ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by Manik Today at 4:29 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by பார்த்திபன் Today at 4:19 pm

» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm

» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm

» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by Manik Today at 4:06 pm

» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by Manik Today at 4:04 pm

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by Manik Today at 3:49 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm

» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm

» காதலாகிப் போனதடி மனசு
by முரளிராஜா Today at 3:10 pm

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by இரா.பகவதி Today at 3:08 pm

» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm

» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm

» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm

» விவாகரத்து
by இரா.பகவதி Today at 1:31 pm

» அறிமுகம்
by Aathira Today at 1:31 pm

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by இரா.பகவதி Today at 1:07 pm

» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm

» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm

» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 11:58 am

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am

» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am

» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26 am

» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by RAJAN1976 Today at 11:21 am

» சோனியா ……. காந்தியா?
by இரா.பகவதி Today at 10:58 am

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 10:48 am

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 9:26 am

» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by கே. பாலா Today at 8:05 am

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am

» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am

» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

விவசாயம் பண்ணறது தப்பா சார்?"

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

விவசாயம் பண்ணறது தப்பா சார்?"

Post by ஜாஹீதாபானு on Wed Jan 18, 2012 4:26 pm

விவசாயம் பண்ணறது தப்பா சார்?"

"தப்பில்லை. ஏன் கேட்கிறே?"

"நாங்க கடலை போட்டா மட்டும் திட்டுறீங்களே!"


***************************************************

எங்க வீட்டுல கேபிள் கனெக்ஷன் இருந்தும் என்னால படம் பார்க்க முடியல"

"ஏன்.. என்ன பிராப்ளம்?"

"அதுக்கு ஏதோ 'டிவி'ன்னு ஒண்ணு வேணுமாம்ல..."



***************************************************


"ஏண்டா.. கோயில்ல சிலையைத் திருடினே?"

"திருடல ஐயா.. கோயில்ல கூட்டமா இருக்கேன்னு வீட்டுக்கு கொண்டு போனேன்.. இது தப்பா?"



***************************************************

டாக்டர் என் மாமியாருக்கு இப்போ உடல்நிலை எப்படி இருக்கு ?
மெகா சீரியல் மாதிரி. ..

புரியலையே ?

இழுத்துக்கிட்டே இருக்கு.

***************************************************

உங்க பட்டாசு கடை எப்படி தீப்பிடிச்சது?மழை பெஞ்சதால, கடைக்குள்ள தீமூட்டி குளிர் காய்ஞ்சேன்.


உட்கார முடியாத தரை எது?புளியோதரை.


எல்லா ஒட்டப்பந்தயதுல நீங்க ஜெயிச்சிடுகிறிகளே, எப்படி?என்னை கடன்காரங்க துரத்துறதாநெனைச்சுபேன், அப்புறம் வெற்றிதான்.


மாப்பிள்ளை அழைப்பு எங்கியிருந்து ஆரம்பம்!சென்டரல் ஜெயிலில் இருந்து.


உங்க வீட்டு வேலைக்காரிக்கு மட்டும் அம்பது ரூபா அதிக சம்பள ம் தர்றியாமே எதுக்கு?பக்கத்து வீட்டு நியூஸை எல்லாம் கேஸெட் பதிவு பண்ணி கொடுத்துவாளே

நன்றி தமிழ்

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1606

Back to top Go down

Re: விவசாயம் பண்ணறது தப்பா சார்?"

Post by மகா பிரபு on Wed Jan 18, 2012 4:27 pm

அனைத்தும் அருமை. சிப்பு வருது சிப்பு வருது

மகா பிரபு
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 8408
வசிப்பிடம்: செந்தமிழ் நாடு
சேர்ந்தது: 16/02/2011
மதிப்பீடு: 1014

http://tharisunilam.blogspot.in/

Back to top Go down

Re: விவசாயம் பண்ணறது தப்பா சார்?"

Post by ஜாஹீதாபானு on Wed Jan 18, 2012 4:37 pm

மகா பிரபு wrote:அனைத்தும் அருமை. சிப்பு வருது சிப்பு வருது

நன்றி அன்பு மலர்

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1606

Back to top Go down

Re: விவசாயம் பண்ணறது தப்பா சார்?"

Post by சார்லஸ் mc on Wed Jan 18, 2012 4:47 pm

விவசாயம் பண்ணறது தப்பா சார்?"

"தப்பில்லை. ஏன் கேட்கிறே?"

"நாங்க கடலை போட்டா மட்டும் திட்டுறீங்களே!"

சூப்பருங்க
நல்ல விவசாயி. வௌங்கிரும்... அய்யோ, நான் இல்லை


[flash][/flash]“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”



அன்புடன்
சார்லஸ்.mc

சார்லஸ் mc
கல்வியாளர்
கல்வியாளர்

பதிவுகள்: 2070
வசிப்பிடம்: அன்பு நிறைந்த உள்ளங்களில்
சேர்ந்தது: 25/11/2011
மதிப்பீடு: 556

Back to top Go down

Re: விவசாயம் பண்ணறது தப்பா சார்?"

Post by ஜாஹீதாபானு on Wed Jan 18, 2012 4:49 pm

சார்லஸ் mc wrote:விவசாயம் பண்ணறது தப்பா சார்?"

"தப்பில்லை. ஏன் கேட்கிறே?"

"நாங்க கடலை போட்டா மட்டும் திட்டுறீங்களே!"

சூப்பருங்க
நல்ல விவசாயி. வௌங்கிரும்... அய்யோ, நான் இல்லை

சிரிப்பு சிரிப்பு நன்றி

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1606

Back to top Go down

Re: விவசாயம் பண்ணறது தப்பா சார்?"

Post by உதயசுதா on Wed Jan 18, 2012 4:50 pm

எல்லாமே நல்லா இருக்கு பானு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

உதயசுதா
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 11452
சேர்ந்தது: 24/06/2009
மதிப்பீடு: 929

Back to top Go down

Re: விவசாயம் பண்ணறது தப்பா சார்?"

Post by இளமாறன் on Wed Jan 18, 2012 4:53 pm

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு நல்ல விவசாயி கடலை பயிரிடுங்க தவறே இல்லை பைத்தியம் பைத்தியம்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்






இளமாறன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496

Back to top Go down

Re: விவசாயம் பண்ணறது தப்பா சார்?"

Post by ஜாஹீதாபானு on Wed Jan 18, 2012 4:57 pm

உதயசுதா wrote:எல்லாமே நல்லா இருக்கு பானு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

ஜாலி நன்றி

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1606

Back to top Go down

Re: விவசாயம் பண்ணறது தப்பா சார்?"

Post by ஜாஹீதாபானு on Wed Jan 18, 2012 4:58 pm

இளமாறன் wrote: சிரிப்பு சிரிப்பு சிரிப்பு நல்ல விவசாயி கடலை பயிரிடுங்க தவறே இல்லை பைத்தியம் பைத்தியம்

நன்றி

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1606

Back to top Go down

Re: விவசாயம் பண்ணறது தப்பா சார்?"

Post by வை.பாலாஜி on Wed Jan 18, 2012 5:00 pm

எல்லாமே நல்லா இருக்கு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது


வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...



வை.பாலாஜி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 9241
வசிப்பிடம்: கடலும் கடல் சார்ந்த இடமும்
சேர்ந்தது: 30/07/2009
மதிப்பீடு: 1300

Back to top Go down

Re: விவசாயம் பண்ணறது தப்பா சார்?"

Post by உமா on Wed Jan 18, 2012 5:00 pm

அக்கா...கலக்கல் சூப்பருங்க



உமா
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374

Back to top Go down

Re: விவசாயம் பண்ணறது தப்பா சார்?"

Post by ஜாஹீதாபானு on Wed Jan 18, 2012 5:03 pm

வை.பாலாஜி wrote:எல்லாமே நல்லா இருக்கு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது

நன்றி நன்றி

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1606

Back to top Go down

Re: விவசாயம் பண்ணறது தப்பா சார்?"

Post by ஜாஹீதாபானு on Wed Jan 18, 2012 5:03 pm

உமா wrote:அக்கா...கலக்கல் சூப்பருங்க

நன்றி அன்பு மலர்

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1606

Back to top Go down

Re: விவசாயம் பண்ணறது தப்பா சார்?"

Post by kitcha on Wed Jan 18, 2012 5:16 pm

சூப்பர், சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு

kitcha
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 5492
வசிப்பிடம்: இப்போது அபுதாபி
சேர்ந்தது: 11/04/2011
மதிப்பீடு: 1321

Back to top Go down

Re: விவசாயம் பண்ணறது தப்பா சார்?"

Post by ஜாஹீதாபானு on Wed Jan 18, 2012 5:19 pm

kitcha wrote:சூப்பர், சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு

நன்றி

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1606

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum