ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» சோனியா ……. காந்தியா?
by பார்த்திபன் Today at 4:33 pm

» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by வை.பாலாஜி Today at 4:32 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by பார்த்திபன் Today at 4:19 pm

» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm

» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm

» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by Manik Today at 4:06 pm

» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by Manik Today at 4:04 pm

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by Manik Today at 3:49 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm

» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm

» காதலாகிப் போனதடி மனசு
by முரளிராஜா Today at 3:10 pm

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by இரா.பகவதி Today at 3:08 pm

» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm

» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm

» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm

» விவாகரத்து
by இரா.பகவதி Today at 1:31 pm

» அறிமுகம்
by Aathira Today at 1:31 pm

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by இரா.பகவதி Today at 1:07 pm

» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm

» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm

» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 11:58 am

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am

» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am

» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26 am

» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by RAJAN1976 Today at 11:21 am

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 10:48 am

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 9:26 am

» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by கே. பாலா Today at 8:05 am

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am

» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am

» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am

























உள்நுழைய இங்கு அழுத்தவும்
வந்தேன் வந்தேன் 5 5 1

வந்தேன் வந்தேன்

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

வந்தேன் வந்தேன்

Post by பிஜிராமன் on Thu Jan 19, 2012 9:24 am

வந்தேன் வந்தேன்
ஈகரைக்கு வந்தேன்
நிறைவாக யாத்திரையை
நிறைவேற்றி வந்தேன்
முருகனவன் திருமுகத்தை
கண்டு நானும் வந்தேன்
செல்லாத வழிகளெல்லாம்
சென்று நானும் வந்தேன்
கிடைத்த இடமெல்லாம்
இருப்பிடமாய்க் கொண்டேன்
மலையேறி மைந்தனை
மனங்குளிரக் கண்டேன்
இரக்கங்கொண்ட இதயங்கள்
இருப்பதையும் கண்டேன்
நேற்று இரவுதானே நானும்
இங்கு வந்தேன் - இதனைக்
கூறிடவே இன்பமாக வந்தேன்.


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Re: வந்தேன் வந்தேன்

Post by உமா on Thu Jan 19, 2012 10:14 am

வா பிஜி...தரிசனம் நல்ல படி முடிந்ததா....



உமா
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374

Back to top Go down

Re: வந்தேன் வந்தேன்

Post by பிஜிராமன் on Thu Jan 19, 2012 10:22 am

உமா wrote:வா பிஜி...தரிசனம் நல்ல படி முடிந்ததா....


திவ்ய தரிசனம் திவ்ய தரிசனம் என்று சொல்லுவாங்கள்ள அக்கா, அந்த தரிசனம்........அருமை மிக அருமையாக இருந்தது.....உங்களுக்கு பொங்கல் எப்படி இருந்தது அக்கா


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Re: வந்தேன் வந்தேன்

Post by அதி on Thu Jan 19, 2012 10:51 am

என்ன யாத்திரைக்கு போயிட்டு வந்தீங்க?

அதி
தளபதி
தளபதி

பதிவுகள்: 1995
வசிப்பிடம்: தமிழ்நாடு
சேர்ந்தது: 20/07/2011
மதிப்பீடு: 320

Back to top Go down

Re: வந்தேன் வந்தேன்

Post by பிஜிராமன் on Thu Jan 19, 2012 11:05 am

அதிபொண்ணு wrote:என்ன யாத்திரைக்கு போயிட்டு வந்தீங்க?


பழனி பாதை யாதிரைக்கு அதிபொண்ணு


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Re: வந்தேன் வந்தேன்

Post by உதயசுதா on Thu Jan 19, 2012 11:13 am

வாங்க பி.ஜி. எங்கே பஞ்சாமிர்தம்

உதயசுதா
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 11452
சேர்ந்தது: 24/06/2009
மதிப்பீடு: 929

Back to top Go down

Re: வந்தேன் வந்தேன்

Post by பிஜிராமன் on Thu Jan 19, 2012 11:15 am

உதயசுதா wrote:வாங்க பி.ஜி. எங்கே பஞ்சாமிர்தம்


இதோ சாப்ட்டுடு இருக்கேன் தெரியலையா அக்கா..........


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Re: வந்தேன் வந்தேன்

Post by உமா on Thu Jan 19, 2012 11:19 am

பிஜிராமன் wrote:
உமா wrote:வா பிஜி...தரிசனம் நல்ல படி முடிந்ததா....


திவ்ய தரிசனம் திவ்ய தரிசனம் என்று சொல்லுவாங்கள்ள அக்கா, அந்த தரிசனம்........அருமை மிக அருமையாக இருந்தது.....உங்களுக்கு பொங்கல் எப்படி இருந்தது அக்கா


மிகவும் நல்லது.
பொங்கல் நல்லா போச்சு.
ஆமா, ஈகரை கவிதை போட்டியில் முதல் பரிசு வென்றாயே என் அக்கவுண்ட் நம்பர் அனுப்பிட்டியா. ஜாலி



உமா
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374

Back to top Go down

Re: வந்தேன் வந்தேன்

Post by பிஜிராமன் on Thu Jan 19, 2012 11:21 am

மிகவும் நல்லது.
பொங்கல் நல்லா போச்சு.
ஆமா, ஈகரை கவிதை போட்டியில் முதல் பரிசு வென்றாயே என் அக்கவுண்ட் நம்பர் அனுப்பிட்டியா.


நான் தான் உங்க அக்கவுண்ட் நம்பர் ஏ‌டி‌எம் கார்ட் பாஸ் வோர்ட் லாம் கேட்டேன் la நீங்க சொன்னீங்களா இல்ல தந்தீங்களா.....அப்றம் எப்டி கா அனுபுறது


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Re: வந்தேன் வந்தேன்

Post by உமா on Thu Jan 19, 2012 11:32 am

பிஜிராமன் wrote:
மிகவும் நல்லது.
பொங்கல் நல்லா போச்சு.
ஆமா, ஈகரை கவிதை போட்டியில் முதல் பரிசு வென்றாயே என் அக்கவுண்ட் நம்பர் அனுப்பிட்டியா.


நான் தான் உங்க அக்கவுண்ட் நம்பர் ஏ‌டி‌எம் கார்ட் பாஸ் வோர்ட் லாம் கேட்டேன் la நீங்க சொன்னீங்களா இல்ல தந்தீங்களா.....அப்றம் எப்டி கா அனுபுறது


சரி..சரி...பிழைத்து போ..உன் கவிதைகள் அனைத்த்துமே படித்தேன்...மிகவும் அருமை தம்பி...உன் வெற்றியை சிவா அண்ணா என்னிடம் அலைபேசியிலே தெரிவித்து மிகவும் மகிழ்ந்தார்... சூப்பருங்க



உமா
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374

Back to top Go down

Re: வந்தேன் வந்தேன்

Post by பிஜிராமன் on Thu Jan 19, 2012 11:39 am

சரி..சரி...பிழைத்து போ..உன் கவிதைகள் அனைத்த்துமே படித்தேன்...மிகவும் அருமை தம்பி...உன் வெற்றியை சிவா அண்ணா என்னிடம் அலைபேசியிலே தெரிவித்து மிகவும் மகிழ்ந்தார்...


மிக்க மகிழ்ச்சி அக்கா........எனக்கும் தனி மடலில் மனமார வாழ்த்து தெரிவித்தார் அக்கா......


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Re: வந்தேன் வந்தேன்

Post by இளமாறன் on Thu Jan 19, 2012 12:22 pm

நன்று ராமன் அன்பு மலர்

கேட்டது எங்கே உடுட்டுக்கட்டை அடி வ


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்






இளமாறன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496

Back to top Go down

Re: வந்தேன் வந்தேன்

Post by மகா பிரபு on Thu Jan 19, 2012 1:10 pm

சரி வந்தது இருக்கட்டும். பஞ்சாமிர்தம் எங்கே.? உடுட்டுக்கட்டை அடி வ

மகா பிரபு
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 8408
வசிப்பிடம்: செந்தமிழ் நாடு
சேர்ந்தது: 16/02/2011
மதிப்பீடு: 1014

http://tharisunilam.blogspot.in/

Back to top Go down

Re: வந்தேன் வந்தேன்

Post by உமா on Thu Jan 19, 2012 3:08 pm

மகா பிரபு wrote:சரி வந்தது இருக்கட்டும். பஞ்சாமிர்தம் எங்கே.? உடுட்டுக்கட்டை அடி வ


சிரி அவனே சாப்பிட்டனாம்.



உமா
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374

Back to top Go down

Re: வந்தேன் வந்தேன்

Post by பிஜிராமன் on Thu Jan 19, 2012 3:11 pm

இளமாறன் wrote:நன்று ராமன் அன்பு மலர்

கேட்டது எங்கே உடுட்டுக்கட்டை அடி வ


இளா........நீங்க கேட்டது ரொம்ப சுவையா இருக்கு......அதுனால.........அதுனால...............அதுனால..... சோகம்


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum