ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ
by புரட்சி Today at 8:58 pm

» அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...
by வை.பாலாஜி Today at 8:57 pm

» உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையை ரூ. 1.50 முதல் ரூ. 2.50 வரை குறைக்க மத்திய அரசு திட்டம்?
by புரட்சி Today at 8:57 pm

» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)
by புரட்சி Today at 8:56 pm

» stenography என்பது என்ன??? தெரிந்தவர்கள் சொல்லுகள்
by புரட்சி Today at 8:49 pm

» பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலை ரூ.5, சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்கிறது!
by புரட்சி Today at 8:48 pm

» நிலாச்சோறு - பகிர்ந்துண்ண வாருங்கள்
by புரட்சி Today at 8:45 pm

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by புரட்சி Today at 8:43 pm

» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by Atchaya Today at 8:36 pm

» கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்!
by முரளிராஜா Today at 8:32 pm

» உணர்ச்சிவயப்படுதல்
by Atchaya Today at 8:27 pm

» Yahoo Mail ! -ஆன்ட்ராய்ட் அலைபேசிக்கு
by rashlak Today at 8:06 pm

» ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்
by rashlak Today at 7:45 pm

» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by rashlak Today at 7:10 pm

» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 7:03 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:55 pm

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 6:49 pm

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by சாந்தன் Today at 5:30 pm

» விவாகரத்து
by பார்த்திபன் Today at 5:15 pm

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 5:04 pm

» அறிமுகம்
by புரட்சி Today at 5:03 pm

» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 5:03 pm

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by புரட்சி Today at 4:51 pm

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 4:51 pm

» சோனியா ……. காந்தியா?
by புரட்சி Today at 4:43 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 4:39 pm

» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm

» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm

» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm

» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm

» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm

» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm

» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm

» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm

» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்
உங்கள் வாக்கினை தாருங்கள் உறவுகளே !! 5 5 1

உங்கள் வாக்கினை தாருங்கள் உறவுகளே !!

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Go down

எந்த பாதையில் தாங்கள் பயணிக்க போகிறீர்கள் நண்பர்களே?

சுயதொழில் தொடங்க விருப்பம்
 
தனியார் பணியில் விருப்பம்
 
அரசு பணியில் விருப்பம்
 
 
 
View results

உங்கள் வாக்கினை தாருங்கள் உறவுகளே !!

Post by பிஜிராமன் on Fri Jan 20, 2012 8:33 am

First topic message reminder :

வணக்கம் நண்பர்களே

நான் ஒரு தகவல் சேகரித்துக் கொண்டிருக்கிறேன். அதாவது, எத்தனை பேருக்கு சுய தொழில் தொடங்க ஆர்வம் உள்ளது என்றும், தனியார் மற்றும் அரசு பணிக்கு செல்ல ஆர்வம் உள்ளது என்றும் காண வேண்டும். அதனால், நம் தளத்தில் உறவுகள் தங்கள் வாக்கினை அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

உங்கள் கருதுக்க்ளையும் தெரிவியுங்கள். யென் அந்த பாதையை தேர்ந்து எடுதீர்கள் என்று. சுய தொழில் தொடங்க ஆசை இருக்கிறது ஆனால் தொடங்க முடியவில்லை என்று நினைப்பொரும் அதற்கு உங்கள் வாக்கினை அளிக்கலாம், காரணத்தை பதிலாக இடலாம்.

நன்றிகள் புன்னகை


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down


Re: உங்கள் வாக்கினை தாருங்கள் உறவுகளே !!

Post by வாத்தியார் on Sat Jan 21, 2012 10:49 pm

பிஜிராமன் wrote:
என்ன சார் சொல்றீங்க, பணியை விடும் அளவிற்கு கொடுமை செய்கிறார்களா........


நீங்க எந்த உலகத்துல இருக்கீங்க ராமா! நான் இருந்தது ரேசன் கடைகளுக்கு மண்ணென்னை மற்றும் அரிசி சக்கரை வினியோகம் செய்யும் நிலையம்... அங்கே நேர்மையாவது கத்தரிக்காயாவது... சோகம்


ஈகரை நண்பர்களுக்கு பிடித்தவைகள் என்னென்ன?? வாங்க பழகலாம்!

அநியாயத்தை கண்டு உனக்கு கோபம் வருமென்றால் நீயும் என் நண்பனே! -சே குவேரா.

வாத்தியார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 4577
வசிப்பிடம்: ஈகரை
சேர்ந்தது: 20/03/2011
மதிப்பீடு: 1042

Back to top Go down

Re: உங்கள் வாக்கினை தாருங்கள் உறவுகளே !!

Post by பிஜிராமன் on Sat Jan 21, 2012 10:52 pm

நீங்க எந்த உலகத்துல இருக்கீங்க ராமா! நான் இருந்தது ரேசன் கடைகளுக்கு மண்ணென்னை மற்றும் அரிசி சக்கரை வினியோகம் செய்யும் நிலையம்... அங்கே நேர்மையாவது கத்தரிக்காயாவது...


அப்படி சொல்லுங்க....சார், நான் தாங்கள் ஆசிரியர் என்பதால், அரசு பள்ளியில் இருந்தீர்களோ என்று நினைத்தேன்.

அங்கு தான் நேர்மை என்பது என்றுமே நோ ஸ்டாக் போர்டு ஒட்டப்பட்ட இடமாச்சே...........


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Re: உங்கள் வாக்கினை தாருங்கள் உறவுகளே !!

Post by வாத்தியார் on Sat Jan 21, 2012 11:06 pm

பிஜிராமன் wrote:
நீங்க எந்த உலகத்துல இருக்கீங்க ராமா! நான் இருந்தது ரேசன் கடைகளுக்கு மண்ணென்னை மற்றும் அரிசி சக்கரை வினியோகம் செய்யும் நிலையம்... அங்கே நேர்மையாவது கத்தரிக்காயாவது...


அப்படி சொல்லுங்க....சார், நான் தாங்கள் ஆசிரியர் என்பதால், அரசு பள்ளியில் இருந்தீர்களோ என்று நினைத்தேன்.

அங்கு தான் நேர்மை என்பது என்றுமே நோ ஸ்டாக் போர்டு ஒட்டப்பட்ட இடமாச்சே...........
கல்லூரி முடித்த கையோடு கிடைத்த வேலை அது.. ரொம்ப சந்தோசமா இருந்தேன்.. அது இரண்டு ஆண்டுகள் கூட நீடிக்கல சோகம்


ஈகரை நண்பர்களுக்கு பிடித்தவைகள் என்னென்ன?? வாங்க பழகலாம்!

அநியாயத்தை கண்டு உனக்கு கோபம் வருமென்றால் நீயும் என் நண்பனே! -சே குவேரா.

வாத்தியார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 4577
வசிப்பிடம்: ஈகரை
சேர்ந்தது: 20/03/2011
மதிப்பீடு: 1042

Back to top Go down

Re: உங்கள் வாக்கினை தாருங்கள் உறவுகளே !!

Post by அகிலன் on Sun Jan 22, 2012 3:10 am

காசுபணத்தைவிட,
வசதிவாய்ப்புக்களைவிட,
நிம்மதியான வாழ்க்கையே முக்கியமானது,
அதனால்தான் அரசதுறையை தெரிவு செய்கிறேன்.

அகிலன்
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 233
வசிப்பிடம்: france
சேர்ந்தது: 01/05/2009
மதிப்பீடு: 50

http://aran586.blogspot.com

Back to top Go down

Re: உங்கள் வாக்கினை தாருங்கள் உறவுகளே !!

Post by பிஜிராமன் on Sun Jan 22, 2012 8:05 am

கல்லூரி முடித்த கையோடு கிடைத்த வேலை அது.. ரொம்ப சந்தோசமா இருந்தேன்.. அது இரண்டு ஆண்டுகள் கூட நீடிக்கல


என்ன செய்ய சார், நம்முடைய சமூகம் அப்படி இருக்கிறது........நன்றிகள் சார் புன்னகை


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Re: உங்கள் வாக்கினை தாருங்கள் உறவுகளே !!

Post by பிஜிராமன் on Sun Jan 22, 2012 8:06 am

அகிலன் wrote:காசுபணத்தைவிட, மகிழ்ச்சி
வசதிவாய்ப்புக்களைவிட,
நிம்மதியான வாழ்க்கையே முக்கியமானது,
அதனால்தான் அரசதுறையை தெரிவு செய்கிறேன்.


ஹா ஹா ஹா, மிக அருமையான முடிவு அகிலன்...........வாழ்த்துகள் ....... மகிழ்ச்சி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum