|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா by Manik Today at 4:04 pm
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by வை.பாலாஜி Today at 3:51 pm
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by Manik Today at 3:49 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm
» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by Manik Today at 3:32 pm
» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by Manik Today at 3:29 pm
» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm
» காதலாகிப் போனதடி மனசு
by முரளிராஜா Today at 3:10 pm
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by இரா.பகவதி Today at 3:08 pm
» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by naka Today at 2:56 pm
» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by இரா.பகவதி Today at 2:56 pm
» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm
» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm
» விவாகரத்து
by இரா.பகவதி Today at 1:31 pm
» அறிமுகம்
by Aathira Today at 1:31 pm
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by இரா.பகவதி Today at 1:07 pm
» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm
» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm
» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 11:58 am
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am
» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am
» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26 am
» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23 am
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by RAJAN1976 Today at 11:21 am
» சோனியா ……. காந்தியா?
by இரா.பகவதி Today at 10:58 am
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 10:57 am
» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by கேசவன் Today at 10:50 am
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 10:48 am
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 9:26 am
» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by கே. பாலா Today at 8:05 am
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am
» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am
» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am
» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am
உள்நுழைய இங்கு அழுத்தவும்
கவுண்டமணி Vs விஜய்
Page 1 of 1 • Share •
கவுண்டமணி Vs விஜய்
கவுண்டமணி : உன் வேலாயுதம் படத்தோட கதைய சொல்றா....
விஜய் : அண்ணா எனக்கு ஒரு தங்...கச்சினா அத சமுக விரோதிகள் கொன்னுடரங்கனா அதுக்காக அவங்களை பழி வாங்கறேன்னா...
கவுண்டமணி : டே தீக்குச்சி தலையா உன் திருப்பாச்சி கதை என்னடா....
விஜய் : அண்ணா அதுலயயும் எனக்கு ஒரு தங்கச்சினா அத சமுக விரோதிகள் கொன்னுட கூடாதுன்னு அவங்களை பழி வாங்கறேன்னா...
கவுண்டமணி : இதுல என்னடா வித்தியாசம்....
விஜய் : சட்டை கலரை மாற்றி இருக்கேன்னா...
கவுண்டமணி : தெரியுண்டா உன்ன பத்தி...ஆமா இந்த சுறா படத்தோட கதையை சொல்றா...
விஜய் : மீனவ மக்களுக்காக வில்லனை எதிர்த்து போரடுரன்னா...
கவுண்டமணி : டேய் டாக்கால்டி மண்டையா... உன் குருவி படத்தோட கதை என்னடா....
விஜய் : கடப்பால அடிமையாய் இருக்கிற மக்களுக்காக வில்லனை எதிர்த்து போரடுரன்னா...
கவுண்டமணி : இதுல என்னடா வித்தியாசம்....
விஜய் : ??????
கவுண்டமணி : டே டப்பா தலையா உன் வில்லு படத்தோட கதை என்னடா....
விஜய் : என்னோட அப்பாவ தீவிரவாதிகள் கொன்னுடரங்கனா அதுக்காக அவங்களை பழி வாங்கறேன்னா...
கவுண்டமணி : டே அப்ப ஆதி படத்தோட கதை என்னடா....
விஜய் : என்னோட குடும்பத்தையே சமுக விரோதிகள் கொன்னுடரங்கனா அதுக்காக அவங்களை பழி வாங்கறேன்னா...
கவுண்டமணி : இதுல என்னடா வித்தியாசம்....
விஜய் : ஆதில தலைல வெத்தல எச்சி துப்பி இருப்பானுங்கனா...
கவுண்டமணி : டே அத ஓன் மூஞ்சில துப்பி இருக்கனும் டா....ஆமா நீ எல்லா படத்தலையும் பிச்சகாரனா இருந்துகிட்டு பணக்கார பொண்ண லவ் பண்ற
விஜய் : அண்ணா எந்த படத்தனா சொல்லுரிங்க? சிவகாசியா திருமலையா இல்ல வில்லுவானா ??

கவுண்டமணி விஎஸ்

sibimon- புதியவர்

- பதிவுகள்: 1
வசிப்பிடம்: kadayal
சேர்ந்தது: 16/06/2009
மதிப்பீடு: 0

முஹைதீன்- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 3242
வசிப்பிடம்: dubai
சேர்ந்தது: 14/01/2010
மதிப்பீடு: 751

sriniyamasri- பண்பாளர்

- பதிவுகள்: 104
வசிப்பிடம்: searching
சேர்ந்தது: 11/02/2012
மதிப்பீடு: 15
Re: கவுண்டமணி Vs விஜய்
சிரிப்பு வருது சூப்பர்

சானு- புதியவர்

- பதிவுகள்: 10
வசிப்பிடம்: நாகர்கோயில்
சேர்ந்தது: 08/09/2011
மதிப்பீடு: 29
Re: கவுண்டமணி Vs விஜய்
நகைச்சுவைக்காக ரசிக்கலாம்...மரியாதைக் குறைவான வார்த்தைகளை மட்டும் தவிர்த்திருக்கலாம்...
தனி மனிதனை நகைச்சுவையின் பேரில் கூட தாறுமாறாக ஏசுவதை-பேசுவதைத் தவிர்க்கலாம் என்பது என் கருத்து...

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5074
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854
Re: கவுண்டமணி Vs விஜய்
அண்ணா இந்த மாதிரி நீங்க சொண்ணீங்கனா உங்கள் விஜய் ரசிகருனு முத்திரை குத்திருவாங்க
Re: கவுண்டமணி Vs விஜய்
இரா.பகவதி wrote:அண்ணா இந்த மாதிரி நீங்க சொண்ணீங்கனா உங்கள் விஜய் ரசிகருனு முத்திரை குத்திருவாங்க
நா யாரோட ரசிகனும் இல்ல...
ஆனா..அதுக்குன்னு ஒரு முறை இருக்குல்ல...
அதத்தான் சொல்றேன்...

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5074
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854
Re: கவுண்டமணி Vs விஜய்
இந்தப் பதிவு ஏற்கனவே இருக்கு

ஜாஹீதாபானு- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1606
Re: கவுண்டமணி Vs விஜய்
ரா.ரா அண்ணா கூறுவது சரிதான்...நகைசுவைக்காக தனி மனிதனை தரக்குறைவாக பேசுவது தவறு என்பதே என் கருத்தூம் .......

வேலவன்- பண்பாளர்

- பதிவுகள்: 216
வசிப்பிடம்: தமிழகம்
சேர்ந்தது: 11/10/2011
மதிப்பீடு: 35
Re: கவுண்டமணி Vs விஜய்
மேலும் பகிர்வுகள் இல்லயா 

sriniyamasri- பண்பாளர்

- பதிவுகள்: 104
வசிப்பிடம்: searching
சேர்ந்தது: 11/02/2012
மதிப்பீடு: 15
Re: கவுண்டமணி Vs விஜய்
வேலவன் wrote:ரா.ரா அண்ணா கூறுவது சரிதான்...நகைசுவைக்காக தனி மனிதனை தரக்குறைவாக பேசுவது தவறு என்பதே என் கருத்தூம் .......
நமக்கும் ஆதரவு ஓட்டா?...அவ்ங்க்...நன்றி...

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5074
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854
Re: கவுண்டமணி Vs விஜய்
ரா.ரா3275 wrote:வேலவன் wrote:ரா.ரா அண்ணா கூறுவது சரிதான்...நகைசுவைக்காக தனி மனிதனை தரக்குறைவாக பேசுவது தவறு என்பதே என் கருத்தூம் .......
நமக்கும் ஆதரவு ஓட்டா?...அவ்ங்க்...நன்றி...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum