ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ
by புரட்சி Today at 8:58 pm

» அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...
by வை.பாலாஜி Today at 8:57 pm

» உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையை ரூ. 1.50 முதல் ரூ. 2.50 வரை குறைக்க மத்திய அரசு திட்டம்?
by புரட்சி Today at 8:57 pm

» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)
by புரட்சி Today at 8:56 pm

» stenography என்பது என்ன??? தெரிந்தவர்கள் சொல்லுகள்
by புரட்சி Today at 8:49 pm

» பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலை ரூ.5, சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்கிறது!
by புரட்சி Today at 8:48 pm

» நிலாச்சோறு - பகிர்ந்துண்ண வாருங்கள்
by புரட்சி Today at 8:45 pm

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by புரட்சி Today at 8:43 pm

» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by Atchaya Today at 8:36 pm

» கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்!
by முரளிராஜா Today at 8:32 pm

» உணர்ச்சிவயப்படுதல்
by Atchaya Today at 8:27 pm

» Yahoo Mail ! -ஆன்ட்ராய்ட் அலைபேசிக்கு
by rashlak Today at 8:06 pm

» ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்
by rashlak Today at 7:45 pm

» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by rashlak Today at 7:10 pm

» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 7:03 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:55 pm

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 6:49 pm

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by சாந்தன் Today at 5:30 pm

» விவாகரத்து
by பார்த்திபன் Today at 5:15 pm

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 5:04 pm

» அறிமுகம்
by புரட்சி Today at 5:03 pm

» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 5:03 pm

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by புரட்சி Today at 4:51 pm

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 4:51 pm

» சோனியா ……. காந்தியா?
by புரட்சி Today at 4:43 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 4:39 pm

» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm

» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm

» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm

» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm

» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm

» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm

» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm

» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm

» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

பிரியமுடன் கீதாவுக்கு

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

பிரியமுடன் கீதாவுக்கு

Post by சுந்தரபாண்டி on Thu Jan 19, 2012 8:30 pm


ஒரு காலத்தில்
உன்னோடு
இதயங்களை பரிமாறிகொண்டவன்
பேசுகிறேன்.

நீ
சந்தையிலோ
இல்லை
சின்னசின்ன சந்துக்களிலோ
சென்று கொண்டிருக்கும்போது
காற்றுவாக்கிலே
இது உன் காதோரம்
வந்து விழுந்தால்
எனக்காக
ஒரு நிமிடம்
செவிசாய்த்து கேளேன்.

நாம்
நமது பழைய தினங்களை
கொஞ்சம்
அசைபோட்டு பார்த்து கொள்வோம்.

பூத்துகுலுங்கிய குறிஞ்சிமலர்
பூஜைக்கு போகாமலேயே
உதிர்ந்து போனதை போல
நமது காதலும் கூட. . .

நமது கனவுகோட்டையை
நாம்
தென்றலில் கட்டிவைத்தோமென்பதால்
அது கட்டி முடிக்கும் முன்னரே
கலைந்து போனது.

வெள்ளி கிழமைகளில்
கோயிலின் முன்னால்
எனக்காக நீயும்
ஞாயிற்றுக் கிழமைகளில்
சர்ச்சின் முன்னால்
உனக்காக நானும்
காத்திருந்த
அந்த கணங்களை
என்னவோ தெரியவில்லை
என்னால
மறக்கமுடியவில்லையடி.

நீ
ஏந்திபிடித்த பைபிளே
ரைஃபிளாகி போனபோதுதான்
நமது காதலும்
கருகி சாம்பலானது.
நீயும் நானும்
இருவேறு உலகங்களின்
இருவேறு துருவங்களாகி போனோம்.

கீதா
இனிமேல்
எனக்கும் தேவையில்லை
பகவத் கீதா.

மதம்
நம்மை அழிக்கும்முன்
மதத்தை
நாம்
அழித்தாக வேண்டும்.

சுந்தரபாண்டி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 233
வசிப்பிடம்: மனைவியின் மனசு
சேர்ந்தது: 16/01/2012
மதிப்பீடு: 22

Back to top Go down

Re: பிரியமுடன் கீதாவுக்கு

Post by இளமாறன் on Sat Jan 21, 2012 3:52 pm

கவிதை அழகாய் இருக்கிறது அருமையிருக்கு

பிரிவுக்குள்
ஒரு பரிவு ...
நினைவுக்கோட்டைக்குள்
துப்பாக்கி சத்தம்
மலராத மொட்டுகளின்
மௌனகீதங்கள்
இன்னும் என்னுள்
இறக்க மறுக்கிறது
நம் காதல்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்






இளமாறன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496

Back to top Go down

Re: பிரியமுடன் கீதாவுக்கு

Post by ரா.ரா3275 on Sat Jan 21, 2012 3:57 pm

சுந்தரபாண்டி wrote:

நீ
ஏந்திபிடித்த பைபிளே
ரைஃபிளாகி போனபோதுதான்
நமது காதலும்
கருகி சாம்பலானது.


சூப்பர்...சூப்பர்...சூப்பர் சுந்தரபாண்டி... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5086
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854

Back to top Go down

Re: பிரியமுடன் கீதாவுக்கு

Post by ரா.ரா3275 on Sat Jan 21, 2012 4:01 pm

ஆமாம் சுந்தரபாண்டி...உங்கள் புகைப்படத்தில் இலை பறிக்கிறீர்களா இல்லை இதயங்களைப் பறிக்கிறீர்களா?...
இரண்டாவதை உங்கள் கவிதை செய்கிறது...
வாழ்த்துகள்...




நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5086
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854

Back to top Go down

Re: பிரியமுடன் கீதாவுக்கு

Post by உமா on Sat Jan 21, 2012 4:16 pm

RaRa3275 wrote:ஆமாம் சுந்தரபாண்டி...உங்கள் புகைப்படத்தில் இலை பறிக்கிறீர்களா இல்லை இதயங்களைப் பறிக்கிறீர்களா?...
இரண்டாவதை உங்கள் கவிதை செய்கிறது...
வாழ்த்துகள்...


ஆமோதித்தல்



உமா
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374

Back to top Go down

Re: பிரியமுடன் கீதாவுக்கு

Post by ரா.ரா3275 on Sat Jan 21, 2012 4:22 pm

உமா wrote:
RaRa3275 wrote:ஆமாம் சுந்தரபாண்டி...உங்கள் புகைப்படத்தில் இலை பறிக்கிறீர்களா இல்லை இதயங்களைப் பறிக்கிறீர்களா?...
இரண்டாவதை உங்கள் கவிதை செய்கிறது...
வாழ்த்துகள்...


ஆமோதித்தல்

நிஜத்தை ஆமோதித்த உங்களுக்கு நன்றி உமா..




நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5086
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854

Back to top Go down

Re: பிரியமுடன் கீதாவுக்கு

Post by சுந்தரபாண்டி on Sat Jan 21, 2012 4:30 pm

RaRa3275 wrote:ஆமாம் சுந்தரபாண்டி...உங்கள் புகைப்படத்தில் இலை பறிக்கிறீர்களா இல்லை இதயங்களைப் பறிக்கிறீர்களா?...
இரண்டாவதை உங்கள் கவிதை செய்கிறது...
வாழ்த்துகள்...


உண்மையில் இந்த நாட்டில்
களை பறிக்க வேண்டுமென்றே
நினைக்கிறேன்.
புகைப் படத்தில் மட்டும்
ஏதோ தெரியாமல்
இலை பறித்துவிட்டேன்.

கவிதை எழுதி என்ன கிழிச்ச
என்று
நாளை வரலாறு கேட்டுவிட
கூடாதல்லவா?
அத்ற்குத்தான்
இந்த இலையையாவது
புடுங்கி வைப்போம்.

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி


Last edited by சுந்தரபாண்டி on Sat Jan 21, 2012 5:53 pm; edited 1 time in total

சுந்தரபாண்டி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 233
வசிப்பிடம்: மனைவியின் மனசு
சேர்ந்தது: 16/01/2012
மதிப்பீடு: 22

Back to top Go down

Re: பிரியமுடன் கீதாவுக்கு

Post by sshanthi on Sat Jan 21, 2012 4:37 pm

சுந்தரபாண்டி wrote:
RaRa3275 wrote:ஆமாம் சுந்தரபாண்டி...உங்கள் புகைப்படத்தில் இலை பறிக்கிறீர்களா இல்லை இதயங்களைப் பறிக்கிறீர்களா?...
இரண்டாவதை உங்கள் கவிதை செய்கிறது...
வாழ்த்துகள்...


உண்மையில் இந்த நாட்டில்
களை பறிக்க வேண்டுமென்றே
நினைக்கிறேன்.
புகைப் படத்தில் மட்டும்
ஏதோ தெரியாமல்
இலை பறித்துவிட்டேன்.

கவிதை எழுதி என்ன புடுங்குன
என்று
நாளை வரலாறு கேட்டுவிட
கூடாதல்லவா?
அத்ற்குத்தான்
இந்த இலையையாவது
புடுங்கி வைப்போம்.

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
சோகம்

sshanthi
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 579
வசிப்பிடம்: India
சேர்ந்தது: 10/11/2010
மதிப்பீடு: 121

Back to top Go down

Re: பிரியமுடன் கீதாவுக்கு

Post by ரா.ரா3275 on Sat Jan 21, 2012 5:14 pm

சுந்தரபாண்டி wrote:

உண்மையில் இந்த நாட்டில்
களை பறிக்க வேண்டுமென்றே
நினைக்கிறேன்.
புகைப் படத்தில் மட்டும்
ஏதோ தெரியாமல்
இலை பறித்துவிட்டேன்.

கவிதை எழுதி என்ன புடுங்குன
என்று
நாளை வரலாறு கேட்டுவிட
கூடாதல்லவா?
அத்ற்குத்தான்
இந்த இலையையாவது
புடுங்கி வைப்போம்.

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி


ஏன் இந்தக் கோபம்?...எதற்காக?...ஏதுவாக இருந்தாலும்
நியாயமாக இருந்தால் வெல்லும்...காத்திருங்கள்...




நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5086
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854

Back to top Go down

Re: பிரியமுடன் கீதாவுக்கு

Post by சுந்தரபாண்டி on Sat Jan 21, 2012 5:17 pm

RaRa3275 wrote:
சுந்தரபாண்டி wrote:

உண்மையில் இந்த நாட்டில்
களை பறிக்க வேண்டுமென்றே
நினைக்கிறேன்.
புகைப் படத்தில் மட்டும்
ஏதோ தெரியாமல்
இலை பறித்துவிட்டேன்.

கவிதை எழுதி என்ன புடுங்குன
என்று
நாளை வரலாறு கேட்டுவிட
கூடாதல்லவா?
அத்ற்குத்தான்
இந்த இலையையாவது
புடுங்கி வைப்போம்.

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி


ஏன் இந்தக் கோபம்?...எதற்காக?...ஏதுவாக இருந்தாலும்
நியாயமாக இருந்தால் வெல்லும்...காத்திருங்கள்...

இது கோபம் இல்லை நண்பரே.
சோகம்.
அவ்வளவுதான்.
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி

சுந்தரபாண்டி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 233
வசிப்பிடம்: மனைவியின் மனசு
சேர்ந்தது: 16/01/2012
மதிப்பீடு: 22

Back to top Go down

Re: பிரியமுடன் கீதாவுக்கு

Post by ஜாஹீதாபானு on Sat Jan 21, 2012 5:21 pm

கவிதை அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரொம்ப கோவமா இருக்கிங்க அய்யோ, நான் இல்லை

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1606

Back to top Go down

Re: பிரியமுடன் கீதாவுக்கு

Post by ரா.ரா3275 on Sat Jan 21, 2012 5:22 pm

"வரும் சோகம் ஒரு மேகம்
அது சொல்லாமலே போகும் "

கவலை வேண்டாம் நண்பரே...




நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5086
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854

Back to top Go down

Re: பிரியமுடன் கீதாவுக்கு

Post by ரா.ரா3275 on Sat Jan 21, 2012 5:23 pm

ஜாஹீதாபானு wrote:கவிதை அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரொம்ப கோவமா இருக்கிங்க அய்யோ, நான் இல்லை


அதுக்கு ஏன் நீங்க ஒடுறீங்க?... அநியாயம்




நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5086
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854

Back to top Go down

Re: பிரியமுடன் கீதாவுக்கு

Post by ஜாஹீதாபானு on Sat Jan 21, 2012 5:24 pm

RaRa3275 wrote:
ஜாஹீதாபானு wrote:கவிதை அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரொம்ப கோவமா இருக்கிங்க அய்யோ, நான் இல்லை


அதுக்கு ஏன் நீங்க ஒடுறீங்க?... அநியாயம்

அடிச்சிருவார்னு பயம் தான் பயம்

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1606

Back to top Go down

Re: பிரியமுடன் கீதாவுக்கு

Post by சுந்தரபாண்டி on Sat Jan 21, 2012 5:37 pm

ஜாஹீதாபானு wrote:
RaRa3275 wrote:
ஜாஹீதாபானு wrote:கவிதை அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரொம்ப கோவமா இருக்கிங்க அய்யோ, நான் இல்லை


அதுக்கு ஏன் நீங்க ஒடுறீங்க?... அநியாயம்

அடிச்சிருவார்னு பயம் தான் பயம்

என்னை வச்சி இவ்வளவு காமெடி பண்ணியும் நான் கோப படல

பாத்தீங்களா

சுந்தரபாண்டி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 233
வசிப்பிடம்: மனைவியின் மனசு
சேர்ந்தது: 16/01/2012
மதிப்பீடு: 22

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum