புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Today at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Today at 7:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:21 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:51 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Today at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Today at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Today at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Today at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Today at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Yesterday at 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Yesterday at 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Yesterday at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Yesterday at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருணாநிதி டாக்டருக்கு செம வார்னிங், “மவனே எட்டிப் பார்க்கிறீரா? Poll_c10கருணாநிதி டாக்டருக்கு செம வார்னிங், “மவனே எட்டிப் பார்க்கிறீரா? Poll_m10கருணாநிதி டாக்டருக்கு செம வார்னிங், “மவனே எட்டிப் பார்க்கிறீரா? Poll_c10 
85 Posts - 51%
heezulia

62 Posts - 37%
T.N.Balasubramanian

9 Posts - 5%
mohamed nizamudeen

7 Posts - 4%
prajai

2 Posts - 1%
Srinivasan23

Ammu Swarnalatha

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருணாநிதி டாக்டருக்கு செம வார்னிங், “மவனே எட்டிப் பார்க்கிறீரா? Poll_c10கருணாநிதி டாக்டருக்கு செம வார்னிங், “மவனே எட்டிப் பார்க்கிறீரா? Poll_m10கருணாநிதி டாக்டருக்கு செம வார்னிங், “மவனே எட்டிப் பார்க்கிறீரா? Poll_c10 
127 Posts - 54%

83 Posts - 35%

11 Posts - 5%

9 Posts - 4%

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருணாநிதி டாக்டருக்கு செம வார்னிங், “மவனே எட்டிப் பார்க்கிறீரா?

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon Jan 23, 2012 2:43 pm

கருணாநிதி டாக்டருக்கு செம வார்னிங், “மவனே எட்டிப் பார்க்கிறீரா?

தி.மு.க.-பா.ம.க. தேன்நிலவு நிஜமாகவே முறிந்து விட்டது என்பதை தி.மு.க. தலைவர் கருணாநிதி வாயால் மட்டும் சொல்லவில்லை, செயலிலும் காட்டியிருக்கிறார். “பா.ம.க. மாநில துணைத் தலைவர் ஏழுமலை தலைமையில், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பா.ம.க.வினர், தி.மு.க.-வில் இணைந்தனர்” என்ற செய்தி, தி.மு.க.-வால் வெளியிடப்பட்டுள்ளது.

இணைந்ததாகக் கூறப்படும் 2000 பேரும் நிஜமாகவே பா.ம.க. ஆட்கள்தானா என்பதை விட்டுவிடுவோம். அந்தக் கூட்டத்தில், அ.தி.மு.க., தே.மு.தி.க., விடுதலை சிறுத்தைகள், புரட்சி பாரதம் ஆகிய கட்சியைச் சேர்ந்தவர்களும், ஓடோடி வந்து தி.மு.க.-வில் இணைந்தார்கள் என்றும் கூறப்பட்டது.அமெரிக்காவில் ஒபாமாவின் Democratic Party-யில் இருந்து தி.மு.க.-வில் இணைந்து கொள்ள யாரும் வந்ததாக அறிவிக்கப்படவில்லை.

இணைந்தவர்கள் நிஜமாக எந்தக் கட்சி என்பதெல்லாம் அரசியலுக்கு தேவையற்ற விஷயம். அரசியலுக்கு தேவையான விஷயம் என்னவென்றால், இவர்கள் பா.ம.க.-வில் இருந்து வந்துள்ளார்கள் என்று கலைஞர் ஹைலைட் பண்ணி பேசியிருப்பதுதான். இதன்மூலம் பா.ம.க.-வுக்கு ‘ஏதோ’ ஒரு எச்சரிக்கையை கொடுக்கிறார் அவர்.

“பா.ம.க.,வுடன், கடந்த பல ஆண்டுகளாக தி.மு.க., தோழமையோடு இருந்துள்ளது. இடையில் ஏற்பட்ட வேறுபாடு காரணமாக இப்போது பிரிந்து நிற்கிறது. பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் என் இயக்கத்தையே இழித்துப் பேசியுள்ளார். என்னுடைய தலைவர்களை இழிவுபடுத்தினால் கூட பொறுத்துக் கொள்வேன். ஆனால், என் சமூகத்தை உருவாக்கிய திராவிட இயக்கத்தை இழிவுபடுத்தினால், நான் பொறுத்துக் கொள்ள மாட்டேன்” என்று பேசியிருக்கிறார் கலைஞர்.

பா.ம.க. சமீப காலமாக த.க. (தள்ளாடும் கட்சிகள்) வரிசையில் முதலிடத்தில் உள்ளது. பெரிய ஐயா, சின்ன ஐயா உட்பட கட்சி முக்கியஸ்தர்கள் சிலர் கிரிமினல் கேஸில் சிக்கிக் கொள்ள சான்ஸ் இருப்பதால், நடுக்கத்தில் உள்ளார்கள். அந்தக் கட்சி முக்கிய தலைவர்களில் கிரிமினல் கேஸ் விஷயத்தில் அச்சம் கொள்ளாத ஒரேயொரு தலைவர் மதிப்புக்குரிய காடுவெட்டி குரு அவர்கள் மட்டுமே. காரணம், அண்ணனுக்கு கிரிமினல் கேஸ் எல்லாம் மிகப் பரிச்சயமாக விஷயங்கள்.

‘படுத்துக் கொண்டே ஜெயிப்பது’ போல, சிரித்துக் கொண்டே ஜெயிலுக்குப் போய் வரும் நெஞ்சுறுதி படைத்தவர் கா.வெ.குரு. (அனுபவஸ்தர்)ஆனால், பெரிய ஐயா, சின்ன ஐயா வகையறா களி தின்று அறியாதவர்கள். அதிலிருந்து தப்ப அ.தி.மு.க. பக்கமாக தூது விட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்ற பேச்சு ஒன்று அடிபட்டுக் கொண்டிருந்தது. ஐயாக்கள் சிக்கியுள்ள கொலை கேஸ் சி.பி.ஐ.-யின் விசாரணையில் உள்ளது. சி.பி.ஐ. மத்திய அரசின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ளது. இருந்தாலும், கொலை கேஸில் ப்ரொசீட் பண்ணுவதற்கு தமிழக காவல்துறையின் கைவசம் உள்ள தடயங்கள் தேவை.

தமிழக அரசு மனது வைத்தால் அதை இழுத்தடிக்கலாம்.
வெளியே திராவிடக் கட்சிகளை மட்டம் தட்டிப் பேசிக்கொண்டு, மறைமுகமாக திராவிடக் கட்சிகளில் ஒன்றான அ.தி.மு.க.-வுக்கு டாக்டர் ஐயா தூது விட்டுக் கொண்டிருப்பது, தி.மு.க. தலைவர் கருணாநிதியை கடும் எரிச்சலடைய வைத்துவிட்டது என்கிறார்கள்.அதன் காரணமாக பா.ம.க. ஐயாவுக்கு ஒரு தட்டு தட்டவே, “பா.ம.க. மாநில துணைத் தலைவர் ஏழுமலை தலைமையில், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பா.ம.க.வினர், தி.மு.க.-வில் இணைந்தனர்” என்ற செய்திக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதும், அந்த இணைப்பு விழாவில் தி.மு.க. தலைவர் கருணாநிதி, பொருளாளர் ஸ்டாலின், ஆகிய இருவருமே கலந்து கொண்டு, செய்திக்கு முக்கியத்துவம் ஏற்படுத்தியிருக்கிறார்கள்!

பா.ம.க. மெயின் தலைவருக்கே ஓட்டு விழுவதாக தெரியவில்லை. இந்த நிலையில், அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் ஏழுமலை என்பவர், தி.மு.க.-வில் இணைவதால் தி.மு.க. ஓகோ என்று உயரப் போகின்றது என்று அந்த ஏழுமலையே நம்ப மாட்டார். அப்படியிருந்தும், அவரை வரவேற்க தி.மு.க.-வின் தலைவர், பொருளாளர் இருவருமே நேரில் வந்ததுதான் ஏழுமலைக்கு அடித்த அதிஷ்டம்!

ஏழுமலை, ஏதாவது லாட்டரி டிக்கெட் எடுத்துப் பார்க்கலாம்!

தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள்... நன்றி விறுவிறுப்பு...

இந்த பதிவு முன்பே இங்கு பதிவிட்டு இருந்தால் நீக்கி விடவும்... நன்றி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக