ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm

» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by வை.பாலாஜி Today at 4:09 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm

» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm

» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by Manik Today at 4:06 pm

» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by Manik Today at 4:04 pm

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by Manik Today at 3:49 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm

» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm

» காதலாகிப் போனதடி மனசு
by முரளிராஜா Today at 3:10 pm

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by இரா.பகவதி Today at 3:08 pm

» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm

» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm

» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm

» விவாகரத்து
by இரா.பகவதி Today at 1:31 pm

» அறிமுகம்
by Aathira Today at 1:31 pm

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by இரா.பகவதி Today at 1:07 pm

» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm

» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm

» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 11:58 am

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am

» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am

» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26 am

» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by RAJAN1976 Today at 11:21 am

» சோனியா ……. காந்தியா?
by இரா.பகவதி Today at 10:58 am

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 10:57 am

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 10:48 am

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 9:26 am

» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by கே. பாலா Today at 8:05 am

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am

» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am

» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am

























உள்நுழைய இங்கு அழுத்தவும்
நன்றி பாரதமே 5 5 1

நன்றி பாரதமே

View previous topic View next topic Go down

open நன்றி பாரதமே

Post by sasi143kumar on Tue Jan 17, 2012 8:52 pm

நன்றி பாரதமே
எத்தனை பேருக்கு கிடைக்கும் பால்குடித்த
தனது தாயின் மார்பு அறுபடுவதைக் காண....!
எத்தனை பேருக்கு கிடைக்கும் தோளில் சுமந்த
தனது தந்தையின் உடல் சிதறுவதை காண...!
எத்தனை பேருக்கு கிடைக்கும் சேர்ந்து விளையாடிய
தனது தமையனின் முளை வெடிப்பதைக் காண...!
எத்தனை பேருக்கு கிடைக்கும் அன்பு காட்டிய
தனது தங்கையின் கற்பு அளிக்கப்படுவதைக் காண...!
எத்தனை பேருக்கு கிடைக்கும் கரம் பிடித்த
தனது மனைவியின் உடல் நாய்கள் உண்பதைக் காண..!
எத்தனை பேருக்கு கிடைக்கும் தனது உறவுகளின்
குருதி தரையின் மீது ஓடுவதை காண...!

அதனையும் கண்டது என் தமிழ் இனம்.......
இது வரமா? சாபமா?

எதுவாக இருந்தாலும் இதனை பெறுவதற்கு
உதவியது நமது பாரதம்....
நன்றி பாரதமே..............!



sasi143kumar
புதியவர்
புதியவர்

பதிவுகள்: 36
வசிப்பிடம்: tamilnadu
சேர்ந்தது: 30/12/2011
மதிப்பீடு: 16

Back to top Go down

open Re: நன்றி பாரதமே

Post by வாத்தியார் on Tue Jan 17, 2012 8:55 pm

தமிழகத்திலும் இந்தியாவிலும் இந்த பிரச்சனை சம்மந்தமாக என்ன நடந்துகொண்டிருக்கின்றது என்றே மக்களுக்கு சரிவர தெரியவில்லை. உங்கள் வலிமிகு வரிகள் புரிகிறது நண்பரே!


ஈகரை நண்பர்களுக்கு பிடித்தவைகள் என்னென்ன?? வாங்க பழகலாம்!

அநியாயத்தை கண்டு உனக்கு கோபம் வருமென்றால் நீயும் என் நண்பனே! -சே குவேரா.

வாத்தியார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 4577
வசிப்பிடம்: ஈகரை
சேர்ந்தது: 20/03/2011
மதிப்பீடு: 1042

Back to top Go down

open Re: நன்றி பாரதமே

Post by sasi143kumar on Tue Jan 17, 2012 9:02 pm

நன்றி அண்ணா.
நீங்கள் புரிந்து கொண்டதுக்கு சந்தோஷம் அண்ணா.
உங்களால் முடிந்தால் உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு எடுத்து சொல்லுங்கள் உண்மையை !

sasi143kumar
புதியவர்
புதியவர்

பதிவுகள்: 36
வசிப்பிடம்: tamilnadu
சேர்ந்தது: 30/12/2011
மதிப்பீடு: 16

Back to top Go down

open Re: நன்றி பாரதமே

Post by சுந்தரபாண்டி on Tue Jan 17, 2012 9:09 pm

sasi143kumar wrote: நன்றி பாரதமே
எத்தனை பேருக்கு கிடைக்கும் பால்குடித்த
தனது தாயின் மார்பு அறுபடுவதைக் காண....!
எத்தனை பேருக்கு கிடைக்கும் தோளில் சுமந்த
தனது தந்தையின் உடல் சிதறுவதை காண...!
எத்தனை பேருக்கு கிடைக்கும் சேர்ந்து விளையாடிய
தனது தமையனின் முளை வெடிப்பதைக் காண...!
எத்தனை பேருக்கு கிடைக்கும் அன்பு காட்டிய
தனது தங்கையின் கற்பு அளிக்கப்படுவதைக் காண...!
எத்தனை பேருக்கு கிடைக்கும் கரம் பிடித்த
தனது மனைவியின் உடல் நாய்கள் உண்பதைக் காண..!
எத்தனை பேருக்கு கிடைக்கும் தனது உறவுகளின்
குருதி தரையின் மீது ஓடுவதை காண...!

அதனையும் கண்டது என் தமிழ் இனம்.......
இது வரமா? சாபமா?

எதுவாக இருந்தாலும் இதனை பெறுவதற்கு
உதவியது நமது பாரதம்....
நன்றி பாரதமே..............!




அருமையான படைப்பு.
இலங்கைத் தமிழர் பிரச்சனையில் இந்தியா விளையாடிய விளையாட்டை நன்றாக புரிந்துகொள்ள முடிகிறது.
வாழ்த்துக்கள்
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி

சுந்தரபாண்டி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 233
வசிப்பிடம்: மனைவியின் மனசு
சேர்ந்தது: 16/01/2012
மதிப்பீடு: 22

Back to top Go down

open Re: நன்றி பாரதமே

Post by sasi143kumar on Tue Jan 17, 2012 9:12 pm

இந்தியா மட்டும் அல்ல அண்ணா இன்னும் பல நாடுகள்

sasi143kumar
புதியவர்
புதியவர்

பதிவுகள்: 36
வசிப்பிடம்: tamilnadu
சேர்ந்தது: 30/12/2011
மதிப்பீடு: 16

Back to top Go down

open Re: நன்றி பாரதமே

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Tue Jan 17, 2012 9:23 pm

sasi143kumar wrote: நன்றி பாரதமே
எத்தனை பேருக்குக் கிடைக்கும் பால்குடித்த
தனது தாயின் மார்பு அறுபடுவதைக் காண....!
எத்தனை பேருக்குக் கிடைக்கும் தோளில் சுமந்த
தனது தந்தையின் உடல் சிதறுவதைக் காண...!
எத்தனை பேருக்குக் கிடைக்கும் சேர்ந்து விளையாடிய
தனது தமையனின் முளை வெடிப்பதைக் காண...!
எத்தனை பேருக்குக் கிடைக்கும் அன்பு காட்டிய
தனது தங்கையின் கற்பு அளிக்கப்படுவதைக் காண...!
எத்தனை பேருக்குக் கிடைக்கும் கரம் பிடித்த
தனது மனைவியின் உடல் நாய்கள் உண்பதைக் காண..!
எத்தனை பேருக்குக் கிடைக்கும் தனது உறவுகளின்
குருதி தரையின் மீது ஓடுவதைக் காண...!

த்தனையும் கண்டது என் தமிழ் இனம்.......
இது வரமா? சாபமா?

எதுவாக இருந்தாலும் இதனைப் பெறுவதற்கு
உதவியது நமது பாரதம்....
நன்றி பாரதமே..............!



கவிதை அருமை சசி குமார் ....நமது பாரதமா?....பாரதம் நமதா? சோகம் சோகம்

Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 2944
வசிப்பிடம்: பெங்களூரு
சேர்ந்தது: 03/09/2011
மதிப்பீடு: 902

http://sundararajthayalan.com/

Back to top Go down

open Re: நன்றி பாரதமே

Post by வாத்தியார் on Tue Jan 17, 2012 9:26 pm

பிழைகளை களையுங்கள் நண்பரே :நல்வரவு:


ஈகரை நண்பர்களுக்கு பிடித்தவைகள் என்னென்ன?? வாங்க பழகலாம்!

அநியாயத்தை கண்டு உனக்கு கோபம் வருமென்றால் நீயும் என் நண்பனே! -சே குவேரா.

வாத்தியார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 4577
வசிப்பிடம்: ஈகரை
சேர்ந்தது: 20/03/2011
மதிப்பீடு: 1042

Back to top Go down

open Re: நன்றி பாரதமே

Post by இளமாறன் on Tue Jan 17, 2012 9:35 pm

வலி தரும் வரிகள் சோகம்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்






இளமாறன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496

Back to top Go down

open Re: நன்றி பாரதமே

Post by சார்லஸ் mc on Tue Jan 17, 2012 10:09 pm



[flash][/flash]“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”



அன்புடன்
சார்லஸ்.mc

சார்லஸ் mc
கல்வியாளர்
கல்வியாளர்

பதிவுகள்: 2070
வசிப்பிடம்: அன்பு நிறைந்த உள்ளங்களில்
சேர்ந்தது: 25/11/2011
மதிப்பீடு: 556

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum