ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by Manik Today at 4:06 pm

» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by Manik Today at 4:04 pm

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by Manik Today at 3:49 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm

» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by Manik Today at 3:29 pm

» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm

» காதலாகிப் போனதடி மனசு
by முரளிராஜா Today at 3:10 pm

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by இரா.பகவதி Today at 3:08 pm

» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by naka Today at 2:56 pm

» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by இரா.பகவதி Today at 2:56 pm

» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm

» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm

» விவாகரத்து
by இரா.பகவதி Today at 1:31 pm

» அறிமுகம்
by Aathira Today at 1:31 pm

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by இரா.பகவதி Today at 1:07 pm

» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm

» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm

» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 11:58 am

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am

» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am

» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26 am

» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by RAJAN1976 Today at 11:21 am

» சோனியா ……. காந்தியா?
by இரா.பகவதி Today at 10:58 am

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 10:57 am

» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by கேசவன் Today at 10:50 am

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 10:48 am

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 9:26 am

» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by கே. பாலா Today at 8:05 am

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am

» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am

» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

என்ன கேட்பார் கடவுள்? - இரண்டாம் கவிதை

View previous topic View next topic Go down

என்ன கேட்பார் கடவுள்? - இரண்டாம் கவிதை

Post by வாத்தியார் on Mon Jan 16, 2012 10:28 pm

என்ன கேட்பார் கடவுள்
என்னை என்ன கேட்பார் கடவுள்
நான் செய்த பாவத்தையா? அல்லது
நான் செய்த புண்ணியத்தையா?
நான் சம்பாதித்த பணத்தையா? அல்லது
நான் சேர்த்து வைத்த சொத்தையா?

ஒன்றும் புரியாமல் நின்றிருந்தேன் வரிசையில்
என் கண் முன்னே ஒருவனை
தூக்கிச் சென்றனர் நரகத்திற்கு
அடுத்தவனை கேட்டேன் அவன் யார் என்று
அவன் பெயர் கோட்சேவாம்

மற்றொருவரை சொர்கத்திற்கு அழைத்துச் சென்றனர்
யாரென்று மீண்டும் கேட்டேன் அடுத்தவனை
காமராசர் என்றான் அவன்
கடைசியாக என் முறை வரவே
என்னை கேட்டார் கடவுள்

"அடுத்த தலைமுறைக்காக நீ என்ன செய்தாய்" என்று
ஐய்யோ நான் என்னவென்று சொல்வேன்
நான் பாழாக்கிய செந்தமிழை சொல்வேனா? அல்லது
நான் காசாக்கிய எனது ஆங்கிலத்தை சொல்வேனா?
என்னென்பேன் ஏதென்பேன் எல்லாம் சரியென படும்
உலகில் அல்லவா நான் வாழ்ந்திருக்கிறேன்
கடவுள் கேட்கமாட்டாரென்றல்லவா நினைத்தேன் இதை

தீர்ப்புக்காக காத்திருக்கிறேன் அமைதியுடன்

அன்புடன
அசுரன்
(ஏதேனும் சொற்பிழையோ, பொருட்பிழையோ இருந்தால் மன்னிக்கவேன்டுகிறேன்)

வாத்தியார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 4577
வசிப்பிடம்: ஈகரை
சேர்ந்தது: 20/03/2011
மதிப்பீடு: 1042

Back to top Go down

Re: என்ன கேட்பார் கடவுள்? - இரண்டாம் கவிதை

Post by இளமாறன் on Mon Jan 16, 2012 10:29 pm

சிந்தனை மிக அழகாய் இருக்கிறது தொடருங்கள் அசுரன் அன்பு மலர் அன்பு மலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்






இளமாறன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496

Back to top Go down

Re: என்ன கேட்பார் கடவுள்? - இரண்டாம் கவிதை

Post by சார்லஸ் mc on Mon Jan 16, 2012 10:31 pm

"அடுத்த தலைமுறைக்காக நீ என்ன செய்தாய்" என்று
ஐய்யோ நான் என்னவென்று சொல்வேன்


அதான் கவிதை மூலமாக அடுத்த தலைமுறைக்கு எச்சாிப்பு கொடுத்து விட்டீா்களே. கடமை தீா்ந்தது.

கவிதை


[flash][/flash]“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”



அன்புடன்
சார்லஸ்.mc

சார்லஸ் mc
கல்வியாளர்
கல்வியாளர்

பதிவுகள்: 2070
வசிப்பிடம்: அன்பு நிறைந்த உள்ளங்களில்
சேர்ந்தது: 25/11/2011
மதிப்பீடு: 556

Back to top Go down

Re: என்ன கேட்பார் கடவுள்? - இரண்டாம் கவிதை

Post by வாத்தியார் on Mon Jan 16, 2012 10:38 pm

இளமாறன் wrote:சிந்தனை மிக அழகாய் இருக்கிறது தொடருங்கள் அசுரன் அன்பு மலர் அன்பு மலர்
சார்லஸ் mc wrote:"அடுத்த தலைமுறைக்காக நீ என்ன செய்தாய்" என்று
ஐய்யோ நான் என்னவென்று சொல்வேன்


அதான் கவிதை மூலமாக அடுத்த தலைமுறைக்கு எச்சாிப்பு கொடுத்து விட்டீா்களே. கடமை தீா்ந்தது.

கவிதை
என்னை எப்பொழுதும் ஊக்கப்படுத்தும் உங்கள் நட்புக்கு நான் என்றும் நன்றியுடையவன் ஆவேன். அன்புடன் அசுரன்


ஈகரை நண்பர்களுக்கு பிடித்தவைகள் என்னென்ன?? வாங்க பழகலாம்!

அநியாயத்தை கண்டு உனக்கு கோபம் வருமென்றால் நீயும் என் நண்பனே! -சே குவேரா.

வாத்தியார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 4577
வசிப்பிடம்: ஈகரை
சேர்ந்தது: 20/03/2011
மதிப்பீடு: 1042

Back to top Go down

Re: என்ன கேட்பார் கடவுள்? - இரண்டாம் கவிதை

Post by இளமாறன் on Mon Jan 16, 2012 10:47 pm

முயலுங்கள் முடியாதது இல்லை அன்பு மலர் அன்பு மலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்






இளமாறன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496

Back to top Go down

Re: என்ன கேட்பார் கடவுள்? - இரண்டாம் கவிதை

Post by வாத்தியார் on Tue Jan 17, 2012 6:45 pm

இளமாறன் wrote:முயலுங்கள் முடியாதது இல்லை அன்பு மலர் அன்பு மலர்
நிச்சயம் முயலுகிறேன். மிக்க நன்றி


ஈகரை நண்பர்களுக்கு பிடித்தவைகள் என்னென்ன?? வாங்க பழகலாம்!

அநியாயத்தை கண்டு உனக்கு கோபம் வருமென்றால் நீயும் என் நண்பனே! -சே குவேரா.

வாத்தியார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 4577
வசிப்பிடம்: ஈகரை
சேர்ந்தது: 20/03/2011
மதிப்பீடு: 1042

Back to top Go down

Re: என்ன கேட்பார் கடவுள்? - இரண்டாம் கவிதை

Post by மகா பிரபு on Tue Jan 17, 2012 8:28 pm

நல்ல சிந்தனை அசு சார்.

மகா பிரபு
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 8408
வசிப்பிடம்: செந்தமிழ் நாடு
சேர்ந்தது: 16/02/2011
மதிப்பீடு: 1014

http://tharisunilam.blogspot.in/

Back to top Go down

Re: என்ன கேட்பார் கடவுள்? - இரண்டாம் கவிதை

Post by வாத்தியார் on Tue Jan 17, 2012 8:31 pm

மகா பிரபு wrote:நல்ல சிந்தனை அசு சார்.
நன்றி பிரபு அன்பு மலர்


ஈகரை நண்பர்களுக்கு பிடித்தவைகள் என்னென்ன?? வாங்க பழகலாம்!

அநியாயத்தை கண்டு உனக்கு கோபம் வருமென்றால் நீயும் என் நண்பனே! -சே குவேரா.

வாத்தியார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 4577
வசிப்பிடம்: ஈகரை
சேர்ந்தது: 20/03/2011
மதிப்பீடு: 1042

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum