|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» நிலாச்சோறு - பகிர்ந்துண்ண வாருங்கள் by Aathira Today at 9:10 pm
» எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ
by புரட்சி Today at 8:58 pm
» அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...
by வை.பாலாஜி Today at 8:57 pm
» உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையை ரூ. 1.50 முதல் ரூ. 2.50 வரை குறைக்க மத்திய அரசு திட்டம்?
by புரட்சி Today at 8:57 pm
» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)
by புரட்சி Today at 8:56 pm
» stenography என்பது என்ன??? தெரிந்தவர்கள் சொல்லுகள்
by புரட்சி Today at 8:49 pm
» பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலை ரூ.5, சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்கிறது!
by புரட்சி Today at 8:48 pm
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by புரட்சி Today at 8:43 pm
» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by Atchaya Today at 8:36 pm
» கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்!
by முரளிராஜா Today at 8:32 pm
» உணர்ச்சிவயப்படுதல்
by Atchaya Today at 8:27 pm
» Yahoo Mail ! -ஆன்ட்ராய்ட் அலைபேசிக்கு
by rashlak Today at 8:06 pm
» ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்
by rashlak Today at 7:45 pm
» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by rashlak Today at 7:10 pm
» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 7:03 pm
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:55 pm
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 6:49 pm
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by சாந்தன் Today at 5:30 pm
» விவாகரத்து
by பார்த்திபன் Today at 5:15 pm
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 5:04 pm
» அறிமுகம்
by புரட்சி Today at 5:03 pm
» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 5:03 pm
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by புரட்சி Today at 4:51 pm
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 4:51 pm
» சோனியா ……. காந்தியா?
by புரட்சி Today at 4:43 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 4:39 pm
» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm
» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm
» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm
» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm
» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm
» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm
» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm
» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm
» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
எனது வண்ணத்துப் பூச்சியும்...எனது தவறுகளும்..
Page 1 of 2 • Share •
Page 1 of 2 • 1, 2 
எனது வண்ணத்துப் பூச்சியும்...எனது தவறுகளும்..
பறந்து செல்கிறது
சில வண்ணங்கள்...
திசையற்று.
சிறகுகளில்....
ஒட்டிக் கொண்டிருக்கிறது
ஒரு பூவின் காதல்.
ஒரு குழந்தையின் சிரிப்பைச்
சிரித்தபடி கடந்து செல்கிறது
எனது வண்ணத்துப் பூச்சி.
******************************
ஏனோ...
கடவுளோடு வாழ்பவன் ஒருவன்
என் கனவுகளில் வந்து கொண்டிருந்தான்.
எனது தவறுகளைச் சொல்லிக் காட்டியவன்..
என்னைத் திருந்தும்படி
வற்புறுத்தி..வற்புறுத்தி...மறைந்தான்.
அவனைச் சமாதானம் செய்வதாய்...
ஆடிய என் தலை..
ஒருபோதும் அவனின் வேண்டுகோளைச்...
செவிமடுக்கவே இல்லை.
நான் தவறுகளாய் வளர்ந்து
விஸ்வரூபம் எடுத்த கணத்தில்...
அவன் என் காலடிகளில் கிடந்தான்.
பின் ஒருபோதும்...
அவன் என் கனவுகளில் வருவதே இல்லை.
*******************************************
சில வண்ணங்கள்...
திசையற்று.
சிறகுகளில்....
ஒட்டிக் கொண்டிருக்கிறது
ஒரு பூவின் காதல்.
ஒரு குழந்தையின் சிரிப்பைச்
சிரித்தபடி கடந்து செல்கிறது
எனது வண்ணத்துப் பூச்சி.
******************************
ஏனோ...
கடவுளோடு வாழ்பவன் ஒருவன்
என் கனவுகளில் வந்து கொண்டிருந்தான்.
எனது தவறுகளைச் சொல்லிக் காட்டியவன்..
என்னைத் திருந்தும்படி
வற்புறுத்தி..வற்புறுத்தி...மறைந்தான்.
அவனைச் சமாதானம் செய்வதாய்...
ஆடிய என் தலை..
ஒருபோதும் அவனின் வேண்டுகோளைச்...
செவிமடுக்கவே இல்லை.
நான் தவறுகளாய் வளர்ந்து
விஸ்வரூபம் எடுத்த கணத்தில்...
அவன் என் காலடிகளில் கிடந்தான்.
பின் ஒருபோதும்...
அவன் என் கனவுகளில் வருவதே இல்லை.
*******************************************
Re: எனது வண்ணத்துப் பூச்சியும்...எனது தவறுகளும்..
நல்ல உணர்வு ரமேஷ்...
வண்ணக்கலவையில் எண்ணக்கலவை...
வண்ணக்கலவையில் எண்ணக்கலவை...


நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5086
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854
Re: எனது வண்ணத்துப் பூச்சியும்...எனது தவறுகளும்..
கனவுகளில் வந்தவனே காலம் ஆகி விட்டானா.......
அருமை ரமேஷ் நாகா அவர்களே.....
அருமை ரமேஷ் நாகா அவர்களே.....

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
பிஜிராமன் கவிப்பெட்டகம்

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305
Re: எனது வண்ணத்துப் பூச்சியும்...எனது தவறுகளும்..
இன்றைக்கு காணாமல் போன வண்ணத்துப் பூச்சியை உங்கள் கவிதைகளில் கண்டது மகிழ்ச்சி.
மனசாட்சியை காலுக்குள் செலுத்தும் கவிதையும் அருமை.
மனசாட்சியை காலுக்குள் செலுத்தும் கவிதையும் அருமை.

சதாசிவம்- தளபதி

- பதிவுகள்: 1157
வசிப்பிடம்: சென்னை, தற்போது Kuala Lumpur, Malaysia
சேர்ந்தது: 02/04/2011
மதிப்பீடு: 671
Re: எனது வண்ணத்துப் பூச்சியும்...எனது தவறுகளும்..
நல்லவை எப்போதும் காலடியில் தான் இருக்கும் . கெட்டது தலைவிரித்து ஆடும்
கவிதை அருமை அண்ணா
கவிதை அருமை அண்ணா

ஜாஹீதாபானு- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1606
Re: எனது வண்ணத்துப் பூச்சியும்...எனது தவறுகளும்..
நல்ல கவிதை
நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் கவிதையை படிப்பதில் மிக்க மகிழ்ச்சி எனக்கு ...
நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் கவிதையை படிப்பதில் மிக்க மகிழ்ச்சி எனக்கு ...

வை.பாலாஜி- தலைமை நடத்துனர்

- பதிவுகள்: 9247
வசிப்பிடம்: கடலும் கடல் சார்ந்த இடமும்
சேர்ந்தது: 30/07/2009
மதிப்பீடு: 1300
Re: எனது வண்ணத்துப் பூச்சியும்...எனது தவறுகளும்..
சிறகுகளில்....
ஒட்டிக் கொண்டிருக்கிறது
ஒரு பூவின் காதல்.
ஒரு குழந்தையின் சிரிப்பைச்
சிரித்தபடி கடந்து செல்கிறது
எனது வண்ணத்துப் பூச்சி.
மென்மையும் ஆழமுமான கவித்துவம் மயிலிறகாய் வருடிசெல்கிறது ...

அனந்தம் ஜீவ்னி- பண்பாளர்

- பதிவுகள்: 205
வசிப்பிடம்: tamilnadu
சேர்ந்தது: 03/11/2011
மதிப்பீடு: 93
Page 1 of 2 • 1, 2 
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum








