|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!by வை.பாலாஜி Today at 4:40 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 4:39 pm
» சோனியா ……. காந்தியா?
by பார்த்திபன் Today at 4:33 pm
» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm
» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm
» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by Manik Today at 4:06 pm
» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by Manik Today at 4:04 pm
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by Manik Today at 3:49 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm
» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm
» காதலாகிப் போனதடி மனசு
by முரளிராஜா Today at 3:10 pm
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by இரா.பகவதி Today at 3:08 pm
» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm
» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm
» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm
» விவாகரத்து
by இரா.பகவதி Today at 1:31 pm
» அறிமுகம்
by Aathira Today at 1:31 pm
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by இரா.பகவதி Today at 1:07 pm
» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm
» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm
» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 11:58 am
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am
» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am
» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26 am
» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23 am
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by RAJAN1976 Today at 11:21 am
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 10:48 am
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 9:26 am
» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by கே. பாலா Today at 8:05 am
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am
» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am
» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am
» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am
உள்நுழைய இங்கு அழுத்தவும்
கர்மா திரைப்படத்தில் நடிக்க புது நடிகர்கள் தேவை: இயக்குனர் அரவிந்த் அறிவிப்பு
Page 1 of 1 • Share •
கர்மா திரைப்படத்தில் நடிக்க புது நடிகர்கள் தேவை: இயக்குனர் அரவிந்த் அறிவிப்பு
புதுமுக இயக்குனர் அரவிந்த் ராமலிங்கம் இயக்க உள்ள கர்மா திரைப்படத்தில் நடிக்க புதுமுகநடிகர்களை தேடிக் கொண்டிருக்கிறார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்கள் கர்மா திரைப்படத்தில் நடிக்க மறுத்துள்ளதாக இயக்குனர் அரவிந்த் ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அரவிந்த் ராமலிங்கம் கர்மா திரைப்படத்தில் நடிக்க புதுமுக நடிகர்களை தேடிக்கொண்டிருக்கிறார்.
பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் இயக்குனர் அரவிந்த் ராமலிங்கம் கூறியதாவது, கிரியேட்டிவ் கிரிமினல்ஸ் என்னும் பட நிறுவனம் கர்மா என்ற படத்தை தயாரிக்கிறது.
கர்மா படத்தை நான் எழுதி இயக்குகிறேன். இப்படத்தின் கதையை தற்போதுள்ள நடிகர்களிடம் சொல்லி நடிக்க கேட்டேன். அவர்கள் யாருமே இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை. அதனால்தான் இப்படத்தில் நடிப்பதற்கு தைரியமான புதுமுகங்களை தேடிக் கொண்டிருக்கிறேன்.
இப்படம் மனோதத்துவத்தின் அடிப்படையில் அமைந்துள்ள திகிலான படமாகும். நாயகனி்டம் வில்லத்தனமான தன்மைகள் அதிகமாக இருக்கும் என்பதால் பிரபல நடிகர்கள் யாரும் நடிக்க முன்வரவில்லை.
கர்மா திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் உட்பட அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் புதிய முகங்களாக இருந்தாலும் அனைவரும் திறமைசாலிகள்.
புதுமுக நடிகர்களுக்கான தெரிவை வித்தியாசமாக நடத்த இருக்கிறோம். இப்படத்தில் நடிக்க விருப்பமுள்ள நடிகர், நடிகைகள் தங்களின் 3 விதமான புகைப்படங்களையும்,காணொளிகளையும் karmamoviecasting@gmail.com என்ற முகவரிக்கு வருகிற சனவரி 31ம் திகதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
அதிலிருந்து தெரிவு செய்யப்படுபவர்கள் எங்களது பேஸ்புக் தளத்தில் இடம்பெறுவார்கள். அவர்களில் யார் ரசிகர்களிடம் அதிக வாக்குகள் பெறுகிறாரோ அதன் அடிப்படையில் இப்படத்தின் கதாநாயகன், கதாநாயகியை தெரிவு செய்ய உள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்த முழு விபரங்களை http://www.karma-movie.com/ என்ற வலைப்பக்க முகவரியில் இதற்கான வழிமுறைகளை கொடுத்திருக்கிறோம் என்றும் கூறியுள்ளார்.

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum