|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» நிலாச்சோறு - பகிர்ந்துண்ண வாருங்கள் by Aathira Today at 9:10 pm
» எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ
by புரட்சி Today at 8:58 pm
» அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...
by வை.பாலாஜி Today at 8:57 pm
» உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையை ரூ. 1.50 முதல் ரூ. 2.50 வரை குறைக்க மத்திய அரசு திட்டம்?
by புரட்சி Today at 8:57 pm
» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)
by புரட்சி Today at 8:56 pm
» stenography என்பது என்ன??? தெரிந்தவர்கள் சொல்லுகள்
by புரட்சி Today at 8:49 pm
» பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலை ரூ.5, சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்கிறது!
by புரட்சி Today at 8:48 pm
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by புரட்சி Today at 8:43 pm
» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by Atchaya Today at 8:36 pm
» கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்!
by முரளிராஜா Today at 8:32 pm
» உணர்ச்சிவயப்படுதல்
by Atchaya Today at 8:27 pm
» Yahoo Mail ! -ஆன்ட்ராய்ட் அலைபேசிக்கு
by rashlak Today at 8:06 pm
» ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்
by rashlak Today at 7:45 pm
» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by rashlak Today at 7:10 pm
» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 7:03 pm
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:55 pm
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 6:49 pm
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by சாந்தன் Today at 5:30 pm
» விவாகரத்து
by பார்த்திபன் Today at 5:15 pm
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 5:04 pm
» அறிமுகம்
by புரட்சி Today at 5:03 pm
» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 5:03 pm
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by புரட்சி Today at 4:51 pm
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 4:51 pm
» சோனியா ……. காந்தியா?
by புரட்சி Today at 4:43 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 4:39 pm
» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm
» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm
» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm
» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm
» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm
» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm
» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm
» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm
» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
வெற்றிமாறனின் ’வடசென்னை’ கதையில் சிம்புவின் தலையீடு!
Page 1 of 1 • Share •
வெற்றிமாறனின் ’வடசென்னை’ கதையில் சிம்புவின் தலையீடு!
வெற்றிமாறனின் ’வடசென்னை’ கதையில் சிம்புவின் தலையீடு!
கோடம்பாக்கத்தில் நேரடி குடுமிப்பிடி சண்டையில் இறங்கவில்லையே தவிர சிம்புவும், தனுஷும் நீயா நானா பேர்வழிகளாக தங்களது ஒவ்வொரு நடவடிக்கைகளிலும் உருமிக்கொண்டு திரிகிறார்கள் என்பது கண்கூடு.
தனுஷ் பாடிய ‘கொலவெறி’ பாடல் ஹிட்டானதும், சிம்புவும் ‘லவ் ஆந்தம்’ பாடலை வெளியிட்டுவிட்டார்.
இது ஒரு பக்கம் இருக்கட்டும். இப்போது இயக்குனர் வெற்றிமாறன் விவகாரத்தில் சிம்பு, வம்பாகி... பிறகு ஜம்ப்பாகி... கடைசியில் ‘சொம்பாகி’ வழிந்த கதைதான் இது.

இத்தாலியின் புகழ்பெற்ற உலக சினிமா இயக்குனர் விக்டோரியா டி சிகா 50 ஆண்டுகளுக்கு முன்பு இயக்கி ‘பை சைக்கிள் தீவ்ஸ்’ என்ற படத்தையே தனுஷை வைத்து ‘பொல்லாதவன்’ படமாக எடுத்தார்.
அதன்பிறகு ‘ரூட்ஸ்’ என்ற லத்தீன் அமெரிக்க நாவலை ‘ஆடுகளமாக’ எடுத்தார். இதற்கு உதவி செய்த ஈழக்கவிஞர் ஜெயபாலனுக்கு அந்தப் படத்தில் ‘பேட்டைக்காரன்’ முக்கிய கதாபாத்திரமும் கொடுத்தார். இப்படி காப்பியடித்து கலை திறமையைக் காட்டிய படத்துக்குத்தான் தேசிய விருது கிடைத்து.
இந்த காப்பி பஞ்சாயத்து ஒரு பக்கம் இருக்க…’பொல்லாதவன், ஆடுகளம்’ இரண்டுமே தனுஷுக்கு மிகபெரிய வெற்றிபடங்களாக அமைந்து விட்ட நிலையில், எப்படியாவது வெற்றிமாறனை தன்பக்கம் இழுக்க நினைத்த சிம்பு, அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். சிம்பு நடிக்க ’வடசென்னை’ படத்தை விரைவில் இயக்க இருக்கிறார் வெற்றிமாறன்.

இப்படத்தில் குற்றப்பின்னனி கொண்ட ஹீரோவாக சிம்புவை சித்தரிக்க வில்லையாம் வெற்றிமாறன். காரணம், ’பொல்லாதவன், ஆடுகளம்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து சிம்புவின் ’வடசென்னை’-க்கு, உலக சினிமா பார்வையாளர்களின் கண்களில் சிக்காத பிரேசில் படத்தை அப்படியே தமிழ்படுத்தியிருக்கிறாராம் வெற்றிமாறன்.
இது தெரியாமல் அந்தக்கதையில் சிம்பு திருத்தங்கள் சொல்ல, செமக் கடுப்பாகி விட்டாராம் வெற்றிமாறன். “சிம்பு நீ சொல்றபடி இந்தக் கதையை மாத்தினா இந்தப் படம் பிளாப்! இந்த டிவிடியைப் பாரு புரியும்!” என சம்பந்தப் பட்ட படத்தின் டிவிடியைக் கொடுக்க, டிவிடியைப் பார்த்து விட்டு வந்து மாறுநாள் “ சாரி பிரதர்! விஷயம் புரியாம சொல்லிட்டேன்! இந்த லைன் கரெக்ட்டுதான்” என்று அடக்கி வாசித்தார் என்கிறார்கள்.
இதற்கிடையில் ‘அட்டகத்தி’படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு வெற்றிமாறன் பேசும்போது, ‘‘வட சென்னை என்றாலே வன்முறைதான் ஞாபகத்துக்கு வருகிறது. தாதாக்கள்,ரவுடியிசம் என்று சினிமா காட்டியிருக்கிறது. அதற்கு நானும் ஒருகாரணம். பொல்லாதவன் படத்தில் நானும் அப்படியே சித்தரித்து விட்டேன்.
ஆனால், வட சென்னை என்பது பல கிராமங்கள் சேர்ந்த தொகுப்பு. அதை இந்தப் படம் பதிவு செய்திருக்கும் என்று நம்புகிறேன்” என்று பேசினார். இதன்மூலம் தனது ’வடசென்னை’ படம் அதன் குற்றப்பின்னனியை காட்டும் படமல்ல என்பதை சூசகமாக சொல்லியிருகிறார்.
தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள்

பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 5320
வசிப்பிடம்: Abu Dhabi
சேர்ந்தது: 05/10/2010
மதிப்பீடு: 762
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum