|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா by Manik Today at 4:04 pm
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by வை.பாலாஜி Today at 3:51 pm
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by Manik Today at 3:49 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm
» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by Manik Today at 3:32 pm
» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by Manik Today at 3:29 pm
» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm
» காதலாகிப் போனதடி மனசு
by முரளிராஜா Today at 3:10 pm
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by இரா.பகவதி Today at 3:08 pm
» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by naka Today at 2:56 pm
» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by இரா.பகவதி Today at 2:56 pm
» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm
» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm
» விவாகரத்து
by இரா.பகவதி Today at 1:31 pm
» அறிமுகம்
by Aathira Today at 1:31 pm
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by இரா.பகவதி Today at 1:07 pm
» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm
» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm
» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 11:58 am
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am
» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am
» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26 am
» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23 am
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by RAJAN1976 Today at 11:21 am
» சோனியா ……. காந்தியா?
by இரா.பகவதி Today at 10:58 am
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 10:57 am
» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by கேசவன் Today at 10:50 am
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 10:48 am
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 9:26 am
» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by கே. பாலா Today at 8:05 am
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am
» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am
» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am
» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am
உள்நுழைய இங்கு அழுத்தவும்
மரணம்
Page 1 of 1 • Share •
மரணம்
டிவியில்
பட்ஜெட் வாசிப்பதை கேட்டு
மாரடைத்து செத்து போன தாத்தா.
நிறைய கதைகள் சொல்லி
கடைசியில்
தானுமொரு கதையாகிபோன ஆயா.
என் கடைசி ஆசையே
வாழவேண்டுமென்பதுதான்
எனக்கெஞ்சிய
அந்த தூக்குதண்டனை கைதி.
கங்கையில்
பாவம் தொலைக்க மூழ்கி
பாவம்,
உயிரை தொலைத்த
பக்கத்து வீட்டுக்கார அண்ணாச்சி.
அழுதுகொண்டே
மெல்ல மெல்ல கரையும்
ஒற்றைக்கால் மெழுகுவர்த்திகள்.
இறந்தவனை புதைக்கையில்
சேர்ந்தே புதைக்கப்பட்ட
பிணத்திலூறிய எறும்பு.
நானிந்த கவிதையை எழுத
டைரியை திறக்கையில்
எப்போதோ
அதனுள்
அடைபட்டு செத்துகிடந்த
ஒரு ஈ.
இவையெல்லாவற்றிலும்
நிச்சயமிருக்கும்
அம்மாவின் சாவுக்கழுததுபோக
மிச்சமிருக்கும் என் கண்ணீர் .
பட்ஜெட் வாசிப்பதை கேட்டு
மாரடைத்து செத்து போன தாத்தா.
நிறைய கதைகள் சொல்லி
கடைசியில்
தானுமொரு கதையாகிபோன ஆயா.
என் கடைசி ஆசையே
வாழவேண்டுமென்பதுதான்
எனக்கெஞ்சிய
அந்த தூக்குதண்டனை கைதி.
கங்கையில்
பாவம் தொலைக்க மூழ்கி
பாவம்,
உயிரை தொலைத்த
பக்கத்து வீட்டுக்கார அண்ணாச்சி.
அழுதுகொண்டே
மெல்ல மெல்ல கரையும்
ஒற்றைக்கால் மெழுகுவர்த்திகள்.
இறந்தவனை புதைக்கையில்
சேர்ந்தே புதைக்கப்பட்ட
பிணத்திலூறிய எறும்பு.
நானிந்த கவிதையை எழுத
டைரியை திறக்கையில்
எப்போதோ
அதனுள்
அடைபட்டு செத்துகிடந்த
ஒரு ஈ.
இவையெல்லாவற்றிலும்
நிச்சயமிருக்கும்
அம்மாவின் சாவுக்கழுததுபோக
மிச்சமிருக்கும் என் கண்ணீர் .

சுந்தரபாண்டி- பண்பாளர்

- பதிவுகள்: 233
வசிப்பிடம்: மனைவியின் மனசு
சேர்ந்தது: 16/01/2012
மதிப்பீடு: 22
Re: மரணம்
கவலையால் அழாத என்னை,
உங்கள் கவிதையால் அழவைத்து விட்டீர்கள்!
உங்கள் கவிதையால் அழவைத்து விட்டீர்கள்!

பார்த்திபன்- இளையநிலா

- பதிவுகள்: 283
வசிப்பிடம்: பெங்களூரு
சேர்ந்தது: 24/07/2011
மதிப்பீடு: 112

இளமாறன்- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496
Re: மரணம்
யதார்த்தமான வரிகள்! மிகவும் நன்று! பாராட்டுகள்

ஈகரை நண்பர்களுக்கு பிடித்தவைகள் என்னென்ன?? வாங்க பழகலாம்!
அநியாயத்தை கண்டு உனக்கு கோபம் வருமென்றால் நீயும் என் நண்பனே! -சே குவேரா.

வாத்தியார்- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 4577
வசிப்பிடம்: ஈகரை
சேர்ந்தது: 20/03/2011
மதிப்பீடு: 1042
Re: மரணம்
இந்தக் காலத்தில் கண்ணீர் மிச்சமிருப்பதே அதிசயம்...அதிலும் யார்யாருக்கோ அழுவது உண்மையில் அதிசயம்...
மனிதாபிமானம் பேசும் மரணம்...நன்று...
மனிதாபிமானம் பேசும் மரணம்...நன்று...


நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5074
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854
Re: மரணம்
பார்த்திபன் wrote:கவலையால் அழாத என்னை,
உங்கள் கவிதையால் அழவைத்து விட்டீர்கள்!![]()
கவிதை கண்டு கண்ணீர் வடித்த கருணை மிக்க கண்களுக்கு நன்றி
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி

சுந்தரபாண்டி- பண்பாளர்

- பதிவுகள்: 233
வசிப்பிடம்: மனைவியின் மனசு
சேர்ந்தது: 16/01/2012
மதிப்பீடு: 22
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum









