ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by வை.பாலாஜி Today at 4:32 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by பார்த்திபன் Today at 4:19 pm

» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm

» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm

» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by Manik Today at 4:06 pm

» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by Manik Today at 4:04 pm

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by Manik Today at 3:49 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm

» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm

» காதலாகிப் போனதடி மனசு
by முரளிராஜா Today at 3:10 pm

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by இரா.பகவதி Today at 3:08 pm

» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm

» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm

» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm

» விவாகரத்து
by இரா.பகவதி Today at 1:31 pm

» அறிமுகம்
by Aathira Today at 1:31 pm

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by இரா.பகவதி Today at 1:07 pm

» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm

» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm

» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 11:58 am

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am

» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am

» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26 am

» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by RAJAN1976 Today at 11:21 am

» சோனியா ……. காந்தியா?
by இரா.பகவதி Today at 10:58 am

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 10:48 am

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 9:26 am

» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by கே. பாலா Today at 8:05 am

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am

» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am

» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

விண்வெளியின் அதிசயங்களை கண்முன்னே நிறுத்தும் Youtubeன் புதிய வசதி

View previous topic View next topic Go down

விண்வெளியின் அதிசயங்களை கண்முன்னே நிறுத்தும் Youtubeன் புதிய வசதி

Post by ராஜ்அருண் on Wed Jan 18, 2012 5:56 pm

வளர்ந்து வரும் தொழில் நுட்பத்தில் மனிதன் தினம் தினம் பல்வேறு முயற்சிகளையும் சோதனைகளையும் செய்து பல அறிய சாதனைகளை நிகழ்த்தி வருகிறான். பூமியில் ஆராய்ச்சி செய்தது போதும் என்று விண்வெளியில் ஆராய்ச்சி கூடம் அமைத்து பல அறிய தகவல்களையும், கிரகங்களையும் தினம் தினம் கண்டறிகிறான் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. விண்ணில் நடப்பது என்ன கிரகங்கள் எப்படி இருக்கின்றன என்ன ஆச்சரியங்கள் நடக்கிறது இவை அனைத்தையும் நம் கண்முன்னே நிறுத்தும் முயற்சியாக யூடியுப் நிறுவனம் தற்பொழுது Space Lab என்ற புதிய வசதியை மக்களுக்கு வழங்கி உள்ளது.

இந்த தளத்தில் விண்வெளியின் நடக்கும் பல அதிசய செயல்களை வீடியோவாக வாசகர்களுக்கு வழங்குகிறது யூடியுப் தளம். மற்றும் 18 வயதுக்கு உட்பட்டோருக்கு போட்டிகளை வைத்து இலவசமாக அமெரிக்காவுக்கு செல்லும் வாய்ப்பையும் வழங்கு கிறது.
நம் பூமியில் இருந்து மேலே செல்ல செல்ல என்னென்ன மாற்றங்கள் நிகழ்கிறது என அறிய உதவுகிறது
விண்வெளித்துறை பற்றி படிக்கும் மாணவர்களுக்கு இந்த தளம் ஒரு வரப்பிரசாதம்.
உங்களுக்கு தெரிந்து யாராவது இதை பற்றி படித்து கொண்டு இருந்தால் அவர்களுக்கு இந்த தளத்தை அறிமுகபடுத்தி வையுங்கள் பயனுள்ளதாக இருக்கும்.
இந்த தளத்திற்கு செல்ல -

http://www.youtube.com/spacelab

ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 733
வசிப்பிடம்: பாண்டிசேரி
சேர்ந்தது: 15/12/2011
மதிப்பீடு: 477

Back to top Go down

Re: விண்வெளியின் அதிசயங்களை கண்முன்னே நிறுத்தும் Youtubeன் புதிய வசதி

Post by ந.கார்த்தி on Wed Jan 18, 2012 7:35 pm

சூப்பருங்க சூப்பருங்க

ந.கார்த்தி
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 5916
வசிப்பிடம்: தாயின் மடியில்
சேர்ந்தது: 06/04/2011
மதிப்பீடு: 866

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: விண்வெளியின் அதிசயங்களை கண்முன்னே நிறுத்தும் Youtubeன் புதிய வசதி

Post by வாத்தியார் on Wed Jan 18, 2012 9:47 pm

rajarun wrote:
விண்வெளித்துறை பற்றி படிக்கும் மாணவர்களுக்கு இந்த தளம் ஒரு வரப்பிரசாதம்.
உங்களுக்கு தெரிந்து யாராவது இதை பற்றி படித்து கொண்டு இருந்தால் அவர்களுக்கு இந்த தளத்தை அறிமுகபடுத்தி வையுங்கள் பயனுள்ளதாக இருக்கும்.
இந்த தளத்திற்கு செல்ல -

http://www.youtube.com/spacelab
எனது மாணவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்.. மிக்க நன்றி நண்பரே!


ஈகரை நண்பர்களுக்கு பிடித்தவைகள் என்னென்ன?? வாங்க பழகலாம்!

அநியாயத்தை கண்டு உனக்கு கோபம் வருமென்றால் நீயும் என் நண்பனே! -சே குவேரா.

வாத்தியார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 4577
வசிப்பிடம்: ஈகரை
சேர்ந்தது: 20/03/2011
மதிப்பீடு: 1042

Back to top Go down

Re: விண்வெளியின் அதிசயங்களை கண்முன்னே நிறுத்தும் Youtubeன் புதிய வசதி

Post by இளமாறன் on Wed Jan 18, 2012 10:17 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி ஏற்கெனவே youtube/school வந்து விட்டது இப்பொழுது இதுவும் வரவேற்க்க கூடியது


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்






இளமாறன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496

Back to top Go down

Re: விண்வெளியின் அதிசயங்களை கண்முன்னே நிறுத்தும் Youtubeன் புதிய வசதி

Post by கோவிந்தராஜ் on Thu Jan 19, 2012 7:23 am

சூப்பருங்க நன்றி

கோவிந்தராஜ்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1256
வசிப்பிடம்: விருத்தாசலம்
சேர்ந்தது: 20/02/2011
மதிப்பீடு: 299

http://sugolo.in

Back to top Go down

Re: விண்வெளியின் அதிசயங்களை கண்முன்னே நிறுத்தும் Youtubeன் புதிய வசதி

Post by வின்சீலன் on Thu Jan 19, 2012 10:07 am

மக்கா எங்க ஆஃபிஸ் ல யுட்யூப் எல்லாம் பிளாக் ஆகும் ஷோ யாராவது அந்த வீடியோ வ இங்க பிளகின் பண்ணுக ...பிளீஸ் சிரி

வின்சீலன்
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 593
வசிப்பிடம்: கோடம்பாக்கம்
சேர்ந்தது: 03/08/2011
மதிப்பீடு: 57

Back to top Go down

Re: விண்வெளியின் அதிசயங்களை கண்முன்னே நிறுத்தும் Youtubeன் புதிய வசதி

Post by அதி on Thu Jan 19, 2012 10:39 am

சூப்பர் சூப்பருங்க

அதி
தளபதி
தளபதி

பதிவுகள்: 1995
வசிப்பிடம்: தமிழ்நாடு
சேர்ந்தது: 20/07/2011
மதிப்பீடு: 320

Back to top Go down

Re: விண்வெளியின் அதிசயங்களை கண்முன்னே நிறுத்தும் Youtubeன் புதிய வசதி

Post by உமா on Thu Jan 19, 2012 1:24 pm

மிகவும் அருமை.



உமா
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum