ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by தர்மா Today at 3:53 pm

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by வை.பாலாஜி Today at 3:51 pm

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by Manik Today at 3:49 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm

» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by Manik Today at 3:32 pm

» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by Manik Today at 3:29 pm

» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm

» காதலாகிப் போனதடி மனசு
by முரளிராஜா Today at 3:10 pm

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by இரா.பகவதி Today at 3:08 pm

» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by naka Today at 2:56 pm

» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by இரா.பகவதி Today at 2:56 pm

» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm

» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm

» விவாகரத்து
by இரா.பகவதி Today at 1:31 pm

» அறிமுகம்
by Aathira Today at 1:31 pm

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by இரா.பகவதி Today at 1:07 pm

» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm

» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm

» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 11:58 am

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am

» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am

» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26 am

» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by RAJAN1976 Today at 11:21 am

» சோனியா ……. காந்தியா?
by இரா.பகவதி Today at 10:58 am

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 10:57 am

» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by கேசவன் Today at 10:50 am

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 10:48 am

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 9:26 am

» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by கே. பாலா Today at 8:05 am

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am

» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am

» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

சிரிப்பு

View previous topic View next topic Go down

சிரிப்பு

Post by வாசுசெல்வா on Mon Jan 16, 2012 3:19 pm

1. நாய்க்கு நாலு கால் இருக்கலாம் . ஆனா அதல லோக்கல் கால் , STD கால், ISD கால்,
ஏன் மிஸ்டு கால் கூட பண்ண முடியாது!

2. கங்கை ஆத்துல மீன் பிடிக்கலாம் .... காவேரி ஆத்துல மீன் பிடிக்கலாம்.. ஆனா
ஐய்யர் ஆத்துல மீன் பிடிக்க முடியுமா?

3. திருவள்ளுவர் 1330 குறள் எழிதிருந்தாலும், அவரால ஒரு குரலில் தான் பேச
முடியும்

4. "என்ன தான் உன் தலை சுத்தினாலும் , உன் முதுகை நீ பாக்க முடியுமா?"

5. மீன் பிடிக்கிறவன மீனவன் -ன்னு சொல்லலாம் . நாயி பிடிக்கிறவன நாய்யாவன் - ன்னு
சொல்ல முடியுமா?

6. என்ன தான் ஒருத்தன் குண்டா இருந்தாலும் , ஆவண துப்பாக்கிக்குள்ள போட முடியாது.

7. தேள் கொட்டினா வலிக்கும் ... பாம்பு கொட்டினா வலிக்கும் .. முடி கொட்டினா வலிக்குமா?

8. ஸ்கூல் டெஸ்ட்ல பிட் அடிக்கலாம் ... காலேஜ் டெஸ்ட்ல பிட் அடிக்கலாம் ... பிளட் டெஸ்ட்ல பிட் அடிக்க முடியுமா?

9. பொங்கலுக்கு அரசாங்கதுல லீவு குடுபாங்க ... ஆனா இட்லி தோசைக்கு குடுபாங்களா?!

10. கோல மாவில் கோலம் போடலாம் . கடலை மாவில் கடலை போட முடியுமா?!



வாசுசெல்வா
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 114
வசிப்பிடம்: வாசுதேவநல்லூர், தற்போது பஹ்ரைன்
சேர்ந்தது: 11/04/2010
மதிப்பீடு: 43

http://www.selvaraj.00freehost.com

Back to top Go down

இது சிரிப்பு - 2

Post by வாசுசெல்வா on Mon Jan 16, 2012 4:34 pm

இது சிரிப்பு - 2

வாசுசெல்வா
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 114
வசிப்பிடம்: வாசுதேவநல்லூர், தற்போது பஹ்ரைன்
சேர்ந்தது: 11/04/2010
மதிப்பீடு: 43

http://www.selvaraj.00freehost.com

Back to top Go down

Re: சிரிப்பு

Post by sriniyamasri on Wed Feb 15, 2012 10:57 pm

சூப்பருங்க

sriniyamasri
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 104
வசிப்பிடம்: searching
சேர்ந்தது: 11/02/2012
மதிப்பீடு: 15

Back to top Go down

Re: சிரிப்பு

Post by யினியவன் on Fri Mar 02, 2012 1:53 pm

இப்படி போட்டு தாக்குறாங்களே. புன்னகை


ஈகரை தமிழ் களஞ்சியம் கொலவெறி


யினியவன்
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 5963
வசிப்பிடம்: புழல்
சேர்ந்தது: 06/01/2012
மதிப்பீடு: 1141

Back to top Go down

Re: சிரிப்பு

Post by sinthiyarasu on Fri Mar 02, 2012 5:02 pm

அப்பப்பா. மிகவும் அருமை.

sinthiyarasu
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 541
வசிப்பிடம்: கொழும்பு, சிறிலங்கா.
சேர்ந்தது: 27/02/2012
மதிப்பீடு: 70

Back to top Go down

Re: சிரிப்பு

Post by sriniyamasri on Fri Mar 02, 2012 10:36 pm

ஒரு விண்ணப்பம்

இது vendam என நினைக்கிறேன்

திருவள்ளுவர் 1330 குறள் எழிதிருந்தாலும், அவரால ஒரு குரலில் தான் பேச
முடியும்

sriniyamasri
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 104
வசிப்பிடம்: searching
சேர்ந்தது: 11/02/2012
மதிப்பீடு: 15

Back to top Go down

Re: சிரிப்பு

Post by ரா.ரா3275 on Fri Mar 02, 2012 10:50 pm

/// என்ன தான் ஒருத்தன் குண்டா இருந்தாலும் , ஆவண துப்பாக்கிக்குள்ள போட முடியாது. ////

சிரிப்பு




நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5074
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum