ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm

» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by வை.பாலாஜி Today at 4:09 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm

» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm

» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by Manik Today at 4:06 pm

» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by Manik Today at 4:04 pm

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by Manik Today at 3:49 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm

» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm

» காதலாகிப் போனதடி மனசு
by முரளிராஜா Today at 3:10 pm

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by இரா.பகவதி Today at 3:08 pm

» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm

» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm

» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm

» விவாகரத்து
by இரா.பகவதி Today at 1:31 pm

» அறிமுகம்
by Aathira Today at 1:31 pm

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by இரா.பகவதி Today at 1:07 pm

» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm

» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm

» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 11:58 am

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am

» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am

» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26 am

» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by RAJAN1976 Today at 11:21 am

» சோனியா ……. காந்தியா?
by இரா.பகவதி Today at 10:58 am

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 10:57 am

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 10:48 am

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 9:26 am

» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by கே. பாலா Today at 8:05 am

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am

» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am

» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

இவள் மிஞ்சினள் நாளை கெஞ்சுவள் (கவிதை)

View previous topic View next topic Go down

இவள் மிஞ்சினள் நாளை கெஞ்சுவள் (கவிதை)

Post by kirikasan on Tue Jan 17, 2012 8:10 pm

மானென் றிடவேழம் மதமெடு
பூவும்பொலி தேனென் றழகொடு
நானும் உயிர்தானும் துடிபட
காணும் அவைதேரென் றுலவிட
வானும் மழைகாணும் சிறுமயில்
ஆடும் எனப்பூவை நடைகொள
ஏனோ கனவாகும் நினைவினைக்
காணும் மனமேகு மதனிடை

பாலும் பழநீரும் கலந்திடப்
பாயும் மதிதாரு மொளிகொள
நூலும் எனக் காணு மிடைகொள
நூறும் எனயாரும் அளவிட
மேலும் பலமின்னும் நினைவெழ
மேனிமழை கொண்டோர் நிலமென
ஆலும் அதுதாரும் நிழலென
ஆசைமொழி கூறிக் குளிர்தர

சேனைபடைகொண்டோ அரசெனச்
சீறும் பெருவேங்கை திமிரென
தான்ஐம் பொறியாவும் ஒருங்கிடத்
தாரும் பெரிதாகும் சுவையென
பூநெய்தனை உண்ணும் உயிரெனப்
போதில் இரவில்லை வருமொரு
ஏனைஎழில் கொள்ளும் பகல்கெட
இரண்டு முறவாடும் கருகலில்

தானும் எமனாகி உயிர்கொளத்
தாவும் எருதேறும் செயலென
ஊனும் உருயாவும் உருகிட
உள்ளம் மெழுகாகி இளகிட
கோனும் அவன் கொடிதோர் வாளினைக்
கொண்டே இருகண்கள் வீச்சிட
நானும் அழிவேனோ என்னுடன்
நாளும் உயிர் கொல்வாள் போரிட !

நாளும் வரும் என்னைத் துணையென
நாணம் உற நல்லோர் பொழுதினில்
தோளும் வலி கொள்வோ னிவனிடம்
தோற்றே னெனத் துறவிப் தனமொடு
நாலும் அதில் நாணம் மிவைகளை
நூலும் மலர்மூடும் பனியிடை
கோலம் நிலவென்றே நிகரிட
கொடுமை யெனை விளையென் றுழறுவள் !!


Last edited by kirikasan on Tue Jan 17, 2012 8:25 pm; edited 1 time in total

kirikasan
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 2030
வசிப்பிடம்: ilford essex uk
சேர்ந்தது: 02/07/2010
மதிப்பீடு: 353

http://www.kuyilinosai.blogspot.com/

Back to top Go down

Re: இவள் மிஞ்சினள் நாளை கெஞ்சுவள் (கவிதை)

Post by வாத்தியார் on Tue Jan 17, 2012 8:22 pm

பெண் தோற்றால் தானே வாழ்வில் வெற்றிபெற முடியும் புன்னகை கவிதை மிக அழகு கிரி அண்ணா! பாராட்டுகள். (அண்ணா விளக்கவுரை கொடுத்தால் இன்னும் ரசிக்கலாம்)


ஈகரை நண்பர்களுக்கு பிடித்தவைகள் என்னென்ன?? வாங்க பழகலாம்!

அநியாயத்தை கண்டு உனக்கு கோபம் வருமென்றால் நீயும் என் நண்பனே! -சே குவேரா.

வாத்தியார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 4577
வசிப்பிடம்: ஈகரை
சேர்ந்தது: 20/03/2011
மதிப்பீடு: 1042

Back to top Go down

Re: இவள் மிஞ்சினள் நாளை கெஞ்சுவள் (கவிதை)

Post by kirikasan on Tue Jan 17, 2012 8:50 pm

அசுரன் wrote:பெண் தோற்றால் தானே வாழ்வில் வெற்றிபெற முடியும் புன்னகை கவிதை மிக அழகு கிரி அண்ணா! பாராட்டுகள். (அண்ணா விளக்கவுரை கொடுத்தால் இன்னும் ரசிக்கலாம்)


நன்றிகள் !
விளக்கமா?

மான் என்றிட வேழம்(யானை) மதத்தோடு
பூவும்பொலி தேன் போன்ற அழகுடன்
நானும் உயிர்தான் துடித்திட
காணும் அவள் தேர் என்று உலவிவர
வானில் மழை(மேகம்)காணும் சிறு மயில் ஆடுவதுபோல
பூவை(பெண்) நடந்துவர
ஏனோ கனவாகும் நினைவினைக் காணும் மனம் ஏகும் அதனிடை

பாலும் பழநீரும் கலந்திடப் பாயும்-- மதி (நிலவு) தரு மொளிகொண்டவள்
நூல் போன்ற இடைகொண்டவள்
நூறு (மார்க் )எனயாரும் அளவிட
மேலும் பலமின்னும் நினைவெழ
மேனிமழை கொண்டோர் நிலமென
ஆலும்(மரம்) அதுதாரும் நிழலென
ஆசைமொழி கூறிக் குளிர்தர

சேனைபடைகொண்டோ அரசெனச்
(விழிகள் வேல் வாள் வில் என்று அரசபடைக்கு உதாரணம் கூறுவர்)

சீறும் பெருவேங்கை திமிரென

தான்ஐம் பொறியாவும் ஒருங்கிடத்
தாரும் பெரிதாகும் சுவையென
(திருக்குறள்:
கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள)
பூநெய்தனை(தேனை) உண்ணும் உயிரெனப் (வண்டு)
போதில் இரவில்லை வருமொரு
ஏனைஎழில் கொள்ளும் பகல்கெட
இரண்டு முறவாடும் கருகலில் இரவும் பகலும் சேரும் மாலையில்

என்னை இன்று அழகினாள் கொல்ல முயல்கிறாள் . நாளை (ஒருநாள்) என்னை மணம் புரிந்துகொண்டு
எனக்கு அடிமையாகி என்னிட இரந்து நிற்பாள் என்பதே

.


Last edited by kirikasan on Tue Jan 17, 2012 8:56 pm; edited 2 times in total

kirikasan
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 2030
வசிப்பிடம்: ilford essex uk
சேர்ந்தது: 02/07/2010
மதிப்பீடு: 353

http://www.kuyilinosai.blogspot.com/

Back to top Go down

Re: இவள் மிஞ்சினள் நாளை கெஞ்சுவள் (கவிதை)

Post by வாத்தியார் on Tue Jan 17, 2012 8:53 pm

மிக்க நன்றி அண்ணா! அருமை அருமை


ஈகரை நண்பர்களுக்கு பிடித்தவைகள் என்னென்ன?? வாங்க பழகலாம்!

அநியாயத்தை கண்டு உனக்கு கோபம் வருமென்றால் நீயும் என் நண்பனே! -சே குவேரா.

வாத்தியார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 4577
வசிப்பிடம்: ஈகரை
சேர்ந்தது: 20/03/2011
மதிப்பீடு: 1042

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum