|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» நிலாச்சோறு - பகிர்ந்துண்ண வாருங்கள் by Aathira Today at 9:10 pm
» எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ
by புரட்சி Today at 8:58 pm
» அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...
by வை.பாலாஜி Today at 8:57 pm
» உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையை ரூ. 1.50 முதல் ரூ. 2.50 வரை குறைக்க மத்திய அரசு திட்டம்?
by புரட்சி Today at 8:57 pm
» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)
by புரட்சி Today at 8:56 pm
» stenography என்பது என்ன??? தெரிந்தவர்கள் சொல்லுகள்
by புரட்சி Today at 8:49 pm
» பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலை ரூ.5, சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்கிறது!
by புரட்சி Today at 8:48 pm
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by புரட்சி Today at 8:43 pm
» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by Atchaya Today at 8:36 pm
» கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்!
by முரளிராஜா Today at 8:32 pm
» உணர்ச்சிவயப்படுதல்
by Atchaya Today at 8:27 pm
» Yahoo Mail ! -ஆன்ட்ராய்ட் அலைபேசிக்கு
by rashlak Today at 8:06 pm
» ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்
by rashlak Today at 7:45 pm
» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by rashlak Today at 7:10 pm
» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 7:03 pm
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:55 pm
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 6:49 pm
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by சாந்தன் Today at 5:30 pm
» விவாகரத்து
by பார்த்திபன் Today at 5:15 pm
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 5:04 pm
» அறிமுகம்
by புரட்சி Today at 5:03 pm
» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 5:03 pm
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by புரட்சி Today at 4:51 pm
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 4:51 pm
» சோனியா ……. காந்தியா?
by புரட்சி Today at 4:43 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 4:39 pm
» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm
» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm
» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm
» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm
» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm
» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm
» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm
» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm
» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
ஜிமெயிலில் Attachment லோகோவை மாற்ற
Page 1 of 1 • Share •
ஜிமெயிலில் Attachment லோகோவை மாற்ற
ஜிமெயில் மட்டுமின்றி அனைத்து ஈமெயில் சேவைகளிலும் மெயிலில் attachment வந்திருந்தால் ஒரு பின் போன்ற லோகோ தெரிவதை பார்த்து இருப்பீர்கள். அட்டாச்மென்ட்டில் எந்த பைல் வந்திருந்தாலும் அனைத்திற்கும் இந்தே ஒரே மாதிரியான லோகோ காட்டுவதால் மெயிலை திறந்து பார்க்காமல் உள்ளே என்ன வகையான பைல் உள்ளது என்பதை கண்டறிய முடியாது. இதனை மாற்றி எந்த பைல் அட்டாச்மென்ட்டில் உள்ளதோ அந்த பைலின் லோகவை தெரிய வைப்பது எப்படி என கீழே பாருங்கள். கீழே உள்ள புகைப்படங்களை பாருங்கள் இதற்க்கு உள்ள வித்தியாசம் தெரியும்.

குரோம் நீட்சி என்பதால் குரோம் இது போன்று அட்டாச்மென்ட் லோகோவை மாற்ற குரோம் பிரவுசர் உபயோகப்படுத்த வேண்டும். முதலில் குரோம் பிரவுசரில் https://chrome.google.com/webstore/search/icons%20of%20gmail%20 இந்த லிங்கில் சென்று மேலே உள்ள Added to Chrome என்பதை கொடுக்கவும். சிறிய விண்டோ வரும் அதில் Install என்பதை கொடுக்கவும்.
மிக சிறிய நீட்சி என்பதால் உடனே உங்கள் பிரவுசரில் இனைந்து விடும். இப்பொழுது உங்கள் ஜிமெயிலில் வந்துள்ள அட்டாச்மென்ட் ஈமெயில்களை பாருங்கள் லோகோ மாறி இருக்கும். இனி மெயில்களை திறக்காமலே உள்ளே என்ன வகையான பைல் அட்டாச்மென்ட் செய்யப்பட்டுள்ளது என காணலாம்.
ஜிமெயில் Search Box ல் has:attachment என கொடுத்தால் அனைத்து அட்டாச்மென்ட் மெயில்களையும் காணலாம்.

குரோம் நீட்சி என்பதால் குரோம் இது போன்று அட்டாச்மென்ட் லோகோவை மாற்ற குரோம் பிரவுசர் உபயோகப்படுத்த வேண்டும். முதலில் குரோம் பிரவுசரில் https://chrome.google.com/webstore/search/icons%20of%20gmail%20 இந்த லிங்கில் சென்று மேலே உள்ள Added to Chrome என்பதை கொடுக்கவும். சிறிய விண்டோ வரும் அதில் Install என்பதை கொடுக்கவும்.
மிக சிறிய நீட்சி என்பதால் உடனே உங்கள் பிரவுசரில் இனைந்து விடும். இப்பொழுது உங்கள் ஜிமெயிலில் வந்துள்ள அட்டாச்மென்ட் ஈமெயில்களை பாருங்கள் லோகோ மாறி இருக்கும். இனி மெயில்களை திறக்காமலே உள்ளே என்ன வகையான பைல் அட்டாச்மென்ட் செய்யப்பட்டுள்ளது என காணலாம்.
ஜிமெயில் Search Box ல் has:attachment என கொடுத்தால் அனைத்து அட்டாச்மென்ட் மெயில்களையும் காணலாம்.

ராஜ்அருண்- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 733
வசிப்பிடம்: பாண்டிசேரி
சேர்ந்தது: 15/12/2011
மதிப்பீடு: 477

உமா- வழிநடத்துனர்

- பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374
Re: ஜிமெயிலில் Attachment லோகோவை மாற்ற
இது குரோம் உலாவிக்கு மட்டுமா இல்லை அனைத்து உலாவிகளுக்குமா

இளமாறன்- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496
Re: ஜிமெயிலில் Attachment லோகோவை மாற்ற
இளமாறன் wrote:இது குரோம் உலாவிக்கு மட்டுமா இல்லை அனைத்து உலாவிகளுக்குமா
குரோம் மட்டும்

ராஜ்அருண்- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 733
வசிப்பிடம்: பாண்டிசேரி
சேர்ந்தது: 15/12/2011
மதிப்பீடு: 477
Re: ஜிமெயிலில் Attachment லோகோவை மாற்ற
ந.கார்த்தி wrote:ஃபயர் பாக்ஸ் க்கு இருக்கா?
https://addons.mozilla.org/en-US/firefox/addon/better-gmail-2/
பயன்படுத்தி பாருங்கள்

ராஜ்அருண்- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 733
வசிப்பிடம்: பாண்டிசேரி
சேர்ந்தது: 15/12/2011
மதிப்பீடு: 477
Re: ஜிமெயிலில் Attachment லோகோவை மாற்ற
rajarun wrote:ந.கார்த்தி wrote:ஃபயர் பாக்ஸ் க்கு இருக்கா?
https://addons.mozilla.org/en-US/firefox/addon/better-gmail-2/
பயன்படுத்தி பாருங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum











