ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm

» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by வை.பாலாஜி Today at 4:09 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm

» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm

» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by Manik Today at 4:06 pm

» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by Manik Today at 4:04 pm

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by Manik Today at 3:49 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm

» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm

» காதலாகிப் போனதடி மனசு
by முரளிராஜா Today at 3:10 pm

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by இரா.பகவதி Today at 3:08 pm

» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm

» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm

» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm

» விவாகரத்து
by இரா.பகவதி Today at 1:31 pm

» அறிமுகம்
by Aathira Today at 1:31 pm

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by இரா.பகவதி Today at 1:07 pm

» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm

» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm

» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 11:58 am

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am

» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am

» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26 am

» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by RAJAN1976 Today at 11:21 am

» சோனியா ……. காந்தியா?
by இரா.பகவதி Today at 10:58 am

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 10:57 am

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 10:48 am

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 9:26 am

» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by கே. பாலா Today at 8:05 am

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am

» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am

» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am

உள்நுழைய இங்கு அழுத்தவும்

என் உயிர்த்தோழி

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

என் உயிர்த்தோழி

Post by சுந்தரபாண்டி on Tue Jan 17, 2012 5:11 pm

தோழி!
நீயும் நானும்
ஒரே நிறத்தில்
பாவாடை சட்டை போட்டோம்.
ஒரே நிற்த்தில்தான்
தாவனிகூட கட்டினோம்.

ஒரே ரசனை
உன்னையும் என்னையும்
இணைத்தது.
நீ
இன்னொரு நானாகி
என்னை பிரமிக்க வைத்தாய்.

எல்லா சம்பவங்களும்
நம்மிடம்
ஒரே உணர்வு நரம்பைதான்
சுண்டி விட்டன.
ஒரே உணர்வு நரம்பில்
ஊஞ்சலாடினோம் நாம்.

நாம்
ஒரே உயிரின்
இரண்டு முடிச்சுகள்.

நான் சொல்ல நினைப்பதை
அப்படியே சொல்லி
என்னை அசரவைப்பாய் நீ.

கல்யாணத்திற்கு பிறகும்கூட
வாரமொருமுறையாவது
வந்து பார்த்து விடுவேன் உன்னை.
ஏனெனில்
உன்னோடு கழிக்கின்ற
பொழுதுகளை மட்டும்தான்
வாழ்ந்த கணங்களென
கணக்கு வைத்து கொள்கிறேன்
நான்.

என் அருமை சிநேகிதியே!
அக்கா தங்கச்சிபோல
அந்யோன்யமாய் பழகிவந்த
நம்மை பார்த்து
அடச்சீ.
எப்படியடி சொல்ல முடிந்தது
இந்த உலகத்தால் .
"அவுங்க ரெண்டுபேருக்கும்
லெஸ்பியன் இருக்கும்போல"என்று.

சுந்தரபாண்டி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 233
வசிப்பிடம்: மனைவியின் மனசு
சேர்ந்தது: 16/01/2012
மதிப்பீடு: 22

Back to top Go down

Re: என் உயிர்த்தோழி

Post by ந.கார்த்தி on Tue Jan 17, 2012 5:12 pm

சூப்பருங்க சூப்பருங்க

ந.கார்த்தி
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 5916
வசிப்பிடம்: தாயின் மடியில்
சேர்ந்தது: 06/04/2011
மதிப்பீடு: 866

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: என் உயிர்த்தோழி

Post by பார்த்திபன் on Tue Jan 17, 2012 5:19 pm

உங்கள் கவிதை மூலம் களங்கப்பட்ட சமுதாயத்தின் கன்னத்தில் அறைந்திருக்கிறீர்கள்! பாராட்டுக்கள் !

பார்த்திபன்
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 283
வசிப்பிடம்: பெங்களூரு
சேர்ந்தது: 24/07/2011
மதிப்பீடு: 112

Back to top Go down

Re: என் உயிர்த்தோழி

Post by வாத்தியார் on Tue Jan 17, 2012 7:36 pm

சொல்றவன் சொல்லிட்டு போறான் விடுங்க..... புன்னகை மற்றவர்கள் விமர்சனங்களுக்கு நாம் கவலை பட்டால் நம்மால் நிம்மதியாக வாழ முடியாது. அருமையான உணர்வுப்பூர்வமான நட்புக்கவிதை. பாராட்டுகள் நண்பரே

ஈகரை நண்பர்களுக்கு பிடித்தவைகள் என்னென்ன?? வாங்க பழகலாம்!

அநியாயத்தை கண்டு உனக்கு கோபம் வருமென்றால் நீயும் என் நண்பனே! -சே குவேரா.

வாத்தியார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 4577
வசிப்பிடம்: ஈகரை
சேர்ந்தது: 20/03/2011
மதிப்பீடு: 1042

Back to top Go down

Re: என் உயிர்த்தோழி

Post by சார்லஸ் mc on Tue Jan 17, 2012 9:49 pm

நட்பை பாராட்டும் அதே சமயம்... ஒரு சின்ன நெருடல்
திருமணத்திற்கு பின்பும் மணவாழ்க்கைக்கு இடையூறாக ஒரு நட்பு த‌ேவையா?
நட்பு பிறா் பாராட்டக் கூடிய போற்றக் கூடிய அளவில் இருப்பது நல்லதுதானே?!
ஆனாலும், ஊராா் பழி சொல் கண்டிக்கத்தக்கதுதான்.

[flash][/flash]“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”

அன்புடன்
சார்லஸ்.mc

சார்லஸ் mc
கல்வியாளர்
கல்வியாளர்

பதிவுகள்: 2070
வசிப்பிடம்: அன்பு நிறைந்த உள்ளங்களில்
சேர்ந்தது: 25/11/2011
மதிப்பீடு: 556

Back to top Go down

Re: என் உயிர்த்தோழி

Post by ரா.ரா3275 on Tue Jan 17, 2012 9:55 pm

கவிதைக்குப் புதிய பாடுபொருள்..
நல்ல சிந்தனை-நல்ல உணர்வு..
கலக்குறே பாண்டி...

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5074
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854

Back to top Go down

Re: என் உயிர்த்தோழி

Post by இளமாறன் on Tue Jan 17, 2012 9:59 pm

கவிதை நன்று ..ஆனால் ஒவ்வொரு கவிதையும் நன்றாக படைத்து விட்டு ஒரு நெகட்டிவ் கருத்தையும் சொல்லி மனிதர்களின் மனதை ஆழமாக அடித்து பார்க்கிறீர்கள் ...

நல்லவைகள் சொல்லும் பொது நல்லவைகளை மட்டும் பதிந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்பது என் எண்ணம் அன்பு மலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

இளமாறன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496

Back to top Go down

Re: என் உயிர்த்தோழி

Post by சார்லஸ் mc on Tue Jan 17, 2012 10:15 pm

இளமாறன் wrote:கவிதை நன்று ..ஆனால் ஒவ்வொரு கவிதையும் நன்றாக படைத்து விட்டு ஒரு நெகட்டிவ் கருத்தையும் சொல்லி மனிதர்களின் மனதை ஆழமாக அடித்து பார்க்கிறீர்கள் ...

நல்லவைகள் சொல்லும் பொது நல்லவைகளை மட்டும் பதிந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்பது என் எண்ணம் அன்பு மலர்

மிகவும் சாியாக சொன்னீா்கள்.

[flash][/flash]“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”

அன்புடன்
சார்லஸ்.mc

சார்லஸ் mc
கல்வியாளர்
கல்வியாளர்

பதிவுகள்: 2070
வசிப்பிடம்: அன்பு நிறைந்த உள்ளங்களில்
சேர்ந்தது: 25/11/2011
மதிப்பீடு: 556

Back to top Go down

Re: என் உயிர்த்தோழி

Post by சுந்தரபாண்டி on Tue Jan 17, 2012 10:23 pm

இளமாறன் wrote:கவிதை நன்று ..ஆனால் ஒவ்வொரு கவிதையும் நன்றாக படைத்து விட்டு ஒரு நெகட்டிவ் கருத்தையும் சொல்லி மனிதர்களின் மனதை ஆழமாக அடித்து பார்க்கிறீர்கள் ...

நல்லவைகள் சொல்லும் பொது நல்லவைகளை மட்டும் பதிந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்பது என் எண்ணம் அன்பு மலர்

நீங்கள் நான்கே வரிகளில் ஆலோசனை சொல்லி முடித்துக் கொண்டீர்கள்.
ஆனால் இதற்கு நான் பதில் சொல்ல முயன்றால்
எனக்கு நான்கு மணி நேரம் தேவைப்படும்.
யாரையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை.
நெகட்டிவ் பாயிண்ட் சொல்லி மனதை உடைப்பதாய் சொன்னீர்களே
உண்மையில் நான் சொன்னதில் எவையெல்லாம் நெகட்டிவ் பாயிண்ட் என்று எனக்கு தெரியவில்லை.
சற்று கோடிட்டுக் காட்டினால் என்னை நான் திருத்திக் கொள்கிறேன்.
நல்லவைகளை சொல்லும்போது நல்லதை மட்டும் சொல்லுங்கள் என்றீர்களே
எனக்குத் தெரிந்து நான் கூறிய அனைத்துமே சமூக அக்கறை கொண்ட நல்லவைதான்.
நல்லவைகள் அல்லாமல் அல்லவைகளை கூறும் குணம் எனக்கு எப்போதும் இல்லை.
என்றாலும் எங்கேயேனும் நான் அப்படி கூறியுள்ளதாக உங்களுக்கு தோன்றினால் சற்று கோடிட்டு காட்டுங்கள்.
திருத்திக் கொள்கிறேன்.
நன்றி.
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி

சுந்தரபாண்டி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 233
வசிப்பிடம்: மனைவியின் மனசு
சேர்ந்தது: 16/01/2012
மதிப்பீடு: 22

Back to top Go down

Re: என் உயிர்த்தோழி

Post by சுந்தரபாண்டி on Tue Jan 17, 2012 10:26 pm

Post by இளமாறன் on Tue Jan 17, 2012 10:34 pm

சுந்தரபாண்டி wrote:நீங்கள் நான்கே வரிகளில் ஆலோசனை சொல்லி முடித்துக் கொண்டீர்கள்.

உங்கள் கவிதிறமை நன்று அதில் எள்ளளவும் தவறில்லை
தங்கள் சிந்தனையின் ஆக்கம் அழகு அதிலும் எனக்கு தவறு தோன்றவில்லை
ஆனால் உங்கள் கவிதைகள் என்னை மட்டும் பாதிக்கிறது என்று தான் சொல்கிறேன் ...நான் வேறு யாரையும் சொல்லவில்லை

தவறு இருந்தால் மன்னிக்கவும்

அன்பு மலர் அன்பு மலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

இளமாறன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496

Back to top Go down

Re: என் உயிர்த்தோழி

Post by சுந்தரபாண்டி on Tue Jan 17, 2012 10:43 pm

இளமாறன் wrote:
சுந்தரபாண்டி wrote:நீங்கள் நான்கே வரிகளில் ஆலோசனை சொல்லி முடித்துக் கொண்டீர்கள்.
ஆனால் இதற்கு நான் பதில் சொல்ல முயன்றால்
எனக்கு நான்கு மணி நேரம் தேவைப்படும்.
யாரையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை.
நெகட்டிவ் பாயிண்ட் சொல்லி மனதை உடைப்பதாய் சொன்னீர்களே
உண்மையில் நான் சொன்னதில் எவையெல்லாம் நெகட்டிவ் பாயிண்ட் என்று எனக்கு தெரியவில்லை.
சற்று கோடிட்டுக் காட்டினால் என்னை நான் திருத்திக் கொள்கிறேன்.
நல்லவைகளை சொல்லும்போது நல்லதை மட்டும் சொல்லுங்கள் என்றீர்களே
எனக்குத் தெரிந்து நான் கூறிய அனைத்துமே சமூக அக்கறை கொண்ட நல்லவைதான்.
நல்லவைகள் அல்லாமல் அல்லவைகளை கூறும் குணம் எனக்கு எப்போதும் இல்லை.
என்றாலும் எங்கேயேனும் நான் அப்படி கூறியுள்ளதாக உங்களுக்கு தோன்றினால் சற்று கோடிட்டு காட்டுங்கள்.
திருத்திக் கொள்கிறேன்.
நன்றி.
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி

உங்கள் கவிதிறமை நன்று அதில் எள்ளளவும் தவறில்லை
தங்கள் சிந்தனையின் ஆக்கம் அழகு அதிலும் எனக்கு தவறு தோன்றவில்லை
ஆனால் உங்கள் கவிதைகள் என்னை மட்டும் பாதிக்கிறது என்று தான் சொல்கிறேன் ...நான் வேறு யாரையும் சொல்லவில்லை

தவறு இருந்தால் மன்னிக்கவும்

அன்பு மலர் அன்பு மலர்

அண்ணா அவ்வளவு பெரிய வார்த்தையை சொல்லாதீர்கள்.
மன்னிப்பு என்று கேட்கிற அளவுக்கு நீங்கள் எதையுமே சொல்லிவிடவில்லை.
முடிந்தவரை இனி உங்களைப் புண்படுத்தாமல் இருக்க முயற்சிக்கிறேன்.
என்றாலும் ஒரு முறை எது உங்களை பாதித்தது என்று சற்று வெளிப்படையாக சொல்லிவிடுங்களேன்.
நான் என்னை மேலும் பக்குவப் படுத்திக்கொள்ள உதவுமல்லவா?
நன்றி அண்ணா.

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி

சுந்தரபாண்டி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 233
வசிப்பிடம்: மனைவியின் மனசு
சேர்ந்தது: 16/01/2012
மதிப்பீடு: 22

Back to top Go down

Re: என் உயிர்த்தோழி

Post by சுந்தரபாண்டி on Wed Jan 18, 2012 9:18 am

சார்லஸ் mc wrote:
இளமாறன் wrote:கவிதை நன்று ..ஆனால் ஒவ்வொரு கவிதையும் நன்றாக படைத்து விட்டு ஒரு நெகட்டிவ் கருத்தையும் சொல்லி மனிதர்களின் மனதை ஆழமாக அடித்து பார்க்கிறீர்கள் ...

நல்லவைகள் சொல்லும் பொது நல்லவைகளை மட்டும் பதிந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்பது என் எண்ணம் அன்பு மலர்

மிகவும் சாியாக சொன்னீா்கள்.

நண்பர் சார்லஸ் அவர்களுக்கு.
அண்ணன் இளமாறன் அவர்கள் கரூத்தை ஆமோதித்தீர்களே
என்மேல் ஏதேனும் குறை இருந்தால் சொல்லுங்கள்
குறைத்துக்கொள்கிறேன்.
வாழ்த்துக்கள்.

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி

சுந்தரபாண்டி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 233
வசிப்பிடம்: மனைவியின் மனசு
சேர்ந்தது: 16/01/2012
மதிப்பீடு: 22

Back to top Go down

Re: என் உயிர்த்தோழி

Post by சார்லஸ் mc on Wed Jan 18, 2012 9:32 am

கவிதையின் முடிவில் நெகடிவ் கருத்த வருவதை குறிப்பிட்டேன். வேறொன்றுமில்லை.
சிந்தித்துப் பாா்த்தால் அதுவும் தவறில்லை போல தொிகிறது. ஏனென்றால், அந்த கதாபாத்திரம் அப்படி. அதன் யதாா்த்தத்தை நீங்கள் கூறுகிறீா்கள்.அவ்வளவுதான்.
தொடா்ந்து எழுதுங்கள். சற்று தூிதமாக கருத்துக்கள், விமா்சனங்கள் வெளியிடும்போது இப்படிப்பட்ட நிகழ்வுகள் ஏற்பட்டு விடுகிறது. வருந்துகிறேன்.

[flash][/flash]“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”

அன்புடன்
சார்லஸ்.mc

சார்லஸ் mc
கல்வியாளர்
கல்வியாளர்

பதிவுகள்: 2070
வசிப்பிடம்: அன்பு நிறைந்த உள்ளங்களில்
சேர்ந்தது: 25/11/2011
மதிப்பீடு: 556

Back to top Go down

Re: என் உயிர்த்தோழி

Post by பார்த்திபன் on Wed Jan 18, 2012 11:03 am

சார்லஸ் mc wrote:கவிதையின் முடிவில் நெகடிவ் கருத்த வருவதை குறிப்பிட்டேன். வேறொன்றுமில்லை.
சிந்தித்துப் பாா்த்தால் அதுவும் தவறில்லை போல தொிகிறது. ஏனென்றால், அந்த கதாபாத்திரம் அப்படி. அதன் யதாா்த்தத்தை நீங்கள் கூறுகிறீா்கள்.அவ்வளவுதான்.
தொடா்ந்து எழுதுங்கள். சற்று தூிதமாக கருத்துக்கள், விமா்சனங்கள் வெளியிடும்போது இப்படிப்பட்ட நிகழ்வுகள் ஏற்பட்டு விடுகிறது. வருந்துகிறேன்.

சில அருமையான திரைப்படங்கள் சோகமான முடிவைக் கொண்டிருக்கும். படம் முழுவதையும் ரசித்துப் பார்த்த நமக்கு, சே, முடிவு மட்டும் சுபமாக இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றும். இது போன்ற மனோபாவத்தைதான் திரு.இளமாறனும், திரு.சார்லஸ் அவர்களும் விளக்க முற்பட்டார்கள் என்று எண்ணுகிறேன். என்ன செய்வது சோகமும் மனிதனால் தவிர்க்க முடியாத ஒரு உணர்வு தானே! கவிதையிலும் இது கலப்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடுகிறது.

பார்த்திபன்
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 283
வசிப்பிடம்: பெங்களூரு
சேர்ந்தது: 24/07/2011
மதிப்பீடு: 112

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum