ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» நிலாச்சோறு - பகிர்ந்துண்ண வாருங்கள்
by Aathira Today at 9:10 pm

» எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ
by புரட்சி Today at 8:58 pm

» அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...
by வை.பாலாஜி Today at 8:57 pm

» உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையை ரூ. 1.50 முதல் ரூ. 2.50 வரை குறைக்க மத்திய அரசு திட்டம்?
by புரட்சி Today at 8:57 pm

» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)
by புரட்சி Today at 8:56 pm

» stenography என்பது என்ன??? தெரிந்தவர்கள் சொல்லுகள்
by புரட்சி Today at 8:49 pm

» பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலை ரூ.5, சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்கிறது!
by புரட்சி Today at 8:48 pm

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by புரட்சி Today at 8:43 pm

» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by Atchaya Today at 8:36 pm

» கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்!
by முரளிராஜா Today at 8:32 pm

» உணர்ச்சிவயப்படுதல்
by Atchaya Today at 8:27 pm

» Yahoo Mail ! -ஆன்ட்ராய்ட் அலைபேசிக்கு
by rashlak Today at 8:06 pm

» ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்
by rashlak Today at 7:45 pm

» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by rashlak Today at 7:10 pm

» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 7:03 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:55 pm

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 6:49 pm

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by சாந்தன் Today at 5:30 pm

» விவாகரத்து
by பார்த்திபன் Today at 5:15 pm

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 5:04 pm

» அறிமுகம்
by புரட்சி Today at 5:03 pm

» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 5:03 pm

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by புரட்சி Today at 4:51 pm

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 4:51 pm

» சோனியா ……. காந்தியா?
by புரட்சி Today at 4:43 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 4:39 pm

» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm

» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm

» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm

» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm

» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm

» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm

» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm

» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm

» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

பொட்டக்கழுத

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

பொட்டக்கழுத

Post by சுந்தரபாண்டி on Sat Jan 21, 2012 6:16 pm

எங்கள் பாட்டிக்கு
சேவலைவிடவும்
கோழியைதான்
ரொம்ப பிடிக்கும்.
அது முட்டை போடுமென்பதால்.

எருதைவிடவும்
பசுவைதான் பிடிக்கும்
அது பால் கொடுக்குமென்பதால்.

ஆனால் தங்கச்சி பிறந்ததும்
பாட்டிதான்
முதலில் சொன்னாள்.
"அடச்சீ
பொட்டக்கழுதையா? "

சுந்தரபாண்டி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 233
வசிப்பிடம்: மனைவியின் மனசு
சேர்ந்தது: 16/01/2012
மதிப்பீடு: 22

Back to top Go down

Re: பொட்டக்கழுத

Post by ரா.ரா3275 on Sat Jan 21, 2012 6:20 pm

யதார்த்தமான...ஆனால் செவிட்டில் அறையும் கவிதை...
மிரட்டலாக இருக்கிறது....

தலைப்பில் உள்ள எழுத்துப்பிழையைச் சரி செய்யுங்கள்...




நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5086
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854

Back to top Go down

Re: பொட்டக்கழுத

Post by முஹைதீன் on Sat Jan 21, 2012 6:22 pm

அருமையான கவிதை சூப்பர்

முஹைதீன்
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 3242
வசிப்பிடம்: dubai
சேர்ந்தது: 14/01/2010
மதிப்பீடு: 754

Back to top Go down

Re: பொட்டக்கழுத

Post by ராஜா on Sat Jan 21, 2012 6:26 pm

கடைசி வரிகள் மனதை ஏதோ செய்கிறது .....

RaRa3275 wrote:யதார்த்தமான...ஆனால் செவிட்டில் அறையும் கவிதை...
மிரட்டலாக இருக்கிறது....தலைப்பில் உள்ள எழுத்துப்பிழையைச் சரி செய்யுங்கள்...
இதற்காக தான் இப்படி தலைப்பு வைத்திருக்கிறார் என்று நினைக்கிறேன் ராரா

ராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 15371
வசிப்பிடம்: Qatar
சேர்ந்தது: 07/04/2009
மதிப்பீடு: 1013

http://www.eegarai.net

Back to top Go down

Re: பொட்டக்கழுத

Post by ரா.ரா3275 on Sat Jan 21, 2012 6:32 pm

ராஜா wrote:கடைசி வரிகள் மனதை ஏதோ செய்கிறது .....

RaRa3275 wrote:யதார்த்தமான...ஆனால் செவிட்டில் அறையும் கவிதை...
மிரட்டலாக இருக்கிறது....தலைப்பில் உள்ள எழுத்துப்பிழையைச் சரி செய்யுங்கள்...
இதற்காக தான் இப்படி தலைப்பு வைத்திருக்கிறார் என்று நினைக்கிறேன் ராரா


இல்லை ராஜா...இப்போதிருப்பது சரி செய்யப்பட்ட தலைப்புதான்...நான் இதற்கு முன்னர் இருந்த தலைப்பைச் சொன்னேன்...




நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5086
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854

Back to top Go down

Re: பொட்டக்கழுத

Post by ராஜா on Sat Jan 21, 2012 6:51 pm

RaRa3275 wrote:இல்லை ராஜா...இப்போதிருப்பது சரி செய்யப்பட்ட தலைப்புதான்...நான் இதற்கு முன்னர் இருந்த தலைப்பைச் சொன்னேன்...
அப்படியா , மின்னல் வேகத்தில் சம்பவங்கள் நடந்து விடுகிறது சிரி

ராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 15371
வசிப்பிடம்: Qatar
சேர்ந்தது: 07/04/2009
மதிப்பீடு: 1013

http://www.eegarai.net

Back to top Go down

Re: பொட்டக்கழுத

Post by கேசவன் on Sat Jan 21, 2012 6:59 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

கேசவன்
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 2781
வசிப்பிடம்: ராம பக்தர் சிரஞ்சீவியாக வாழும் ஊர்
சேர்ந்தது: 01/08/2011
மதிப்பீடு: 385

Back to top Go down

Re: பொட்டக்கழுத

Post by சுந்தரபாண்டி on Sat Jan 21, 2012 9:29 pm

கேசவன் wrote: சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


நன்றி நண்பரே
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி

சுந்தரபாண்டி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 233
வசிப்பிடம்: மனைவியின் மனசு
சேர்ந்தது: 16/01/2012
மதிப்பீடு: 22

Back to top Go down

Re: பொட்டக்கழுத

Post by சுந்தரபாண்டி on Sat Jan 21, 2012 9:55 pm

முஹைதீன் wrote:அருமையான கவிதை சூப்பர்

நன்றி நண்பரே
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி

சுந்தரபாண்டி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 233
வசிப்பிடம்: மனைவியின் மனசு
சேர்ந்தது: 16/01/2012
மதிப்பீடு: 22

Back to top Go down

Re: பொட்டக்கழுத

Post by இளமாறன் on Sat Jan 21, 2012 9:56 pm

சூப்பருங்க சூப்பருங்க


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்






இளமாறன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496

Back to top Go down

Re: பொட்டக்கழுத

Post by சுந்தரபாண்டி on Sat Jan 21, 2012 9:57 pm

RaRa3275 wrote:யதார்த்தமான...ஆனால் செவிட்டில் அறையும் கவிதை...
மிரட்டலாக இருக்கிறது....

தலைப்பில் உள்ள எழுத்துப்பிழையைச் சரி செய்யுங்கள்...



பிழையை திருத்திவிட்டேன்.
நன்றி நண்பரே

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி

சுந்தரபாண்டி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 233
வசிப்பிடம்: மனைவியின் மனசு
சேர்ந்தது: 16/01/2012
மதிப்பீடு: 22

Back to top Go down

Re: பொட்டக்கழுத

Post by பிஜிராமன் on Sat Jan 21, 2012 9:57 pm

மிகவும் அருமையான கருத்துக் கவிதை சுந்தரபாண்டி அவர்களே..... மகிழ்ச்சி மகிழ்ச்சி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Re: பொட்டக்கழுத

Post by சுந்தரபாண்டி on Sat Jan 21, 2012 9:59 pm

பிஜிராமன் wrote:மிகவும் அருமையான கருத்துக் கவிதை சுந்தரபாண்டி அவர்களே..... மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி நண்பரே
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி

சுந்தரபாண்டி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 233
வசிப்பிடம்: மனைவியின் மனசு
சேர்ந்தது: 16/01/2012
மதிப்பீடு: 22

Back to top Go down

Re: பொட்டக்கழுத

Post by சுந்தரபாண்டி on Sat Jan 21, 2012 10:01 pm

ராஜா wrote:கடைசி வரிகள் மனதை ஏதோ செய்கிறது .....

RaRa3275 wrote:யதார்த்தமான...ஆனால் செவிட்டில் அறையும் கவிதை...
மிரட்டலாக இருக்கிறது....தலைப்பில் உள்ள எழுத்துப்பிழையைச் சரி செய்யுங்கள்...
இதற்காக தான் இப்படி தலைப்பு வைத்திருக்கிறார் என்று நினைக்கிறேன் ராரா

நன்றி நண்பரே
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி

சுந்தரபாண்டி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 233
வசிப்பிடம்: மனைவியின் மனசு
சேர்ந்தது: 16/01/2012
மதிப்பீடு: 22

Back to top Go down

Re: பொட்டக்கழுத

Post by வாத்தியார் on Sat Jan 21, 2012 11:11 pm

சுந்தரபாண்டி wrote:எங்கள் பாட்டிக்கு
சேவலைவிடவும்
கோழியைதான்
ரொம்ப பிடிக்கும்.
அது முட்டை போடுமென்பதால்.

எருதைவிடவும்
பசுவைதான் பிடிக்கும்
அது பால் கொடுக்குமென்பதால்.

ஆனால் தங்கச்சி பிறந்ததும்
பாட்டிதான்
முதலில் சொன்னாள்.
"அடச்சீ
பொட்டக்கழுதையா? "
ஏனெனில் அவளை அடுத்த வீட்டுக்கு வாழ அனுப்பிவிட்டால் இவங்கள யாரு பாத்துக்குவாங்களாம். (தமாசு)


ஈகரை நண்பர்களுக்கு பிடித்தவைகள் என்னென்ன?? வாங்க பழகலாம்!

அநியாயத்தை கண்டு உனக்கு கோபம் வருமென்றால் நீயும் என் நண்பனே! -சே குவேரா.

வாத்தியார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 4577
வசிப்பிடம்: ஈகரை
சேர்ந்தது: 20/03/2011
மதிப்பீடு: 1042

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum