ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ
by புரட்சி Today at 8:58 pm

» அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...
by வை.பாலாஜி Today at 8:57 pm

» உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையை ரூ. 1.50 முதல் ரூ. 2.50 வரை குறைக்க மத்திய அரசு திட்டம்?
by புரட்சி Today at 8:57 pm

» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)
by புரட்சி Today at 8:56 pm

» stenography என்பது என்ன??? தெரிந்தவர்கள் சொல்லுகள்
by புரட்சி Today at 8:49 pm

» பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலை ரூ.5, சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்கிறது!
by புரட்சி Today at 8:48 pm

» நிலாச்சோறு - பகிர்ந்துண்ண வாருங்கள்
by புரட்சி Today at 8:45 pm

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by புரட்சி Today at 8:43 pm

» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by Atchaya Today at 8:36 pm

» கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்!
by முரளிராஜா Today at 8:32 pm

» உணர்ச்சிவயப்படுதல்
by Atchaya Today at 8:27 pm

» Yahoo Mail ! -ஆன்ட்ராய்ட் அலைபேசிக்கு
by rashlak Today at 8:06 pm

» ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்
by rashlak Today at 7:45 pm

» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by rashlak Today at 7:10 pm

» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 7:03 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:55 pm

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 6:49 pm

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by சாந்தன் Today at 5:30 pm

» விவாகரத்து
by பார்த்திபன் Today at 5:15 pm

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 5:04 pm

» அறிமுகம்
by புரட்சி Today at 5:03 pm

» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 5:03 pm

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by புரட்சி Today at 4:51 pm

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 4:51 pm

» சோனியா ……. காந்தியா?
by புரட்சி Today at 4:43 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 4:39 pm

» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm

» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm

» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm

» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm

» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm

» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm

» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm

» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm

» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்
உங்கள் வாக்கினை தாருங்கள் உறவுகளே !! 5 5 1

உங்கள் வாக்கினை தாருங்கள் உறவுகளே !!

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Go down

எந்த பாதையில் தாங்கள் பயணிக்க போகிறீர்கள் நண்பர்களே?

சுயதொழில் தொடங்க விருப்பம்
 
தனியார் பணியில் விருப்பம்
 
அரசு பணியில் விருப்பம்
 
 
 
View results

உங்கள் வாக்கினை தாருங்கள் உறவுகளே !!

Post by பிஜிராமன் on Fri Jan 20, 2012 8:33 am

வணக்கம் நண்பர்களே

நான் ஒரு தகவல் சேகரித்துக் கொண்டிருக்கிறேன். அதாவது, எத்தனை பேருக்கு சுய தொழில் தொடங்க ஆர்வம் உள்ளது என்றும், தனியார் மற்றும் அரசு பணிக்கு செல்ல ஆர்வம் உள்ளது என்றும் காண வேண்டும். அதனால், நம் தளத்தில் உறவுகள் தங்கள் வாக்கினை அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

உங்கள் கருதுக்க்ளையும் தெரிவியுங்கள். யென் அந்த பாதையை தேர்ந்து எடுதீர்கள் என்று. சுய தொழில் தொடங்க ஆசை இருக்கிறது ஆனால் தொடங்க முடியவில்லை என்று நினைப்பொரும் அதற்கு உங்கள் வாக்கினை அளிக்கலாம், காரணத்தை பதிலாக இடலாம்.

நன்றிகள் புன்னகை


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Re: உங்கள் வாக்கினை தாருங்கள் உறவுகளே !!

Post by சார்லஸ் mc on Fri Jan 20, 2012 8:36 am

இதுவரை எந்தவொரு வேலைக்கும் போகாதவா்களைத்தானே கேட்கிறீா்கள்?


[flash][/flash]“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”



அன்புடன்
சார்லஸ்.mc

சார்லஸ் mc
கல்வியாளர்
கல்வியாளர்

பதிவுகள்: 2070
வசிப்பிடம்: அன்பு நிறைந்த உள்ளங்களில்
சேர்ந்தது: 25/11/2011
மதிப்பீடு: 556

Back to top Go down

Re: உங்கள் வாக்கினை தாருங்கள் உறவுகளே !!

Post by பிஜிராமன் on Fri Jan 20, 2012 8:38 am

சார்லஸ் mc wrote:இதுவரை எந்தவொரு வேலைக்கும் போகாதவா்களைத்தானே கேட்கிறீா்கள்?


இல்லை ஐயா.........வேலையில் உள்ளோரும் சுய தொழில் தொடங்க விரும்பினால் அதையும் தெருவிக்கலாம்......அப்படியே சுய தொழில் தொடங்க முடியவில்லை என்றாலும், காரணம் கூறி, சுய தொழில் என்ற ஆப்ஷன் ஐ தேர்ந்தெடுக்கலாம்....


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Re: உங்கள் வாக்கினை தாருங்கள் உறவுகளே !!

Post by பிஜிராமன் on Fri Jan 20, 2012 8:27 pm

வாக்களித்த நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றிகள்.......

இன்னும் நிறைய பேர் வாக்களித்தால், எனக்கு உதவியாக இருக்கும்.

வாக்களியுங்கள் நண்பர்களே.... புன்னகை


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Re: உங்கள் வாக்கினை தாருங்கள் உறவுகளே !!

Post by மகா பிரபு on Fri Jan 20, 2012 8:31 pm

அப்பு மொதல்ல வாக்களிச்சதுக்கு துட்டு கொடு. இல்லன்னா போட்டி காணாம போய்டும் ஜாக்கிரதை. சிரி

மகா பிரபு
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 8416
வசிப்பிடம்: செந்தமிழ் நாடு
சேர்ந்தது: 16/02/2011
மதிப்பீடு: 1014

http://tharisunilam.blogspot.in/

Back to top Go down

Re: உங்கள் வாக்கினை தாருங்கள் உறவுகளே !!

Post by பிஜிராமன் on Fri Jan 20, 2012 8:34 pm

மகா பிரபு wrote:அப்பு மொதல்ல வாக்களிச்சதுக்கு துட்டு கொடு. இல்லன்னா போட்டி காணாம போய்டும் ஜாக்கிரதை. சிரி


நீங்க ஓட்டு போட்ட மாதிரி எனக்கு எந்த தகவலும் வரலியே


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Re: உங்கள் வாக்கினை தாருங்கள் உறவுகளே !!

Post by மகா பிரபு on Fri Jan 20, 2012 8:38 pm

பிஜிராமன் wrote:
மகா பிரபு wrote:அப்பு மொதல்ல வாக்களிச்சதுக்கு துட்டு கொடு. இல்லன்னா போட்டி காணாம போய்டும் ஜாக்கிரதை. சிரி


நீங்க ஓட்டு போட்ட மாதிரி எனக்கு எந்த தகவலும் வரலியே
அப்பு, அது ரகசிய ஓட்டு. நான் தான் மொதல்ல பதிஞ்சேன்.

மகா பிரபு
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 8416
வசிப்பிடம்: செந்தமிழ் நாடு
சேர்ந்தது: 16/02/2011
மதிப்பீடு: 1014

http://tharisunilam.blogspot.in/

Back to top Go down

Re: உங்கள் வாக்கினை தாருங்கள் உறவுகளே !!

Post by பிஜிராமன் on Fri Jan 20, 2012 8:39 pm

அப்பு, அது ரகசிய ஓட்டு. நான் தான் மொதல்ல பதிஞ்சேன்.


ஓ ரகசிய ஒட்டா.......அப்ப நானும் ரகசியமா தரேன் அண்ணா..... சிரி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Re: உங்கள் வாக்கினை தாருங்கள் உறவுகளே !!

Post by மகா பிரபு on Fri Jan 20, 2012 8:45 pm

பிஜிராமன் wrote:
அப்பு, அது ரகசிய ஓட்டு. நான் தான் மொதல்ல பதிஞ்சேன்.


ஓ ரகசிய ஒட்டா.......அப்ப நானும் ரகசியமா தரேன் அண்ணா..... சிரி
அநியாயம் அநியாயம்


மகா பிரபு
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 8416
வசிப்பிடம்: செந்தமிழ் நாடு
சேர்ந்தது: 16/02/2011
மதிப்பீடு: 1014

http://tharisunilam.blogspot.in/

Back to top Go down

Re: உங்கள் வாக்கினை தாருங்கள் உறவுகளே !!

Post by பிஜிராமன் on Fri Jan 20, 2012 8:49 pm

மகா பிரபு wrote:
பிஜிராமன் wrote:
அப்பு, அது ரகசிய ஓட்டு. நான் தான் மொதல்ல பதிஞ்சேன்.


ஓ ரகசிய ஒட்டா.......அப்ப நானும் ரகசியமா தரேன் அண்ணா..... சிரி
அநியாயம் அநியாயம்



ஹா ஹா ஹா.......... சிரி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Re: உங்கள் வாக்கினை தாருங்கள் உறவுகளே !!

Post by மகா பிரபு on Fri Jan 20, 2012 9:02 pm

சரி இந்த Data எதுக்கு ராமன்?

மகா பிரபு
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 8416
வசிப்பிடம்: செந்தமிழ் நாடு
சேர்ந்தது: 16/02/2011
மதிப்பீடு: 1014

http://tharisunilam.blogspot.in/

Back to top Go down

Re: உங்கள் வாக்கினை தாருங்கள் உறவுகளே !!

Post by பிஜிராமன் on Fri Jan 20, 2012 9:09 pm

மகா பிரபு wrote:சரி இந்த Data எதுக்கு ராமன்?


எனக்கு ஒரு பேப்பர் பிரசன்டேஷன் இருக்கு........என்னுடைய தலைப்பு எண்டேர்ப்ரணர்ஷிப், ஷோ எத்தனை பேருக்கு சுய தொழில் செய்ய விருப்பம் என்று தெரிந்து கொண்டால் எனக்கு உதவியாக இருக்கும், அதான் அண்ணா


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Re: உங்கள் வாக்கினை தாருங்கள் உறவுகளே !!

Post by மகா பிரபு on Fri Jan 20, 2012 9:12 pm

பிஜிராமன் wrote:
மகா பிரபு wrote:சரி இந்த Data எதுக்கு ராமன்?


எனக்கு ஒரு பேப்பர் பிரசன்டேஷன் இருக்கு........என்னுடைய தலைப்பு எண்டேர்ப்ரணர்ஷிப், ஷோ எத்தனை பேருக்கு சுய தொழில் செய்ய விருப்பம் என்று தெரிந்து கொண்டால் எனக்கு உதவியாக இருக்கும், அதான் அண்ணா
வாழ்த்துக்கள். சூப்பருங்க

மகா பிரபு
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 8416
வசிப்பிடம்: செந்தமிழ் நாடு
சேர்ந்தது: 16/02/2011
மதிப்பீடு: 1014

http://tharisunilam.blogspot.in/

Back to top Go down

Re: உங்கள் வாக்கினை தாருங்கள் உறவுகளே !!

Post by கே. பாலா on Fri Jan 20, 2012 9:13 pm

நான் ஓட்டுபோட்டேன் ...! இன்னும் அமெளண்ட் வர்ல கோபம்


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com

கே. பாலா
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 4713
வசிப்பிடம்: tamil nadu
சேர்ந்தது: 01/01/2011
மதிப்பீடு: 1379

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: உங்கள் வாக்கினை தாருங்கள் உறவுகளே !!

Post by பிஜிராமன் on Fri Jan 20, 2012 9:14 pm

வாழ்த்துக்கள்.


பிப்ரவரி ஒன்றாம் தேதிக்குள்ள நான் பேப்பர் அனுப்பியாக வேண்டும், அவர்கள் தேர்ந்து எடுத்தால், பெங்களூர் இல் ஜனவரி இல் ப்ரெசெண்ட் செயலாம் அண்ணா........


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum