புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Today at 8:17 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Today at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Today at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Today at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Yesterday at 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பாரின் ரிட்டன்ஸின் அலப்பரைகள்!!!!! Poll_c10பாரின் ரிட்டன்ஸின் அலப்பரைகள்!!!!! Poll_m10பாரின் ரிட்டன்ஸின் அலப்பரைகள்!!!!! Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
பாரின் ரிட்டன்ஸின் அலப்பரைகள்!!!!! Poll_c10பாரின் ரிட்டன்ஸின் அலப்பரைகள்!!!!! Poll_m10பாரின் ரிட்டன்ஸின் அலப்பரைகள்!!!!! Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
பாரின் ரிட்டன்ஸின் அலப்பரைகள்!!!!! Poll_c10பாரின் ரிட்டன்ஸின் அலப்பரைகள்!!!!! Poll_m10பாரின் ரிட்டன்ஸின் அலப்பரைகள்!!!!! Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
பாரின் ரிட்டன்ஸின் அலப்பரைகள்!!!!! Poll_c10பாரின் ரிட்டன்ஸின் அலப்பரைகள்!!!!! Poll_m10பாரின் ரிட்டன்ஸின் அலப்பரைகள்!!!!! Poll_c10 
3 Posts - 2%
bala_t
பாரின் ரிட்டன்ஸின் அலப்பரைகள்!!!!! Poll_c10பாரின் ரிட்டன்ஸின் அலப்பரைகள்!!!!! Poll_m10பாரின் ரிட்டன்ஸின் அலப்பரைகள்!!!!! Poll_c10 
1 Post - 1%
prajai
பாரின் ரிட்டன்ஸின் அலப்பரைகள்!!!!! Poll_c10பாரின் ரிட்டன்ஸின் அலப்பரைகள்!!!!! Poll_m10பாரின் ரிட்டன்ஸின் அலப்பரைகள்!!!!! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
பாரின் ரிட்டன்ஸின் அலப்பரைகள்!!!!! Poll_c10பாரின் ரிட்டன்ஸின் அலப்பரைகள்!!!!! Poll_m10பாரின் ரிட்டன்ஸின் அலப்பரைகள்!!!!! Poll_c10 
1 Post - 1%
Kavithas
பாரின் ரிட்டன்ஸின் அலப்பரைகள்!!!!! Poll_c10பாரின் ரிட்டன்ஸின் அலப்பரைகள்!!!!! Poll_m10பாரின் ரிட்டன்ஸின் அலப்பரைகள்!!!!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாரின் ரிட்டன்ஸின் அலப்பரைகள்!!!!! Poll_c10பாரின் ரிட்டன்ஸின் அலப்பரைகள்!!!!! Poll_m10பாரின் ரிட்டன்ஸின் அலப்பரைகள்!!!!! Poll_c10 
280 Posts - 42%
heezulia
பாரின் ரிட்டன்ஸின் அலப்பரைகள்!!!!! Poll_c10பாரின் ரிட்டன்ஸின் அலப்பரைகள்!!!!! Poll_m10பாரின் ரிட்டன்ஸின் அலப்பரைகள்!!!!! Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
பாரின் ரிட்டன்ஸின் அலப்பரைகள்!!!!! Poll_c10பாரின் ரிட்டன்ஸின் அலப்பரைகள்!!!!! Poll_m10பாரின் ரிட்டன்ஸின் அலப்பரைகள்!!!!! Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
பாரின் ரிட்டன்ஸின் அலப்பரைகள்!!!!! Poll_c10பாரின் ரிட்டன்ஸின் அலப்பரைகள்!!!!! Poll_m10பாரின் ரிட்டன்ஸின் அலப்பரைகள்!!!!! Poll_c10 
25 Posts - 4%
sugumaran
பாரின் ரிட்டன்ஸின் அலப்பரைகள்!!!!! Poll_c10பாரின் ரிட்டன்ஸின் அலப்பரைகள்!!!!! Poll_m10பாரின் ரிட்டன்ஸின் அலப்பரைகள்!!!!! Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பாரின் ரிட்டன்ஸின் அலப்பரைகள்!!!!! Poll_c10பாரின் ரிட்டன்ஸின் அலப்பரைகள்!!!!! Poll_m10பாரின் ரிட்டன்ஸின் அலப்பரைகள்!!!!! Poll_c10 
6 Posts - 1%
prajai
பாரின் ரிட்டன்ஸின் அலப்பரைகள்!!!!! Poll_c10பாரின் ரிட்டன்ஸின் அலப்பரைகள்!!!!! Poll_m10பாரின் ரிட்டன்ஸின் அலப்பரைகள்!!!!! Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
பாரின் ரிட்டன்ஸின் அலப்பரைகள்!!!!! Poll_c10பாரின் ரிட்டன்ஸின் அலப்பரைகள்!!!!! Poll_m10பாரின் ரிட்டன்ஸின் அலப்பரைகள்!!!!! Poll_c10 
5 Posts - 1%
manikavi
பாரின் ரிட்டன்ஸின் அலப்பரைகள்!!!!! Poll_c10பாரின் ரிட்டன்ஸின் அலப்பரைகள்!!!!! Poll_m10பாரின் ரிட்டன்ஸின் அலப்பரைகள்!!!!! Poll_c10 
4 Posts - 1%
Kavithas
பாரின் ரிட்டன்ஸின் அலப்பரைகள்!!!!! Poll_c10பாரின் ரிட்டன்ஸின் அலப்பரைகள்!!!!! Poll_m10பாரின் ரிட்டன்ஸின் அலப்பரைகள்!!!!! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாரின் ரிட்டன்ஸின் அலப்பரைகள்!!!!!

வாசுசெல்வா
வாசுசெல்வா
பண்பாளர்

பதிவுகள் : 176
இணைந்தது : 11/04/2010
http://www.selvaraj.00freehost.com

Postவாசுசெல்வா Mon Jan 16, 2012 4:47 pm

பாரின் ரிட்டன்ஸின் அலப்பரைகள்!!!!!

> இது ஒரு சீரியஸ் பதிவு! (இப்படி சொன்னாதான் சிரிப்பீங்கன்னு தெரியும்...) ****

> 1. கையில மினரல் வாட்டரை வச்சிகிட்டே திரியிவாங்க... (அவங்க சுகாதாரமா

> இருக்காங்களளளாம்!)****

> 2.வெளி நாட்டிலிருந்து இந்தியாவுக்கு லக்கேஜ் கொண்டு வந்த பேக்கில் உள்ள
> ஸ்டிக்கரை 4 மாசம் ஆனாலும் கிழிக்க மாட்டாங்க.. (10 லட்ச ரூபாய் லாட்டரி சீட்டு

> போல, பத்தரமா வச்சிகிட்டு என்ன பண்றாங்களோ?)****

>
> 3. கேபின் லக்கேஜ் பேக்கை, நம்ம ஊரு ரோட்டுல உருட்டிகிட்டு அல்லது தள்ளிகிட்டு
> போறதுக்கு முயற்சி செய்வாங்க.. (நம்ம ஊரு ரோட்ல கார் ஓட்டுரதே, சர்கஸ் சாகசம்

> மாதிரி.. இதுல இதுவேறையா?) ****

>
> 4.குளிக்கவே தேவையில்லாத மாதிரி சென்ட்டு, டியோட்ரன்ட், பாடி ஸ்பிரே
> அடிச்சிகிட்டு அலையறது (பக்கத்துல நின்னு பேசறவங்களுக்கே.. மறுநாள்தான் அந்த

> வாசனையே போகும்னா பாத்துகோங்க!) ****

>
> 5.கையேந்தி பவன்ல கூட கிரிடிட் கார்டை எடுத்து நீட்டுவாங்க... (மப்புல இல்ல,

> மேகம் தெளிவா இருக்கும்போதே!) ****

>
> 6.சுத்தத்தை பத்தி அடிக்கடி மறக்காம கருப்பு எம்.ஜி.ஆர் போல பேசிகிட்டே
> இருப்பாங்க. ரோட்டு கடையில டீ சாப்டுட்டு, கப்பை கரைக்டா குப்பதொட்டியிலதான்
> போடுவேன்னு அடம் பிடிப்பாங்க! (வீட்டுல சாப்பிட்ட தட்டை எடுங்கப்பா முதல்ல..)

> ****

>
> 7. எதைவாங்கினாலும் திர்கம்ஸ்ல யோசிச்சி "ஹேய்.. சாப்பாடு 2 திர்கம்ஸ்தான்!,
> வாவ்.. மட்டன் கிலோ 10 திர்கம்ஸ்தான்"னு ராமானுஜர் ரேஞ்சிக்கு கணக்கு

> பண்ணுவாங்க.. ****

>
> 8 தும்மலோ.. கொட்டாவியோ.. வந்தா முடிச்சிட்டு "எக்ஸ்சூஸ்மீ" ன்னு
> சொல்றது...
> (அப்படி சொல்லும்போது நாம அவங்கள வடிவேலு ரேஞ்சிலதான் பார்போம்ங்கறது வேற

> விசயம்!!) ****

>
> 9."செளக்கியமா"ன்னு கேக்காம.. "ஹாய்"ன்னு சொல்றது, "லட்ச"த்துக்கு பதிலா.. "
> மில்லியன்ல" சொல்றது, தயிருக்கு பதிலா.. "யோகர்டு"ன்னு சொல்றது, "ஹய்வே"க்கு
> பதிலா "ஃப்ரீவே"ன்னு சொல்றதுன்னு பீட்டருக்கே பீஸா குடுக்குற ரேஞ்சிக்கு

> பிரிப்பாய்ங்க! ****

>
> 10.சாப்பாட்டுல காரம், மசாலா அயிட்டங்களை தவிர்ப்பது. சாப்பிடறப்பவோ.. இல்லனா,
> சாப்ட்டு முடிச்ச அப்புறமோ.. கண்டிப்பா "கோக்கோ (அ) பெப்சியோ"
> இருக்கனுமுன்னு அடம்புடிக்கிறது! (சுகாதாரம்..சுகாதாரம்ன்னு சொல்லிட்டு,

> டாய்லெட் ஆசிட்டை குடிங்கடே!) ****

>
> 11.சாதா ஹோட்டலுக்கு சாப்பிட போயிட்டு.. "தாபா இருக்கா, ஃபப்பே சிஸ்டம்
> இல்லியா, குபாக்/குணாஃபா உண்டா" ன்னு சப்ளையருக்கு கொலவெறியை கெளப்புறது! (
> வீட்ல இதெல்லாம் கேட்டா, சுடுதண்ணியை சுட வைப்பாங்கன்னு தெரிஞ்சிதான்..

> ஹோட்டல்ல இந்த அலப்பரை!) ****

>
> 12.வந்த ஏர்லைன்ஸ்ச பத்தி... அந்த ஃபிளைட்ல சீட்டு சரியில்ல, ஜன்னல் பக்கதுல
> உக்காரமுடியல, பணிபெண்னுக்கு முக்கு சப்பை, கஞ்சப்பசங்க.. சாப்பிட ஒன்னும்
> குடுக்கல, ன்னு வந்து சேர்ந்துட்டு 2 மாசமா கொறை சொல்லிகிட்டு சுத்துறது.. (
> யப்பா.. சாமீகளா! பணம் டிராவல் பண்றதுக்கு மட்டும்தான், ஃபிளைடையே உங்க

> பேருக்கு எழுதி வைக்கல!) ****
>
> கடைசியா ஆனா நங்குன்னு ஒன்னு... ****

>
> எதை சொல்ல வந்தாலும்.. "இப்படிதான் துபாய்ல...", "இப்படிதான் நான் சிங்கபூர்ல

> இருந்தப்ப... " ன்னு ஆரம்பிப்பாங்க!! ****

>
> (மேலே உள்ளது பாதி அடியேனும் செய்வேன்னு.. யாராவது போட்டு குடுக்குறதுக்கு

> முன்னாடி, நானே ஒத்துகுறேன் மக்களே!!) ****
>

பாரின் ரிட்டன்ஸின் அலப்பரைகள்!!!!! Signaturexn
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon Jan 16, 2012 4:55 pm

பாரின் ரிட்டன்ஸின் அலப்பரைகள்!!!!! 224747944 பாரின் ரிட்டன்ஸின் அலப்பரைகள்!!!!! 224747944 பாரின் ரிட்டன்ஸின் அலப்பரைகள்!!!!! 224747944

ஒப்புதல் வாக்குமூலம் பாரின் ரிட்டன்ஸின் அலப்பரைகள்!!!!! 224747944

பாரின் ரிட்டன்ஸின் அலப்பரைகள்!!!!! 154550பாரின் ரிட்டன்ஸின் அலப்பரைகள்!!!!! 154550பாரின் ரிட்டன்ஸின் அலப்பரைகள்!!!!! 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” பாரின் ரிட்டன்ஸின் அலப்பரைகள்!!!!! 154550பாரின் ரிட்டன்ஸின் அலப்பரைகள்!!!!! 154550பாரின் ரிட்டன்ஸின் அலப்பரைகள்!!!!! 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Jan 16, 2012 5:30 pm

இதெல்லாம் ஏற்கனவே படிச்சது தான்.இருந்தாலும் இன்னொரு தடவை படித்து சிரித்தேன் .
இதுல நானும் சில விஷயங்கள் செய்து இருக்கேன்.
தும்மிட்டு எக்ஸ்க்யூஸ் மீ அப்படின்னு சொல்றது.
பண்ற செலவுகளை திர்காம்ஸ்ளா கணக்கு பாக்குறது.
இன்னொன்னு ஒரு லட்சத்தை ஒன் ஹண்ட்ரட் தௌசண்ட் என்று சொல்றது.
பத்து லட்சத்தை மில்லியனில் சொல்வது (இதுக்கு நான் காரணம் இல்லை, என்னா நான் வேலை பார்க்குறது அக்கவுண்டண்டா, அதனால இதெல்லாம் பழகி போச்சு.இங்க லட்சத்தை லட்சம் என்று சொன்னால் என்னமோ படிக்காத பட்டிக்காட்டச்சிய பார்க்குர மாதிரி பார்க்குராங்கப்பா.ஒரு நாளைக்கு எத்தனை தடவை மில்லியன்,ஒன் ஹண்ட்ரட் தௌசண்ட் என்று சொல்லிட்டு இருக்கோம்.அது எப்படி மாறும்.ஊருக்கு போனாலும் இதே மாதிரி தான் சொல்ல வருது.நான் என்ன பண்றது ? )

பாரின் ரிட்டன்ஸின் அலப்பரைகள்!!!!! Uபாரின் ரிட்டன்ஸின் அலப்பரைகள்!!!!! Dபாரின் ரிட்டன்ஸின் அலப்பரைகள்!!!!! Aபாரின் ரிட்டன்ஸின் அலப்பரைகள்!!!!! Yபாரின் ரிட்டன்ஸின் அலப்பரைகள்!!!!! Aபாரின் ரிட்டன்ஸின் அலப்பரைகள்!!!!! Sபாரின் ரிட்டன்ஸின் அலப்பரைகள்!!!!! Uபாரின் ரிட்டன்ஸின் அலப்பரைகள்!!!!! Dபாரின் ரிட்டன்ஸின் அலப்பரைகள்!!!!! Hபாரின் ரிட்டன்ஸின் அலப்பரைகள்!!!!! A
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jan 16, 2012 5:47 pm

வாசுசெல்வா wrote:1. கையில மினரல் வாட்டரை வச்சிகிட்டே திரியிவாங்க... (அவங்க சுகாதாரமா> இருக்காங்களளளாம்!)****
இது எனக்கு அல்ல என் மகளுக்கு , தண்ணீர் ஒத்துக்கொள்ளுமோ கொள்ளாதோ என்ற பயத்தில் இந்தியாவில் இருக்கும் அத்தனை நாளும் இவருக்கு மட்டும் மினரல் வாட்டர் தான் பால் காய்ச்ச முதற்கொண்டு
வாசுசெல்வா wrote:8 தும்மலோ.. கொட்டாவியோ.. வந்தா முடிச்சிட்டு "எக்ஸ்சூஸ்மீ" ன்னு
சொல்றது...(அப்படி சொல்லும்போது நாம அவங்கள வடிவேலு ரேஞ்சிலதான் பார்போம்ங்கறது வேற விசயம்!!)
இந்த நல்ல பழக்கத்தா நான் இங்க வந்த பிறகு தான் கத்துகிட்டேன் ,

இதை தவிர மற்ற விஷயங்கள் எதுவும் நமக்கு தெரியாதுங்க

செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Postசெல்ல கணேஷ் Mon Jan 16, 2012 8:14 pm

தோழமைக்கு,
அப்பாடா நான் மட்டும் தான் இத விமர்சனம் பன்றென்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன். பல பேர் நம்ம ஆளுங்க இருக்காங்க.......

ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
www.noideaforme.blogspot.com
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Jan 16, 2012 10:38 pm

சிரி நல்ல நகைச்சுவை தான் சிரி சிரி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

பாரின் ரிட்டன்ஸின் அலப்பரைகள்!!!!! Ila
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Jan 16, 2012 10:54 pm

கல்பாதி எஸ் அகோரம் வடஇந்தியாவிலிருந்து வந்து தமிழ்படங்கள் எடுத்தால் அதை ஆரத்தி எழுத்து பாலாபிஷேசம் செஞ்சி அருவாள் கலாச்சாரத்தையே நாம பார்த்து பழக்கி வச்சிருக்கோம் நம்மளை, இந்த நம்மவங்க பாரின் போயிட்டு வந்து கொஞ்ச நாள் இப்படி சொல்றதை நம்மால தாங்கிக்க முடியல பாருங்க மக்களே! (இதுவும் நட்புக்காக தான்) புன்னகை

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக