புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:45 pm

» கவிதை தூறல்
by ayyasamy ram Today at 2:44 pm

» பாட்டி மொழி - கவிதை
by ayyasamy ram Today at 2:44 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:35 pm

» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am

» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am

» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am

» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm

» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am

» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am

» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am

» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm

» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm

» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm

» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm

» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm

» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm

» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am

» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm

» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm

» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm

» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am

» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am

» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm

» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm

» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am

» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am

» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am

» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am

» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am

» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
குஞ்சுகள் மிதித்து கோழிகள் செத்ததுண்டா?  Poll_c10குஞ்சுகள் மிதித்து கோழிகள் செத்ததுண்டா?  Poll_m10குஞ்சுகள் மிதித்து கோழிகள் செத்ததுண்டா?  Poll_c10 
55 Posts - 51%
ayyasamy ram
குஞ்சுகள் மிதித்து கோழிகள் செத்ததுண்டா?  Poll_c10குஞ்சுகள் மிதித்து கோழிகள் செத்ததுண்டா?  Poll_m10குஞ்சுகள் மிதித்து கோழிகள் செத்ததுண்டா?  Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
குஞ்சுகள் மிதித்து கோழிகள் செத்ததுண்டா?  Poll_c10குஞ்சுகள் மிதித்து கோழிகள் செத்ததுண்டா?  Poll_m10குஞ்சுகள் மிதித்து கோழிகள் செத்ததுண்டா?  Poll_c10 
4 Posts - 4%
prajai
குஞ்சுகள் மிதித்து கோழிகள் செத்ததுண்டா?  Poll_c10குஞ்சுகள் மிதித்து கோழிகள் செத்ததுண்டா?  Poll_m10குஞ்சுகள் மிதித்து கோழிகள் செத்ததுண்டா?  Poll_c10 
3 Posts - 3%
லதா மெளர்யா
குஞ்சுகள் மிதித்து கோழிகள் செத்ததுண்டா?  Poll_c10குஞ்சுகள் மிதித்து கோழிகள் செத்ததுண்டா?  Poll_m10குஞ்சுகள் மிதித்து கோழிகள் செத்ததுண்டா?  Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
குஞ்சுகள் மிதித்து கோழிகள் செத்ததுண்டா?  Poll_c10குஞ்சுகள் மிதித்து கோழிகள் செத்ததுண்டா?  Poll_m10குஞ்சுகள் மிதித்து கோழிகள் செத்ததுண்டா?  Poll_c10 
3 Posts - 3%
manikavi
குஞ்சுகள் மிதித்து கோழிகள் செத்ததுண்டா?  Poll_c10குஞ்சுகள் மிதித்து கோழிகள் செத்ததுண்டா?  Poll_m10குஞ்சுகள் மிதித்து கோழிகள் செத்ததுண்டா?  Poll_c10 
2 Posts - 2%
Ratha Vetrivel
குஞ்சுகள் மிதித்து கோழிகள் செத்ததுண்டா?  Poll_c10குஞ்சுகள் மிதித்து கோழிகள் செத்ததுண்டா?  Poll_m10குஞ்சுகள் மிதித்து கோழிகள் செத்ததுண்டா?  Poll_c10 
2 Posts - 2%
Baarushree
குஞ்சுகள் மிதித்து கோழிகள் செத்ததுண்டா?  Poll_c10குஞ்சுகள் மிதித்து கோழிகள் செத்ததுண்டா?  Poll_m10குஞ்சுகள் மிதித்து கோழிகள் செத்ததுண்டா?  Poll_c10 
1 Post - 1%
Rutu
குஞ்சுகள் மிதித்து கோழிகள் செத்ததுண்டா?  Poll_c10குஞ்சுகள் மிதித்து கோழிகள் செத்ததுண்டா?  Poll_m10குஞ்சுகள் மிதித்து கோழிகள் செத்ததுண்டா?  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குஞ்சுகள் மிதித்து கோழிகள் செத்ததுண்டா?  Poll_c10குஞ்சுகள் மிதித்து கோழிகள் செத்ததுண்டா?  Poll_m10குஞ்சுகள் மிதித்து கோழிகள் செத்ததுண்டா?  Poll_c10 
216 Posts - 42%
heezulia
குஞ்சுகள் மிதித்து கோழிகள் செத்ததுண்டா?  Poll_c10குஞ்சுகள் மிதித்து கோழிகள் செத்ததுண்டா?  Poll_m10குஞ்சுகள் மிதித்து கோழிகள் செத்ததுண்டா?  Poll_c10 
196 Posts - 38%
Dr.S.Soundarapandian
குஞ்சுகள் மிதித்து கோழிகள் செத்ததுண்டா?  Poll_c10குஞ்சுகள் மிதித்து கோழிகள் செத்ததுண்டா?  Poll_m10குஞ்சுகள் மிதித்து கோழிகள் செத்ததுண்டா?  Poll_c10 
52 Posts - 10%
mohamed nizamudeen
குஞ்சுகள் மிதித்து கோழிகள் செத்ததுண்டா?  Poll_c10குஞ்சுகள் மிதித்து கோழிகள் செத்ததுண்டா?  Poll_m10குஞ்சுகள் மிதித்து கோழிகள் செத்ததுண்டா?  Poll_c10 
18 Posts - 3%
sugumaran
குஞ்சுகள் மிதித்து கோழிகள் செத்ததுண்டா?  Poll_c10குஞ்சுகள் மிதித்து கோழிகள் செத்ததுண்டா?  Poll_m10குஞ்சுகள் மிதித்து கோழிகள் செத்ததுண்டா?  Poll_c10 
16 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
குஞ்சுகள் மிதித்து கோழிகள் செத்ததுண்டா?  Poll_c10குஞ்சுகள் மிதித்து கோழிகள் செத்ததுண்டா?  Poll_m10குஞ்சுகள் மிதித்து கோழிகள் செத்ததுண்டா?  Poll_c10 
6 Posts - 1%
manikavi
குஞ்சுகள் மிதித்து கோழிகள் செத்ததுண்டா?  Poll_c10குஞ்சுகள் மிதித்து கோழிகள் செத்ததுண்டா?  Poll_m10குஞ்சுகள் மிதித்து கோழிகள் செத்ததுண்டா?  Poll_c10 
4 Posts - 1%
prajai
குஞ்சுகள் மிதித்து கோழிகள் செத்ததுண்டா?  Poll_c10குஞ்சுகள் மிதித்து கோழிகள் செத்ததுண்டா?  Poll_m10குஞ்சுகள் மிதித்து கோழிகள் செத்ததுண்டா?  Poll_c10 
4 Posts - 1%
Kavithas
குஞ்சுகள் மிதித்து கோழிகள் செத்ததுண்டா?  Poll_c10குஞ்சுகள் மிதித்து கோழிகள் செத்ததுண்டா?  Poll_m10குஞ்சுகள் மிதித்து கோழிகள் செத்ததுண்டா?  Poll_c10 
3 Posts - 1%
Abiraj_26
குஞ்சுகள் மிதித்து கோழிகள் செத்ததுண்டா?  Poll_c10குஞ்சுகள் மிதித்து கோழிகள் செத்ததுண்டா?  Poll_m10குஞ்சுகள் மிதித்து கோழிகள் செத்ததுண்டா?  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குஞ்சுகள் மிதித்து கோழிகள் செத்ததுண்டா?

avatar
suskumarsus
பண்பாளர்

பதிவுகள் : 102
இணைந்தது : 24/11/2010

Postsuskumarsus Mon Jan 16, 2012 2:19 am

குஞ்சுகள் மிதித்து கோழிகள் செத்ததுண்டா?
உண்டு. எங்கே?
முதியோர் இல்லங்களில்.

இன்றைக்கு பெரும்பாலான குடும்பங்களில் குறைந்தபட்சம் முதியவர் ஒருவராவது இருப்பார்கள். பேரன்களால் பெருசு என்றும், மருமகளால் கெழம் என்றும், மகனின் பார்வையில் எரிச்சலை ஏற்படுத்தும் காட்சிப்பொருளாகவே வாழ்ந்துக்கொண்டிருக்கும் முதியவர்களைப் பற்றிதான் இந்த பதிவு. வாழவைத்துக்கொண்டிருக்கிறேன் என்ற தலைக்கணத்தில் சில குடும்பத்தில் அவர்களின் உணர்வுகளை பெற்ற பிள்ளைகளே சாகடித்துக்கொண்டிருக்கிறார்கள்.

ஒரு பெண்ணுக்கு, கணவன் ஒருவன் தனக்கென்று வந்தபின் தனது ஆசைகளுக்கும், எதிர்பார்ப்புகளுக்கும் வீட்டில் உள்ள பெரியவர்கள் (மாமனார், மாமியார்) ஒரு தடை என்றும் தனிப்பட்ட ஆசாபாசங்கள் மட்டுமே முக்கியம் என்று சில பெண்கள் நினைப்பதே எல்லா பிரச்சினைக்கும் முக்கிய காரணம்.

மாமியார், மாமனார், மருமகள் இடையே காரணமற்ற கருத்துவேறுபாடுகள் ஆயிரம் இருக்கலாம். இதுயாவும் இயற்கையே. ஒத்த கருத்துகொண்டவர்களை அருகில் இருந்து பார்ப்பது அபூர்வம் தான். அதனால் கருத்துவேறுபாடுகள் பல இருந்தாலும், அலுவலகப் பிரச்சினைகளை சமாளித்துவிட்டு வீட்டிற்கு வருகிற ஆணிடம் புதியதாக ஒரு பிரச்சினையை காதில் ஓதி விடுவதே பிரச்சினையின் ஆரம்பம். கணவனிடம் சொன்னதை தனது தாய் வீட்டிற்கும் ஃபோன் செய்து சொல்லி அழுவது பிரச்சினையின் உச்சகட்டம். இதுபோன்ற சிறு சிறு பிரச்சினைகள் ஒன்றாகி மனவருத்தம், கருத்துவேறுபாடு, எதிரியாக பார்க்கும் மனோபாவம், போன்ற பல காரணங்களால் வீட்டிலுள்ள முதியவர்கள் முதியோர் இல்லங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.

குடும்பம் என்றால் பிரச்சினை இருப்பது இயற்கை. அதனால் மற்றவர்களுக்காக நம்மை தியாகம் செய்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. (தியாகியாக யாராவது இன்றைய காலகட்டத்தில் இருக்கிறார்கள் என்றால் மிக்க மகிழ்ச்சி) ஆனால் வீட்டில் உள்ள பெரியவர்களின் மனது புண்படும்படி நடந்துக்கொள்வது, அவர்களை சுமையாகவே நினைப்பது, இருப்பதற்கு இல்லாமல் இருக்கலாம் என்று பேசி அவர்களின் மனதை காயப்படுத்துவது போன்ற இழிவான செயல்களுக்குப்பதில் அவர்கள் அப்படித்தான் அதனால் நாம் கோபப்பட வேண்டிய அவசியம் இல்லை என்ற ஒரு எண்ணத்தை மருமகள் நினைக்கும்போது அங்கு பிரச்சினை ஏற்படவோ அவர்களை எதிராக பார்க்கும் மனநிலை ஏற்படவோ ஐம்பது சதவீதம் வாய்ப்பு இருக்காது. ஆக இருக்கும் வாழ்க்கையை இன்பமாக கழிப்பதற்கு நம் மனதை நாமே பக்குவப்படுத்திக்கொள்வதில் தவறேதும் இல்லை.

வீட்டிலுள்ள முதியவர்களிடமும் (மாமியார், மாமானாரிடம்) தவறுகள் இருக்கலாம். எரிச்சலூட்டும்படியே அவர்கள் நடந்துக்கொள்ளலாம்.

இருப்பினும் வேகமாக சென்றுகொண்டிருக்கும் இன்றைய நவீன உலகத்தில் உணவு தயாராகவில்லையா, பாஸ்ட் ஃபுட்க்கு சென்றுவிடலாம். குழந்தையை கவனிக்க முடியவில்லையா, க்ரீச்சில் (மழலையர் காப்பகம்) சேர்த்துவிடலாம். வீட்டிலுள்ள பெரியவர்களால் தொல்லையா,அவர்களை முதியோர் இல்லத்தில் சேர்த்துவிடலாம் என்று எண்ணி வேகமாக செல்லும் நவீன வாழ்கை முறைக்கு ஏற்றதுபோல நம் மனதையும் மாற்றிக்கொள்வது தவறு. காரணம் பெற்றவர்களை, நம்மைப் படிக்கவைப்பதற்காக முன்றொரு காலத்தில் உழைத்தவர்களை, உணவை கொடுத்து நம்மை ஆளாக்கியவர்களுக்காக, நோய் வந்தால் செலவு செய்து ஆரோக்கியமாக்கியவர்களை ஒரு சுமையாக நினைப்பவர்கள் நிச்சயமாக துரதிஷ்டமானவர்களே.

காரணம், சொத்துக்காக பெற்றோர்களை வீட்டில் வைத்துக்கொள்கிற சில ஆண்களும், முதியவர்களின் குறைந்தபட்ச தேவையான வயிறார உணவைக்கூட சரியாக கொடுக்காத சில பெண்களும், இன்றைக்கும் சில குடும்பங்களில் இருக்கிறார்கள்.

எவ்வளவுதான் தம்பதிகள் படித்திருந்தாலும், கைநிறைய சம்பாதித்தாலும் முதியவர்களை சுமையாக நினைத்து முதியோர் இல்லங்களில் சேர்ப்பவர்களை ................................... (எதை வேண்டுமானாலும் போட்டு நிரப்பிக்கொள்ளலாம்)

சருகுகள் மீண்டும் மலராகாது...
ஆனால் மலர்கள் சருகுகள் ஆகாதோ?

நன்றி : chennaitalks

[You must be registered and logged in to see this image.] "ந‌டக்கும் என்று நினைத்தது நடக்காது போகுமாயின், உன் நினைப்பை இறைவன் நிராகரிகிக்கிறான் அதுவும் உன் நன்மை கருதி என்று உணர்ந்து கொள்.
'வாளால் அரிந்து கடினும், மருத்துவன் பால் மாளாக் காதல் கொள்ளும் நோயாளன்' போல இரு.'
'எல்லாம் நன்மைக்கே' என்று." [You must be registered and logged in to see this image.]
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon Jan 16, 2012 6:39 am

“நம்மைப் படிக்கவைப்பதற்காக முன்றொரு காலத்தில்
உழைத்தவர்களை, உணவை கொடுத்து நம்மை ஆளாக்கியவர்களுக்காக, நோய் வந்தால்
செலவு செய்து ஆரோக்கியமாக்கியவர்களை ஒரு சுமையாக நினைப்பவர்கள் நிச்சயமாக
துரதிஷ்டமானவர்களே.”

சபிக்கப்பட்டவா்கள்

எவ்வளவுதான் தம்பதிகள் படித்திருந்தாலும், கைநிறைய சம்பாதித்தாலும்
முதியவர்களை சுமையாக நினைத்து முதியோர் இல்லங்களில் சேர்ப்பவர்களை
..சமுதாயத்தில் புறக்கணியுங்கள்................................. (எதை வேண்டுமானாலும் போட்டு
நிரப்பிக்கொள்ளலாம்)

சருகுகள் மீண்டும் மலராகாது...
ஆனால் மலர்கள் சருகுகள் ஆகாதோ?

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this image.]உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
         
 [You must be registered and logged in to see this link.]

அன்புடன்
சார்லஸ்.mc
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Jan 16, 2012 8:09 am

மிகவும் உண்மையான வரிகள் குமார்...மலர்கள் சருகுகள் ஆகும் நாள் வெகுதூரத்தில் இல்லை...எல்லோரும் முதலில் அதை உணர வேண்டும். விரும்பினேன் உங்களை பதிவை. மகிழ்ச்சி

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Jan 16, 2012 8:13 am

பயனுள்ள பதிவு. தொடரட்டும் இதுபோன்ற பதிவுகள்.

[You must be registered and logged in to see this link.]
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Mon Jan 16, 2012 8:26 am

சருகுகள் மீண்டும் மலராகாது...
ஆனால் மலர்கள் சருகுகள் ஆகாதோ?
சரியான வரிகள் ! சூப்பருங்க நன்றி

[You must be registered and logged in to see this image.] நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Mon Jan 16, 2012 10:17 am

அருமையான கருத்துகள் கொண்ட பதிவு.
சூப்பருங்க

வாழ்க்கையின் ஓட்டத்தில் இது போன்ற மாற்றங்கள் நிகழ்வது சரிதான். கிராமங்களை விட்டு நகரங்களை நோக்கி பொருளாதார தேவையை நிரப்ப நாம் வந்து விட்டோம். இன்று ஆடித் தபசையும், கள்ளழகர் ஆற்றில் இறங்குவதையும் ஆன்லைன் பார்க்கத் தொடங்கி விட்டோம். கணவன் மனைவி உறவு கூட பணத்தை பொறுத்து கூடுகிறது, குறைகிறது. நல்ல குணங்களைச் சொல்லிக் கொடுத்து வளர்க்கும் பெற்றவருக்கு இது போன்ற நிலைமை வருவது வெகு குறைவு, பொருளாதாரத்தை மையமாக கொண்டு நாம் பிள்ளைகளை வளர்த்தால் இது போன்ற விளைவுகள் சமுதாயத்தில் அதிகம் ஏற்படும். கடவுளைக் கும்பிடுவதும் காசுக்காகத் தானே.

சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Jan 16, 2012 12:20 pm

உண்மை தான் இது போன்ற விழிப்புணர்வுகள் அனைவரிடமும் வரவேண்டும் சூப்பருங்க மகிழ்ச்சி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

[You must be registered and logged in to see this link.]
வாசுசெல்வா
வாசுசெல்வா
பண்பாளர்

பதிவுகள் : 176
இணைந்தது : 11/04/2010
http://www.selvaraj.00freehost.com

Postவாசுசெல்வா Mon Jan 16, 2012 12:25 pm

சிறந்த பதிவு, சிந்திக்க வைத்தது

[You must be registered and logged in to see this image.]
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக