|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» யாருமற்றதாகிவிடும் வீடு.by பார்த்திபன் Today at 4:19 pm
» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm
» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by வை.பாலாஜி Today at 4:09 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm
» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm
» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by Manik Today at 4:06 pm
» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by Manik Today at 4:04 pm
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by Manik Today at 3:49 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm
» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm
» காதலாகிப் போனதடி மனசு
by முரளிராஜா Today at 3:10 pm
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by இரா.பகவதி Today at 3:08 pm
» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm
» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm
» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm
» விவாகரத்து
by இரா.பகவதி Today at 1:31 pm
» அறிமுகம்
by Aathira Today at 1:31 pm
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by இரா.பகவதி Today at 1:07 pm
» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm
» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm
» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 11:58 am
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am
» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am
» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26 am
» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23 am
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by RAJAN1976 Today at 11:21 am
» சோனியா ……. காந்தியா?
by இரா.பகவதி Today at 10:58 am
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 10:48 am
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 9:26 am
» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by கே. பாலா Today at 8:05 am
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am
» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am
» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am
» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am
உள்நுழைய இங்கு அழுத்தவும்
விஜய் மகன் பேன்ட்டை கழற்றி ! தலைவா நீங்க ரொம்ப கிரேட்
Page 1 of 2 • Share •
Page 1 of 2 • 1, 2 
விஜய் மகன் பேன்ட்டை கழற்றி ! தலைவா நீங்க ரொம்ப கிரேட்
விஜய் மகன் பேன்ட்டை கழற்றி ! தலைவா நீங்க ரொம்ப கிரேட்
இந்தியில் ஆமிர்கான் நடித்த ‘3 இடியட்ஸ்’ படம் வந்தபோதே அதைப் பார்த்தேன். ஆனால், அதன் ரீமேக்கில் நடிக்கப் போகிறேன் என்று கனவுகூட கண்டதில்லை. இதில் நடிக்க கேட்டபோது நடிக்கலாமா? வேண்டாமா? என்று இரண்டு மனதுடன் இருந்தேன். ஷங்கர் இயக்குகிறார் என்றதும் ஒப்புக்கொண்டேன்.

இருவரும் இதுபற்றி பேசினோம். அப்போது, ‘கதை விஷயத்தில் தலையிட்டு மாறுதல் செய்யக்கூடாது’ என்று முடிவு செய்துகொண்டோம். தமிழுக்கு ஏற்ற வகையில் வசனம், பாடல், நேட்டிவிட்டியில் மட்டும் சிறு மாற்றங்கள் செய்து கொண்டோம். ஷங்கர் எனக்கு முழுசுதந்திரம் அளித்தார். ‘ஆமிர்கான் நடிப்பை அப்படியே செய்தேனா?’ என்கிறார்கள். எனது பாடிலேங்குவேஜ்படிதான் நடித்தேன். ஆனால் குறிப்பிட்ட சில காட்சிகளில் ஆமிர்கான் செய்ததுபோலவே இருந்தால் பொருத்தமாக இருக்கும் என்பதால் அப்படியே நடித்தேன்.
‘நண்பன்’ படத்தில் நடித்ததால் எனது பாணியை மாற்றிக்கொண்டேன் என்று சொல்ல முடியாது. ஏற்கனவே காதலுக்கு மரியாதை, துள்ளாத மனமும் துள்ளும், பிரண்ட்ஸ், காவலன் என மாறுபட்ட கதைகளில் குறிப்பிட்ட இடைவெளியில் நடித்துக் கொண்டிருக்கிறேன். மாறுபட்ட இதுபோன்ற படங்களை ஷங்கர், கவுதம் மேனன், ஏ.ஆர்.முருகதாஸ் போன்ற பொருத்தமான இயக்குனர்களுடன் செய்கிறேன்.
மாறுபட்ட கதைகளில்தான் நடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். ஆனால் அதுபோன்ற கதைகள் எப்போதோ ஒருமுறைதான் வருகிறது. எனவேதான் 4 சண்டை, 4 பாடல் போன்ற மினிமம் கேரன்ட்டி தரும் பார்முலா படங்களில் நடிக்க வேண்டி உள்ளது. ‘என் மனைவி படத்தை பார்த்து, ‘எனது திரையுலக வாழ்வில் சிறந்த படம்’ என்றார். பட புரோமோஷனுக்காக போய்விட்டு வீட்டுக்கு திரும்பி காரில் வந்து இறங்கியபோது எனது மகன் ஓடிவந்து என் முன் நின்று படத்தில் ஸ்ரீகாந்த், ஜீவா செய்ததுபோல் தனது பேன்ட்டை அவிழ்த்து ‘தலைவா நீங்க ரொம்ப கிரேட்’ என்று செய்தான். அது என்னை நெகிழ வைத்தது. அதை பெரிய பாராட்டாக எடுத்துக்கொண்டேன்
தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள் ARRKAY

பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 5320
வசிப்பிடம்: Abu Dhabi
சேர்ந்தது: 05/10/2010
மதிப்பீடு: 762
Re: விஜய் மகன் பேன்ட்டை கழற்றி ! தலைவா நீங்க ரொம்ப கிரேட்
எனக்கு எந்த படத்திலும் மாறுபட்டு நடித்தாக நினைவுக்கு வரலயே .. எல்லாம் ஒரே மாடலாக தான் இருக்கிறது

இளமாறன்- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496
Re: விஜய் மகன் பேன்ட்டை கழற்றி ! தலைவா நீங்க ரொம்ப கிரேட்
இளமாறன் wrote:எனக்கு எந்த படத்திலும் மாறுபட்டு நடித்தாக நினைவுக்கு வரலயே .. எல்லாம் ஒரே மாடலாக தான் இருக்கிறது![]()
போதும் இளமாறன் அவர்களே...அவரைப் போட்டு ஒரேயடியா துவைக்காதீங்க...அந்தப் படம் அவர் பையன் பேண்ட்டையே கழற்றிடுச்சு...மேலும் நீங்க வேறயா?...விடுங்க சார்...

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5074
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854
Re: விஜய் மகன் பேன்ட்டை கழற்றி ! தலைவா நீங்க ரொம்ப கிரேட்
இளமாறன் wrote:எனக்கு எந்த படத்திலும் மாறுபட்டு நடித்தாக நினைவுக்கு வரலயே .. எல்லாம் ஒரே மாடலாக தான் இருக்கிறது![]()

ஈகரை நண்பர்களுக்கு பிடித்தவைகள் என்னென்ன?? வாங்க பழகலாம்!
அநியாயத்தை கண்டு உனக்கு கோபம் வருமென்றால் நீயும் என் நண்பனே! -சே குவேரா.

வாத்தியார்- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 4577
வசிப்பிடம்: ஈகரை
சேர்ந்தது: 20/03/2011
மதிப்பீடு: 1042
Re: விஜய் மகன் பேன்ட்டை கழற்றி ! தலைவா நீங்க ரொம்ப கிரேட்
மகன் மட்டும்தானா? அல்லது.....!!!!

பதிவுகள்: 790719 | உறுப்பினர்கள்: 15376 | தலைப்புகள்: 81970 | புதிய உறுப்பினர்: uthra
Contact Administrator
Re: விஜய் மகன் பேன்ட்டை கழற்றி ! தலைவா நீங்க ரொம்ப கிரேட்
ஏண்ணே ஏன்?????????சிவா wrote:மகன் மட்டும்தானா? அல்லது.....!!!!![]()
(வடிவேலு பாணியில்)
ஈகரை நண்பர்களுக்கு பிடித்தவைகள் என்னென்ன?? வாங்க பழகலாம்!
அநியாயத்தை கண்டு உனக்கு கோபம் வருமென்றால் நீயும் என் நண்பனே! -சே குவேரா.

வாத்தியார்- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 4577
வசிப்பிடம்: ஈகரை
சேர்ந்தது: 20/03/2011
மதிப்பீடு: 1042
Re: விஜய் மகன் பேன்ட்டை கழற்றி ! தலைவா நீங்க ரொம்ப கிரேட்
அசுரன் wrote:ஏண்ணே ஏன்?????????சிவா wrote:மகன் மட்டும்தானா? அல்லது.....!!!!![]()
(வடிவேலு பாணியில்)
இதுபோன்ற அற்பத்தனமான விடயங்களையெல்லாம் செய்தியாக வெளியிடுவதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இவன் மனைவி தனது லண்டன் நண்பர்களுடன் அடிக்கடி டேட்டிங் செல்வதையும் கூறலாமே. அதிலும் பெருமைப்படுகிறான் என்றால் இதையும் ஏற்றுக் கொள்ளலாம்.

பதிவுகள்: 790719 | உறுப்பினர்கள்: 15376 | தலைப்புகள்: 81970 | புதிய உறுப்பினர்: uthra
Contact Administrator
Re: விஜய் மகன் பேன்ட்டை கழற்றி ! தலைவா நீங்க ரொம்ப கிரேட்
சிவா wrote:அசுரன் wrote:ஏண்ணே ஏன்?????????சிவா wrote:மகன் மட்டும்தானா? அல்லது.....!!!!![]()
(வடிவேலு பாணியில்)
இதுபோன்ற அற்பத்தனமான விடயங்களையெல்லாம் செய்தியாக வெளியிடுவதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இவன் மனைவி தனது லண்டன் நண்பர்களுடன் அடிக்கடி டேட்டிங் செல்வதையும் கூறலாமே. அதிலும் பெருமைப்படுகிறான் என்றால் இதையும் ஏற்றுக் கொள்ளலாம்.
சிவா சார்...அவரது குடும்ப விவகாரத்தைப் பேச ஈகரையில் இடம்தர வேண்டாமே...

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5074
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854
Re: விஜய் மகன் பேன்ட்டை கழற்றி ! தலைவா நீங்க ரொம்ப கிரேட்
இந்த படத்தில் பிடிக்காத ஒரு செயல் இது ஒன்று பேண்டை கழட்டி ... எல்லா பிள்ளைகளும் வீணா போவார்கள் ... நல்லது சோலிகொடுக்கவிட்டாலும் அசிங்கமா கலாச்சாரம் சொல்லிக்கொடுபது வெறுக்காதக்கது

இளமாறன்- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496
Re: விஜய் மகன் பேன்ட்டை கழற்றி ! தலைவா நீங்க ரொம்ப கிரேட்
சரியாக சொன்னீர்கள் இளமாறன்... இவர் தனது மகனை இவரோட ரூட்டுல கொண்டுவர பார்க்குற விசயம் நமக்கு தெரியாதா என்ன? (இவரு அப்பா இவரை கொண்டுவந்த மாதிரி)இளமாறன் wrote:இந்த படத்தில் பிடிக்காத ஒரு செயல் இது ஒன்று பேண்டை கழட்டி ... எல்லா பிள்ளைகளும் வீணா போவார்கள் ... நல்லது சோலிகொடுக்கவிட்டாலும் அசிங்கமா கலாச்சாரம் சொல்லிக்கொடுபது வெறுக்காதக்கது![]()
![]()

ஈகரை நண்பர்களுக்கு பிடித்தவைகள் என்னென்ன?? வாங்க பழகலாம்!
அநியாயத்தை கண்டு உனக்கு கோபம் வருமென்றால் நீயும் என் நண்பனே! -சே குவேரா.

வாத்தியார்- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 4577
வசிப்பிடம்: ஈகரை
சேர்ந்தது: 20/03/2011
மதிப்பீடு: 1042
Re: விஜய் மகன் பேன்ட்டை கழற்றி ! தலைவா நீங்க ரொம்ப கிரேட்
இளமாறன் wrote:இந்த படத்தில் பிடிக்காத ஒரு செயல் இது ஒன்று பேண்டை கழட்டி ... எல்லா பிள்ளைகளும் வீணா போவார்கள் ... நல்லது சோலிகொடுக்கவிட்டாலும் அசிங்கமா கலாச்சாரம் சொல்லிக்கொடுபது வெறுக்காதக்கது![]()
![]()
இந்த பயனுள்ள கலாச்சாரத்தை இவர் மகனும் கற்றுக் கொண்டுவிட்டாராம். பெருமையடித்துக் கொள்கிறார்.

பதிவுகள்: 790719 | உறுப்பினர்கள்: 15376 | தலைப்புகள்: 81970 | புதிய உறுப்பினர்: uthra
Contact Administrator
Re: விஜய் மகன் பேன்ட்டை கழற்றி ! தலைவா நீங்க ரொம்ப கிரேட்
அவரை விரும்பும் அறிவில்லாத ரசிகர்கள் என்ன செய்வார்கள்சிவா wrote:இளமாறன் wrote:இந்த படத்தில் பிடிக்காத ஒரு செயல் இது ஒன்று பேண்டை கழட்டி ... எல்லா பிள்ளைகளும் வீணா போவார்கள் ... நல்லது சோலிகொடுக்கவிட்டாலும் அசிங்கமா கலாச்சாரம் சொல்லிக்கொடுபது வெறுக்காதக்கது![]()
![]()
இந்த பயனுள்ள கலாச்சாரத்தை இவர் மகனும் கற்றுக் கொண்டுவிட்டாராம். பெருமையடித்துக் கொள்கிறார்.![]()

இளமாறன்- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496
Re: விஜய் மகன் பேன்ட்டை கழற்றி ! தலைவா நீங்க ரொம்ப கிரேட்
இங்க எதிர்க்கட்சி காரங்க நிரயா இருங்காங்க நம்ப அடுத நியூஸ்
போவோம்
போவோம்

வின்சீலன்- இளையநிலா

- பதிவுகள்: 593
வசிப்பிடம்: கோடம்பாக்கம்
சேர்ந்தது: 03/08/2011
மதிப்பீடு: 57
Page 1 of 2 • 1, 2 
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum