ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm

» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm

» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by Manik Today at 4:06 pm

» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by Manik Today at 4:04 pm

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by Manik Today at 3:49 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm

» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by Manik Today at 3:29 pm

» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm

» காதலாகிப் போனதடி மனசு
by முரளிராஜா Today at 3:10 pm

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by இரா.பகவதி Today at 3:08 pm

» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm

» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by இரா.பகவதி Today at 2:56 pm

» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm

» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm

» விவாகரத்து
by இரா.பகவதி Today at 1:31 pm

» அறிமுகம்
by Aathira Today at 1:31 pm

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by இரா.பகவதி Today at 1:07 pm

» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm

» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm

» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 11:58 am

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am

» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am

» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26 am

» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by RAJAN1976 Today at 11:21 am

» சோனியா ……. காந்தியா?
by இரா.பகவதி Today at 10:58 am

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 10:57 am

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 10:48 am

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 9:26 am

» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by கே. பாலா Today at 8:05 am

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am

» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am

» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am

உள்நுழைய இங்கு அழுத்தவும்
இனி ஒரு விதி செய்வோம் - தமிழுக்கு 'ழ' அழகு 5 5 2

இனி ஒரு விதி செய்வோம் - தமிழுக்கு 'ழ' அழகு

View previous topic View next topic Go down

இனி ஒரு விதி செய்வோம் - தமிழுக்கு 'ழ' அழகு

Post by வாத்தியார் on Tue Jan 17, 2012 12:59 am

தமிழுக்கு 'ழ' அழகு

தமிழ் மொழியில் அழகிய 'ழ' என்ற மெய் எழுத்தை சமீபகாலமாக தமிழகத்தில் வாழும் தமி(ள,ல)ழர்கள் சரிவர பயன்படுத்தாமல் ஒரு அழகுக்காக 'ள', அல்லது 'ல' சேர்த்து பேசுவது வழக்கமாகிவிட்டது. அதை கேட்கும் நாமும் அதை சரி செய்யாமல் பரவாயில்லை என்று விட்டுவிடுவதால் பிற மாநிலத்தவர்கள் மேலும் தமிழைக்கொலை செய்து நம்மிடையே இந்த 'ழ' இறப்பு கலாச்சாரத்தை புகுத்திவிடுகின்றனர், இதற்கு சினிமாவும் உடந்தை, காட்சி தத்ரூபமாக இருக்க தமிழை கொலை செய்வதும், பாடல்களில் தமிழ்தெரியாதவரை பாடவைப்பதும் தொடர்ந்து நடந்தேறிவரும் உண்மை.

Mi nome is Asuran (My Name is Asuran)
ow are yuv? (How are you?)
Tis is my house. (this is my house)
Congragulasion! (Congratulations!)

இதுபோல் ஆங்கிலத்தில் தவறாக ஒரு இரண்டு நாள் மற்றவர்களிடம் எழுதி பழகி பாருங்கள், உங்களை மற்றவர்கள் பார்க்கும் விதமே மாறிவிடும்.

இன்றைக்கு என்ன கிழ(ள)மை.

(ஞா)நாயிற்று கி(ழ)ளமை 'ஞா' இதுவும் அழிந்துவரும் உயிரினம் போல இன்னொரு மெய்எழுத்து

நம் வருங்கால சந்ததியினருக்கு இந்த எழுத்தை கொண்டு செல்ல இன்றே சபதம் ஏற்போம். தமிழில் கூடுமானவரை எழுத்துப்பிழைகள் இன்றி எழுதுவோம், தட்டச்சுவோம். இங்கே தமிழில் சரியாக தட்டச்சி பயிற்சி எடுக்காமல் வேற எங்கே சென்று எடுக்க முடியும். முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை.

அன்புடன்
அசுரன்

[You must be registered and logged in to see this link.]

அநியாயத்தை கண்டு உனக்கு கோபம் வருமென்றால் நீயும் என் நண்பனே! -சே குவேரா.

வாத்தியார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 4577
வசிப்பிடம்: ஈகரை
சேர்ந்தது: 20/03/2011
மதிப்பீடு: 1042

Back to top Go down

Re: இனி ஒரு விதி செய்வோம் - தமிழுக்கு 'ழ' அழகு

Post by இளமாறன் on Tue Jan 17, 2012 1:08 am

உண்மை தான் இது புது ஸ்டைல் அல்லது அடுத்த மொழியொடு கலக்கும் பொது தன் தமிழை மறப்பதா என்பது புரிவதில்லை புன்னகை

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

[You must be registered and logged in to see this link.]

இளமாறன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496

Back to top Go down

Re: இனி ஒரு விதி செய்வோம் - தமிழுக்கு 'ழ' அழகு

Post by வாத்தியார் on Tue Jan 17, 2012 1:16 am

இளமாறன் wrote:உண்மை தான் இது புது ஸ்டைல் அல்லது அடுத்த மொழியொடு கலக்கும் பொது தன் தமிழை மறப்பதா என்பது புரிவதில்லை புன்னகை
தமிழ் மீது காதல் இல்லாததே இதற்கு காரணம். மிக்க நன்றி இளமாறன்

[You must be registered and logged in to see this link.]

அநியாயத்தை கண்டு உனக்கு கோபம் வருமென்றால் நீயும் என் நண்பனே! -சே குவேரா.

வாத்தியார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 4577
வசிப்பிடம்: ஈகரை
சேர்ந்தது: 20/03/2011
மதிப்பீடு: 1042

Back to top Go down

Re: இனி ஒரு விதி செய்வோம் - தமிழுக்கு 'ழ' அழகு

Post by இளமாறன் on Tue Jan 17, 2012 1:19 am

அசுரன் wrote:
இளமாறன் wrote:உண்மை தான் இது புது ஸ்டைல் அல்லது அடுத்த மொழியொடு கலக்கும் பொது தன் தமிழை மறப்பதா என்பது புரிவதில்லை புன்னகை
தமிழ் மீது காதல் இல்லாததே இதற்கு காரணம். மிக்க நன்றி இளமாறன்

காதல் மொழி மேல் வருவதற்கு முதலில் பெற்றோர்களும் சமுதாயமும் அந்த விதையை மாணவர்கள் மத்தியில் விதைக்க வேண்டும் அன்பு மலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

[You must be registered and logged in to see this link.]

இளமாறன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496

Back to top Go down

Re: இனி ஒரு விதி செய்வோம் - தமிழுக்கு 'ழ' அழகு

Post by வாத்தியார் on Tue Jan 17, 2012 1:31 am

இளமாறன் wrote:
அசுரன் wrote:
இளமாறன் wrote:உண்மை தான் இது புது ஸ்டைல் அல்லது அடுத்த மொழியொடு கலக்கும் பொது தன் தமிழை மறப்பதா என்பது புரிவதில்லை புன்னகை
தமிழ் மீது காதல் இல்லாததே இதற்கு காரணம். மிக்க நன்றி இளமாறன்

காதல் மொழி மேல் வருவதற்கு முதலில் பெற்றோர்களும் சமுதாயமும் அந்த விதையை மாணவர்கள் மத்தியில் விதைக்க வேண்டும் அன்பு மலர்
நாம் நமது பிள்ளைகளுக்கு கற்றுதருவோம். மிக்க நன்றி மாறன்

[You must be registered and logged in to see this link.]

அநியாயத்தை கண்டு உனக்கு கோபம் வருமென்றால் நீயும் என் நண்பனே! -சே குவேரா.

வாத்தியார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 4577
வசிப்பிடம்: ஈகரை
சேர்ந்தது: 20/03/2011
மதிப்பீடு: 1042

Back to top Go down

Re: இனி ஒரு விதி செய்வோம் - தமிழுக்கு 'ழ' அழகு

Post by சதாசிவம் on Tue Jan 17, 2012 10:03 am

பயனுள்ள நினைவூட்டல்.

தமிழர் அனைவரும் உணர வேண்டிய முக்கிய செய்தி இது. பிள்ளைகளை ரைம் சொல்லச் சொல்லி சந்தோசப்படும் நாம் திருப்புகழ், பிரபந்தம் போன்ற பாடல்களைச் சொல்லித்தர வேண்டும், இவை தமிழை சரியாக உச்சரிக்க சொல்லிக் கொடுக்கும், எழுத்தாளர் சுஜாதா, நடிகர் கமலஹாசன் தமிழ் உச்சரிக்க கற்றது பிரபந்தம் மூலம் தான் என்று கூறக் கேள்விப்பட்டு இருக்கிறேன்.

சதாசிவம்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1157
வசிப்பிடம்: சென்னை, தற்போது Kuala Lumpur, Malaysia
சேர்ந்தது: 02/04/2011
மதிப்பீடு: 671

Back to top Go down

Re: இனி ஒரு விதி செய்வோம் - தமிழுக்கு 'ழ' அழகு

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Tue Jan 17, 2012 1:45 pm

மிகவும் உண்மை அசுரன் அவர்களே...விரும்பினேன் உங்கள் பதிவை. மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 2944
வசிப்பிடம்: பெங்களூரு
சேர்ந்தது: 03/09/2011
மதிப்பீடு: 902

http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: இனி ஒரு விதி செய்வோம் - தமிழுக்கு 'ழ' அழகு

Post by ந.கார்த்தி on Tue Jan 17, 2012 2:51 pm

சூப்பருங்க சூப்பருங்க

ந.கார்த்தி
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 5916
வசிப்பிடம்: தாயின் மடியில்
சேர்ந்தது: 06/04/2011
மதிப்பீடு: 866

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: இனி ஒரு விதி செய்வோம் - தமிழுக்கு 'ழ' அழகு

Post by வாத்தியார் on Wed Jan 18, 2012 10:00 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:மிகவும் உண்மை அசுரன் அவர்களே...விரும்பினேன் உங்கள் பதிவை. மகிழ்ச்சி
மிக்க நன்றி தயாளன்,மற்றும் கார்த்தி

[You must be registered and logged in to see this link.]

அநியாயத்தை கண்டு உனக்கு கோபம் வருமென்றால் நீயும் என் நண்பனே! -சே குவேரா.

வாத்தியார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 4577
வசிப்பிடம்: ஈகரை
சேர்ந்தது: 20/03/2011
மதிப்பீடு: 1042

Back to top Go down

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum