ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by Manik Today at 4:04 pm

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by வை.பாலாஜி Today at 3:51 pm

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by Manik Today at 3:49 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm

» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by Manik Today at 3:32 pm

» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by Manik Today at 3:29 pm

» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm

» காதலாகிப் போனதடி மனசு
by முரளிராஜா Today at 3:10 pm

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by இரா.பகவதி Today at 3:08 pm

» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by naka Today at 2:56 pm

» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by இரா.பகவதி Today at 2:56 pm

» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm

» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm

» விவாகரத்து
by இரா.பகவதி Today at 1:31 pm

» அறிமுகம்
by Aathira Today at 1:31 pm

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by இரா.பகவதி Today at 1:07 pm

» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm

» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm

» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 11:58 am

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am

» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am

» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26 am

» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by RAJAN1976 Today at 11:21 am

» சோனியா ……. காந்தியா?
by இரா.பகவதி Today at 10:58 am

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 10:57 am

» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by கேசவன் Today at 10:50 am

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 10:48 am

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 9:26 am

» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by கே. பாலா Today at 8:05 am

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am

» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am

» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am

























உள்நுழைய இங்கு அழுத்தவும்
திருக்குறளின் 134வது அதிகாரம் 5 5 1

திருக்குறளின் 134வது அதிகாரம்

View previous topic View next topic Go down

திருக்குறளின் 134வது அதிகாரம்

Post by வாசுசெல்வா on Mon Jan 16, 2012 5:09 pm

திருக்குறள்

திருக்குறளின் 134வது அதிகாரம் (IT அதிகாரம்) சமீபத்தில் கண்டறியப் பட்டுள்ளது அந்த அதிகாரம் பின்வருமாறு:

1. Bug கண்டுபிடித்தாரே ஒருத்தர் அவர்நாண
Debug செய்து விடல்.

2. Copy-paste செய்து வாழ்வாரே வாழ்வார்
மற்றெல்லாம் coding கெழுதியே சாவர்.

3. எம்மொழி மறந்தார்க்கும் job உண்டாம்
job இல்லை 'C' யை மறந்தார்க்கு.

4. Logic, syntax இவ்விரண்டும் கண்ணென்டர்
Program செய் பவர்.

5. Netல் தேடி copy அடிப்பதின்
மூலையிலிருந்து logic யோசி.

6. பிறன் Code நோக்கான் எவனோ
அவனே Tech Fundu.

7. எதுசெய்யார் ஆயினும் compileசெய்க செய்யாக்கால்
பின்வரும் syntax error.

8. எது தள்ளினும் projectல் requirement
தள்ளாமை மிகச் சிறப்பு.

9. Chatடெனில் yahoo-chat செய்க இல்லையேல்
Chatடலின் Chatடாமை நன்று

10. Bench, Project, e-mail இம்மூன்றும்
Programmer வாழ்வில் தலை.


வாசுசெல்வா
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 114
வசிப்பிடம்: வாசுதேவநல்லூர், தற்போது பஹ்ரைன்
சேர்ந்தது: 11/04/2010
மதிப்பீடு: 43

http://www.selvaraj.00freehost.com

Back to top Go down

Re: திருக்குறளின் 134வது அதிகாரம்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Mon Jan 16, 2012 5:17 pm

சோகம் சோகம் உடுட்டுக்கட்டை அடி வ

Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 2944
வசிப்பிடம்: பெங்களூரு
சேர்ந்தது: 03/09/2011
மதிப்பீடு: 902

http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: திருக்குறளின் 134வது அதிகாரம்

Post by வாசுசெல்வா on Mon Jan 16, 2012 5:23 pm

[quote="Dr.சுந்தரராஜ் தயாளன்"] சோகம் சோகம் உடுட்டுக்கட்டை அடி வ [/quote
சும்மா ஒரு காமெடி, அதுக்கு தண்டனை அடியா???

வாசுசெல்வா
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 114
வசிப்பிடம்: வாசுதேவநல்லூர், தற்போது பஹ்ரைன்
சேர்ந்தது: 11/04/2010
மதிப்பீடு: 43

http://www.selvaraj.00freehost.com

Back to top Go down

Re: திருக்குறளின் 134வது அதிகாரம்

Post by அதி on Mon Jan 16, 2012 6:09 pm

திருக்குறள் ஒண்ணு தான் உருப்படியா இருந்துச்சு....அதுக்கும் எழுதீட்டாங்கையா ரீ மிக்ஸ் ஜாலி

அதி
தளபதி
தளபதி

பதிவுகள்: 1995
வசிப்பிடம்: தமிழ்நாடு
சேர்ந்தது: 20/07/2011
மதிப்பீடு: 320

Back to top Go down

Re: திருக்குறளின் 134வது அதிகாரம்

Post by சார்லஸ் mc on Mon Jan 16, 2012 11:25 pm

[quote="அதிபொண்ணு"]திருக்குறள் ஒண்ணு தான் உருப்படியா இருந்துச்சு....அதுக்கும் எழுதீட்டாங்கையா ரீ மிக்ஸ் குஓட்டே

நல்ல பின்னூட்டம் கொடுத்தீா்கள். வி.பொ.பாவித்தேன்.


[flash][/flash]“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”



அன்புடன்
சார்லஸ்.mc

சார்லஸ் mc
கல்வியாளர்
கல்வியாளர்

பதிவுகள்: 2070
வசிப்பிடம்: அன்பு நிறைந்த உள்ளங்களில்
சேர்ந்தது: 25/11/2011
மதிப்பீடு: 556

Back to top Go down

Re: திருக்குறளின் 134வது அதிகாரம்

Post by வாத்தியார் on Mon Jan 16, 2012 11:51 pm

தமிழ், தமிழன், தமிழ்மொழி, திருக்குறள், தமிழர் நாகரீகம், நடத்தை என எதற்கெடுத்தாலும் கேலி பதிவுகள் பதியும் இவருக்கு எச்சரிக்கை புள்ளிகள் கொடுக்கலாம் என்பது எனது விண்ணப்பம். தமிழர்களின் உறவு பாலமாக திகழும் ஈகரையின் மகத்துவம் அறியாதவராக இருக்கிறார்.


ஈகரை நண்பர்களுக்கு பிடித்தவைகள் என்னென்ன?? வாங்க பழகலாம்!

அநியாயத்தை கண்டு உனக்கு கோபம் வருமென்றால் நீயும் என் நண்பனே! -சே குவேரா.

வாத்தியார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 4577
வசிப்பிடம்: ஈகரை
சேர்ந்தது: 20/03/2011
மதிப்பீடு: 1042

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum