ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» நிலாச்சோறு - பகிர்ந்துண்ண வாருங்கள்
by Aathira Today at 9:10 pm

» எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ
by புரட்சி Today at 8:58 pm

» அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...
by வை.பாலாஜி Today at 8:57 pm

» உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையை ரூ. 1.50 முதல் ரூ. 2.50 வரை குறைக்க மத்திய அரசு திட்டம்?
by புரட்சி Today at 8:57 pm

» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)
by புரட்சி Today at 8:56 pm

» stenography என்பது என்ன??? தெரிந்தவர்கள் சொல்லுகள்
by புரட்சி Today at 8:49 pm

» பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலை ரூ.5, சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்கிறது!
by புரட்சி Today at 8:48 pm

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by புரட்சி Today at 8:43 pm

» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by Atchaya Today at 8:36 pm

» கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்!
by முரளிராஜா Today at 8:32 pm

» உணர்ச்சிவயப்படுதல்
by Atchaya Today at 8:27 pm

» Yahoo Mail ! -ஆன்ட்ராய்ட் அலைபேசிக்கு
by rashlak Today at 8:06 pm

» ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்
by rashlak Today at 7:45 pm

» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by rashlak Today at 7:10 pm

» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 7:03 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:55 pm

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 6:49 pm

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by சாந்தன் Today at 5:30 pm

» விவாகரத்து
by பார்த்திபன் Today at 5:15 pm

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 5:04 pm

» அறிமுகம்
by புரட்சி Today at 5:03 pm

» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 5:03 pm

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by புரட்சி Today at 4:51 pm

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 4:51 pm

» சோனியா ……. காந்தியா?
by புரட்சி Today at 4:43 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 4:39 pm

» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm

» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm

» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm

» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm

» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm

» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm

» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm

» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm

» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

2012 அழிவின் ஆரம்பம் - இணையம்

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

2012 அழிவின் ஆரம்பம் - இணையம்

Post by புரட்சி on Mon Jan 23, 2012 3:43 pm

வணக்கம் உறவுகளே ..

மெகா அப்லோட் என்ற கோப்பு பகிரும் நிறுவனம் அமெரிக்க அரசால் முடக்க பட்டதை தொடர்ந்து ஃபைல் சோனிக் என்ற இணையமும் முடக்க பட்டு விட்டது .. இதை வல்லுனர்கள் இணையதின் வீழ்ச்சி ஆரம்பம் ஆகி விட்டதாகவே உணருகிறோம் ...




ஷோபா எனப்படும் காப்பி ரைட் மற்றும் , பைரசி தடை சட்டம் கண்டிப்பாக அமல்படுத்தபடும் எண்டு தெரிகிறது !

மேலும் பல இணையங்கள் தொடர்ந்து முடக்கபடும் எண்டு தெரிகிறது

இது அழிவின் ஆரம்பமா ?

கருத்துகளை பகிருங்களேன்

புரட்சி
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 1374
வசிப்பிடம்: தமிழர் நாடு
சேர்ந்தது: 03/09/2011
மதிப்பீடு: 276

http://www.madhanorigins.co.cc

Back to top Go down

Re: 2012 அழிவின் ஆரம்பம் - இணையம்

Post by உமா on Mon Jan 23, 2012 3:48 pm

அப்படியெல்லாம் ஒன்றும் அழியாது. அய்யோ, நான் இல்லை



உமா
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374

Back to top Go down

Re: 2012 அழிவின் ஆரம்பம் - இணையம்

Post by புரட்சி on Mon Jan 23, 2012 3:51 pm

உமா wrote:அப்படியெல்லாம் ஒன்றும் அழியாது. அய்யோ, நான் இல்லை


எப்டி சொல்றீங்க உமா ! இணையம் முழுமையாக அழியாது ! இது போன்று கோப்பு பகிர்வது நிறுத்தபடுமா ?

புரட்சி
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 1374
வசிப்பிடம்: தமிழர் நாடு
சேர்ந்தது: 03/09/2011
மதிப்பீடு: 276

http://www.madhanorigins.co.cc

Back to top Go down

Re: 2012 அழிவின் ஆரம்பம் - இணையம்

Post by ஜாஹீதாபானு on Mon Jan 23, 2012 3:51 pm

உமா wrote:அப்படியெல்லாம் ஒன்றும் அழியாது. அய்யோ, நான் இல்லை

உனக்கு நீயே தைரியம் சொல்லிக்கிரியா உமா பைத்தியம்

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1606

Back to top Go down

Re: 2012 அழிவின் ஆரம்பம் - இணையம்

Post by உமா on Mon Jan 23, 2012 4:01 pm

ஒருவர் முன்னேற இன்னொருவரை அழிப்பது போலே தான் இப்படி சில இணையங்கள் முடக்கபடுகின்றன. சிரி



உமா
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374

Back to top Go down

Re: 2012 அழிவின் ஆரம்பம் - இணையம்

Post by புரட்சி on Mon Jan 23, 2012 4:04 pm

உமா wrote:ஒருவர் முன்னேற இன்னொருவரை அழிப்பது போலே தான் இப்படி சில இணையங்கள் முடக்கபடுகின்றன. சிரி
அநியாயம்

என்ன சொல்ல வரிங்க ?

புரட்சி
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 1374
வசிப்பிடம்: தமிழர் நாடு
சேர்ந்தது: 03/09/2011
மதிப்பீடு: 276

http://www.madhanorigins.co.cc

Back to top Go down

Re: 2012 அழிவின் ஆரம்பம் - இணையம்

Post by உமா on Mon Jan 23, 2012 4:11 pm

புரட்சி wrote:
உமா wrote:ஒருவர் முன்னேற இன்னொருவரை அழிப்பது போலே தான் இப்படி சில இணையங்கள் முடக்கபடுகின்றன. சிரி
அநியாயம்

என்ன சொல்ல வரிங்க ?


எனக்கே சரியா புரியலங்கே ...அடிக்காதீங்க... அய்யோ, நான் இல்லை ஒன்னும் புரியல



உமா
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374

Back to top Go down

Re: 2012 அழிவின் ஆரம்பம் - இணையம்

Post by பிரசன்னா on Mon Jan 23, 2012 4:15 pm

பார்போம் எத்தனை இணைய தளங்களின் சேவையை அவர்கள் நிறுத்துகிறார்கள் என்று ???

பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 5320
வசிப்பிடம்: Abu Dhabi
சேர்ந்தது: 05/10/2010
மதிப்பீடு: 762

Back to top Go down

Re: 2012 அழிவின் ஆரம்பம் - இணையம்

Post by பிஜிராமன் on Mon Jan 23, 2012 4:15 pm

உமா wrote:
புரட்சி wrote:
உமா wrote:ஒருவர் முன்னேற இன்னொருவரை அழிப்பது போலே தான் இப்படி சில இணையங்கள் முடக்கபடுகின்றன. சிரி
அநியாயம்

என்ன சொல்ல வரிங்க ?


எனக்கே சரியா புரியலங்கே ...அடிக்காதீங்க... அய்யோ, நான் இல்லை ஒன்னும் புரியல


என் அக்காவே பாவம், அவங்களை ஏன் கேள்வி கேட்டு, தலை தெறிக்க ஓட வைக்கிறீங்க...........


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Re: 2012 அழிவின் ஆரம்பம் - இணையம்

Post by உதயசுதா on Mon Jan 23, 2012 4:39 pm

உமா wrote:
புரட்சி wrote:
உமா wrote:ஒருவர் முன்னேற இன்னொருவரை அழிப்பது போலே தான் இப்படி சில இணையங்கள் முடக்கபடுகின்றன. சிரி
அநியாயம்

என்ன சொல்ல வரிங்க ?


எனக்கே சரியா புரியலங்கே ...அடிக்காதீங்க... அய்யோ, நான் இல்லை ஒன்னும் புரியல

கருத்து சொன்னா அனுபவிக்கணும்.திருப்பி எல்லாம் கேள்வி கேக்க கூடாது.பாருங்க உமா எப்படி ஓடராங்கன்னு

உதயசுதா
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 11452
சேர்ந்தது: 24/06/2009
மதிப்பீடு: 929

Back to top Go down

Re: 2012 அழிவின் ஆரம்பம் - இணையம்

Post by ந.கார்த்தி on Mon Jan 23, 2012 4:51 pm

பிஜிராமன் wrote:
உமா wrote:
புரட்சி wrote:
உமா wrote:ஒருவர் முன்னேற இன்னொருவரை அழிப்பது போலே தான் இப்படி சில இணையங்கள் முடக்கபடுகின்றன. சிரி
அநியாயம்

என்ன சொல்ல வரிங்க ?


எனக்கே சரியா புரியலங்கே ...அடிக்காதீங்க... அய்யோ, நான் இல்லை ஒன்னும் புரியல


என் அக்காவே பாவம், அவங்களை ஏன் கேள்வி கேட்டு, தலை தெறிக்க ஓட வைக்கிறீங்க...........

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

ந.கார்த்தி
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 5916
வசிப்பிடம்: தாயின் மடியில்
சேர்ந்தது: 06/04/2011
மதிப்பீடு: 866

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: 2012 அழிவின் ஆரம்பம் - இணையம்

Post by புரட்சி on Mon Jan 23, 2012 4:54 pm

ந.கார்த்தி wrote:
பிஜிராமன் wrote:
உமா wrote:
புரட்சி wrote:
உமா wrote:ஒருவர் முன்னேற இன்னொருவரை அழிப்பது போலே தான் இப்படி சில இணையங்கள் முடக்கபடுகின்றன. சிரி
அநியாயம்

என்ன சொல்ல வரிங்க ?


எனக்கே சரியா புரியலங்கே ...அடிக்காதீங்க... அய்யோ, நான் இல்லை ஒன்னும் புரியல


என் அக்காவே பாவம், அவங்களை ஏன் கேள்வி கேட்டு, தலை தெறிக்க ஓட வைக்கிறீங்க...........

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


கடைசி வரைக்கும் யாரும் கருத்து சொல்ல மாட்டீங்க போல மீண்டும் சந்திப்போம்

புரட்சி
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 1374
வசிப்பிடம்: தமிழர் நாடு
சேர்ந்தது: 03/09/2011
மதிப்பீடு: 276

http://www.madhanorigins.co.cc

Back to top Go down

Re: 2012 அழிவின் ஆரம்பம் - இணையம்

Post by இளமாறன் on Mon Jan 23, 2012 4:58 pm

இசையை காசு கொடுக்காமல் திருட்டு தனமாக எல்லோரும் இணையத்தில் இருந்து எடுப்பதை தடுக்கவே இந்த தடை வந்தது ...


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்






இளமாறன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496

Back to top Go down

Re: 2012 அழிவின் ஆரம்பம் - இணையம்

Post by ராஜ்அருண் on Mon Jan 23, 2012 5:13 pm

இணயத்தில் ஒரு தளம் முடக்கபட்டால் வேறொரு பெயருடன் இயங்கும் ,
டொர்ரெண்ட் கிளையண்ட் எத்தனையோ தடவை பான் செய்யபட்டது ,ஆனால் தடை செய்ய செய்ய வேறொரு கிளையண்ட் நாம் உபயோக படுத்திக்கொண்டுதானே இருக்கிறோம்........

ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 733
வசிப்பிடம்: பாண்டிசேரி
சேர்ந்தது: 15/12/2011
மதிப்பீடு: 477

Back to top Go down

Re: 2012 அழிவின் ஆரம்பம் - இணையம்

Post by ராஜா on Mon Jan 23, 2012 5:14 pm

இருக்கவே இருக்கு torrent ......... இவர்கள் torrent -ஐ ஒண்ணும் பண்ண முடியாது ..

ராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 15371
வசிப்பிடம்: Qatar
சேர்ந்தது: 07/04/2009
மதிப்பீடு: 1013

http://www.eegarai.net

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum