|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும். by வின்சீலன் Today at 4:10 pm
» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by வை.பாலாஜி Today at 4:09 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm
» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm
» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by Manik Today at 4:06 pm
» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by Manik Today at 4:04 pm
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by Manik Today at 3:49 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm
» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm
» காதலாகிப் போனதடி மனசு
by முரளிராஜா Today at 3:10 pm
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by இரா.பகவதி Today at 3:08 pm
» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm
» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm
» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm
» விவாகரத்து
by இரா.பகவதி Today at 1:31 pm
» அறிமுகம்
by Aathira Today at 1:31 pm
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by இரா.பகவதி Today at 1:07 pm
» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm
» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm
» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 11:58 am
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am
» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am
» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26 am
» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23 am
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by RAJAN1976 Today at 11:21 am
» சோனியா ……. காந்தியா?
by இரா.பகவதி Today at 10:58 am
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 10:57 am
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 10:48 am
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 9:26 am
» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by கே. பாலா Today at 8:05 am
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am
» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am
» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am
» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am
உள்நுழைய இங்கு அழுத்தவும்
அசுரனின் கேள்விகளுக்கு தாருங்கள் உங்கள் பதிலை - இன்றைய 2 கேள்விகள் - 17.03.2012
Page 2 of 25 • Share •
Page 2 of 25 •
1, 2, 3 ... 13 ... 25 
அசுரனின் கேள்விகளுக்கு தாருங்கள் உங்கள் பதிலை - இன்றைய 2 கேள்விகள் - 17.03.2012
First topic message reminder :
அன்புள்ள ஈகரை நண்பர்களே!
இந்த திரியில் தினமும் ஐந்து பொதுவான கேள்விகள் கேட்கிறேன். நட்பு மேம்பட தங்களால் முடிந்தவரையில் அதற்கு பதிலளித்து இந்த திரியை சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
கேள்விகள்:
1. பள்ளிப்பருவத்தில் நீங்கள் மறக்க முடியாத சம்பவமாக எதை கூறுவீர்கள்?
2. உங்களுடன் உயிருக்கு உயிராக பழகிய நண்பன் ஒருவன் உங்களை விட்டு விலகி சென்றால் உங்கள் செயல்பாடு என்னவாக இருக்கும்?
3. ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு காசு கொண்டு வர மறந்து மாட்டிக்கொண்ட அனுபவம் உண்டா?
4. உங்கள் சிறு வயது டீச்சர் யாரையாவது இப்போது ஞாபகம் இருக்கிறதா?
5. உங்களுக்கு பிடித்த உணவு வகை எது?
இன்றைய கேள்விகள்: 30-1-2012
1. தகவல் அறியும் உரிமை சட்டம் பாமர மக்களுக்கு பயன் தரும் என்று எண்ணுகிறீர்களா? எதனால்?
2. ரேசன் கடைகள் நெறிமுறை படுத்த உங்கள் ஆலோசனைகளை தாருங்கள். எப்படி விநியோகித்தால் ஊழலில்லாமல் அனைத்து பொருட்களையும் மக்களுக்கு சென்றடையும் வகையில் விநியோகிக்கலாம்?
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இன்றைய கேள்விகள் : 31-1-2012
1. உங்களாலும் கவிதை எழுத முடியும் என்று எப்போதாவது எண்ணியதுண்டா? முடிந்தால் இந்த அசுரனைப் பற்றி 5 வரிகள் கொண்ட கவிதை எழுத முடியுமா? (இப்படி யாராவது நம்மள வச்சி கவிதை எழுதுனாதான் உண்டு )
2. தமிழ் இலக்கணம் உங்களுக்கு முழுவதும் தெரியுமா? அப்படி தெரியவில்லையெனில் அதற்காக என்றாவது வருதியது உண்டா? (ஏனெனில் ஆங்கிலம் நன்றாக பேச வேண்டும் என்றால் அதன் இலக்கணம் கற்பது அவசியம் என்று பட்டிதொட்டிகள் எல்லாம் ஆங்கில பயிற்சி பள்ளிகள் நடத்தப்படுகின்றன.. இன்றைய கல்விநிலையங்களிலும் அதிக அளவில் கற்றுத்தரப்படுகின்றது என்பது நமக்கு தெரியும் தானே. ஆங்கிலத்துக்கு மாற்றாக மற்ற மொழிகள் இல்லை.. ஆனால் தமிழுக்கு மாற்றாக மற்ற துணை மொழிகள் அதிகமாக உள்ளது. )

இன்றைய கேள்விகள் : 1-2-2012
1. காதல் திருமணம் சரியென்றும் தவறென்றும் இருதரப்பு வாதங்கள் இருக்கத்தான் செய்கிறது. கேள்வி என்னவென்றால், காதலித்து மனம் புரிபவர்கள் என்றாவது தாங்கள் தங்கள் பெற்றோரின் ஆசைகளை நிராசையாக்கிவிட்டு தான் சந்தோசமாக இருக்கிறோம் என்று உணர்ந்ததுண்டா? அல்லது தாங்கள் விரும்பிய துணையை வீட்டாரும் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேன்டும் என்ற மனநிலையில் இருக்கிறார்களா?
2. தனிமனித ஒழுக்கமின்மை, விதி மீறல்கள், சுயநலம் இவை தான் நம் நாடுமுழுவதும் நிறைந்து காணப்படுகின்றது. கொலை, கொள்ளை மற்றும் ஏனைய குற்றங்களில் ஈடுபடுபவர்கள் தாங்கள் மாட்டிக்கொள்வோம் என்று தெரிந்தும் ஏன் மீண்டும் தவறு செய்ய துணிகிறார்கள். (தண்டனை அதிகமானால் தான் குற்றங்கள் குறையும் என்ற வாதம் ஒருபுறம் இருக்கட்டும்) இதற்கெல்லாம் உண்மையான காரணம் என்னவாக இருக்கும்?

இன்றைய கேள்விகள் : 2-2-2012
1. தெருமுனையில் மறைந்து புகைபிடிக்கும் மகனை கண்ட தகப்பனின் மனநிலை எப்படிஇருக்கும். இதை அவர் எப்படி எதிர்கொள்வது? எப்படி மகனிடம் இதுபற்றி விசாரிப்பது? உங்கள் பார்வையில் பதில் தேவை.
2. கடவுள் உங்கள் முன் தோன்றி இரண்டு வரங்கள் மட்டும் கேள் என்றால் நீங்கள் என்ன வரம் கேட்பீர்கள்?

இன்றைய கேள்விகள் : 3-2-2012
1. நீங்கள் யார்? உங்களை சுயபரிசோதனை செய்துக்கொள்ளுங்கள் பார்க்கலாம்.
2. ஒருவரின் மனநிலை பணம் இருக்கும்போதும் பணம் இல்லாதபோது மாறுபடுமா? எப்படி? ஏன்?
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இன்றைய கேள்விகள் : 20.02.2012
1. அட்வக்கேட், லாயர் - வழக்கறிஞர், வழக்குரைஞர், என வழக்கறிஞர்கள் தொழிலில் பல நிலைகள் உள்ளன. இவை ஒவ்வொன்றையும் அதன் நிலைப்படி வரிசைப்படி விளக்கமுடியுமா?
2. மின்சாரத்தை வெளிமாநிலங்களில் இருந்தோ அல்லது நமது மாநிலத்தின் உற்பத்தி நிலையங்களில் இருந்தோ கொண்டுவந்து எப்படி சேமித்து வைத்து மக்களுக்கு விநியோகிக்கிறார்கள் ?

Last edited by அசுரன் on Sat Mar 17, 2012 8:59 pm; edited 19 times in total

ஈகரை நண்பர்களுக்கு பிடித்தவைகள் என்னென்ன?? வாங்க பழகலாம்!
அநியாயத்தை கண்டு உனக்கு கோபம் வருமென்றால் நீயும் என் நண்பனே! -சே குவேரா.

வாத்தியார்- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 4577
வசிப்பிடம்: ஈகரை
சேர்ந்தது: 20/03/2011
மதிப்பீடு: 1042
Re: அசுரனின் கேள்விகளுக்கு தாருங்கள் உங்கள் பதிலை - இன்றைய 2 கேள்விகள் - 17.03.2012
இன்றைய கேள்விகள் மிகவும் எளிதாக இருந்திருக்கும் என்று எண்ணுகிறேன். முதல் நாள் தானே.... நாளை வரும் கேள்விகள் கொஞ்சம் பெரிய பதில்கள் தரும் வகையில் அமையும்.

ஈகரை நண்பர்களுக்கு பிடித்தவைகள் என்னென்ன?? வாங்க பழகலாம்!
அநியாயத்தை கண்டு உனக்கு கோபம் வருமென்றால் நீயும் என் நண்பனே! -சே குவேரா.

வாத்தியார்- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 4577
வசிப்பிடம்: ஈகரை
சேர்ந்தது: 20/03/2011
மதிப்பீடு: 1042
Re: அசுரனின் கேள்விகளுக்கு தாருங்கள் உங்கள் பதிலை - இன்றைய 2 கேள்விகள் - 17.03.2012
எந்த பால் போட்டாலும் நாங்க அடிப்போம்ல...

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5074
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854
Re: அசுரனின் கேள்விகளுக்கு தாருங்கள் உங்கள் பதிலை - இன்றைய 2 கேள்விகள் - 17.03.2012
அசுரன் ஸார், நீங்கள் மட்டும் தலைப்பை "அசுரத்தனமான கேள்விகள் - பதில் அளிக்க வாங்க!" இவ்வாறு கொடுக்கலாமா?. உங்களுக்கு ஒரு
நியாயம் எனக்கு ஒரு நியாயமா?இதை வன்மையாக கண்டிக்கிறேன்.

bala871- பண்பாளர்

- பதிவுகள்: 109
வசிப்பிடம்: sivakasi
சேர்ந்தது: 18/09/2011
மதிப்பீடு: 10
Re: அசுரனின் கேள்விகளுக்கு தாருங்கள் உங்கள் பதிலை - இன்றைய 2 கேள்விகள் - 17.03.2012
bala871 wrote:அசுரன் ஸார், நீங்கள் மட்டும் தலைப்பை "அசுரத்தனமான கேள்விகள் - பதில் அளிக்க வாங்க!" இவ்வாறு கொடுக்கலாமா?. உங்களுக்கு ஒரு

அவர் கேட்டு இருக்கறது பொதுவான கேள்விகள்.இதுல ஏதாச்சும் சொந்த கேள்விகள் இருக்கா என்று பாருங்க.
ஆனா நீங்க வந்த நாளில் இருந்து நானும் பார்க்குறேன். நீங்க வெறும் கேள்வியா மட்டும்தான் கேட்டுட்டு இருக்கரிங்க. அதுவும் உங்களுக்கு தனிப்பட்ட முறையில் பயன்படும் கேள்விகளை.

உதயசுதா- வி.ஐ.பி

- பதிவுகள்: 11452
சேர்ந்தது: 24/06/2009
மதிப்பீடு: 929
Re: அசுரனின் கேள்விகளுக்கு தாருங்கள் உங்கள் பதிலை - இன்றைய 2 கேள்விகள் - 17.03.2012
தனிப்பட்ட முறையில் என்றால் புரியவில்லை உதயசுதா அவர்களே.

bala871- பண்பாளர்

- பதிவுகள்: 109
வசிப்பிடம்: sivakasi
சேர்ந்தது: 18/09/2011
மதிப்பீடு: 10
Re: அசுரனின் கேள்விகளுக்கு தாருங்கள் உங்கள் பதிலை - இன்றைய 2 கேள்விகள் - 17.03.2012
உதயசுதா அவர்களே. தனிபட்ட கேள்விக்கும் பொதுவான கேள்விக்கும் வித்தியாசம் கொடுத்து உதரணம் கொடுங்கள்.

bala871- பண்பாளர்

- பதிவுகள்: 109
வசிப்பிடம்: sivakasi
சேர்ந்தது: 18/09/2011
மதிப்பீடு: 10
Re: அசுரனின் கேள்விகளுக்கு தாருங்கள் உங்கள் பதிலை - இன்றைய 2 கேள்விகள் - 17.03.2012
bala871 wrote:அசுரன் ஸார், நீங்கள் மட்டும் தலைப்பை "அசுரத்தனமான கேள்விகள் - பதில் அளிக்க வாங்க!" இவ்வாறு கொடுக்கலாமா?. உங்களுக்கு ஒரு
நியாயம் எனக்கு ஒரு நியாயமா?[color:9d47=#FF3300]இதை வன்மையாக கண்டிக்கிறேன்.

முகம்மது ஃபரீத்- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 1956
வசிப்பிடம்: தமிழ்நாடு
சேர்ந்தது: 07/07/2011
மதிப்பீடு: 388
Re: அசுரனின் கேள்விகளுக்கு தாருங்கள் உங்கள் பதிலை - இன்றைய 2 கேள்விகள் - 17.03.2012
என்னுடைய பதில்கள்
1. நிறைய விஷயங்கள் உள்ளது. 10 தாவது தேர்வில் பள்ளியில் இரண்டாவதாக வரும் போது, எனக்கு ஒரு புத்தகமும் மூன்று மார்க்கு அதிகம் எடுத்த முதல் மாணவனுக்கு 30 புத்தகமும் பரிசு கொடுத்த பள்ளியின் அறக்கட்டளையை நினைத்து சிரித்தது. அதன் பிறகு பரிசு பாராட்டு மேல் உள்ள ஆசை போய் விட்டது. கல்லூரியில் வேறு திறமை இல்லாத முதல் மதிப்பெண் மட்டும் எடுக்கத் தெரிந்த ஒருவரை தலைமைக்கு பயப்பட்ட ஒருவரை தலைவனாகத் தேர்ந்து எடுத்தது.
2. மிகவும் வருத்தமாக இருக்கும், முடிந்த வரை கீழ் இறங்கி சமாதானம் செய்திற்கிறேன். வருத்தம் நமக்குத் தான் அவனுக்கு இல்லை என்று உணர்ந்து இருந்தும் கூட.
3. இல்லை
4. ஒன்றாவதில் இருந்து நினைவில் இருக்கிறது, ஒருவரின் பெயரும் மறக்கவில்லை.
5. கீரை உணவு

சதாசிவம்- தளபதி

- பதிவுகள்: 1157
வசிப்பிடம்: சென்னை, தற்போது Kuala Lumpur, Malaysia
சேர்ந்தது: 02/04/2011
மதிப்பீடு: 671
Re: அசுரனின் கேள்விகளுக்கு தாருங்கள் உங்கள் பதிலை - இன்றைய 2 கேள்விகள் - 17.03.2012
முகம்மது ஃபரீத் நண்பா என்னுடய கேள்விக்கு அட்டவணை படுத்தி ஆதரவு கொடுத்ததுக்கு நன்றி நண்பா.

bala871- பண்பாளர்

- பதிவுகள்: 109
வசிப்பிடம்: sivakasi
சேர்ந்தது: 18/09/2011
மதிப்பீடு: 10
Re: அசுரனின் கேள்விகளுக்கு தாருங்கள் உங்கள் பதிலை - இன்றைய 2 கேள்விகள் - 17.03.2012
bala871 wrote:முகம்மது ஃபரீத் நண்பா என்னுடய கேள்விக்கு அட்டவணை படுத்தி ஆதரவு கொடுத்ததுக்கு நன்றி நண்பா.
உங்களது சிந்தனையே நினைத்தேன் அதான் இப்படி

முகம்மது ஃபரீத்- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 1956
வசிப்பிடம்: தமிழ்நாடு
சேர்ந்தது: 07/07/2011
மதிப்பீடு: 388
Re: அசுரனின் கேள்விகளுக்கு தாருங்கள் உங்கள் பதிலை - இன்றைய 2 கேள்விகள் - 17.03.2012
சதாசிவம் wrote:என்னுடைய பதில்கள்
1. நிறைய விஷயங்கள் உள்ளது. 10 தாவது தேர்வில் பள்ளியில் இரண்டாவதாக வரும் போது, எனக்கு ஒரு புத்தகமும் மூன்று மார்க்கு அதிகம் எடுத்த முதல் மாணவனுக்கு 30 புத்தகமும் பரிசு கொடுத்த பள்ளியின் அறக்கட்டளையை நினைத்து சிரித்தது. அதன் பிறகு பரிசு பாராட்டு மேல் உள்ள ஆசை போய் விட்டது. கல்லூரியில் வேறு திறமை இல்லாத முதல் மதிப்பெண் மட்டும் எடுக்கத் தெரிந்த ஒருவரை தலைமைக்கு பயப்பட்ட ஒருவரை தலைவனாகத் தேர்ந்து எடுத்தது.
2. மிகவும் வருத்தமாக இருக்கும், முடிந்த வரை கீழ் இறங்கி சமாதானம் செய்திற்கிறேன். வருத்தம் நமக்குத் தான் அவனுக்கு இல்லை என்று உணர்ந்து இருந்தும் கூட.
3. இல்லை
4. ஒன்றாவதில் இருந்து நினைவில் இருக்கிறது, ஒருவரின் பெயரும் மறக்கவில்லை.
5. கீரை உணவு
யதார்த்தமான பதில்கள்...நன்று சதாசிவம்...

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5074
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854
Re: அசுரனின் கேள்விகளுக்கு தாருங்கள் உங்கள் பதிலை - இன்றைய 2 கேள்விகள் - 17.03.2012
அசுரன் wrote:
கேள்விகள்:
1. பள்ளிப்பருவத்தில் நீங்கள் மறக்க முடியாத சம்பவமாக எதை கூறுவீர்கள்?
எனது தமிழ் ஆசிரியர் நான் 12ம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் போது மறக்க முடியாத சம்பவம் அவர் பெயர் கருப்பையா நாங்கள் அவரை ஐயா என்றுதான் கூறுவோம் ஒருநாள் கவிதை போட்டிக்கு பெயர் கொடுக்க சென்ற போது அங்கு அவர் இல்லை அதனால் மற்ற ஆசிரியரிடம் கருப்பையா இருக்காங்களா என்று கேட்டேன் அவ்வளவுதான் அவருக்கு பட்டென கோபம் வந்துவிட்டது எனக்கு ஒன்னும் புரிய வில்லை சிறிது நேரம் கழித்துதான் தெரிந்தது நான் அவரை மரியாதை இல்லாமல் கூறிவிட்டேன் என்று அதாவது தமிழ் ஆசிரியரின் பெயர் கருப்பையா நான் ஒன்றும் யோசிக்காமல் கருப்பையா இருக்காங்களா என்று கேட்டுவிட்டேன் (எப்பவுமே நான் அவரை,அவருடன் பேசும்போது கருப்பையா ஐயா என்று கூப்பிட மாட்டேன் வெறும் ஐயா என்றுதான் கூப்பிடுவேன்) இந்த சம்பவம் தலைமை ஆசிரியர் வரை சென்று என்னுடன் எனக்கு ஆதரவாக இருந்த என் நண்பர்களுக்கும் அன்று சரியான அடி மறக்க முடியாத சம்பவம்....இதில் என்ன வருத்தம் என்றால் நான் உண்மையாகவே அவரே மரியாதை இல்லாமல் கூரவேன்றும் என்ற எண்ணத்துடன் கூறவில்லை)
2. உங்களுடன் உயிருக்கு உயிராக பழகிய நண்பன் ஒருவன் உங்களை விட்டு விலகி சென்றால் உங்கள் செயல்பாடு என்னவாக இருக்கும்?
மனசுக்குள்ளயே அழுதிருக்கேன்
3. ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு காசு கொண்டு வர மறந்து மாட்டிக்கொண்ட அனுபவம் உண்டா?
அப்படி ஒன்றும் இல்லை ஆனால் என்னிடம் பணம் இருக்கின்றது என்று நினைத்து நிறைய தடவை கடைல போய் எதாவது வாங்கிவிடுவேன் அப்பறமா காசில்லை என்று தெரிந்தவுடன் வழக்கம் போல அவமானம் தான் இதனை போல் எத்தனையோ தடவை நடந்திருகின்றது
4. உங்கள் சிறு வயது டீச்சர் யாரையாவது இப்போது ஞாபகம் இருக்கிறதா?
5ம் வகுப்ப முதல் கல்லூரி வரை யாபகம் உண்டு
5. உங்களுக்கு பிடித்த உணவு வகை எது?
நெய் சோறு கோழி கிரேவி

முகம்மது ஃபரீத்- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 1956
வசிப்பிடம்: தமிழ்நாடு
சேர்ந்தது: 07/07/2011
மதிப்பீடு: 388
Re: அசுரனின் கேள்விகளுக்கு தாருங்கள் உங்கள் பதிலை - இன்றைய 2 கேள்விகள் - 17.03.2012
முகம்மது ஃபரீத் wrote:அசுரன் wrote:
கேள்விகள்:
1. பள்ளிப்பருவத்தில் நீங்கள் மறக்க முடியாத சம்பவமாக எதை கூறுவீர்கள்?
எனது தமிழ் ஆசிரியர் நான் 12ம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் போது மறக்க முடியாத சம்பவம் அவர் பெயர் கருப்பையா நாங்கள் அவரை ஐயா என்றுதான் கூறுவோம் ஒருநாள் கவிதை போட்டிக்கு பெயர் கொடுக்க சென்ற போது அங்கு அவர் இல்லை அதனால் மற்ற ஆசிரியரிடம் கருப்பையா இருக்காங்களா என்று கேட்டேன் அவ்வளவுதான் அவருக்கு பட்டென கோபம் வந்துவிட்டது எனக்கு ஒன்னும் புரிய வில்லை சிறிது நேரம் கழித்துதான் தெரிந்தது நான் அவரை மரியாதை இல்லாமல் கூறிவிட்டேன் என்று அதாவது தமிழ் ஆசிரியரின் பெயர் கருப்பையா நான் ஒன்றும் யோசிக்காமல் கருப்பையா இருக்காங்களா என்று கேட்டுவிட்டேன் (எப்பவுமே நான் அவரை,அவருடன் பேசும்போது கருப்பையா ஐயா என்று கூப்பிட மாட்டேன் வெறும் ஐயா என்றுதான் கூப்பிடுவேன்) இந்த சம்பவம் தலைமை ஆசிரியர் வரை சென்று என்னுடன் எனக்கு ஆதரவாக இருந்த என் நண்பர்களுக்கும் அன்று சரியான அடி மறக்க முடியாத சம்பவம்....இதில் என்ன வருத்தம் என்றால் நான் உண்மையாகவே அவரே மரியாதை இல்லாமல் கூரவேன்றும் என்ற எண்ணத்துடன் கூறவில்லை)
[color:9d47=#006600]நெகிழ்ச்சி
2. உங்களுடன் உயிருக்கு உயிராக பழகிய நண்பன் ஒருவன் உங்களை விட்டு விலகி சென்றால் உங்கள் செயல்பாடு என்னவாக இருக்கும்?
மனசுக்குள்ளயே அழுதிருக்கேன்
[color:9d47=#CC0000]நிஜமானது
3. ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு காசு கொண்டு வர மறந்து மாட்டிக்கொண்ட அனுபவம் உண்டா?
அப்படி ஒன்றும் இல்லை ஆனால் என்னிடம் பணம் இருக்கின்றது என்று நினைத்து நிறைய தடவை கடைல போய் எதாவது வாங்கிவிடுவேன் அப்பறமா காசில்லை என்று தெரிந்தவுடன் வழக்கம் போல அவமானம் தான் இதனை போல் எத்தனையோ தடவை நடந்திருகின்றது
[color:9d47=#000000]நிஜமானது
4. உங்கள் சிறு வயது டீச்சர் யாரையாவது இப்போது ஞாபகம் இருக்கிறதா?
5ம் வகுப்ப முதல் கல்லூரி வரை யாபகம் உண்டு
[color:9d47=#009900]குதூகலம்
5. உங்களுக்கு பிடித்த உணவு வகை எது?
நெய் சோறு கோழி கிரேவி
[color:9d47=#CC0000]கொழுப்புக் கொண்டாட்டம்

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5074
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854
Re: அசுரனின் கேள்விகளுக்கு தாருங்கள் உங்கள் பதிலை - இன்றைய 2 கேள்விகள் - 17.03.2012
bala871 wrote:உதயசுதா அவர்களே. தனிபட்ட கேள்விக்கும் பொதுவான கேள்விக்கும் வித்தியாசம் கொடுத்து உதரணம் கொடுங்கள்.
உதாரணம் எத்தனை தரணும்.உங்களோட எல்லா திரிகளையும் எடுத்து பாருங்க தனிப்பட்ட கேள்விக்கும் பொது கேள்விக்கும் வித்தியாசம் நல்லா தெரியும் உங்களுக்கு.அப்படியும் உங்களுக்கு புரியலைன்னா வேற entha விதத்திலும் புரிய வைக்க முடியாது.புரியாதவங்களுக்கு புரிய வைக்கலாம்.புரியாத மாதிரி நடிக்கிறவங்களுக்கு எப்பவுமே புரிய வைக்க முடியாது

உதயசுதா- வி.ஐ.பி

- பதிவுகள்: 11452
சேர்ந்தது: 24/06/2009
மதிப்பீடு: 929
Re: அசுரனின் கேள்விகளுக்கு தாருங்கள் உங்கள் பதிலை - இன்றைய 2 கேள்விகள் - 17.03.2012
சதாசிவம் wrote:என்னுடைய பதில்கள்
1. நிறைய விஷயங்கள் உள்ளது. 10 தாவது தேர்வில் பள்ளியில் இரண்டாவதாக வரும் போது, எனக்கு ஒரு புத்தகமும் மூன்று மார்க்கு அதிகம் எடுத்த முதல் மாணவனுக்கு 30 புத்தகமும் பரிசு கொடுத்த பள்ளியின் அறக்கட்டளையை நினைத்து சிரித்தது. அதன் பிறகு பரிசு பாராட்டு மேல் உள்ள ஆசை போய் விட்டது. கல்லூரியில் வேறு திறமை இல்லாத முதல் மதிப்பெண் மட்டும் எடுக்கத் தெரிந்த ஒருவரை தலைமைக்கு பயப்பட்ட ஒருவரை தலைவனாகத் தேர்ந்து எடுத்தது.
5. கீரை உணவு
சதாசிவம் அண்ணா! நீங்க 10ஆம் வகுப்பு தேர்வில் பள்ளியிலேயே இரண்டாம் இடம் பெற்றீர்களா? உங்களுக்கு எனது அன்பு வாழ்த்துகள்.
கீரை மிக சத்தாண உணவு.... பதில்களுக்கு மிக்க நன்றி

ஈகரை நண்பர்களுக்கு பிடித்தவைகள் என்னென்ன?? வாங்க பழகலாம்!
அநியாயத்தை கண்டு உனக்கு கோபம் வருமென்றால் நீயும் என் நண்பனே! -சே குவேரா.

வாத்தியார்- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 4577
வசிப்பிடம்: ஈகரை
சேர்ந்தது: 20/03/2011
மதிப்பீடு: 1042
Page 2 of 25 •
1, 2, 3 ... 13 ... 25 
Page 2 of 25
Permissions in this forum:
You cannot reply to topics in this forum