|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோby புரட்சி Today at 8:58 pm
» அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...
by வை.பாலாஜி Today at 8:57 pm
» உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையை ரூ. 1.50 முதல் ரூ. 2.50 வரை குறைக்க மத்திய அரசு திட்டம்?
by புரட்சி Today at 8:57 pm
» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)
by புரட்சி Today at 8:56 pm
» stenography என்பது என்ன??? தெரிந்தவர்கள் சொல்லுகள்
by புரட்சி Today at 8:49 pm
» பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலை ரூ.5, சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்கிறது!
by புரட்சி Today at 8:48 pm
» நிலாச்சோறு - பகிர்ந்துண்ண வாருங்கள்
by புரட்சி Today at 8:45 pm
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by புரட்சி Today at 8:43 pm
» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by Atchaya Today at 8:36 pm
» கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்!
by முரளிராஜா Today at 8:32 pm
» உணர்ச்சிவயப்படுதல்
by Atchaya Today at 8:27 pm
» Yahoo Mail ! -ஆன்ட்ராய்ட் அலைபேசிக்கு
by rashlak Today at 8:06 pm
» ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்
by rashlak Today at 7:45 pm
» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by rashlak Today at 7:10 pm
» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 7:03 pm
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:55 pm
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 6:49 pm
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by சாந்தன் Today at 5:30 pm
» விவாகரத்து
by பார்த்திபன் Today at 5:15 pm
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 5:04 pm
» அறிமுகம்
by புரட்சி Today at 5:03 pm
» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 5:03 pm
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by புரட்சி Today at 4:51 pm
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 4:51 pm
» சோனியா ……. காந்தியா?
by புரட்சி Today at 4:43 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 4:39 pm
» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm
» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm
» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm
» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm
» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm
» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm
» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm
» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm
» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
கவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம் தேதி - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன்
Page 2 of 17 • Share •
Page 2 of 17 •
1, 2, 3 ... 9 ... 17 
கவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம் தேதி - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன்
First topic message reminder :
அன்பான உறவுகளுக்கு ..
ஒரு இனிய செய்தி .. ஈகரை கவிதைப்போட்டியின் முடிவுகள் வெளி வந்துள்ள நிலையில் வென்றவர்களுக்கு நேரடியாக சிவா தலைமையில் கவிதைகளை தேர்ந்தெடுத்த நடுவர்களோடு சேர்ந்து இந்த விழாவை சென்னையில் சிறப்பிக்க நினைக்கிறோம் ..
இந்த நிகழ்ச்சி வெற்றி அடைய ... கலந்து கொள்ள .. இப்படியான தங்கள் விருப்பங்களை தெரிவித்தால் இன்னும் நலமாய் இருக்கும் என விரும்புகிறேன்
உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள உங்களை அழைக்கிறேன்
நன்றி
இப்படிக்கு
அன்புடன் உங்கள் இளமாறன்
இடம் : சிவன் பார்க் சென்னை
நாள் : பெப்ரவரி 12 தேதி

நன்றி இப்படிக்கு
அன்புடன் உங்கள் இளமாறன்
இடம் : சிவன் பார்க் சென்னை
நாள் : பெப்ரவரி 12 தேதி
Last edited by இளமாறன் on Wed Jan 25, 2012 10:19 pm; edited 1 time in total

இளமாறன்- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496
Re: கவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம் தேதி - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன்
உமா wrote:கார்த்திக்.எம்.ஆர் wrote:6 ஆம் தேதி எனக்குத் தேர்வு இளா அண்ணா
உறவுகளைச் சந்திக்கும் வாய்ப்பு போய்விட்டது..
பரவாயில்லை விழா நன் முறையில் நடக்க வாழ்த்துக்கள்
![]()
மாலை நேரத்தில் தான் நடைபெறும் தம்பி.
வர முயலுங்கள்.![]()
எனக்கும் நேரில் பார்க்க மிகுந்த ஆசை
அது தான் அக்கா கஷ்டம்
அடுத்த நாள் காலை தேர்வு..அதுவும் கோவை வரை வர வேண்டுமே

Re: கவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம் தேதி - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன்
நானும் என் நண்பனும் வருவோம் என்று எதிர்பார்க்கிறேன்.......இளா

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
பிஜிராமன் கவிப்பெட்டகம்

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305
Re: கவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம் தேதி - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன்
எனக்கும் நேரில் பார்க்க மிகுந்த ஆசைபுன்னகை ஆனால்.
அது தான் அக்கா கஷ்டம் சோகம் அடுத்த நாள் காலை தேர்வு..
அதுவும் கோவை வரை வர வேண்டுமே சோகம்
கார்த்தி இப்ப என்ன உனக்கு.....என்ன பரீட்சை.......நானும் கோயம்புத்தூர் காரன் தான்.......உண்ண பத்திரமா கொண்டு வந்து சேத்துருறேன்....நைட் 10 அப்றம் 11 கு டிரைன் இருக்கு. அதுல வந்தா மோர்னிங் போயி எக்ஸாம் எழுதிக்கலாம்......

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
பிஜிராமன் கவிப்பெட்டகம்

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305
Re: கவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம் தேதி - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன்
அப்ப விழாவை அட்டென்ட் பண்ற எல்லாருக்கும் சரவண பவன் விருந்து இருக்கு.
அட சொக்கா இரண்டு தடவையும் எனக்கு மிஸ் ஆகி போச்சே.
சரி சிவா கல்யாணத்துக்கு போகும்போது மொத்தமா சாப்பிட்டுக்கலாம்
மனசை தேத்திக்கோ சுதா
அட சொக்கா இரண்டு தடவையும் எனக்கு மிஸ் ஆகி போச்சே.
சரி சிவா கல்யாணத்துக்கு போகும்போது மொத்தமா சாப்பிட்டுக்கலாம்
மனசை தேத்திக்கோ சுதா

உதயசுதா- வி.ஐ.பி

- பதிவுகள்: 11452
சேர்ந்தது: 24/06/2009
மதிப்பீடு: 929
Re: கவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம் தேதி - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன்
உதயசுதா wrote:அப்ப விழாவை அட்டென்ட் பண்ற எல்லாருக்கும் சரவண பவன் விருந்து இருக்கு.
அட சொக்கா இரண்டு தடவையும் எனக்கு மிஸ் ஆகி போச்சே.
சரி சிவா கல்யாணத்துக்கு போகும்போது மொத்தமா சாப்பிட்டுக்கலாம்
மனசை தேத்திக்கோ சுதா
ஹா ஹா ஹா......அக்கா உங்க ஊருல சரவண பவன் இல்லையா...

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
பிஜிராமன் கவிப்பெட்டகம்

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305
Re: கவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம் தேதி - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன்
சிவா அண்ணா வருவாரா.

உமா- வழிநடத்துனர்

- பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374
Re: கவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம் தேதி - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன்
உமா wrote:சிவா அண்ணா வருவாரா.![]()
![]()
என்ன அக்கா கேள்வி.......தலைமையே சிவா அண்ணா தான......வரலைனா தலையை எடுத்துர மாட்டோம்.....

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
பிஜிராமன் கவிப்பெட்டகம்

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305
Re: கவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம் தேதி - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன்
பிஜிராமன் wrote:உதயசுதா wrote:அப்ப விழாவை அட்டென்ட் பண்ற எல்லாருக்கும் சரவண பவன் விருந்து இருக்கு.
அட சொக்கா இரண்டு தடவையும் எனக்கு மிஸ் ஆகி போச்சே.
சரி சிவா கல்யாணத்துக்கு போகும்போது மொத்தமா சாப்பிட்டுக்கலாம்
மனசை தேத்திக்கோ சுதா
ஹா ஹா ஹா......அக்கா உங்க ஊருல சரவண பவன் இல்லையா...
இருக்கு ராமன். ஆனா இது மாதிரி விழாவுல கலந்துகிட்டு யாராச்சும் வாங்கி கொடுத்து சாப்பிட்டா அதுல ஒரு சந்தோஷம் தானே. எப்ப பார்த்தாலும் நாமலே காசு செலவு பண்ணி வாங்கி சாப்பிடுறதுல என்ன சந்தோஷம்.

உதயசுதா- வி.ஐ.பி

- பதிவுகள்: 11452
சேர்ந்தது: 24/06/2009
மதிப்பீடு: 929
Re: கவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம் தேதி - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன்
இந்த தடவையும் வரமுடியாம போச்சே ... ..

வை.பாலாஜி- தலைமை நடத்துனர்

- பதிவுகள்: 9247
வசிப்பிடம்: கடலும் கடல் சார்ந்த இடமும்
சேர்ந்தது: 30/07/2009
மதிப்பீடு: 1300
Re: கவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம் தேதி - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன்
பிஜிராமன் wrote:உமா wrote:சிவா அண்ணா வருவாரா.![]()
![]()
என்ன அக்கா கேள்வி.......தலைமையே சிவா அண்ணா தான......வரலைனா தலையை எடுத்துர மாட்டோம்.....
ஏற்கனவே அவர் ஈகரை மாநாட்டுக்கு வரன்னு சொல்லி ஏமாத்திட்டாறு....

உமா- வழிநடத்துனர்

- பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374
Re: கவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம் தேதி - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன்
இருக்கு ராமன். ஆனா இது மாதிரி விழாவுல கலந்துகிட்டு யாராச்சும் வாங்கி கொடுத்து சாப்பிட்டா அதுல ஒரு சந்தோஷம் தானே. எப்ப பார்த்தாலும் நாமலே காசு செலவு பண்ணி வாங்கி சாப்பிடுறதுல என்ன சந்தோஷம்.
உங்களுடைய வருத்தம் புரிகிறது அக்கா.........காரணம் போன முறை அவர்கள் சாப்பிட்ட போட்டோவை பார்த்து எனக்கும் அப்படி தான் இருந்தது..

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
பிஜிராமன் கவிப்பெட்டகம்

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305
Re: கவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம் தேதி - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன்
ஏற்கனவே அவர் ஈகரை மாநாட்டுக்கு வரன்னு சொல்லி ஏமாத்திட்டாறு....
இந்த முறை ஏரோ பிளேன் கு புக் பண்ணுண டிக்கெட் ஓட போடோவ ஈகரைல பதிஞ்சா தான்..வருவோம் நு ஒரு கோரிக்கை வைப்போம்.......சரியா அக்கா

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
பிஜிராமன் கவிப்பெட்டகம்

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305
Re: கவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம் தேதி - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன்
பிஜிராமன் wrote:ஏற்கனவே அவர் ஈகரை மாநாட்டுக்கு வரன்னு சொல்லி ஏமாத்திட்டாறு....
இந்த முறை ஏரோ பிளேன் கு புக் பண்ணுண டிக்கெட் ஓட போடோவ ஈகரைல பதிஞ்சா தான்..வருவோம் நு ஒரு கோரிக்கை வைப்போம்.......சரியா அக்கா
இதுதான் ஐடியா.

உமா- வழிநடத்துனர்

- பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374
Re: கவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம் தேதி - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன்
உமா wrote:சிறந்த யோசனை இளா....கண்டிப்பாக நான் வருவேன்.
அனைவரையுமே நேரில் பார்க்க.![]()
ஆமா வந்துட்டு எங்க கிட்ட பேசாம ஓடிரு

ஜாஹீதாபானு- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1606
Re: கவிதை போட்டி - பரிசளிப்பு விழா சென்னையில்- பிப் 12 ஆம் தேதி - தங்கள் கருத்துகளை வேண்டி.- இளமாறன்
வை.பாலாஜி wrote:இந்த தடவையும் வரமுடியாம போச்சே ... ..
இல்லானா மட்டும்...

உமா- வழிநடத்துனர்

- பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374
Page 2 of 17 •
1, 2, 3 ... 9 ... 17 
Page 2 of 17
Permissions in this forum:
You cannot reply to topics in this forum