ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm

» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by வை.பாலாஜி Today at 4:09 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm

» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm

» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by Manik Today at 4:06 pm

» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by Manik Today at 4:04 pm

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by Manik Today at 3:49 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm

» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm

» காதலாகிப் போனதடி மனசு
by முரளிராஜா Today at 3:10 pm

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by இரா.பகவதி Today at 3:08 pm

» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm

» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm

» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm

» விவாகரத்து
by இரா.பகவதி Today at 1:31 pm

» அறிமுகம்
by Aathira Today at 1:31 pm

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by இரா.பகவதி Today at 1:07 pm

» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm

» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm

» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 11:58 am

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am

» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am

» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26 am

» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by RAJAN1976 Today at 11:21 am

» சோனியா ……. காந்தியா?
by இரா.பகவதி Today at 10:58 am

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 10:57 am

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 10:48 am

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 9:26 am

» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by கே. பாலா Today at 8:05 am

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am

» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am

» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am

உள்நுழைய இங்கு அழுத்தவும்
அசுரனின் கேள்விகளுக்கு தாருங்கள் உங்கள் பதிலை - இன்றைய 2 கேள்விகள் - 17.03.2012 5 5 43

அசுரனின் கேள்விகளுக்கு தாருங்கள் உங்கள் பதிலை - இன்றைய 2 கேள்விகள் - 17.03.2012

Page 1 of 25 1, 2, 3 ... 13 ... 25  Next

View previous topic View next topic Go down

அசுரனின் கேள்விகளுக்கு தாருங்கள் உங்கள் பதிலை - இன்றைய 2 கேள்விகள் - 17.03.2012

Post by வாத்தியார் on Tue Jan 17, 2012 8:51 pm

அன்புள்ள ஈகரை நண்பர்களே!

இந்த திரியில் தினமும் ஐந்து பொதுவான கேள்விகள் கேட்கிறேன். நட்பு மேம்பட தங்களால் முடிந்தவரையில் அதற்கு பதிலளித்து இந்த திரியை சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

கேள்விகள்:
1. பள்ளிப்பருவத்தில் நீங்கள் மறக்க முடியாத சம்பவமாக எதை கூறுவீர்கள்?
2. உங்களுடன் உயிருக்கு உயிராக பழகிய நண்பன் ஒருவன் உங்களை விட்டு விலகி சென்றால் உங்கள் செயல்பாடு என்னவாக இருக்கும்?
3. ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு காசு கொண்டு வர மறந்து மாட்டிக்கொண்ட அனுபவம் உண்டா?
4. உங்கள் சிறு வயது டீச்சர் யாரையாவது இப்போது ஞாபகம் இருக்கிறதா?
5. உங்களுக்கு பிடித்த உணவு வகை எது?

இன்றைய கேள்விகள்: 30-1-2012

1. தகவல் அறியும் உரிமை சட்டம் பாமர மக்களுக்கு பயன் தரும் என்று எண்ணுகிறீர்களா? எதனால்?

2. ரேசன் கடைகள் நெறிமுறை படுத்த உங்கள் ஆலோசனைகளை தாருங்கள். எப்படி விநியோகித்தால் ஊழலில்லாமல் அனைத்து பொருட்களையும் மக்களுக்கு சென்றடையும் வகையில் விநியோகிக்கலாம்?

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இன்றைய கேள்விகள் : 31-1-2012

1. உங்களாலும் கவிதை எழுத முடியும் என்று எப்போதாவது எண்ணியதுண்டா? முடிந்தால் இந்த அசுரனைப் பற்றி 5 வரிகள் கொண்ட கவிதை எழுத முடியுமா? (இப்படி யாராவது நம்மள வச்சி கவிதை எழுதுனாதான் உண்டு )

2. தமிழ் இலக்கணம் உங்களுக்கு முழுவதும் தெரியுமா? அப்படி தெரியவில்லையெனில் அதற்காக என்றாவது வருதியது உண்டா? (ஏனெனில் ஆங்கிலம் நன்றாக பேச வேண்டும் என்றால் அதன் இலக்கணம் கற்பது அவசியம் என்று பட்டிதொட்டிகள் எல்லாம் ஆங்கில பயிற்சி பள்ளிகள் நடத்தப்படுகின்றன.. இன்றைய கல்விநிலையங்களிலும் அதிக அளவில் கற்றுத்தரப்படுகின்றது என்பது நமக்கு தெரியும் தானே. ஆங்கிலத்துக்கு மாற்றாக மற்ற மொழிகள் இல்லை.. ஆனால் தமிழுக்கு மாற்றாக மற்ற துணை மொழிகள் அதிகமாக உள்ளது. )

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இன்றைய கேள்விகள் : 1-2-2012

1. காதல் திருமணம் சரியென்றும் தவறென்றும் இருதரப்பு வாதங்கள் இருக்கத்தான் செய்கிறது. கேள்வி என்னவென்றால், காதலித்து மனம் புரிபவர்கள் என்றாவது தாங்கள் தங்கள் பெற்றோரின் ஆசைகளை நிராசையாக்கிவிட்டு தான் சந்தோசமாக இருக்கிறோம் என்று உணர்ந்ததுண்டா? அல்லது தாங்கள் விரும்பிய துணையை வீட்டாரும் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேன்டும் என்ற மனநிலையில் இருக்கிறார்களா?

2. தனிமனித ஒழுக்கமின்மை, விதி மீறல்கள், சுயநலம் இவை தான் நம் நாடுமுழுவதும் நிறைந்து காணப்படுகின்றது. கொலை, கொள்ளை மற்றும் ஏனைய குற்றங்களில் ஈடுபடுபவர்கள் தாங்கள் மாட்டிக்கொள்வோம் என்று தெரிந்தும் ஏன் மீண்டும் தவறு செய்ய துணிகிறார்கள். (தண்டனை அதிகமானால் தான் குற்றங்கள் குறையும் என்ற வாதம் ஒருபுறம் இருக்கட்டும்) இதற்கெல்லாம் உண்மையான காரணம் என்னவாக இருக்கும்?

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இன்றைய கேள்விகள் : 2-2-2012

1. தெருமுனையில் மறைந்து புகைபிடிக்கும் மகனை கண்ட தகப்பனின் மனநிலை எப்படிஇருக்கும். இதை அவர் எப்படி எதிர்கொள்வது? எப்படி மகனிடம் இதுபற்றி விசாரிப்பது? உங்கள் பார்வையில் பதில் தேவை.

2. கடவுள் உங்கள் முன் தோன்றி இரண்டு வரங்கள் மட்டும் கேள் என்றால் நீங்கள் என்ன வரம் கேட்பீர்கள்?

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இன்றைய கேள்விகள் : 3-2-2012

1. நீங்கள் யார்? உங்களை சுயபரிசோதனை செய்துக்கொள்ளுங்கள் பார்க்கலாம்.

2. ஒருவரின் மனநிலை பணம் இருக்கும்போதும் பணம் இல்லாதபோது மாறுபடுமா? எப்படி? ஏன்?

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இன்றைய கேள்விகள் : 20.02.2012

1. அட்வக்கேட், லாயர் - வழக்கறிஞர், வழக்குரைஞர், என வழக்கறிஞர்கள் தொழிலில் பல நிலைகள் உள்ளன. இவை ஒவ்வொன்றையும் அதன் நிலைப்படி வரிசைப்படி விளக்கமுடியுமா?

2. மின்சாரத்தை வெளிமாநிலங்களில் இருந்தோ அல்லது நமது மாநிலத்தின் உற்பத்தி நிலையங்களில் இருந்தோ கொண்டுவந்து எப்படி சேமித்து வைத்து மக்களுக்கு விநியோகிக்கிறார்கள் ?

Last edited by அசுரன் on Sat Mar 17, 2012 8:59 pm; edited 19 times in total

ஈகரை நண்பர்களுக்கு பிடித்தவைகள் என்னென்ன?? வாங்க பழகலாம்!

அநியாயத்தை கண்டு உனக்கு கோபம் வருமென்றால் நீயும் என் நண்பனே! -சே குவேரா.

வாத்தியார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 4577
வசிப்பிடம்: ஈகரை
சேர்ந்தது: 20/03/2011
மதிப்பீடு: 1042

Back to top Go down

Re: அசுரனின் கேள்விகளுக்கு தாருங்கள் உங்கள் பதிலை - இன்றைய 2 கேள்விகள் - 17.03.2012

Post by இளமாறன் on Tue Jan 17, 2012 9:46 pm

நல்ல திரி அசுரன் ஆரம்பித்ததற்கு நன்றி அன்பு மலர் ரொம்ப தூரம் பின்னால போக வேண்டி இருக்கே ...தேடி எடுத்து பதிய லேட் ஆகும் நான் பிறகு வரேன் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

இளமாறன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496

Back to top Go down

Re: அசுரனின் கேள்விகளுக்கு தாருங்கள் உங்கள் பதிலை - இன்றைய 2 கேள்விகள் - 17.03.2012

Post by வாத்தியார் on Tue Jan 17, 2012 9:53 pm

இளமாறன் wrote:நல்ல திரி அசுரன் ஆரம்பித்ததற்கு நன்றி அன்பு மலர் ரொம்ப தூரம் பின்னால போக வேண்டி இருக்கே ...தேடி எடுத்து பதிய லேட் ஆகும் நான் பிறகு வரேன் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
ரொம்ப பின்னாடி என்றால் ஒரு 60 வருசம் இருக்குமா? (தமாசு) விளையாட்டுப் பிள்ளை

ஈகரை நண்பர்களுக்கு பிடித்தவைகள் என்னென்ன?? வாங்க பழகலாம்!

அநியாயத்தை கண்டு உனக்கு கோபம் வருமென்றால் நீயும் என் நண்பனே! -சே குவேரா.

வாத்தியார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 4577
வசிப்பிடம்: ஈகரை
சேர்ந்தது: 20/03/2011
மதிப்பீடு: 1042

Back to top Go down

Re: அசுரனின் கேள்விகளுக்கு தாருங்கள் உங்கள் பதிலை - இன்றைய 2 கேள்விகள் - 17.03.2012

Post by இளமாறன் on Tue Jan 17, 2012 10:00 pm

அசுரன் wrote:
இளமாறன் wrote:நல்ல திரி அசுரன் ஆரம்பித்ததற்கு நன்றி அன்பு மலர் ரொம்ப தூரம் பின்னால போக வேண்டி இருக்கே ...தேடி எடுத்து பதிய லேட் ஆகும் நான் பிறகு வரேன் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
ரொம்ப பின்னாடி என்றால் ஒரு 60 வருசம் இருக்குமா? (தமாசு) விளையாட்டுப் பிள்ளை
இல்லை 100 வருடம் பின்னாடி போகவேண்டுமே சிரி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

இளமாறன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496

Back to top Go down

Re: அசுரனின் கேள்விகளுக்கு தாருங்கள் உங்கள் பதிலை - இன்றைய 2 கேள்விகள் - 17.03.2012

Post by சார்லஸ் mc on Tue Jan 17, 2012 10:03 pm

1. பள்ளிப்பருவத்தில் நீங்கள் மறக்க முடியாத சம்பவமாக எதை கூறுவீர்கள்?

பள்ளிக்கு கட் அடித்து விட்டு நூலகம், சினிமா என்று சுற்றி திாிந்து விட்டு இப்போது அதை நினைக்கும் போது வருத்தமடைவது.
2. உங்களுடன் உயிருக்கு உயிராக பழகிய நண்பன் ஒருவன் உங்களை விட்டு விலகி சென்றால் உங்கள் செயல்பாடு என்னவாக இருக்கும்?
இதுவரை பிாிவு என்பது இல்லை. சாதா நண்பா்கள் வருவாா்கள் போவாா்கள்.
3. ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு காசு கொண்டு வர மறந்து மாட்டிக்கொண்ட அனுபவம் உண்டா?
இதுவரை இல்லை. இனிமேலும் வாய்ப்பில்லை.கூடுமானவரை ஹோட்டலில் சாப்பிடும் வழக்கத்தை குறைத்து விட்டோம்.
4. உங்கள் சிறு வயது டீச்சர் யாரையாவது இப்போது ஞாபகம் இருக்கிறதா?
மிக நன்றாக ஒருவா் கூட மிஸ்சாக தளவிற்கு
5. உங்களுக்கு பிடித்த உணவு வகை எது?
வழக்கமான தமிழனின் உணவுதான். சாதம், சாம்பாா், இரசம், கூட்டு, உடன் சிக்கன் 65.

[flash][/flash]“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”

அன்புடன்
சார்லஸ்.mc

சார்லஸ் mc
கல்வியாளர்
கல்வியாளர்

பதிவுகள்: 2070
வசிப்பிடம்: அன்பு நிறைந்த உள்ளங்களில்
சேர்ந்தது: 25/11/2011
மதிப்பீடு: 556

Back to top Go down

Re: அசுரனின் கேள்விகளுக்கு தாருங்கள் உங்கள் பதிலை - இன்றைய 2 கேள்விகள் - 17.03.2012

Post by வாத்தியார் on Tue Jan 17, 2012 10:08 pm

சார்லஸ் mc wrote:1. பள்ளிப்பருவத்தில் நீங்கள் மறக்க முடியாத சம்பவமாக எதை கூறுவீர்கள்?

பள்ளிக்கு கட் அடித்து விட்டு நூலகம், சினிமா என்று சுற்றி திாிந்து விட்டு இப்போது அதை நினைக்கும் போது வருத்தமடைவது.
2. உங்களுடன் உயிருக்கு உயிராக பழகிய நண்பன் ஒருவன் உங்களை விட்டு விலகி சென்றால் உங்கள் செயல்பாடு என்னவாக இருக்கும்?
இதுவரை பிாிவு என்பது இல்லை. சாதா நண்பா்கள் வருவாா்கள் போவாா்கள்.
3. ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு காசு கொண்டு வர மறந்து மாட்டிக்கொண்ட அனுபவம் உண்டா?
இதுவரை இல்லை. இனிமேலும் வாய்ப்பில்லை.கூடுமானவரை ஹோட்டலில் சாப்பிடும் வழக்கத்தை குறைத்து விட்டோம்.
4. உங்கள் சிறு வயது டீச்சர் யாரையாவது இப்போது ஞாபகம் இருக்கிறதா?
மிக நன்றாக ஒருவா் கூட மிஸ்சாக தளவிற்கு
5. உங்களுக்கு பிடித்த உணவு வகை எது?
வழக்கமான தமிழனின் உணவுதான். சாதம், சாம்பாா், இரசம், கூட்டு, உடன் சிக்கன் 65.
சபாஷ் சார்லஸ்! பதில்கள் மிக எளிமையாகவும் தெளிவாகவும் இருந்தது. நீங்களும் 65 ஆளா? (சிக்கனை சொன்னேன்) புன்னகை

ஈகரை நண்பர்களுக்கு பிடித்தவைகள் என்னென்ன?? வாங்க பழகலாம்!

அநியாயத்தை கண்டு உனக்கு கோபம் வருமென்றால் நீயும் என் நண்பனே! -சே குவேரா.

வாத்தியார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 4577
வசிப்பிடம்: ஈகரை
சேர்ந்தது: 20/03/2011
மதிப்பீடு: 1042

Back to top Go down

Re: அசுரனின் கேள்விகளுக்கு தாருங்கள் உங்கள் பதிலை - இன்றைய 2 கேள்விகள் - 17.03.2012

Post by சிவா on Tue Jan 17, 2012 10:10 pm

அசுரன் wrote:

1. பள்ளிப்பருவத்தில் நீங்கள் மறக்க முடியாத சம்பவமாக எதை கூறுவீர்கள்?

என்னால் இன்றும் மறக்க முடியாதது, தினமும் 10 கிமீ மிதிவண்டியில் சென்றது. இன்று நினைத்தால் மலைப்பாக உள்ளது

2. உங்களுடன் உயிருக்கு உயிராக பழகிய நண்பன் ஒருவன் உங்களை விட்டு விலகி சென்றால் உங்கள் செயல்பாடு என்னவாக இருக்கும்?

வேதனையாக இருக்கும். வேறு என்ன சொல்வது?

3. ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு காசு கொண்டு வர மறந்து மாட்டிக்கொண்ட அனுபவம் உண்டா?

படிக்கும் பொழுது ஒரு நாள் கூட உணவகத்தில் சாப்பிட்டதில்லை. எப்பொழுதாவது தேநீர் அருந்தும் பழக்கம் உண்டு. கட்டாய சூழ்நிலைகளில் மட்டும்.

4. உங்கள் சிறு வயது டீச்சர் யாரையாவது இப்போது ஞாபகம் இருக்கிறதா?

ஏன் இல்லை. என் முதலாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை என்னைத் தினமும் பாராட்டுக்களையே பரிசாக வழங்கி என்னை ஊக்குவித்த ஆசிரியை, என் தாய்க்கு நிகரானவர் பொன்னம்மாள் ஆசிரியை. என்றும் என் நினைவை விட்டு நீங்காதவர்.

5. உங்களுக்கு பிடித்த உணவு வகை எது?

அனைத்து உணவு வகைகளும் பிடிக்கும். அவற்றில் அதிகம் விரும்பி சாப்பிட நினைப்பது பயறு வகைகள், பாகற்காய், கோழி.

பதிவுகள்: 790718 | உறுப்பினர்கள்: 15376 | தலைப்புகள்: 81970 | புதிய உறுப்பினர்: uthra

Contact Administrator

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3097

http://www.sivastar.net

Back to top Go down

Re: அசுரனின் கேள்விகளுக்கு தாருங்கள் உங்கள் பதிலை - இன்றைய 2 கேள்விகள் - 17.03.2012

Post by சார்லஸ் mc on Tue Jan 17, 2012 10:11 pm

என்ன செய்வது?
65 ல் பழகி விட்டொம். விட முடியலை.
கவிச்சி இருந்தால்தான் முடியுது. என்ன செய்வது

[flash][/flash]“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”

அன்புடன்
சார்லஸ்.mc

சார்லஸ் mc
கல்வியாளர்
கல்வியாளர்

பதிவுகள்: 2070
வசிப்பிடம்: அன்பு நிறைந்த உள்ளங்களில்
சேர்ந்தது: 25/11/2011
மதிப்பீடு: 556

Back to top Go down

Re: அசுரனின் கேள்விகளுக்கு தாருங்கள் உங்கள் பதிலை - இன்றைய 2 கேள்விகள் - 17.03.2012

Post by ரா.ரா3275 on Tue Jan 17, 2012 10:15 pm

அசுரன் wrote:

கேள்விகள்:

1. பள்ளிப்பருவத்தில் நீங்கள் மறக்க முடியாத சம்பவமாக எதை கூறுவீர்கள்?

பதில்: 'what' என்பதைப் படிக்கத் தெரியாமல் விழித்ததை...அதைப் பார்த்து அன்னக்காமு ஆசிரியை சிரித்ததை...

2. உங்களுடன் உயிருக்கு உயிராக பழகிய நண்பன் ஒருவன் உங்களை விட்டு விலகி சென்றால் உங்கள் செயல்பாடு என்னவாக இருக்கும்?

பதில்: கொஞ்சம் பொறுத்துப் பார்ப்பேன்...வரவில்லை என்றால் நானே சென்று பேசுவேன்...
பேசியும் இருக்கிறேன்...

3. ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு காசு கொண்டு வர மறந்து மாட்டிக்கொண்ட அனுபவம் உண்டா?

பதில்: உண்டு...இரண்டு மூன்று முறை...

4. உங்கள் சிறு வயது டீச்சர் யாரையாவது இப்போது ஞாபகம் இருக்கிறதா?

பதில்: அட நீங்க வேற...நிறைய பேர ஞாபகம் இருக்கு...
ஒன்றாம் வகுப்பு பிலோமினா டீச்சர் தொடங்கி பத்தாம் வகுப்பில் எங்களுக்குப் பாடம் எடுக்காவிட்டாலும் ஈர்த்த மா.கலைச்செல்வி டீச்சர் வரை...

5. உங்களுக்கு பிடித்த உணவு வகை எது?

பதில்: கம்பஞ்சோறு-முருங்கைத்தலைக் குழம்பு;பரோட்டா-குருமா;ஆனால் எல்லாமே சைவம்..

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5074
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854

Back to top Go down

Re: அசுரனின் கேள்விகளுக்கு தாருங்கள் உங்கள் பதிலை - இன்றைய 2 கேள்விகள் - 17.03.2012

Post by வாத்தியார் on Tue Jan 17, 2012 10:20 pm

சிவா wrote:
அசுரன் wrote:

5. உங்களுக்கு பிடித்த உணவு வகை எது?

அனைத்து உணவு வகைகளும் பிடிக்கும். அவற்றில் அதிகம் விரும்பி சாப்பிட நினைப்பது பயறு வகைகள், பாகற்காய், கோழி.
பேஷ் பேஷ் நீங்களும் நம்மாளா? ரைட்டு

ஈகரை நண்பர்களுக்கு பிடித்தவைகள் என்னென்ன?? வாங்க பழகலாம்!

அநியாயத்தை கண்டு உனக்கு கோபம் வருமென்றால் நீயும் என் நண்பனே! -சே குவேரா.

வாத்தியார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 4577
வசிப்பிடம்: ஈகரை
சேர்ந்தது: 20/03/2011
மதிப்பீடு: 1042

Back to top Go down

Re: அசுரனின் கேள்விகளுக்கு தாருங்கள் உங்கள் பதிலை - இன்றைய 2 கேள்விகள் - 17.03.2012

Post by வாத்தியார் on Tue Jan 17, 2012 10:21 pm

சார்லஸ் mc wrote:என்ன செய்வது?
65 ல் பழகி விட்டொம். விட முடியலை.
கவிச்சி இருந்தால்தான் முடியுது. என்ன செய்வது
அப்போ ஞாயிறு ஆனா உங்களை கவிச்சி கடையில புடிச்சிறலாம் சூப்பருங்க

ஈகரை நண்பர்களுக்கு பிடித்தவைகள் என்னென்ன?? வாங்க பழகலாம்!

அநியாயத்தை கண்டு உனக்கு கோபம் வருமென்றால் நீயும் என் நண்பனே! -சே குவேரா.

வாத்தியார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 4577
வசிப்பிடம்: ஈகரை
சேர்ந்தது: 20/03/2011
மதிப்பீடு: 1042

Back to top Go down

Re: அசுரனின் கேள்விகளுக்கு தாருங்கள் உங்கள் பதிலை - இன்றைய 2 கேள்விகள் - 17.03.2012

Post by சார்லஸ் mc on Tue Jan 17, 2012 10:26 pm

அசுரன் wrote:
சார்லஸ் mc wrote:என்ன செய்வது?
65 ல் பழகி விட்டொம். விட முடியலை.
கவிச்சி இருந்தால்தான் முடியுது. என்ன செய்வது
அப்போ ஞாயிறு ஆனா உங்களை கவிச்சி கடையில புடிச்சிறலாம் சூப்பருங்க

சாியா சொன்னீங்க போங்க...
ஞாயிறு மட்டுமல்ல... இடைப்பட்ட நாளிலேயும் சில சமயம் உண்டு.

[flash][/flash]“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”

அன்புடன்
சார்லஸ்.mc

சார்லஸ் mc
கல்வியாளர்
கல்வியாளர்

பதிவுகள்: 2070
வசிப்பிடம்: அன்பு நிறைந்த உள்ளங்களில்
சேர்ந்தது: 25/11/2011
மதிப்பீடு: 556

Back to top Go down

Re: அசுரனின் கேள்விகளுக்கு தாருங்கள் உங்கள் பதிலை - இன்றைய 2 கேள்விகள் - 17.03.2012

Post by வாத்தியார் on Tue Jan 17, 2012 10:26 pm

RaRa3275 wrote:
அசுரன் wrote:

கேள்விகள்:

1. பள்ளிப்பருவத்தில் நீங்கள் மறக்க முடியாத சம்பவமாக எதை கூறுவீர்கள்?

பதில்: 'what' என்பதைப் படிக்கத் தெரியாமல் விழித்ததை...அதைப் பார்த்து அன்னக்காமு ஆசிரியை சிரித்ததை...

சபாஷ்

2. உங்களுடன் உயிருக்கு உயிராக பழகிய நண்பன் ஒருவன் உங்களை விட்டு விலகி சென்றால் உங்கள் செயல்பாடு என்னவாக இருக்கும்?

பதில்: கொஞ்சம் பொறுத்துப் பார்ப்பேன்...வரவில்லை என்றால் நானே சென்று பேசுவேன்...
பேசியும் இருக்கிறேன்...

நல்ல முடிவு

3. ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு காசு கொண்டு வர மறந்து மாட்டிக்கொண்ட அனுபவம் உண்டா?

பதில்: உண்டு...இரண்டு மூன்று முறை...

பார்ரா.... அப்புறம் எப்படி தப்பிச்சி வந்தீங்க? புன்னகை

4. உங்கள் சிறு வயது டீச்சர் யாரையாவது இப்போது ஞாபகம் இருக்கிறதா?

பதில்: அட நீங்க வேற...நிறைய பேர ஞாபகம் இருக்கு...
ஒன்றாம் வகுப்பு பிலோமினா டீச்சர் தொடங்கி பத்தாம் வகுப்பில் எங்களுக்குப் பாடம் எடுக்காவிட்டாலும் ஈர்த்த மா.கலைச்செல்வி டீச்சர் வரை...

என்னாது பிலோமீனா டீச்சரா? தனிமடல்ல நீங்க எந்த பள்ளின்னு சொல்லுங்க.... புன்னகை

5. உங்களுக்கு பிடித்த உணவு வகை எது?

பதில்: கம்பஞ்சோறு-முருங்கைத்தலைக் குழம்பு;பரோட்டா-குருமா;ஆனால் எல்லாமே சைவம்..
என்னாது சைவமா????????? உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

அருமையான பதில்கள். மிக்க நன்றி ராரா

ஈகரை நண்பர்களுக்கு பிடித்தவைகள் என்னென்ன?? வாங்க பழகலாம்!

அநியாயத்தை கண்டு உனக்கு கோபம் வருமென்றால் நீயும் என் நண்பனே! -சே குவேரா.

வாத்தியார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 4577
வசிப்பிடம்: ஈகரை
சேர்ந்தது: 20/03/2011
மதிப்பீடு: 1042

Back to top Go down

Re: அசுரனின் கேள்விகளுக்கு தாருங்கள் உங்கள் பதிலை - இன்றைய 2 கேள்விகள் - 17.03.2012

Post by வாத்தியார் on Tue Jan 17, 2012 10:28 pm

சார்லஸ் mc wrote:
அசுரன் wrote:
சார்லஸ் mc wrote:என்ன செய்வது?
65 ல் பழகி விட்டொம். விட முடியலை.
கவிச்சி இருந்தால்தான் முடியுது. என்ன செய்வது
அப்போ ஞாயிறு ஆனா உங்களை கவிச்சி கடையில புடிச்சிறலாம் சூப்பருங்க

சாியா சொன்னீங்க போங்க...
ஞாயிறு மட்டுமல்ல... இடைப்பட்ட நாளிலேயும் சில சமயம் உண்டு.
நம்ம கதையும் அதே தான்! சேம் ப்ளட் ஆமோதித்தல்

ஈகரை நண்பர்களுக்கு பிடித்தவைகள் என்னென்ன?? வாங்க பழகலாம்!

அநியாயத்தை கண்டு உனக்கு கோபம் வருமென்றால் நீயும் என் நண்பனே! -சே குவேரா.

வாத்தியார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 4577
வசிப்பிடம்: ஈகரை
சேர்ந்தது: 20/03/2011
மதிப்பீடு: 1042

Back to top Go down

Re: அசுரனின் கேள்விகளுக்கு தாருங்கள் உங்கள் பதிலை - இன்றைய 2 கேள்விகள் - 17.03.2012

Post by ரா.ரா3275 on Tue Jan 17, 2012 10:41 pm

அசுரன் wrote:
RaRa3275 wrote:
அசுரன் wrote:

கேள்விகள்:

1. பள்ளிப்பருவத்தில் நீங்கள் மறக்க முடியாத சம்பவமாக எதை கூறுவீர்கள்?

பதில்: 'what' என்பதைப் படிக்கத் தெரியாமல் விழித்ததை...அதைப் பார்த்து அன்னக்காமு ஆசிரியை சிரித்ததை...

சபாஷ்

நன்றி

2. உங்களுடன் உயிருக்கு உயிராக பழகிய நண்பன் ஒருவன் உங்களை விட்டு விலகி சென்றால் உங்கள் செயல்பாடு என்னவாக இருக்கும்?

பதில்: கொஞ்சம் பொறுத்துப் பார்ப்பேன்...வரவில்லை என்றால் நானே சென்று பேசுவேன்...
பேசியும் இருக்கிறேன்...

நல்ல முடிவு

ம்‌ம்‌ம்...

3. ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு காசு கொண்டு வர மறந்து மாட்டிக்கொண்ட அனுபவம் உண்டா?

பதில்: உண்டு...இரண்டு மூன்று முறை...

பார்ரா.... அப்புறம் எப்படி தப்பிச்சி வந்தீங்க? புன்னகை

தெரிந்தவர்கள் என்பதால் அவர்களுக்குத் தெரியும்...

4. உங்கள் சிறு வயது டீச்சர் யாரையாவது இப்போது ஞாபகம் இருக்கிறதா?

பதில்: அட நீங்க வேற...நிறைய பேர ஞாபகம் இருக்கு...
ஒன்றாம் வகுப்பு பிலோமினா டீச்சர் தொடங்கி பத்தாம் வகுப்பில் எங்களுக்குப் பாடம் எடுக்காவிட்டாலும் ஈர்த்த மா.கலைச்செல்வி டீச்சர் வரை...

என்னாது பிலோமீனா டீச்சரா? தனிமடல்ல நீங்க எந்த பள்ளின்னு சொல்லுங்க.... புன்னகை

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகில் உள்ள செந்தாரப்பட்டி பஞ்சாயத்து யூனியன் தொடக்கப் பள்ளியில் எனக்கு ஒன்றாம் வகுப்பு ஆசிரியை அவர்...கடும் கோபக்காரர்...போதுமா?...

5. உங்களுக்கு பிடித்த உணவு வகை எது?

பதில்: கம்பஞ்சோறு-முருங்கைத்தலைக் குழம்பு;பரோட்டா-குருமா;ஆனால் எல்லாமே சைவம்..
என்னாது சைவமா????????? எதற்கு இந்த அலறல்?...சைவமேதான்...முட்டை-பால் கூடத் தொடுவதில்லை...உடல் ஆரோக்கியமாக இருக்கும். ஆமாம்

அருமையான பதில்கள். மிக்க நன்றி ராரா

நன்றிகள் அசுரன்

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5074
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854

Back to top Go down

Page 1 of 25 1, 2, 3 ... 13 ... 25  Next

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum