ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» சோனியா ……. காந்தியா?
by பார்த்திபன் Today at 4:33 pm

» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by வை.பாலாஜி Today at 4:32 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by பார்த்திபன் Today at 4:19 pm

» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm

» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm

» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by Manik Today at 4:06 pm

» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by Manik Today at 4:04 pm

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by Manik Today at 3:49 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm

» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm

» காதலாகிப் போனதடி மனசு
by முரளிராஜா Today at 3:10 pm

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by இரா.பகவதி Today at 3:08 pm

» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm

» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm

» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm

» விவாகரத்து
by இரா.பகவதி Today at 1:31 pm

» அறிமுகம்
by Aathira Today at 1:31 pm

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by இரா.பகவதி Today at 1:07 pm

» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm

» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm

» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 11:58 am

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am

» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am

» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26 am

» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by RAJAN1976 Today at 11:21 am

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 10:48 am

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 9:26 am

» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by கே. பாலா Today at 8:05 am

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am

» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am

» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

ரயில் குஞ்சுகள்

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

ரயில் குஞ்சுகள்

Post by ரா.ரா3275 on Wed Jan 18, 2012 6:51 pm

First topic message reminder :




தெரிந்துகொண்டேன்
அந்த ரயிலடி வந்ததும்
ரயில் பயணம்-ஒரு
ரகசிய சுகமென்று

ஓர் இருக்கையில் அமர்ந்து
எதிர் இருக்கையில்
இருகால் நீட்டி
தொங்கும் படுக்கையில்
தூங்காமல் தூங்கி
ஜன்னலில் கைவைத்து
சாயாமல் சாய்ந்து
இப்படியும் அப்படியும்
ஆடாமல் ஆடி
அடடா!
அது ஓர் ஆனந்த சுகம்!

அர்த்தம் விளங்கும்
ஆனந்த சுகம் இருக்கட்டும்
ரயில் பயணம்-ஒரு
ரகசிய சுகம்
அதெப்படி?

ரயில் பயணத்தின்
ரகசியம் உடைத்தவர்களே!
சொல்லுங்கள்...
இந்தக் கேள்விக்கு
என்ன பதில்?

எதிரெதிர் இருக்கைகளை
இணைத்து
முகம் பார்த்து அமர்ந்தீர்களே
அதுவா?

உன் சுடிதாருக்குள் புகுந்ததால்
சூடாய் வெளிவந்ததே தென்றல்
அதுவா?

உன் சிவந்த உதடுகளை-நீ
சுழித்துச் சிரிக்க
சுளுக்கிக் கொண்டதே அவனுக்கு
அதுவா?

உன்
சந்தனக் குங்கும அழகு
ஆணிவேர்வரை அசைத்ததே அவனை
அதுவா?

உன் கணுக்கால் கொலுசு
அவன் பாதத்தை ஸ்பரிஷித்ததே
அதுவா?

காமத்தை வழித்துவிட்டுக்
காதலை நிரப்பிக் கொண்டனவே
உங்கள் கண்கள்
அதுவா?

பேசாமல் பேசும்
ஒப்பந்தத்தை
உறுதி செய்தீர்களே
அதுவா?

அவனுக்கு நீ
மலை காட்டி மகிழ்ந்தாயே
அதுவா?

இடையில் எதிர்ப்பட்டதே
அந்த நதி-
அதனிரு கரைகளிலிருக்கும்
தாவரதேசங்கள்
உங்களுக்குத் தலைவணங்கினவே
அதுவா?

இந்தப் பயணநெருக்கம்
இறவாமல் இருக்கவேண்டுமென
இறைஞ்சினீர்களே
அதுவா?

இந்த முப்பது நிமிடப்
பயணத்தில்
நீங்கள் உங்கள்
மூலம் உணர்ந்தீர்களே
அதுவா?

“எது
அந்த ரகசிய சுகம்?”
இப்படி கேட்கும் உலகம்

சொல்லிவிடாதீர்கள்
ஜோடிப் புறாக்களே!
நீங்கள் சொல்லாமல்
போனால்தான்-அதன்
அர்த்தம் அடர்த்திகொள்ளும்!

(சென்னையில் இருந்து மேட்டுப்பாளையம் சென்றபொழுது
WEST COAST விரைவு ரயிலில் காட்பாடியில் ஏறி ஜோலார்பேட்டையில்
இறங்கியவர்கள் அந்த ஜோடிப்புறாக்கள்)



Last edited by RaRa3275 on Wed Jan 18, 2012 7:52 pm; edited 1 time in total




நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5074
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854

Back to top Go down


Re: ரயில் குஞ்சுகள்

Post by ரா.ரா3275 on Fri Jan 20, 2012 1:19 pm

கோவிந்தராஜ் wrote: சூப்பருங்க

நன்றி




நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5074
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854

Back to top Go down

Re: ரயில் குஞ்சுகள்

Post by சுந்தரபாண்டி on Sat Jan 21, 2012 2:56 pm

RaRa3275 wrote:


தெரிந்துகொண்டேன்
அந்த ரயிலடி வந்ததும்
ரயில் பயணம்-ஒரு
ரகசிய சுகமென்று

ஓர் இருக்கையில் அமர்ந்து
எதிர் இருக்கையில்
இருகால் நீட்டி
தொங்கும் படுக்கையில்
தூங்காமல் தூங்கி
ஜன்னலில் கைவைத்து
சாயாமல் சாய்ந்து
இப்படியும் அப்படியும்
ஆடாமல் ஆடி
அடடா!
அது ஓர் ஆனந்த சுகம்!

அர்த்தம் விளங்கும்
ஆனந்த சுகம் இருக்கட்டும்
ரயில் பயணம்-ஒரு
ரகசிய சுகம்
அதெப்படி?

ரயில் பயணத்தின்
ரகசியம் உடைத்தவர்களே!
சொல்லுங்கள்...
இந்தக் கேள்விக்கு
என்ன பதில்?

எதிரெதிர் இருக்கைகளை
இணைத்து
முகம் பார்த்து அமர்ந்தீர்களே
அதுவா?

உன் சுடிதாருக்குள் புகுந்ததால்
சூடாய் வெளிவந்ததே தென்றல்
அதுவா?

உன் சிவந்த உதடுகளை-நீ
சுழித்துச் சிரிக்க
சுளுக்கிக் கொண்டதே அவனுக்கு
அதுவா?

உன்
சந்தனக் குங்கும அழகு
ஆணிவேர்வரை அசைத்ததே அவனை
அதுவா?

உன் கணுக்கால் கொலுசு
அவன் பாதத்தை ஸ்பரிஷித்ததே
அதுவா?

காமத்தை வழித்துவிட்டுக்
காதலை நிரப்பிக் கொண்டனவே
உங்கள் கண்கள்
அதுவா?

பேசாமல் பேசும்
ஒப்பந்தத்தை
உறுதி செய்தீர்களே
அதுவா?

அவனுக்கு நீ
மலை காட்டி மகிழ்ந்தாயே
அதுவா?

இடையில் எதிர்ப்பட்டதே
அந்த நதி-
அதனிரு கரைகளிலிருக்கும்
தாவரதேசங்கள்
உங்களுக்குத் தலைவணங்கினவே
அதுவா?

இந்தப் பயணநெருக்கம்
இறவாமல் இருக்கவேண்டுமென
இறைஞ்சினீர்களே
அதுவா?

இந்த முப்பது நிமிடப்
பயணத்தில்
நீங்கள் உங்கள்
மூலம் உணர்ந்தீர்களே
அதுவா?

“எது
அந்த ரகசிய சுகம்?”
இப்படி கேட்கும் உலகம்

சொல்லிவிடாதீர்கள்
ஜோடிப் புறாக்களே!
நீங்கள் சொல்லாமல்
போனால்தான்-அதன்
அர்த்தம் அடர்த்திகொள்ளும்!

(சென்னையில் இருந்து மேட்டுப்பாளையம் சென்றபொழுது
WEST COAST விரைவு ரயிலில் காட்பாடியில் ஏறி ஜோலார்பேட்டையில்
இறங்கியவர்கள் அந்த ஜோடிப்புறாக்கள்)


மிக நேர்த்தியான சொல்லேடுத்து
நிறைவாய் சமைத்திருக்கிறீர்கள் உங்கள் கவிதையை .
ரயிலுக்குள் கூவிய
இரண்டு குயில்களின் பாடலை
அழகாய் பதிவு செய்திருக்கிறீர்கள்.
தொடர்வண்டி கவிதாயைப் போலவே
தொடர்ந்து நிறைய கவிதைகளை எதிர்பார்க்கிறேன்.
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி

சுந்தரபாண்டி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 233
வசிப்பிடம்: மனைவியின் மனசு
சேர்ந்தது: 16/01/2012
மதிப்பீடு: 22

Back to top Go down

Re: ரயில் குஞ்சுகள்

Post by ரா.ரா3275 on Sat Jan 21, 2012 3:02 pm

சுந்தரபாண்டி wrote: மிக நேர்த்தியான சொல்லேடுத்து
நிறைவாய் சமைத்திருக்கிறீர்கள் உங்கள் கவிதையை .
ரயிலுக்குள் கூவிய
இரண்டு குயில்களின் பாடலை
அழகாய் பதிவு செய்திருக்கிறீர்கள்.
தொடர்வண்டி கவிதாயைப் போலவே
தொடர்ந்து நிறைய கவிதைகளை எதிர்பார்க்கிறேன்.
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி


காதல் கவிதை என்றால் கைதட்டல்களுக்குப் பஞ்சமில்லை போலும்...
நன்றி சுந்தரபாண்டி...




நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5074
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum