ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm

» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by வை.பாலாஜி Today at 4:09 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm

» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm

» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by Manik Today at 4:06 pm

» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by Manik Today at 4:04 pm

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by Manik Today at 3:49 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm

» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm

» காதலாகிப் போனதடி மனசு
by முரளிராஜா Today at 3:10 pm

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by இரா.பகவதி Today at 3:08 pm

» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm

» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm

» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm

» விவாகரத்து
by இரா.பகவதி Today at 1:31 pm

» அறிமுகம்
by Aathira Today at 1:31 pm

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by இரா.பகவதி Today at 1:07 pm

» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm

» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm

» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 11:58 am

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am

» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am

» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26 am

» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by RAJAN1976 Today at 11:21 am

» சோனியா ……. காந்தியா?
by இரா.பகவதி Today at 10:58 am

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 10:57 am

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 10:48 am

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 9:26 am

» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by கே. பாலா Today at 8:05 am

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am

» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am

» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

என் உயிர்த்தோழி

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

என் உயிர்த்தோழி

Post by சுந்தரபாண்டி on Tue Jan 17, 2012 5:11 pm

First topic message reminder :

தோழி!
நீயும் நானும்
ஒரே நிறத்தில்
பாவாடை சட்டை போட்டோம்.
ஒரே நிற்த்தில்தான்
தாவனிகூட கட்டினோம்.

ஒரே ரசனை
உன்னையும் என்னையும்
இணைத்தது.
நீ
இன்னொரு நானாகி
என்னை பிரமிக்க வைத்தாய்.

எல்லா சம்பவங்களும்
நம்மிடம்
ஒரே உணர்வு நரம்பைதான்
சுண்டி விட்டன.
ஒரே உணர்வு நரம்பில்
ஊஞ்சலாடினோம் நாம்.

நாம்
ஒரே உயிரின்
இரண்டு முடிச்சுகள்.

நான் சொல்ல நினைப்பதை
அப்படியே சொல்லி
என்னை அசரவைப்பாய் நீ.

கல்யாணத்திற்கு பிறகும்கூட
வாரமொருமுறையாவது
வந்து பார்த்து விடுவேன் உன்னை.
ஏனெனில்
உன்னோடு கழிக்கின்ற
பொழுதுகளை மட்டும்தான்
வாழ்ந்த கணங்களென
கணக்கு வைத்து கொள்கிறேன்
நான்.

என் அருமை சிநேகிதியே!
அக்கா தங்கச்சிபோல
அந்யோன்யமாய் பழகிவந்த
நம்மை பார்த்து
அடச்சீ.
எப்படியடி சொல்ல முடிந்தது
இந்த உலகத்தால் .
"அவுங்க ரெண்டுபேருக்கும்
லெஸ்பியன் இருக்கும்போல"என்று.



சுந்தரபாண்டி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 233
வசிப்பிடம்: மனைவியின் மனசு
சேர்ந்தது: 16/01/2012
மதிப்பீடு: 22

Back to top Go down


Re: என் உயிர்த்தோழி

Post by சுந்தரபாண்டி on Sat Jan 21, 2012 12:08 am

பார்த்திபன் wrote:
சார்லஸ் mc wrote:கவிதையின் முடிவில் நெகடிவ் கருத்த வருவதை குறிப்பிட்டேன். வேறொன்றுமில்லை.
சிந்தித்துப் பாா்த்தால் அதுவும் தவறில்லை போல தொிகிறது. ஏனென்றால், அந்த கதாபாத்திரம் அப்படி. அதன் யதாா்த்தத்தை நீங்கள் கூறுகிறீா்கள்.அவ்வளவுதான்.
தொடா்ந்து எழுதுங்கள். சற்று தூிதமாக கருத்துக்கள், விமா்சனங்கள் வெளியிடும்போது இப்படிப்பட்ட நிகழ்வுகள் ஏற்பட்டு விடுகிறது. வருந்துகிறேன்.


சில அருமையான திரைப்படங்கள் சோகமான முடிவைக் கொண்டிருக்கும். படம் முழுவதையும் ரசித்துப் பார்த்த நமக்கு, சே, முடிவு மட்டும் சுபமாக இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றும். இது போன்ற மனோபாவத்தைதான் திரு.இளமாறனும், திரு.சார்லஸ் அவர்களும் விளக்க முற்பட்டார்கள் என்று எண்ணுகிறேன். என்ன செய்வது சோகமும் மனிதனால் தவிர்க்க முடியாத ஒரு உணர்வு தானே! கவிதையிலும் இது கலப்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடுகிறது.


இப்போது தெளிவாக புரிந்துகொண்டேன் தோழரே

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி

சுந்தரபாண்டி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 233
வசிப்பிடம்: மனைவியின் மனசு
சேர்ந்தது: 16/01/2012
மதிப்பீடு: 22

Back to top Go down

Re: என் உயிர்த்தோழி

Post by சுந்தரபாண்டி on Sat Jan 21, 2012 12:12 am

சார்லஸ் mc wrote:கவிதையின் முடிவில் நெகடிவ் கருத்த வருவதை குறிப்பிட்டேன். வேறொன்றுமில்லை.
சிந்தித்துப் பாா்த்தால் அதுவும் தவறில்லை போல தொிகிறது. ஏனென்றால், அந்த கதாபாத்திரம் அப்படி. அதன் யதாா்த்தத்தை நீங்கள் கூறுகிறீா்கள்.அவ்வளவுதான்.
தொடா்ந்து எழுதுங்கள். சற்று தூிதமாக கருத்துக்கள், விமா்சனங்கள் வெளியிடும்போது இப்படிப்பட்ட நிகழ்வுகள் ஏற்பட்டு விடுகிறது. வருந்துகிறேன்.


இப்போது தெளிவாக புரிந்து கொண்டேன் தோழரே

தொடர்ந்து பின்னூட்டமிடுங்கள் தோழரே
நன்றி

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி

சுந்தரபாண்டி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 233
வசிப்பிடம்: மனைவியின் மனசு
சேர்ந்தது: 16/01/2012
மதிப்பீடு: 22

Back to top Go down

Re: என் உயிர்த்தோழி

Post by சுந்தரபாண்டி on Sat Jan 21, 2012 12:14 am

RaRa3275 wrote:கவிதைக்குப் புதிய பாடுபொருள்..
நல்ல சிந்தனை-நல்ல உணர்வு..
கலக்குறே பாண்டி...


வாழ்த்திய அன்பு நெஞ்சத்திற்கு நன்றி தோழரே

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி

சுந்தரபாண்டி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 233
வசிப்பிடம்: மனைவியின் மனசு
சேர்ந்தது: 16/01/2012
மதிப்பீடு: 22

Back to top Go down

Re: என் உயிர்த்தோழி

Post by சுந்தரபாண்டி on Sat Jan 21, 2012 12:16 am

பார்த்திபன் wrote:உங்கள் கவிதை மூலம் களங்கப்பட்ட சமுதாயத்தின் கன்னத்தில் அறைந்திருக்கிறீர்கள்! பாராட்டுக்கள் !


வாழ்த்திய அன்பு நெஞ்சத்திற்கு நன்றி தோழரே

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி

சுந்தரபாண்டி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 233
வசிப்பிடம்: மனைவியின் மனசு
சேர்ந்தது: 16/01/2012
மதிப்பீடு: 22

Back to top Go down

Re: என் உயிர்த்தோழி

Post by சுந்தரபாண்டி on Sat Jan 21, 2012 12:18 am

அசுரன் wrote:சொல்றவன் சொல்லிட்டு போறான் விடுங்க..... புன்னகை மற்றவர்கள் விமர்சனங்களுக்கு நாம் கவலை பட்டால் நம்மால் நிம்மதியாக வாழ முடியாது. அருமையான உணர்வுப்பூர்வமான நட்புக்கவிதை. பாராட்டுகள் நண்பரே


வாழ்த்திய அன்பு நெஞ்சத்திற்கு நன்றி தோழரே

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி

சுந்தரபாண்டி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 233
வசிப்பிடம்: மனைவியின் மனசு
சேர்ந்தது: 16/01/2012
மதிப்பீடு: 22

Back to top Go down

Re: என் உயிர்த்தோழி

Post by suskumarsus on Sat Jan 21, 2012 1:32 am

நல்ல பதிவு சுந்தர பாண்டி அவர்களே...

suskumarsus
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 77
வசிப்பிடம்: COIMBATORE
சேர்ந்தது: 24/11/2010
மதிப்பீடு: 18

Back to top Go down

Re: என் உயிர்த்தோழி

Post by சுந்தரபாண்டி on Sat Jan 21, 2012 8:27 am

suskumarsus wrote:நல்ல பதிவு சுந்தர பாண்டி அவர்களே...


வாழ்த்திய அன்பு நெஞ்சத்திற்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி

சுந்தரபாண்டி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 233
வசிப்பிடம்: மனைவியின் மனசு
சேர்ந்தது: 16/01/2012
மதிப்பீடு: 22

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum