ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பண்டைய நீர்மேலாண்மை
 sugumaran

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

காங்., பேரணியில் பாலியல் தொல்லை
 M.Jagadeesan

ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
 M.Jagadeesan

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 M.Jagadeesan

ஜோதிகா பட சஸ்பென்ஸை உடைத்தார் ராதாமோகன்
 ayyasamy ram

ஐ.பி.எல் -2018 !!
 ayyasamy ram

கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! -
 ayyasamy ram

பசு மாடு கற்பழிப்பு
 அம்புலிமாமா

இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018
 அம்புலிமாமா

மை டியர் மைண்ட் பவர் - டாக்டர் விஜயலஷ்மி பந்தையன்
 அம்புலிமாமா

வணக்கம் நண்பர்களே
 அம்புலிமாமா

தலைவருக்கு ஓவர் மறதி...!!
 ayyasamy ram

ட்விட்டரில் ரசித்தவை
 ayyasamy ram

மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
 ayyasamy ram

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 ayyasamy ram

பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
 ayyasamy ram

சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
 சிவனாசான்

நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
 ayyasamy ram

ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
 ayyasamy ram

கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
 SK

பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
 SK

பாஜ மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறது தேர்தலில் 12 மகளிருக்கு வாய்ப்பு : மத்திய அமைச்சர் பெருமிதம்
 SK

சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
 SK

தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
 ayyasamy ram

என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
 ஜாஹீதாபானு

சுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா?
 SK

அப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு! ஏன் தெரியுமா
 SK

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

என்ன படம், யார் யார் நடிச்சது
 SK

வெறுப்பா இருக்கு!
 SK

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
 SK

சிந்திக்க சில நொடிகள்
 SK

எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிக்கும் தேர்தல் நடத்தக்கோரி பொதுநல மனுதாக்கல் : விரைவில் ஐகோர்ட்டில் விசாரணை
 SK

100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
 SK

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
 ayyasamy ram

மக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா
 ayyasamy ram

‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்
 M.Jagadeesan

கீரையின் பயன்கள்
 danadjeane

மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
 பழ.முத்துராமலிங்கம்

மரியாதையா பீரோ சாவியைக் கொடு...!!
 பழ.முத்துராமலிங்கம்

கஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்
 T.N.Balasubramanian

ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
 SK

வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
 SK

நடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 ஜாஹீதாபானு

அமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்
 SK

தமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு
 SK

மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்
 SK

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 SK

அட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு!
 SK

நாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி
 SK

திருடும்போது எப்படி மாட்டிக்கிட்டே...?
 SK

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 SK

பயனுள்ள மருத்துவ நூல்கள்
 மாணிக்கம் நடேசன்

அக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை
 krishnaamma

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஹோசன்னா - ஏ.ஆர். ரகுமானுக்கு கிருஸ்தவ அமைப்பு கண்டனம்

View previous topic View next topic Go down

ஹோசன்னா - ஏ.ஆர். ரகுமானுக்கு கிருஸ்தவ அமைப்பு கண்டனம்

Post by சிவா on Wed Jan 18, 2012 7:07 am


விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் ஏ.ஆர். ரகுமான் இசையில் உருவான ஹோசன்னா பாடல் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது. இப்படத்தை இந்தியில் ஏ.கே. திவானா தா என்ற பெயரில் கவுதமே இயக்குகிறார்.

பிப்ரவரி 17-ல் ரிலீசாகிறது. ஹோசன்னா பாடலை இந்தி படத்திலும் ஏ.ஆர். ரகுமான் சேர்த்துள்ளார். இப்பாடலுக்கு அங்குள்ள கிறிஸ்தவ அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.

ஹோசன்னா என்பது கிறிஸ்தவர்களின் வழிபாட்டுக்குரிய வார்த்தையாகும். அதனை காதல் பாடலில் இடம் பெறச்செய்தது கண்டிக்கத்தக்கது.

இதற்காக ஏ.ஆர். ரகுமான் வருத்தம் தெரிவிக்க வேண்டும். பாடலில் இருந்து ஹோசன்னா வார்த்தையையும் நீக்க வேண்டும்.

இல்லாவிட்டால் போராட்டம் நடத்துவோம். கோர்ட்டிலும் வழக்கு தொடருவோம் என்று கத்தோலிக்க கிறிஸ்தவ அமைப்பு அறிவித்து உள்ளது.

நக்கீரன்

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஹோசன்னா - ஏ.ஆர். ரகுமானுக்கு கிருஸ்தவ அமைப்பு கண்டனம்

Post by சார்லஸ் mc on Wed Jan 18, 2012 8:55 am

சினிமாகாரங்களுக்கு வேற வ‌ேலையே இல்ல. இப்படி ஏதாவது ஏதாவது ஒரு மதத்தை சீண்டி விட்டு வளம்பரம் த‌ேடி காசு பாா்ப்பதே வ‌ேலையாகி விட்டது. யாா் மனங்கள் புண்படுகிறது? எவருக்கு பாதிப்புகள் வரும் என்பதெல்லாம் சிந்தித்து பாா்ப்பதில்லை. அவா்களுக்கு த‌ேவை விளம்பரம், வியாபாரம்.
இப்படி தவறான பாதையில் செல்வோருக்கு கடுமையான தண்டனை ‌வழங்கினால்தான் மீண்டும் இப்படிப்பட்ட தவறுகள் செய்யாமல் நிறுத்துவாா்கள்.
பிணந்தின்னி கழுகுகள்.
avatar
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4347
மதிப்பீடுகள் : 1736

View user profile

Back to top Go down

Re: ஹோசன்னா - ஏ.ஆர். ரகுமானுக்கு கிருஸ்தவ அமைப்பு கண்டனம்

Post by சதாசிவம் on Wed Jan 18, 2012 10:19 am

இதில் என்ன தவறு இருக்கிறது என்று எனக்கு தெரியவில்லை. இது போன்ற அனைத்து மதங்களிலும் கூறும் வார்த்தைகளை வைத்து சினிமா பாடல்கள் பல இருக்கிறது, தமிழ் நாட்டில் இருந்தவர்கள் என்ன செய்தனர். இவர்களின் எதிர்ப்பு தான் விளம்பரத்தை ஏறுபடுத்துகிறது. இப்படி ஒரு பாடலை தடை செய்ய வேண்டும் என்றால், கோவில்களில் காதல் டூயட் பாடுவதை தடைசெய்ய வேண்டும். கோவில் திருவிழா காட்சியில் காதல் செய்வதை தடை செய்ய வேண்டும். சினிமாக்காரன் புண்ணியத்தில் தான் பல கோவில்களை நாம் பார்க்கிறோம். இளசுகள் கோவில், சர்ச்க்கு போவது கடவுளை கும்பிட மட்டுமா ? நாம் இங்கு காதல் செய்யலாம், ஆனால் சினிமாக்காரன் செய்யக்கூடாது என்பது எப்படி சரியாகும்.

தமிழ் சினிமாவில் உள்ள பாடல்கள் தமிழில் தான் இருக்க வேண்டும் என்று என்றாவது நாம் சண்டையோ, சர்ச்சையோ ஏற்படுத்தி இருக்கோமா?

avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: ஹோசன்னா - ஏ.ஆர். ரகுமானுக்கு கிருஸ்தவ அமைப்பு கண்டனம்

Post by ராஜா on Wed Jan 18, 2012 10:45 am

அதிர்ச்சி என்ன கொடுமை சார் இது
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30884
மதிப்பீடுகள் : 5583

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஹோசன்னா - ஏ.ஆர். ரகுமானுக்கு கிருஸ்தவ அமைப்பு கண்டனம்

Post by உதயசுதா on Wed Jan 18, 2012 12:09 pm

அடபோங்கப்பா இதெல்லாம் படத்துக்கு ஒரு இலவச விளம்பரம்
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: ஹோசன்னா - ஏ.ஆர். ரகுமானுக்கு கிருஸ்தவ அமைப்பு கண்டனம்

Post by நேரு on Wed Jan 18, 2012 2:59 pm

@உதயசுதா wrote:அடபோங்கப்பா இதெல்லாம் படத்துக்கு ஒரு இலவச விளம்பரம்
ஆமோதித்தல் ஆமோதித்தல்
avatar
நேரு
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 297
மதிப்பீடுகள் : 96

View user profile

Back to top Go down

Re: ஹோசன்னா - ஏ.ஆர். ரகுமானுக்கு கிருஸ்தவ அமைப்பு கண்டனம்

Post by பது on Wed Jan 18, 2012 4:58 pm

என்ன கொடுமை சார் இது

பது
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1559
மதிப்பீடுகள் : 142

View user profile http://www.batbathu.blogsport.com

Back to top Go down

Re: ஹோசன்னா - ஏ.ஆர். ரகுமானுக்கு கிருஸ்தவ அமைப்பு கண்டனம்

Post by அசுரன் on Wed Jan 18, 2012 9:21 pm

@சதாசிவம் wrote:இதில் என்ன தவறு இருக்கிறது என்று எனக்கு தெரியவில்லை. இது போன்ற அனைத்து மதங்களிலும் கூறும் வார்த்தைகளை வைத்து சினிமா பாடல்கள் பல இருக்கிறது, தமிழ் நாட்டில் இருந்தவர்கள் என்ன செய்தனர். இவர்களின் எதிர்ப்பு தான் விளம்பரத்தை ஏறுபடுத்துகிறது. இப்படி ஒரு பாடலை தடை செய்ய வேண்டும் என்றால், கோவில்களில் காதல் டூயட் பாடுவதை தடைசெய்ய வேண்டும். கோவில் திருவிழா காட்சியில் காதல் செய்வதை தடை செய்ய வேண்டும். சினிமாக்காரன் புண்ணியத்தில் தான் பல கோவில்களை நாம் பார்க்கிறோம். இளசுகள் கோவில், சர்ச்க்கு போவது கடவுளை கும்பிட மட்டுமா ? நாம் இங்கு காதல் செய்யலாம், ஆனால் சினிமாக்காரன் செய்யக்கூடாது என்பது எப்படி சரியாகும்.

தமிழ் சினிமாவில் உள்ள பாடல்கள் தமிழில் தான் இருக்க வேண்டும் என்று என்றாவது நாம் சண்டையோ, சர்ச்சையோ ஏற்படுத்தி இருக்கோமா?

கடைசி வரிகள் மிகவும் அருமை சதாசிவம் சார்.... என்றைக்காவது நாம இதை கேட்டிருக்கோமா?
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11642
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: ஹோசன்னா - ஏ.ஆர். ரகுமானுக்கு கிருஸ்தவ அமைப்பு கண்டனம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum