ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தமிழ் படத்தில் நடிக்காததற்கு காரணம்...
 ayyasamy ram

இதப்படிங்க முதல்ல...சினிமா செய்திகள்
 ayyasamy ram

ஓலம்! - கவிதை
 ayyasamy ram

தலைவர் ரொம்ப ஸ்ட்ரிக்ட்...!!
 ayyasamy ram

'சங்கமித்ரா' நாயகி: குஷ்பு அதிகாரபூர்வ அறிவிப்பு
 ayyasamy ram

இணையத்தில் மெர்சல் படம் பார்த்த ஹெச்.ராஜா!!
 ayyasamy ram

தலாய் லாமாவை சந்திப்பது மிகப்பெரும் குற்றம்: உலக தலைவர்களுக்கு சீனா எச்சரிக்கை
 ayyasamy ram

சிறிய சிறுசேமிப்பு திட்டங்கள் வங்கிகளுக்கு அரசு அனுமதி
 ayyasamy ram

சினிமாவை வைத்து அரசியலா? சமூக வலைதளத்தில் கண்டனம்
 ayyasamy ram

பாதுகாப்பான நகரங்கள் பட்டியல்: டில்லி, மும்பைக்கு இடம்
 ayyasamy ram

'ஆதார் கட்டாயமில்லை' ஜார்க்கண்ட் அரசு அதிரடி
 ayyasamy ram

ஒரு பேனாவின் பயணம்
 Dr.S.Soundarapandian

காது வலின்னு சொன்னதுக்கு கன்னத்தை தடவி பார்க்கிறீங்களே...?!
 Dr.S.Soundarapandian

இருளில் ஒளிரும் மருதாணி
 Dr.S.Soundarapandian

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

கார்ட்டூன் மற்றும் படத்துடன் செய்தி - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

சூழ்நிலையும் மனிதனும் ! (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 muthu86

திமிர் வரி
 sugumaran

சந்தானம் நாயகனாக நடிக்கும் `சக்க போடு போடு ராஜா
 ayyasamy ram

தயாராகிறார் சிம்பு
 ayyasamy ram

ஜெயலலிதா மரணம்: அக்.,25 முதல் விசாரணை
 ஜாஹீதாபானு

நீதிபதிகள் உத்தரவு பிறப்பிக்கும்போது மைக்ரோபோனைப் பயன்படுத்த வேண்டும்: இளம் வழக்கறிஞர்கள் கோரிக்கை
 ayyasamy ram

புதுச்சேரியில் பஸ் கட்டண உயர்வு நிறுத்தி வைப்பு
 ayyasamy ram

பெயர்களில் இத்தனை சுவாரசியமா!
 ayyasamy ram

7000 ஊழியர்களின் மனைவிகளுக்கு ஹெல்மெட் வழங்கிய வைர வியாபாரி!
 ஜாஹீதாபானு

அன்புடையவர் அழாமல் இருக்க முடியுமா?(ஆப்பிரிக்க நாட்டுப்புறப்பாடல்)
 Dr.S.Soundarapandian

நிலவில் 50 கி.மீ நீள குகை: ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
 Dr.S.Soundarapandian

உன்னை சுற்றி ஒரு உலகம் - தெரிந்து கொள்வோம்
 Dr.S.Soundarapandian

'வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் இணைப்பு கட்டாயமில்லை'
 Dr.S.Soundarapandian

இரும்புக்கூரை காயப்படுத்துகிறது ! (ஆப்பிரிக்க நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

ஸ்பானிஷ் திரைப்பட விழா சென்னையில் நடைபெறவுள்ளது.
 ayyasamy ram

வேறு எந்த நாட்டுக்காகவும் ஸ்ரீசாந்தால் விளையாட முடியாது: பிசிசிஐ
 ayyasamy ram

'எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களை எழுந்து நின்று வரவேற்கணும்'
 ayyasamy ram

கொசு உற்பத்தி: திருவாரூர் ரயில் நிலையத்திற்கு ரூ.10,000 அபராதம்
 ayyasamy ram

4 நாட்களில் துவங்குது வடகிழக்கு பருவ மழை
 ayyasamy ram

ரூ.1,500 கோடி வங்கி கடன்; 'ஏர் - இந்தியா' கோருகிறது
 ayyasamy ram

மெர்சல் விமர்சனம்
 Pranav Jain

உகாண்டா மாணவர்களின் வரவேற்புப் பாடல் !
 Dr.S.Soundarapandian

ரயில்களின் பயணநேரம் குறைகிறது
 ayyasamy ram

குறுங்கவிதைகள்....
 Dr.S.Soundarapandian

இதிலென்ன இருக்கு பேசுவோம்-1 !
 Dr.S.Soundarapandian

2000 ரூபாய் நோட்டில் காந்திக்குப் பதில் மோடியின் படம்!
 Dr.S.Soundarapandian

அரசியலும் - சினிமாவும்!
 Pranav Jain

விலையேறியது ஜியோ பிளான்கள்: அக்டோபர் 19 முதல் அமல்
 ayyasamy ram

இந்து மன்னர்களிடம் இருந்து திருடிய நிலத்தில்தான் தாஜ்மகால் அமைந்துள்ளது: சுப்பிரமணியன் சுவாமி
 ayyasamy ram

தமிழ்நாட்டில் 12,254 கிராமங்களில் பாரத் நெட் : தமிழக அரசு தகவல்
 ayyasamy ram

வீர நாய்கள் - கவிதை
 ayyasamy ram

வரலாற்றில் தீபாவளி
 sugumaran

முதலிடத்தை இழந்தது இந்தியா
 ayyasamy ram

சிறை மருத்துவமனைக்கு ஆருஷி பெயர்
 ayyasamy ram

காதலுக்கு ஜாதி, மதம் தடையில்லை: கேரள ஐகோர்ட்
 ayyasamy ram

பொது இடங்களில் ‛வைபை' பயன்பாடு: மத்திய அரசு எச்சரிக்கை
 ayyasamy ram

என் மாமியார் கிட்ட சமையல் கத்துக்க போறேன்
 ayyasamy ram

போக்குவரத்துக்கழகப் பணிமனை ஓய்வறை மேற்கூரை இடிந்து விழுந்ததில் 8 ஊழியர்கள் உயிரிழந்தனர்
 ayyasamy ram

நியூஸிலாந்து நாட்டின் பிரதமராகிறார் 37 வயதான ஜெசிந்தா ஆர்டர்ன்
 ayyasamy ram

வேலன்:-புகைப்படங்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட
 velang

‘தொட்ரா’​.​ -திரைப்படம்
 ayyasamy ram

கடலூர், பாம்பன், புதுச்சேரி துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
 ayyasamy ram

வக்கீல்கள் முன்பு நடைபெறும் திருமணம் செல்லுபடியாகும் ஐகோர்ட்டு உத்தரவு
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ராகு கேது தோஷம் இருப்பவர்கள் சுத்த ஜாதககரை மணம் புரியலாமா???

View previous topic View next topic Go down

request ராகு கேது தோஷம் இருப்பவர்கள் சுத்த ஜாதககரை மணம் புரியலாமா???

Post by poongulazhi on Mon Jan 23, 2012 9:27 pm

என் ஈகரை சொந்தகளுக்கு ஒரு வேண்டுகோள் பதில் தெரிந்தவர்கள் சொல்லுங்கள் ராகு கேது தோஷம் இருப்பவர்கள் சுத்தஜாதகாகரரை மனம் புரிந்தால் அவர்களுக்கு ஏதேனும் உயிர் ஆபத்து வருமா???
ஜோசியத்தின் மீது எனக்கு ஈடுபாடில்லை ஆனால் என் தோழியின் வாழ்க்கைகாக கேட்கிறேன் தெரிந்தவர்கள் பதில் சொல்லுகளேன்

poongulazhi
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 134
மதிப்பீடுகள் : 27

View user profile

Back to top Go down

request Re: ராகு கேது தோஷம் இருப்பவர்கள் சுத்த ஜாதககரை மணம் புரியலாமா???

Post by இளமாறன் on Mon Jan 23, 2012 9:50 pm

சுத்த ஜாதகக்காரர் என்றாள் என்ன சோகம் அவருக்கு இந்த கட்டங்கள் எல்லாம் இருக்காதா சிரி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13980
மதிப்பீடுகள் : 1553

View user profile

Back to top Go down

request Re: ராகு கேது தோஷம் இருப்பவர்கள் சுத்த ஜாதககரை மணம் புரியலாமா???

Post by poongulazhi on Mon Jan 23, 2012 10:10 pm

எந்த தோசமும் இல்லாதவர்

poongulazhi
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 134
மதிப்பீடுகள் : 27

View user profile

Back to top Go down

request Re: ராகு கேது தோஷம் இருப்பவர்கள் சுத்த ஜாதககரை மணம் புரியலாமா???

Post by ரா.ரா3275 on Mon Jan 23, 2012 10:22 pm

சரியாகக் கணக்கிடப்படாத-கணிக்கப்படாத ஜோதிடத்தை வைத்து அலற வேண்டாம்...
அப்படியே இருந்தாலும் நன்கு யோசித்து மனம் சொல்வதை செய்யுங்கள்...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

request Re: ராகு கேது தோஷம் இருப்பவர்கள் சுத்த ஜாதககரை மணம் புரியலாமா???

Post by poongulazhi on Mon Jan 23, 2012 10:25 pm

என்ன சொன்னாலும் வீட்டில் உள்ள பெரியவர்கள் ஒத்துக்கொள்ள வேண்டுமே அவர்கள் மாறுகிறார்களே என்ன செய்வது ஏதேனும் தீர்வு வேண்டும்

poongulazhi
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 134
மதிப்பீடுகள் : 27

View user profile

Back to top Go down

request Re: ராகு கேது தோஷம் இருப்பவர்கள் சுத்த ஜாதககரை மணம் புரியலாமா???

Post by ரா.ரா3275 on Mon Jan 23, 2012 10:28 pm

இப்படி பயந்தபடி நடந்த நிறைய திருமணங்கள் வெற்றிகரமாக நடந்தேறி வாழ்க்கையும் வெற்றிகரமாக இருப்பதை நிறைய பார்க்கலாம்...பயம் கொள்ளாமல் இருங்கள்...
அமைதியாக இருங்கள்...அதுவாக நடக்கும்...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

request Re: ராகு கேது தோஷம் இருப்பவர்கள் சுத்த ஜாதககரை மணம் புரியலாமா???

Post by krishnaamma on Mon Jan 23, 2012 10:29 pm

இளமாறன் wrote:சுத்த ஜாதகக்காரர் என்றாள் என்ன சோகம் அவருக்கு இந்த கட்டங்கள் எல்லாம் இருக்காதா சிரி

சுத்தம் புன்னகை நல்ல ஆளு நீங்க , எல்லோருக்கும் 9 கிரகங்களும் ஏதாவது ஒரு கட்டத்தில் இருக்கும் மாறன் புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

request Re: ராகு கேது தோஷம் இருப்பவர்கள் சுத்த ஜாதககரை மணம் புரியலாமா???

Post by இளமாறன் on Mon Jan 23, 2012 10:32 pm

பூங்குழலி ,

அனைவருக்கும் இந்த ஜாதக கட்டங்கள் மாறி கொண்டே இருக்கும் இன்றைக்கு செவ்வாய் ராகு தோஷம் என்றால் அடுத்த 2 ஆண்டுகளுக்கு வேற கிரகத்தில் தோஷம் வரும் இதெல்லாம் பார்த்தால் திருமணமே நடக்காது அன்பு மலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13980
மதிப்பீடுகள் : 1553

View user profile

Back to top Go down

request Re: ராகு கேது தோஷம் இருப்பவர்கள் சுத்த ஜாதககரை மணம் புரியலாமா???

Post by krishnaamma on Mon Jan 23, 2012 10:33 pm

poongulazhi wrote:என்ன சொன்னாலும் வீட்டில் உள்ள பெரியவர்கள் ஒத்துக்கொள்ள வேண்டுமே அவர்கள் மாறுகிறார்களே என்ன செய்வது ஏதேனும் தீர்வு வேண்டும்

ரொம்ப சரி, நானும் உங்களைப்போல ரொம்ப குழம்புகிறேன் ஜோதிடர்கள் சொல்வதைக்கேட்டு சோகம்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

request Re: ராகு கேது தோஷம் இருப்பவர்கள் சுத்த ஜாதககரை மணம் புரியலாமா???

Post by ரா.ரா3275 on Mon Jan 23, 2012 10:34 pm

இளமாறன் wrote:பூங்குழலி ,

அனைவருக்கும் இந்த ஜாதக கட்டங்கள் மாறி கொண்டே இருக்கும் இன்றைக்கு செவ்வாய் ராகு தோஷம் என்றால் அடுத்த 2 ஆண்டுகளுக்கு வேற கிரகத்தில் தோஷம் வரும் இதெல்லாம் பார்த்தால் திருமணமே நடக்காது அன்பு மலர்

சரியாகச் சொன்னீர்கள் இளமாறன்...இறைவன் இருக்கிறான்...தைரியமாக இருங்கள் பூங்குழலி அவர்களே...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

request Re: ராகு கேது தோஷம் இருப்பவர்கள் சுத்த ஜாதககரை மணம் புரியலாமா???

Post by இளமாறன் on Mon Jan 23, 2012 10:35 pm

krishnaamma wrote:
poongulazhi wrote:என்ன சொன்னாலும் வீட்டில் உள்ள பெரியவர்கள் ஒத்துக்கொள்ள வேண்டுமே அவர்கள் மாறுகிறார்களே என்ன செய்வது ஏதேனும் தீர்வு வேண்டும்

ரொம்ப சரி, நானும் உங்களைப்போல ரொம்ப குழம்புகிறேன் ஜோதிடர்கள் சொல்வதைக்கேட்டு சோகம்

உங்களை குழப்புவது தானே அவர்கள் வேலை ... உங்களிடம் இருந்து எப்படி காசு பார்க்கிறது சிரி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13980
மதிப்பீடுகள் : 1553

View user profile

Back to top Go down

request Re: ராகு கேது தோஷம் இருப்பவர்கள் சுத்த ஜாதககரை மணம் புரியலாமா???

Post by ரா.ரா3275 on Mon Jan 23, 2012 10:35 pm

krishnaamma wrote:
poongulazhi wrote:என்ன சொன்னாலும் வீட்டில் உள்ள பெரியவர்கள் ஒத்துக்கொள்ள வேண்டுமே அவர்கள் மாறுகிறார்களே என்ன செய்வது ஏதேனும் தீர்வு வேண்டும்

ரொம்ப சரி, நானும் உங்களைப்போல ரொம்ப குழம்புகிறேன் ஜோதிடர்கள் சொல்வதைக்கேட்டு சோகம்

நீங்களுமா கிருஷ்ணாம்மா அவர்களே?...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

request Re: ராகு கேது தோஷம் இருப்பவர்கள் சுத்த ஜாதககரை மணம் புரியலாமா???

Post by poongulazhi on Mon Jan 23, 2012 10:37 pm

இளமாறன் wrote:பூங்குழலி ,

அனைவருக்கும் இந்த ஜாதக கட்டங்கள் மாறி கொண்டே இருக்கும் இன்றைக்கு செவ்வாய் ராகு தோஷம் என்றால் அடுத்த 2 ஆண்டுகளுக்கு வேற கிரகத்தில் தோஷம் வரும் இதெல்லாம் பார்த்தால் திருமணமே நடக்காது அன்பு மலர்
இதை நீங்களும் நானும் சொல்லலாம் அண்ணா இவர்கள் ஏர்க்க வேண்டுமே இரு வீட்டாரின் சம்மதம் இருந்தால் தான் திருமணம் என்பதில் உறுதியாய் இருக்கிறார்கள் காதலர்கள் இருவரும் என்ன செய்வது என்ன?

poongulazhi
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 134
மதிப்பீடுகள் : 27

View user profile

Back to top Go down

request Re: ராகு கேது தோஷம் இருப்பவர்கள் சுத்த ஜாதககரை மணம் புரியலாமா???

Post by poongulazhi on Mon Jan 23, 2012 10:39 pm

RaRa3275 wrote:

சரியாகச் சொன்னீர்கள் இளமாறன்...இறைவன் இருக்கிறான்...தைரியமாக இருங்கள் பூங்குழலி அவர்களே...
அந்த நம்பிக்கையில் தான் நானிருக்கிறேன் சோகம்

poongulazhi
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 134
மதிப்பீடுகள் : 27

View user profile

Back to top Go down

request Re: ராகு கேது தோஷம் இருப்பவர்கள் சுத்த ஜாதககரை மணம் புரியலாமா???

Post by krishnaamma on Mon Jan 23, 2012 10:39 pm

இளமாறன் wrote:பூங்குழலி ,

அனைவருக்கும் இந்த ஜாதக கட்டங்கள் மாறி கொண்டே இருக்கும் இன்றைக்கு செவ்வாய் ராகு தோஷம் என்றால் அடுத்த 2 ஆண்டுகளுக்கு வேற கிரகத்தில் தோஷம் வரும் இதெல்லாம் பார்த்தால் திருமணமே நடக்காது அன்பு மலர்

கூடாது கூடாது கூடாது இல்லை மாறன், நாம் பிறந்த போது எந்த எந்த கிரகம் எந்த எந்த இடத்தில் இருந்ததோ அதை பிரதிபலிப்பதே நம் ஜாதகம். அதில், தோஷம் இருந்தால் இருந்ததுதான், வேறு வழி இல்லை.

நீங்கள் சொல்வது, கிருக சஞ்சாரம், வருடா வருடம் மாறும் குரு, ரகு கேது பெயர்ச்சிகள், சனி பெயர்ச்சி போன்றவை . அவை எல்லோருக்கும் ஒருவித மற்றைத்தை தரும் தான், ஆனால் கல்யாணத்துக்கு பொருத்தம் பார்ப்பது பிறக்கும் போது எழுதிய குறிப்பை வைத்து தான் .


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

request Re: ராகு கேது தோஷம் இருப்பவர்கள் சுத்த ஜாதககரை மணம் புரியலாமா???

Post by ரா.ரா3275 on Mon Jan 23, 2012 10:43 pm

நம்புங்கள் நம்புங்கள் நீங்கள் நம்புகிறபடி ஆவீர்கள்...இதை நான் சொல்லவில்லை...நிறைய சாதித்த 'வார்த்தைச் சித்தர்' வலம்புரி ஜான் அவர்கள் சொன்னது...இது உண்மையும்கூட..
பொறுமையாக இருங்கள் பூங்குழலி...பூக்கள் மட்டுமே பூக்கும் நந்தவனம் உங்கள் வாசலுக்கும் வாழ்க்கைக்கும் வரும்...வாழ்த்துகள்...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

request Re: ராகு கேது தோஷம் இருப்பவர்கள் சுத்த ஜாதககரை மணம் புரியலாமா???

Post by poongulazhi on Mon Jan 23, 2012 10:52 pm

பூக்கள் பூத்துகுலுங்கும் சோலை அமைய வேண்டாம் மலர்வளையம் சோகம் வைக்கும்படி செய்யாமல் இருந்த்தலே நலம்
என் வேண்டுதலும் அதுவே சோகம்

poongulazhi
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 134
மதிப்பீடுகள் : 27

View user profile

Back to top Go down

request Re: ராகு கேது தோஷம் இருப்பவர்கள் சுத்த ஜாதககரை மணம் புரியலாமா???

Post by இளமாறன் on Mon Jan 23, 2012 10:54 pm

நாம் ஈகரை நூலகத்தில் திருமண பொருத்தம் பார்ப்பது என்று நூல் பதிந்தேன் தரவிறக்கி பாருங்கள் ஒன்னும் புரியல ஒன்னும் புரியல


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13980
மதிப்பீடுகள் : 1553

View user profile

Back to top Go down

request Re: ராகு கேது தோஷம் இருப்பவர்கள் சுத்த ஜாதககரை மணம் புரியலாமா???

Post by ரா.ரா3275 on Mon Jan 23, 2012 10:55 pm

மலர்வளையம் வைக்கும்படியெல்லாம் நடக்காது...
மனம்போல் மாங்கல்யம் அமையும்...
மனதை விட்டுவிடாதீர்கள்...
மார்க்கம் உண்டு...
மனம் வையுங்கள்....
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

request Re: ராகு கேது தோஷம் இருப்பவர்கள் சுத்த ஜாதககரை மணம் புரியலாமா???

Post by poongulazhi on Mon Jan 23, 2012 10:58 pm

இளமாறன் wrote:நாம் ஈகரை நூலகத்தில் திருமண பொருத்தம் பார்ப்பது என்று நூல் பதிந்தேன் தரவிறக்கி பாருங்கள் ஒன்னும் புரியல ஒன்னும் புரியல
நிச்சயம் அண்ணா பார்க்கிறேன்

poongulazhi
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 134
மதிப்பீடுகள் : 27

View user profile

Back to top Go down

request Re: ராகு கேது தோஷம் இருப்பவர்கள் சுத்த ஜாதககரை மணம் புரியலாமா???

Post by poongulazhi on Mon Jan 23, 2012 11:09 pm

RaRa3275 wrote:மலர்வளையம் வைக்கும்படியெல்லாம் நடக்காது...
மனம்போல் மாங்கல்யம் அமையும்...
மனதை விட்டுவிடாதீர்கள்...
மார்க்கம் உண்டு...
மனம் வையுங்கள்....
மிக்க நன்றி அண்ணா நன்றி நன்றி நன்றி நன்றி

poongulazhi
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 134
மதிப்பீடுகள் : 27

View user profile

Back to top Go down

request Re: ராகு கேது தோஷம் இருப்பவர்கள் சுத்த ஜாதககரை மணம் புரியலாமா???

Post by சதாசிவம் on Tue Jan 24, 2012 11:09 am

தோழி,
ராகு கேது தோஷம் உள்ளவர்கள் சுத்த ஜாதகரை மணம் புரிந்தால் அவர்களுக்கு மரணம் ஏற்படாது. ஆனால் திருமண வாழ்க்கையில் திருப்தி இன்மை, சண்டை சச்சரவு, ஏன் விவாகரத்து கூட ஏற்படலாம். ஆனால் இதில் சில விதி விலக்குகள் உண்டு, ராணுவத்தில் பணி புரிபவர், வீட்டில் தங்காமல் வெளிநாடில் வேலை செய்பவர், காடாறு மாதம் நாடாறு மாதம் என்று கூறும் படி இங்கு அங்கு அலையும் விற்பனை பிரதிநிதிகள் ஆகியவருடன் இணையும் போது முறிவு ஏற்படாது என்றும் கூறுகின்றனர். ஆனாலும் மற்ற கணவன் மனைவி வாழ்க்கை மாதிரி இவர்கள் வாழ்க்கை இணைந்து இருக்காது.

ராகு கேது உள்ளவர்களுக்கு அதே பொருத்தம் உள்ளவர்களை பார்த்து இணைக்கும் போது அவர்களின் மணவாழ்க்கை சிறப்புடன் இருக்கும். பொதுவான திருமண பொருத்தங்கள் நட்சத்திர அடிப்படையில் கூறப்படுகிறது. இப்படி கூறுவதில் 10 க்கு 10 பொருத்தம் இருப்பினும் ராகு கேது இணையாத வரன்களை இணைப்பது உசிதமல்ல. காதல் திருமணம் , வேறு ஜாதி திருமணம் ஆகியவை இந்த தோஷத்துக்கு விதிவிலக்கு என்ற கருத்தும் நிலவுகிறது. பெரும்பாலும் காதல் திருமணத்தில் முடியும். இருப்பினும் இது திருமண வாழ்க்கையில் ஏதாவது ஒரு வகையில் குறையை ஏற்படுத்தும்.


avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

request Re: ராகு கேது தோஷம் இருப்பவர்கள் சுத்த ஜாதககரை மணம் புரியலாமா???

Post by dhevarajan on Wed Feb 15, 2012 12:15 pm

முதலில் தோஷம் இருக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும். ஒரு ஜாதகரது ஜாதகம் லக்னத்தின் அடிப்படையில் வேலை செய்கிறதா அல்லது அவரது ராசியின் அடிப்படையில் வேலை செய்கிறதா என்பதை ஆய்ந்து பார்க்க வேண்டும். அதன் அடிப்படையில், தோஷம் ராசிக்கா அல்லது லக்கினதுக்கா என்பதை கணிக்க வேண்டும்.
avatar
dhevarajan
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum