|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோby புரட்சி Today at 8:58 pm
» அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...
by வை.பாலாஜி Today at 8:57 pm
» உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையை ரூ. 1.50 முதல் ரூ. 2.50 வரை குறைக்க மத்திய அரசு திட்டம்?
by புரட்சி Today at 8:57 pm
» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)
by புரட்சி Today at 8:56 pm
» stenography என்பது என்ன??? தெரிந்தவர்கள் சொல்லுகள்
by புரட்சி Today at 8:49 pm
» பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலை ரூ.5, சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்கிறது!
by புரட்சி Today at 8:48 pm
» நிலாச்சோறு - பகிர்ந்துண்ண வாருங்கள்
by புரட்சி Today at 8:45 pm
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by புரட்சி Today at 8:43 pm
» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by Atchaya Today at 8:36 pm
» கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்!
by முரளிராஜா Today at 8:32 pm
» உணர்ச்சிவயப்படுதல்
by Atchaya Today at 8:27 pm
» Yahoo Mail ! -ஆன்ட்ராய்ட் அலைபேசிக்கு
by rashlak Today at 8:06 pm
» ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்
by rashlak Today at 7:45 pm
» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by rashlak Today at 7:10 pm
» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 7:03 pm
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:55 pm
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 6:49 pm
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by சாந்தன் Today at 5:30 pm
» விவாகரத்து
by பார்த்திபன் Today at 5:15 pm
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 5:04 pm
» அறிமுகம்
by புரட்சி Today at 5:03 pm
» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 5:03 pm
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by புரட்சி Today at 4:51 pm
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 4:51 pm
» சோனியா ……. காந்தியா?
by புரட்சி Today at 4:43 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 4:39 pm
» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm
» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm
» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm
» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm
» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm
» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm
» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm
» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm
» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
பிரியமுடன் கீதாவுக்கு
Page 2 of 2 • Share •
Page 2 of 2 •
1, 2
பிரியமுடன் கீதாவுக்கு
First topic message reminder :
ஒரு காலத்தில்
உன்னோடு
இதயங்களை பரிமாறிகொண்டவன்
பேசுகிறேன்.
நீ
சந்தையிலோ
இல்லை
சின்னசின்ன சந்துக்களிலோ
சென்று கொண்டிருக்கும்போது
காற்றுவாக்கிலே
இது உன் காதோரம்
வந்து விழுந்தால்
எனக்காக
ஒரு நிமிடம்
செவிசாய்த்து கேளேன்.
நாம்
நமது பழைய தினங்களை
கொஞ்சம்
அசைபோட்டு பார்த்து கொள்வோம்.
பூத்துகுலுங்கிய குறிஞ்சிமலர்
பூஜைக்கு போகாமலேயே
உதிர்ந்து போனதை போல
நமது காதலும் கூட. . .
நமது கனவுகோட்டையை
நாம்
தென்றலில் கட்டிவைத்தோமென்பதால்
அது கட்டி முடிக்கும் முன்னரே
கலைந்து போனது.
வெள்ளி கிழமைகளில்
கோயிலின் முன்னால்
எனக்காக நீயும்
ஞாயிற்றுக் கிழமைகளில்
சர்ச்சின் முன்னால்
உனக்காக நானும்
காத்திருந்த
அந்த கணங்களை
என்னவோ தெரியவில்லை
என்னால
மறக்கமுடியவில்லையடி.
நீ
ஏந்திபிடித்த பைபிளே
ரைஃபிளாகி போனபோதுதான்
நமது காதலும்
கருகி சாம்பலானது.
நீயும் நானும்
இருவேறு உலகங்களின்
இருவேறு துருவங்களாகி போனோம்.
கீதா
இனிமேல்
எனக்கும் தேவையில்லை
பகவத் கீதா.
மதம்
நம்மை அழிக்கும்முன்
மதத்தை
நாம்
அழித்தாக வேண்டும்.
ஒரு காலத்தில்
உன்னோடு
இதயங்களை பரிமாறிகொண்டவன்
பேசுகிறேன்.
நீ
சந்தையிலோ
இல்லை
சின்னசின்ன சந்துக்களிலோ
சென்று கொண்டிருக்கும்போது
காற்றுவாக்கிலே
இது உன் காதோரம்
வந்து விழுந்தால்
எனக்காக
ஒரு நிமிடம்
செவிசாய்த்து கேளேன்.
நாம்
நமது பழைய தினங்களை
கொஞ்சம்
அசைபோட்டு பார்த்து கொள்வோம்.
பூத்துகுலுங்கிய குறிஞ்சிமலர்
பூஜைக்கு போகாமலேயே
உதிர்ந்து போனதை போல
நமது காதலும் கூட. . .
நமது கனவுகோட்டையை
நாம்
தென்றலில் கட்டிவைத்தோமென்பதால்
அது கட்டி முடிக்கும் முன்னரே
கலைந்து போனது.
வெள்ளி கிழமைகளில்
கோயிலின் முன்னால்
எனக்காக நீயும்
ஞாயிற்றுக் கிழமைகளில்
சர்ச்சின் முன்னால்
உனக்காக நானும்
காத்திருந்த
அந்த கணங்களை
என்னவோ தெரியவில்லை
என்னால
மறக்கமுடியவில்லையடி.
நீ
ஏந்திபிடித்த பைபிளே
ரைஃபிளாகி போனபோதுதான்
நமது காதலும்
கருகி சாம்பலானது.
நீயும் நானும்
இருவேறு உலகங்களின்
இருவேறு துருவங்களாகி போனோம்.
கீதா
இனிமேல்
எனக்கும் தேவையில்லை
பகவத் கீதா.
மதம்
நம்மை அழிக்கும்முன்
மதத்தை
நாம்
அழித்தாக வேண்டும்.

சுந்தரபாண்டி- பண்பாளர்

- பதிவுகள்: 233
வசிப்பிடம்: மனைவியின் மனசு
சேர்ந்தது: 16/01/2012
மதிப்பீடு: 22
Re: பிரியமுடன் கீதாவுக்கு
சுந்தரபாண்டி wrote:RaRa3275 wrote:ஆமாம் சுந்தரபாண்டி...உங்கள் புகைப்படத்தில் இலை பறிக்கிறீர்களா இல்லை இதயங்களைப் பறிக்கிறீர்களா?...
இரண்டாவதை உங்கள் கவிதை செய்கிறது...
வாழ்த்துகள்...
உண்மையில் இந்த நாட்டில்
களை பறிக்க வேண்டுமென்றே
நினைக்கிறேன்.
புகைப் படத்தில் மட்டும்
ஏதோ தெரியாமல்
இலை பறித்துவிட்டேன்.
கவிதை எழுதி என்ன புடுங்குன
என்று
நாளை வரலாறு கேட்டுவிட
கூடாதல்லவா?
அத்ற்குத்தான்
இந்த இலையையாவது
புடுங்கி வைப்போம்.
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
பறித்து என்று வார்த்தைகளை மாற்றிக்கொண்டால் இன்னும் நலமாய் இருக்கும் ...

இளமாறன்- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496
Re: பிரியமுடன் கீதாவுக்கு
சுந்தரபாண்டி wrote:ஜாஹீதாபானு wrote:RaRa3275 wrote:ஜாஹீதாபானு wrote:கவிதை அருமை![]()
![]()
ரொம்ப கோவமா இருக்கிங்க![]()
அதுக்கு ஏன் நீங்க ஒடுறீங்க?...![]()
அடிச்சிருவார்னு பயம் தான்![]()
என்னை வச்சி இவ்வளவு காமெடி பண்ணியும் நான் கோப படல
பாத்தீங்களா

ஜாஹீதாபானு- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1606
Re: பிரியமுடன் கீதாவுக்கு
ஜாஹீதாபானு wrote:சுந்தரபாண்டி wrote:ஜாஹீதாபானு wrote:RaRa3275 wrote:ஜாஹீதாபானு wrote:கவிதை அருமை![]()
![]()
ரொம்ப கோவமா இருக்கிங்க![]()
அதுக்கு ஏன் நீங்க ஒடுறீங்க?...![]()
அடிச்சிருவார்னு பயம் தான்![]()
என்னை வச்சி இவ்வளவு காமெடி பண்ணியும் நான் கோப படல
பாத்தீங்களா
![]()
![]()


நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5086
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854

பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 12879
வசிப்பிடம்: நமக்கு எல்லாமே ஹோட்டல் தானுங்கோ...
சேர்ந்தது: 01/03/2010
மதிப்பீடு: 381
Re: பிரியமுடன் கீதாவுக்கு
இளமாறன் wrote:சுந்தரபாண்டி wrote:RaRa3275 wrote:ஆமாம் சுந்தரபாண்டி...உங்கள் புகைப்படத்தில் இலை பறிக்கிறீர்களா இல்லை இதயங்களைப் பறிக்கிறீர்களா?...
இரண்டாவதை உங்கள் கவிதை செய்கிறது...
வாழ்த்துகள்...
உண்மையில் இந்த நாட்டில்
களை பறிக்க வேண்டுமென்றே
நினைக்கிறேன்.
புகைப் படத்தில் மட்டும்
ஏதோ தெரியாமல்
இலை பறித்துவிட்டேன்.
கவிதை எழுதி என்ன புடுங்குன
என்று
நாளை வரலாறு கேட்டுவிட
கூடாதல்லவா?
அத்ற்குத்தான்
இந்த இலையையாவது
புடுங்கி வைப்போம்.
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
பறித்து என்று வார்த்தைகளை மாற்றிக்கொண்டால் இன்னும் நலமாய் இருக்கும் ...![]()
![]()
நானும் மிகுந்த தயக்கத்திற்கு பிறகுதான் அந்த வார்த்தையை அச்சடித்தேன்.
வேறு வார்த்தியில் அந்த சுவாரஸ்யம் இல்லாததைப் போல் தோன்றுகிறது எனக்கு.
ஆனாலும் உங்கள் ஆலோசனைக்கு கட்டுப்பாட்டு ஒரு சிறு திருத்தம் செய்துவிடுகிறேன்.
நன்றி
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி

சுந்தரபாண்டி- பண்பாளர்

- பதிவுகள்: 233
வசிப்பிடம்: மனைவியின் மனசு
சேர்ந்தது: 16/01/2012
மதிப்பீடு: 22
Re: பிரியமுடன் கீதாவுக்கு
சுந்தரபாண்டி wrote:இளமாறன் wrote:சுந்தரபாண்டி wrote:RaRa3275 wrote:ஆமாம் சுந்தரபாண்டி...உங்கள் புகைப்படத்தில் இலை பறிக்கிறீர்களா இல்லை இதயங்களைப் பறிக்கிறீர்களா?...
இரண்டாவதை உங்கள் கவிதை செய்கிறது...
வாழ்த்துகள்...
உண்மையில் இந்த நாட்டில்
களை பறிக்க வேண்டுமென்றே
நினைக்கிறேன்.
புகைப் படத்தில் மட்டும்
ஏதோ தெரியாமல்
இலை பறித்துவிட்டேன்.
கவிதை எழுதி என்ன புடுங்குன
என்று
நாளை வரலாறு கேட்டுவிட
கூடாதல்லவா?
அத்ற்குத்தான்
இந்த இலையையாவது
புடுங்கி வைப்போம்.
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
பறித்து என்று வார்த்தைகளை மாற்றிக்கொண்டால் இன்னும் நலமாய் இருக்கும் ...![]()
![]()
நானும் மிகுந்த தயக்கத்திற்கு பிறகுதான் அந்த வார்த்தையை அச்சடித்தேன்.
வேறு வார்த்தியில் அந்த சுவாரஸ்யம் இல்லாததைப் போல் தோன்றுகிறது எனக்கு.
ஆனாலும் உங்கள் ஆலோசனைக்கு கட்டுப்பாட்டு ஒரு சிறு திருத்தம் செய்துவிடுகிறேன்.
நன்றி
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
நன்றி இனி நல்ல வார்த்தைகளை மட்டும் உபயோகிப்போம் என்று சொல்லுங்கள்

இளமாறன்- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496
Re: பிரியமுடன் கீதாவுக்கு
பிளேடு பக்கிரி wrote:மதம்
நம்மை அழிக்கும்முன்
மதத்தை
நாம்
அழித்தாக வேண்டும்.
![]()
![]()
![]()
நன்றி நண்பரே
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி

சுந்தரபாண்டி- பண்பாளர்

- பதிவுகள்: 233
வசிப்பிடம்: மனைவியின் மனசு
சேர்ந்தது: 16/01/2012
மதிப்பீடு: 22
Page 2 of 2 •
1, 2
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum








