ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
‘டிராபிக்’ ராமசாமியாக எஸ்.ஏ.சந்திரசேகரன்
 ayyasamy ram

அயோத்தியில் 2லட்சம் தீபம் ஏற்றி தீபாவளி கொண்டாட்டம்
 ayyasamy ram

வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடிய டிரம்ப்
 ayyasamy ram

டில்லி அருகே நாட்டுப்புற பாடகி சுட்டுக்கொலை
 ayyasamy ram

டாடா மின்சார நானோ கார்..!
 ayyasamy ram

ஆன்மிகம்
 thiru907

காஞ்சி மகான்
 ayyasamy ram

யோகம் தரும் யோக முத்திரைகள்
 thiru907

ஊற்றிக்கொடு பூங்கொடி ! (ஒருபக்கக் கதை)
 ayyasamy ram

முதலைக் கண்ணீர்!
 ayyasamy ram

ஆணுக்கு சமமாக முன்னுக்கு வர வேண்டும்!
 ayyasamy ram

இனிய தீபாவளி
 ayyasamy ram

அந்தநாளாய தீபாவளி --இன்றைய வாழ்த்துக்கள்
 M.Jagadeesan

இதுதான் மிஸ்டு கால்...!!
 ayyasamy ram

108 தேங்காய் உடைக்கிறேன் - மொக்க ஜோக்ஸ்
 ayyasamy ram

தேர்தலில் ஓட்டு போட ஆதார் அட்டையே போதும்'
 ayyasamy ram

ஏழை குழந்தைகள் கல்விக்காக அமெரிக்கர்கள் ரூ.3 கோடி நிதி
 ayyasamy ram

உன்னிடம் மயங்குகிறேன் - கவிதை
 ayyasamy ram

சிரிப்பு சிரிப்பாய் வருகிறது
 ayyasamy ram

கேன்சர் நோயாளிகளுக்காக ஒன்றிணைந்த ஆண்ட்ரியா மற்றும் அகம் குழுவினர்..!
 ayyasamy ram

கட்சிகள் சொத்து மதிப்பு பல மடங்கு உயர்வு
 ayyasamy ram

இன்றைய (அரசியல்) கார்ட்டூன்...
 ayyasamy ram

மகாவீர் நிர்வாண் நாள்; இறைச்சி விற்பனை கூடாது: சென்னை மாநகராட்சி உத்தரவு
 ayyasamy ram

ஆத்தாடி - ஒரு பக்க கதை
 ayyasamy ram

வித்யாசாகர் ராவ் புத்தகத்தில் பரபரப்பு தகவல்
 Dr.S.Soundarapandian

செய்தி சுருக்கம் - தொடர் பதிவு
 ayyasamy ram

இந்தியர்களுடன் தீபாவளி கொண்டாடிய கனடா பிரதமர்
 ayyasamy ram

தமிழ்நாட்டில் தாவரங்கள் (202)
 Dr.S.Soundarapandian

ஈகரை குடும்பத்துக்கு இனிய தீபாவளி வாழ்த்துகள்
 Dr.S.Soundarapandian

அம்மா! எனக்கொரு கணவன் வேண்டும் ! (ஆப்பிரிக்க நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

அடடே - ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

அன்பானவளே! (காசுமீரப் பாடல்)
 Dr.S.Soundarapandian

வரலாற்றில் தீபாவளி
 sugumaran

உன் தங்கையை கல்யாணம் பண்ணியிருக்கலாம்டி...!!
 Dr.S.Soundarapandian

அடேய் ராக்கெட் வெடியை எங்கடா விட்டிங்க??!!
 Dr.S.Soundarapandian

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இன்று திறப்பு
 Dr.S.Soundarapandian

அப்பப்பா - ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

வடகிழக்குப் பருவமழை எப்போது தொடங்கும்! வானிலை ஆய்வு மையம் தகவல்
 ayyasamy ram

தீபாவளி என்றால் என்ன?
 ayyasamy ram

யுகபாரதி கவிதைகள்
 M.Jagadeesan

நேபாளம் டூ இந்தியா சர்வீஸ்; புது பஸ் விட்ருகாங்க ...!!
 ayyasamy ram

மீண்டும் ஜியோ போன் புக்கிங்: தீபாவளிக்குள் புதிய சர்ப்ரைஸ்!!
 ayyasamy ram

நாட்டு நடப்பு - (கார்ட்டூன்)_தொடர் பதிவு
 ayyasamy ram

'பேஸ்புக்'கில் சர்ச்சை 'வீடியோ' பதிவிட்ட சி.ஆர்.பி.எப்., வீரர் கைது செய்யப்பட்டார்.
 ayyasamy ram

ரயில் முன், 'செல்பி' எடுத்தால் அபராதம்
 ayyasamy ram

சோமாலியாவில் வெடிகுண்டு தாக்குதல்: பலி எண்ணிக்கை 189 ஆக உயர்வு
 Dr.S.Soundarapandian

உன் சம்சாரத்தை ஏன் கொலை செஞ்சே...?!
 Dr.S.Soundarapandian

அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு"
 Dr.S.Soundarapandian

மராத்தி ஒழிப்பு போராட்டம் ஏன் நடத்தறார்...?
 ayyasamy ram

கடும் மழை /புயல் வரும் 3 மாதங்களில் [/u] [/b]
 T.N.Balasubramanian

போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயினில் பரவி வரும் காட்டுத்தீக்கு 30 பேர் பலி
 ayyasamy ram

ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

கிளாசிக் காமிக்ஸ் சில-பைகோ காமிக்ஸ்
 kuloththungan

ராயபுரத்தில் பைக் ரேஸ் விபரீதம்: வாலிபர் பரிதாப பலி
 ayyasamy ram

தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிதமான மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்
 ayyasamy ram

சுஜாதா நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 TIMPLEKALYANI

6 மாதங்களுக்கு டேட்டா + வாய்ஸ் கால் சேவை: வோடபோன்!!
 ayyasamy ram

கிரிவலம் சென்றபோது 3,200 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த ஆட்டோ ஓட்டுநர் பலி? - வாட்ஸ் அப்பில் பரவும் வீடியோவால் பரபரப்பு
 T.N.Balasubramanian

இன்றைய செய்தி(16.10.2017)
 thiru907

தமிழ் புக்
 Meeran

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

காதல், காமம் பற்றி உங்கள் கருத்து என்ன?

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Go down

காதல், காமம் பற்றி உங்கள் கருத்து என்ன?

Post by ரூபன் on Wed Sep 30, 2009 3:11 pm

First topic message reminder :

காதல் காமம் பற்றி உங்கள் கருத்து என்ன? இரண்டும் வேறுவேறா இல்லை ஒன்றேவா? இல்லை காதல்தான் காமத்துக்கு அடித்தளம் போடுங்கின்றதா அல்லது காமம்தான் காதலுக்கு அடித்தளம் போடுகின்றதா? உங்கள் கருத்தை நாகரிகமாக வெளியிடுங்கள் நண்பர்களே!

நான் நேற்று காதல்கதை படம் பார்த்தேன் நான் பார்த்த பாடங்களில் மிகவும்
வித்தியாசமாக இருந்தது காட்சிகள் சற்று ஆபாசமாக இருந்தாலும் அதன் கதையும்
டயரக்டரின் அறிவுரைகளும் கருத்துக்களும் மிகவும் அருமை அவர் காதலுக்கு
அடிப்படை காமம் என்றே அடித்துச்சொல்லுகிறார் நான் ஒரு பதினைந்து வயதில்
நினைத்தேன் காதல் வேறு காமம் வேறு என்று ஆனால் அதற்கப்புறம் சில
விவாதங்களில் ஈடுபட்டதால் எனக்கு ஐயம் ஏற்ப்பட்டது ஆனால்
இந்தப்படத்தைப்பார்த்ததும் எனது கருத்து பிழை என்றே தோன்றுகிறது.இதையே கமலும் சொல்லுகிறார்.

நண்பர்களே உங்கள் கருத்து என்ன நீங்கள் படம் பார்த்துவிட்டிர்களா இல்லைஎன்றால் இந்த லிங்க் இல பாய் பாருங்க

[You must be registered and logged in to see this link.]
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down


Re: காதல், காமம் பற்றி உங்கள் கருத்து என்ன?

Post by மீனு on Wed Sep 30, 2009 4:19 pm

ரூபன் wrote:ஆண்களிடம் பெண்கள் என்ன என்ன எதிர்பார்க்கிறார்கள்
அதேபோல் ஆண்கள் பெண்களிடம் அதிகம் என்ன எதிர்பார்க்கிறார்கள்

ஆண்களிடம் பெண்கள் எதுவுமே எதிர் பார்க்கலை..ரூபன்..காரணம் பெண்கள் மனசை சரியா நீங்க புரிந்து கொண்டால் இந்த கேள்வியே தேவை இல்லை ரூபன்..
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: காதல், காமம் பற்றி உங்கள் கருத்து என்ன?

Post by ரூபன் on Wed Sep 30, 2009 4:20 pm

இந்தத்தலைப்பு ஒரு அறிவுபுர்வமானது நண்பர்களே இது பெசத்தகாததோ அல்லது சிந்திக்க குடாத தலைப்போ அல்ல இப்படி இவ்வளவு நாளும் இருந்துதான் நாங்கள் இப்படி இருக்கிறோம் அதனால் ஆரோக்கியமான விடயங்களை யோசித்து தாருங்கள்
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: காதல், காமம் பற்றி உங்கள் கருத்து என்ன?

Post by Manik on Wed Sep 30, 2009 4:21 pm

ஆண்களிடம் பெண்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்று எனக்குத் தெரியாது...... பெண்களிடம் ஆண்கள் என்ன எதிர் பார்க்கிறார்கள் என்று நீங்கள் முதலில் சொல்லுங்கள் பிறகு நான் சொல்கிறேன்
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18678
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: காதல், காமம் பற்றி உங்கள் கருத்து என்ன?

Post by ரூபன் on Wed Sep 30, 2009 4:21 pm

மீனு wrote:
ரூபன் wrote:ஆண்களிடம் பெண்கள் என்ன என்ன எதிர்பார்க்கிறார்கள்
அதேபோல் ஆண்கள் பெண்களிடம் அதிகம் என்ன எதிர்பார்க்கிறார்கள்

ஆண்களிடம் பெண்கள் எதுவுமே எதிர் பார்க்கலை..ரூபன்..காரணம் பெண்கள் மனசை சரியா நீங்க புரிந்து கொண்டால் இந்த கேள்வியே தேவை இல்லை ரூபன்..

இப்படி ஒரு மழுப்பல் பதில் வேண்டாம் உண்மையான யதார்த்தமான பதிலைத்தாருங்கள்
எதுக்குமே வேண்டாம் என்றால் எதுக்கு காதல் , திருமணம் [You must be registered and logged in to see this image.]
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: காதல், காமம் பற்றி உங்கள் கருத்து என்ன?

Post by மீனு on Wed Sep 30, 2009 4:22 pm

ஆண்களிடம் பெண்கள் எதிர் பார்ப்பது ..எப்போதும் தங்களை காதலிக்கணும் என்பதே ..
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: காதல், காமம் பற்றி உங்கள் கருத்து என்ன?

Post by Manik on Wed Sep 30, 2009 4:23 pm

அதானே அப்பறம் எதுக்கு காதல் திருமணம் எல்லாம்
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18678
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: காதல், காமம் பற்றி உங்கள் கருத்து என்ன?

Post by மீனு on Wed Sep 30, 2009 4:23 pm

ரூபன் ஒன்றை மீனுவுக்கு தெளிவு படுத்துங்கள்..உங்களுக்கு எப்போது கல்யாணம்.. அல்லது நீங்கள் காதலித்து கொண்டு இருக்கின்றீகளா ?
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: காதல், காமம் பற்றி உங்கள் கருத்து என்ன?

Post by Manik on Wed Sep 30, 2009 4:27 pm

செரி தெளிவாக பதில் கூறவும் இந்தி திரியில் எதற்காக நாம் காதலிக்கிறோம் கல்யாணம் செய்கிறோம் என்று தான் ரூபன் கேட்கிறார் அதானே ரூபன்
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18678
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: காதல், காமம் பற்றி உங்கள் கருத்து என்ன?

Post by ரூபன் on Wed Sep 30, 2009 4:28 pm

மீனு wrote:ஆண்களிடம் பெண்கள் எதிர் பார்ப்பது ..எப்போதும் தங்களை காதலிக்கணும் என்பதே ..

இல்லை மீனு இது மேலோட்டமான பதிலே இந்தப்படத்தில் இயக்குனரின் கருத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன் காதலுக்கு அடிம்மை காமமே அது எங்களுக்கு தெரியாது ஆனால் நன்றாக ஆழமாக சிந்தித்தால் இதன் அர்த்தம் புரியும்
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: காதல், காமம் பற்றி உங்கள் கருத்து என்ன?

Post by ரூபன் on Wed Sep 30, 2009 4:30 pm

Manik wrote:செரி தெளிவாக பதில் கூறவும் இந்தி திரியில் எதற்காக நாம் காதலிக்கிறோம் கல்யாணம் செய்கிறோம் என்று தான் ரூபன் கேட்கிறார் அதானே ரூபன்

ஆமாம் அண்ணா சரியாக சுருக்கமாக சொல்லிவிட்டீர்கள் மனிதனின் இந்த இரண்டு பிரிவுகளின் இணைப்புப்பாலமே காதல் கலியாணம் இதன் முலகாரணம் காமமே இந்தக்கருத்தைத்தான் நான் சொல்லுகிறேன்
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: காதல், காமம் பற்றி உங்கள் கருத்து என்ன?

Post by Manik on Wed Sep 30, 2009 4:32 pm

அனைத்திற்கும் காரணம் காமம் தான். அதனை தெளிவாக புரிந்து கொண்டால் அதன் மேல் இவ்வளவு ஆக்ரோசம் இருக்காது என்று சொல்கிறீர்கள் அதானே ரூபன்
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18678
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: காதல், காமம் பற்றி உங்கள் கருத்து என்ன?

Post by ரூபன் on Wed Sep 30, 2009 4:32 pm

Manik wrote:ஆண்களிடம் பெண்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்று எனக்குத் தெரியாது...... பெண்களிடம் ஆண்கள் என்ன எதிர் பார்க்கிறார்கள் என்று நீங்கள் முதலில் சொல்லுங்கள் பிறகு நான் சொல்கிறேன்

அது மாணிக் அண்ணா எல்லோருக்கும் ஒரே தேவை இருக்காது என்றே நான் கருதுகிறேன் இருந்தும் அடிப்படை தேவைகள் ஒத்தே போகின்றன என்று எண்ணுகின்றேன்
ஒரு ஆண் பெண்ணிடம் அதிகம் எதிர்பார்ப்பது அவனது உடலிச்சையே என்று நான் கருதுகிறேன் அத்துடன் அவள் தன்னில் அன்பு காதல் அதிகம் வைத்துஇருக்கநுமுனு விரும்புவான் அதற்க்கப்புரமே குடும்பம் மற்றவைகள் இதுதான் உண்மை யதார்த்தம் கூட
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: காதல், காமம் பற்றி உங்கள் கருத்து என்ன?

Post by ரூபன் on Wed Sep 30, 2009 4:35 pm

Manik wrote:அனைத்திற்கும் காரணம் காமம் தான். அதனை தெளிவாக புரிந்து கொண்டால் அதன் மேல் இவ்வளவு ஆக்ரோசம் இருக்காது என்று சொல்கிறீர்கள் அதானே ரூபன்

ஆமாம் மாணிக் அண்ணா பெண்ணை ஆணோ ஆணை பெண்ணோ காதலிக்கவோ கலியாணம் பண்ணிக்கவோ முதல் காரணம் காமம் என்றே கூறுகிறேன் அது அந்தநேரத்தில் அவர்களுக்கு வெளிப்படையாக தெரியாது இருந்தாலும் நன்றாக ஜோசித்தால் அதுதான் உண்மை
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: காதல், காமம் பற்றி உங்கள் கருத்து என்ன?

Post by தாமு on Wed Sep 30, 2009 5:02 pm

பொண்கள் மனசு ஆழம் அப்படின்னு எல்லரும் செல்லுங்கர‌ங்கப்பா. அது உண்மைதான்...
அவங்க என்ன நினைக்கிராங்க என்ன செய்ய போராங்கன்னு தெரியாது....

ஆனா கட்டாயம் நல்ல முடிவு தான் எடுப்பாங்க...
இதுல வராமாதிரி எல்லா பொண்ணும், எல்லா ஆணும் அப்படி பட்டவன் இல்லை... அதுவும் கல்ல தெடர்பு என்பது தற்போது அதிகமாகி வருவதக ஒரு சர்வே சொல்லுதுப்பா...
கண்கலை பார்த்து பேசும் ஆண்கள் நம்பலாம்..

அப்ப பொண்கலள் எப்படி சொல்லுவது... ( தெரிந்து கொள்ளும் ஆரவம் தான் மீனு குட்டி சொல்ல முடியுமா....)

நானும் அந்த படம் பார்த்தேன்... இம்மாதிரி படம் ஊரில் எப்படி வேலி வந்தாது தெரியலை... ஆச்சரியமான விஷயம்..
என்னை பொருத்த‌ வ‌ரை காத‌ல் வேறு, காம‌ம் வேறு....
காம‌ம் எல்லாத்தையும் எதிர்பார்ப்ப‌து... ( ம‌ற்ற‌வ‌ர்க‌லை த‌ப்பான‌ க‌ண்ணெட்ட‌தில் பார்ப்ப‌து )

காத‌ல் என்பது ( க‌ண‌வன் ம‌னைவி ) உம்மையான‌ காத‌ல் ம‌ன‌சை பொருத்த‌துப்பா....

அனைத்தையும் மூடி வைப்ப‌தால் தான் காம‌ம் வ‌ருதுன்னு செல்லும் பிர‌பாகிர‌ன் அப்ப‌ர‌ம் ஏன் திரும‌ண‌ம் ஆகி ம‌னைவியுட‌ன் அல்லது கணவனுடன் இருக்கும் போதும் எப்படி காம‌ம் க‌ண்க‌லுட‌ன் அடுத்த‌வ‌ரை பார்க்கிராக‌ள்... ( ஒருசில‌ர் )

இவை எல்ல‌ம் கால‌ மாற்ற‌த்தில் மாரிவிட‌லாம்.. ஆனால் ஆண்டு ஆண்டுக்கால‌மாக‌ ஆண் எப‌ப்ப்டி வேண்டும்மானாலும் இருக்காலாம்...

ஆனால் பெண் இப்ப‌டி தான் இருக்க‌ வேண்டும் என்று இப்ப‌டி ( காம‌ம் க‌ண்க‌லுட‌ன் அலையும் ஆண்க‌ள் ) இருப்பவருகலும் எதிர்பார்க்கின்ரனார்.... நான் எப்படி வேண்டும் ஆனாலும் இருக்காலம் எனக்கு வருபவல் பத்தினியாகதான் இருக்கனும் என்று கூறுகின்ற‌ன‌ர்...

[You must be registered and logged in to see this image.]
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: காதல், காமம் பற்றி உங்கள் கருத்து என்ன?

Post by Manik on Wed Sep 30, 2009 5:47 pm

அதானே ஆண்களுக்கு 1 நியாயம் பெண்களுக்கு 1 நியாயமா
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18678
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: காதல், காமம் பற்றி உங்கள் கருத்து என்ன?

Post by VIJAY on Wed Sep 30, 2009 5:48 pm

Manik wrote:அதானே ஆண்களுக்கு 1 நியாயம் பெண்களுக்கு 1 நியாயமா

சரி ஆண்களுக்கு 2 ம், பெண்களுக்கு 1ம் கொடுத்திரலாம். [You must be registered and logged in to see this image.]
avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9526
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: காதல், காமம் பற்றி உங்கள் கருத்து என்ன?

Post by Manik on Wed Sep 30, 2009 5:49 pm

ஹாஹாஹா இது கூட நல்ல ஐடியா தான்
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18678
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: காதல், காமம் பற்றி உங்கள் கருத்து என்ன?

Post by தாமு on Wed Sep 30, 2009 6:14 pm

Manik wrote:அதானே ஆண்களுக்கு 1 நியாயம் பெண்களுக்கு 1 நியாயமா


சரி ஆண்களுக்கு 2 ம், பெண்களுக்கு 1ம் கொடுத்திரலாம். [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: காதல், காமம் பற்றி உங்கள் கருத்து என்ன?

Post by Manik on Wed Sep 30, 2009 6:16 pm

ஏன் துப்பாக்கிய தூக்குறீங்க தாமு நண்பரே
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18678
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: காதல், காமம் பற்றி உங்கள் கருத்து என்ன?

Post by தாமு on Wed Sep 30, 2009 6:21 pm

அதானே ஆண்களுக்கு 1 நியாயம் பெண்களுக்கு 1 நியாயமா கேட்டுட்டு

விஜ‌ய் சரி ஆண்களுக்கு 2 ம், பெண்களுக்கு 1ம் கொடுத்திரலாம்

ஹாஹாஹா இது கூட நல்ல ஐடியா தான் நீங்க‌ இப்ப‌டி செல்ல‌லாமா?

பெண்க‌லை இழிவு ப‌டுத்த‌ கூடாது நான் அதை வ‌ன்மையை க‌ண்டிப்பேன்.... [You must be registered and logged in to see this image.]

அதுக்குதான் துப்பாகி.... [You must be registered and logged in to see this image.]
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: காதல், காமம் பற்றி உங்கள் கருத்து என்ன?

Post by Manik on Wed Sep 30, 2009 6:23 pm

பெண்களை இங்கு யாரும் இழிவுபடுத்த வில்லை..... அப்ப நாங்கள்ளாம் பெண்களை கலாய்க்க இங்கு வந்திருக்கோமா அனைவருக்கும் ஒரே மரியாதை என்று இருந்தால் தான் சமுதாயம் வலுக்கும் இல்லை எனில் கஷ்டம் தான்
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18678
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: காதல், காமம் பற்றி உங்கள் கருத்து என்ன?

Post by தாமு on Wed Sep 30, 2009 6:26 pm

பெண்களை இங்கு யாரும் இழிவுபடுத்த வில்லை..... அப்ப நாங்கள்ளாம் பெண்களை கலாய்க்க இங்கு வந்திருக்கோமா அனைவருக்கும் ஒரே மரியாதை என்று இருந்தால் தான் சமுதாயம் வலுக்கும் இல்லை எனில் கஷ்டம் தான்

அருமை தோழா நான் தான் த‌வ‌றுத‌லாக புரிந்து கொண்டேன்.... [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

சாரி.... [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this image.]
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: காதல், காமம் பற்றி உங்கள் கருத்து என்ன?

Post by ரூபன் on Wed Sep 30, 2009 6:27 pm

தாமு wrote:அதானே ஆண்களுக்கு 1 நியாயம் பெண்களுக்கு 1 நியாயமா கேட்டுட்டு

விஜ‌ய் சரி ஆண்களுக்கு 2 ம், பெண்களுக்கு 1ம் கொடுத்திரலாம்

ஹாஹாஹா இது கூட நல்ல ஐடியா தான் நீங்க‌ இப்ப‌டி செல்ல‌லாமா?

பெண்க‌லை இழிவு ப‌டுத்த‌ கூடாது நான் அதை வ‌ன்மையை க‌ண்டிப்பேன்.... [You must be registered and logged in to see this image.]

அதுக்குதான் துப்பாகி.... [You must be registered and logged in to see this image.]

மாதர்சங்கத்தலைவர் வாழ்க [You must be registered and logged in to see this image.]
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: காதல், காமம் பற்றி உங்கள் கருத்து என்ன?

Post by Manik on Wed Sep 30, 2009 6:28 pm

மாதர்சங்கத் தலைவர் ஒரு ஆணா
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18678
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: காதல், காமம் பற்றி உங்கள் கருத்து என்ன?

Post by தாமு on Wed Sep 30, 2009 6:29 pm

மாதர்சங்கத்தலைவர் வாழ்க

மாதர்சங்கத் தலைவர் ஒரு ஆணா

[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum