது புலம்புவதைத் தவிர
இந்த அண்ணனால்
ஆவதென்ன தோழி?

ஒரு தொலைக்காட்சி அலைவரிசையில்
தொகுப்பாளராய் பணியாற்றி
தன் வாழ்க்கை
தொகுக்கப்படும் முன்பே
ஒரு சிங்கள காட்டுக்குள்
சிதைந்து போய் கிடக்கும்படி
தவறு என்ன செய்தாயடி?

தட்டி கேட்க துப்பு இல்லா
அண்ணனுக்கு தங்கச்சியாய்
தரம் கெட்ட தேசத்திலே
போராடும் தமிழச்சியாய்
பிறந்து வந்ததைத் தவிர
தவறு என்ன செய்தாயடி-வேறு
தவறு என்ன செய்தாயடி?


சுந்தரபாண்டி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 233
வசிப்பிடம்: மனைவியின் மனசு
சேர்ந்தது: 16/01/2012
மதிப்பீடு: 22

Back to top Go down


Re: என் தங்கை இசைப்பிரியா

Post by முஹைதீன் on Mon Jan 16, 2012 3:46 pm

கவிதை அருமை சுந்தரபாண்டி

முஹைதீன்
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 3242
வசிப்பிடம்: dubai
சேர்ந்தது: 14/01/2010
மதிப்பீடு: 751

Back to top Go down

Re: என் தங்கை இசைப்பிரியா

Post by சிவா on Mon Jan 16, 2012 3:50 pm

sundarapandi சுந்தரபாண்டி wrote:ஈகரைக்கு நான் புதியவன் என்பதால் எனக்கு பல விஷயங்கள் தெரிவதில்லை.
பயனர் பெயரை எவ்வாறு மாற்றவேண்டும்?
தயவு செய்து ஆலோசனை சொல்லுங்கள்.
தாங்கள் தொடர்புகொண்டதற்கு நன்றி

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி


எந்த உதவி வேண்டுமோ இங்கு தயங்காமல் கேளுங்கள். உதவ நம் உறவுகள் தயாராக இருக்கிறார்கள். உங்கள் பயனர் பெயர் எவ்வாறு மாற்ற வேண்டும் எனக் கூறினால் மாற்றித்தருகிறேன்.




பதிவுகள்: 790709 | உறுப்பினர்கள்: 15376 | தலைப்புகள்: 81970 | புதிய உறுப்பினர்: uthra

Contact Administrator

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3097

http://www.sivastar.net

Back to top Go down

Re: என் தங்கை இசைப்பிரியா

Post by சுந்தரபாண்டி on Mon Jan 16, 2012 4:07 pm

உங்கள் பதில் என்னை உற்சாகப்படுத்துகிறது.
நன்றி
என் பெயர் sundarapandi சுந்தரபாண்டி என உள்ளது.
சுந்தரபாண்டி என இருந்தாலே போதும்.

சுந்தரபாண்டி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 233
வசிப்பிடம்: மனைவியின் மனசு
சேர்ந்தது: 16/01/2012
மதிப்பீடு: 22

Back to top Go down

Re: என் தங்கை இசைப்பிரியா

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Mon Jan 16, 2012 5:14 pm


Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 2944
வசிப்பிடம்: பெங்களூரு
சேர்ந்தது: 03/09/2011
மதிப்பீடு: 902

http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: என் தங்கை இசைப்பிரியா

Post by nandhtiha on Mon Jan 16, 2012 5:26 pm

வணக்கம்
கவிஞர் அவர்களே வணக்கம்
இதயத்தின் வேதனையை எழுத்தில் வடித்த தங்களுக்கு என் பாராட்டுக்களும் வணக்கங்களும்
என்றும் மாறா அன்புடன்
நந்திதா

nandhtiha
தளபதி
தளபதி

பதிவுகள்: 1588
வசிப்பிடம்: ஈகரையில்
சேர்ந்தது: 14/06/2009
மதிப்பீடு: 81

Back to top Go down

Re: என் தங்கை இசைப்பிரியா

Post by சிவா on Mon Jan 16, 2012 5:46 pm

nandhtiha wrote:வணக்கம்
கவிஞர் அவர்களே வணக்கம்
இதயத்தின் வேதனையை எழுத்தில் வடித்த தங்களுக்கு என் பாராட்டுக்களும் வணக்கங்களும்
என்றும் மாறா அன்புடன்
நந்திதா


நீண்ட நாட்களுக்குப் பிறகு இங்கு தாங்கள் பதிவிட்டதில் மகிழ்ச்சி சகோதரி.




பதிவுகள்: 790709 | உறுப்பினர்கள்: 15376 | தலைப்புகள்: 81970 | புதிய உறுப்பினர்: uthra

Contact Administrator

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3097

http://www.sivastar.net

Back to top Go down

Re: என் தங்கை இசைப்பிரியா

Post by அதி on Mon Jan 16, 2012 5:58 pm

அருமை கவிதை

அதி
தளபதி
தளபதி

பதிவுகள்: 1995
வசிப்பிடம்: தமிழ்நாடு
சேர்ந்தது: 20/07/2011
மதிப்பீடு: 320

Back to top Go down

Re: என் தங்கை இசைப்பிரியா

Post by சுந்தரபாண்டி on Mon Jan 16, 2012 6:01 pm

nandhtiha wrote:வணக்கம்
கவிஞர் அவர்களே வணக்கம்
இதயத்தின் வேதனையை எழுத்தில் வடித்த தங்களுக்கு என் பாராட்டுக்களும் வணக்கங்களும்
என்றும் மாறா அன்புடன்
நந்திதா


நன்றி தோழி.

உங்கள் பாராட்டு என்னை உற்சாகப்படுத்தியது.
மாறாத உங்கள் அன்பிற்கு என் நன்றிகள்

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி

சுந்தரபாண்டி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 233
வசிப்பிடம்: மனைவியின் மனசு
சேர்ந்தது: 16/01/2012
மதிப்பீடு: 22

Back to top Go down

Re: என் தங்கை இசைப்பிரியா

Post by சுந்தரபாண்டி on Mon Jan 16, 2012 6:03 pm

அதிபொண்ணு wrote:அருமை கவிதை


நன்றி தோழி


வாஞ்சையுடன் சுந்தரபாண்டி

சுந்தரபாண்டி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 233
வசிப்பிடம்: மனைவியின் மனசு
சேர்ந்தது: 16/01/2012
மதிப்பீடு: 22

Back to top Go down

Re: என் தங்கை இசைப்பிரியா

Post by சுந்தரபாண்டி on Tue Jan 17, 2012 4:34 am

Aathira wrote:மனது வலிக்கும் உண்மைக்கவிதை. எழுதியவர் தாங்கள்தானா
சுந்தரபாண்டி? சோகம்


எழுதியது நான்தான்.
உங்கள் பாராட்டு என்னை நிறையவே உற்சாகப் படுத்தியுள்ளது.
நன்றி.
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி

சுந்தரபாண்டி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 233
வசிப்பிடம்: மனைவியின் மனசு
சேர்ந்தது: 16/01/2012
மதிப்பீடு: 22

Back to top Go down

Re: என் தங்கை இசைப்பிரியா

Post by சுந்தரபாண்டி on Fri Jan 20, 2012 11:40 pm

முஹைதீன் wrote:கவிதை அருமை சுந்தரபாண்டி


வாழ்த்திய அன்பு நெஞ்சத்திற்கு நன்றி தோழரே

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி

சுந்தரபாண்டி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 233
வசிப்பிடம்: மனைவியின் மனசு
சேர்ந்தது: 16/01/2012
மதிப்பீடு: 22

Back to top Go down

Re: என் தங்கை இசைப்பிரியா

Post by சுந்தரபாண்டி on Fri Jan 20, 2012 11:45 pm

செல்ல கணேஷ் wrote:தோழமைக்கு,
மிக அருமை.

வாழ்த்திய அன்பு நெஞ்சத்திற்கு நன்றி தோழரே

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி

சுந்தரபாண்டி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 233
வசிப்பிடம்: மனைவியின் மனசு
சேர்ந்தது: 16/01/2012
மதிப்பீடு: 22

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum