ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by வை.பாலாஜி Today at 4:32 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by பார்த்திபன் Today at 4:19 pm

» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm

» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm

» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by Manik Today at 4:06 pm

» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by Manik Today at 4:04 pm

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by Manik Today at 3:49 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm

» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm

» காதலாகிப் போனதடி மனசு
by முரளிராஜா Today at 3:10 pm

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by இரா.பகவதி Today at 3:08 pm

» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm

» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm

» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm

» விவாகரத்து
by இரா.பகவதி Today at 1:31 pm

» அறிமுகம்
by Aathira Today at 1:31 pm

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by இரா.பகவதி Today at 1:07 pm

» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm

» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm

» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 11:58 am

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am

» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am

» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26 am

» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by RAJAN1976 Today at 11:21 am

» சோனியா ……. காந்தியா?
by இரா.பகவதி Today at 10:58 am

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 10:48 am

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 9:26 am

» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by கே. பாலா Today at 8:05 am

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am

» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am

» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

ஏன் தலைவர் மைதானத்துல உடகார்ந்து தண்ணி அடிக்கிறார்..?

View previous topic View next topic Go down

ஏன் தலைவர் மைதானத்துல உடகார்ந்து தண்ணி அடிக்கிறார்..?

Post by kitcha on Wed Jan 18, 2012 5:50 pm



ஏன் தலைவர் மைதானத்துல உடகார்ந்து தண்ணி அடிக்கிறார்..?

உடல் ஆரோக்கியத்துக்கு தினமும் மைதானத்துல நாலு ரவுண்ட்
அடிக்கணும்னு டாக்டர் சொன்னதை தப்பாப் புரிஞ்சுகிட்டார்..!
-
========================================

புதிய தலைமைச் செயலகத்தை மருத்துவமனையா மாத்துறதை
அந்த அரசியல்வாதி வரவேற்கிறாரே…ஏன்..?
-
எம்.எல். ஏ.வா.வாகதான் அந்தக் கட்டடதுத்துக்குள் போக முடியலை…
பேஷன்டாகவாவது உள்ளே போகலாம்னுதான்…!
-
=========================================
-
மன்னர் தேரில் நகர்வலம் செல்லாமல் நடந்தே செல்கிறாரே…
ஏன்?
-
தேரில் சென்றால், செல்லும் வழியெல்லாம் மக்கள் லிஃப்ட்
கேட்டு தொந்தரவு செய்கிறார்களாம்..!
-
==========================================

இவர் தீவிர அஜித் ரசிகர்..!
-
இருக்கட்டும்…அதுக்காக அவர் ஆத்தாவை ‘மங்காத்தா’னு
கூப்பிடுறது நல்லாயில்ல..!
-
======================================
-
காலையிலேயே உங்கப்பாவுக்கு தலை சுத்தல் வந்திடுச்சே
ஏன்?
-
பேப்பர்ல தங்கம் விலையைப் படிச்சிருக்காரு..!
-
==========================================
-
இந்தக் குடிகாரர் ரொம்பக் கவலையா இருக்கிறாரே…என்ன
விஷயம்?
-
லாரி ஸ்டிரைக்கால் சரக்குகள் ‘தேக்கம்’னு பேப்பர்லே
போட்டிருந்ததாம்..!
-
==============================================

நன்றி - ராம்மலர்

kitcha
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 5492
வசிப்பிடம்: இப்போது அபுதாபி
சேர்ந்தது: 11/04/2011
மதிப்பீடு: 1321

Back to top Go down

Re: ஏன் தலைவர் மைதானத்துல உடகார்ந்து தண்ணி அடிக்கிறார்..?

Post by ஜாஹீதாபானு on Wed Jan 18, 2012 6:15 pm

இவர் தீவிர அஜித் ரசிகர்..!
-
இருக்கட்டும்…அதுக்காக அவர் ஆத்தாவை ‘மங்காத்தா’னு
கூப்பிடுறது நல்லாயில்ல..!

என்னால முடியல சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1606

Back to top Go down

Re: ஏன் தலைவர் மைதானத்துல உடகார்ந்து தண்ணி அடிக்கிறார்..?

Post by kitcha on Thu Jan 19, 2012 2:58 pm

நன்றி நன்றி

kitcha
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 5492
வசிப்பிடம்: இப்போது அபுதாபி
சேர்ந்தது: 11/04/2011
மதிப்பீடு: 1321

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum