|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» நிலாச்சோறு - பகிர்ந்துண்ண வாருங்கள் by Aathira Today at 9:10 pm
» எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ
by புரட்சி Today at 8:58 pm
» அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...
by வை.பாலாஜி Today at 8:57 pm
» உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையை ரூ. 1.50 முதல் ரூ. 2.50 வரை குறைக்க மத்திய அரசு திட்டம்?
by புரட்சி Today at 8:57 pm
» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)
by புரட்சி Today at 8:56 pm
» stenography என்பது என்ன??? தெரிந்தவர்கள் சொல்லுகள்
by புரட்சி Today at 8:49 pm
» பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலை ரூ.5, சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்கிறது!
by புரட்சி Today at 8:48 pm
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by புரட்சி Today at 8:43 pm
» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by Atchaya Today at 8:36 pm
» கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்!
by முரளிராஜா Today at 8:32 pm
» உணர்ச்சிவயப்படுதல்
by Atchaya Today at 8:27 pm
» Yahoo Mail ! -ஆன்ட்ராய்ட் அலைபேசிக்கு
by rashlak Today at 8:06 pm
» ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்
by rashlak Today at 7:45 pm
» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by rashlak Today at 7:10 pm
» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 7:03 pm
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:55 pm
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 6:49 pm
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by சாந்தன் Today at 5:30 pm
» விவாகரத்து
by பார்த்திபன் Today at 5:15 pm
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 5:04 pm
» அறிமுகம்
by புரட்சி Today at 5:03 pm
» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 5:03 pm
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by புரட்சி Today at 4:51 pm
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 4:51 pm
» சோனியா ……. காந்தியா?
by புரட்சி Today at 4:43 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 4:39 pm
» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm
» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm
» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm
» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm
» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm
» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm
» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm
» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm
» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
முக்கிய அறிவிப்பு :- ஈகரை கவிதை போட்டி 5 ல் வெற்றி பெற்றவர்களுக்கு
Page 1 of 2 • Share •
Page 1 of 2 • 1, 2 
முக்கிய அறிவிப்பு :- ஈகரை கவிதை போட்டி 5 ல் வெற்றி பெற்றவர்களுக்கு
ஈகரை கவிதை போட்டி 5 ன் வெற்றியாளர்களுக்கு :-
வணக்கம் அன்பு உறவுகளே , இது வரை
1 ஒட்டக்கூத்தன்
2 வித்தியாசன்
3 கா.நா.க
4 அருண்குமார்.G
5 நாகா
6 ராரா
7 அதிபொண்ணு
8 நியாஸ் அஷ்ரஃப்
9 கார்த்திக்.MR
10 பார்த்தீபன்
11 பிஜி ராமன்
12 prabukrishna
13 வந்தியத்தேவன்
14 Dr.சுந்தரராஜ் தயாளன்
ஆகிய 14 பேர்களிடம் இருந்து தான் நாங்கள் கேட்டிருந்த வங்கி விபரங்கள் கிடைத்தது , இதுவரை அனுப்பாதவர்கள் விரைந்து admin@eegarai.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்ளபடுகிறார்கள்.
பின்வரும் முறையில் அனுப்பினால் எளிதாக இருக்கும் :

1.NAME 2.A/C 3.TYPE 4.BANK 5.BRANCH 6.ADDRESS 7.PINCODE 8.PHONE |
Last edited by ராஜா on Sat Jan 28, 2012 12:20 pm; edited 1 time in total
Re: முக்கிய அறிவிப்பு :- ஈகரை கவிதை போட்டி 5 ல் வெற்றி பெற்றவர்களுக்கு
மொத்தம் 17 பரிசுகள் ...4 பேர் இன்னும் கொடுக்கவில்லை
பரிசு வென்றவர்கள் தங்களது விவரங்களை சீக்கிரம் அனுப்புங்கள்
பரிசு வென்றவர்கள் தங்களது விவரங்களை சீக்கிரம் அனுப்புங்கள்

இளமாறன்- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496
Re: முக்கிய அறிவிப்பு :- ஈகரை கவிதை போட்டி 5 ல் வெற்றி பெற்றவர்களுக்கு
பரிசு வென்றவர்கள் தங்களது விவரங்களை சீக்கிரம் அனுப்புங்கள்

வை.பாலாஜி- தலைமை நடத்துனர்

- பதிவுகள்: 9247
வசிப்பிடம்: கடலும் கடல் சார்ந்த இடமும்
சேர்ந்தது: 30/07/2009
மதிப்பீடு: 1300
Re: முக்கிய அறிவிப்பு :- ஈகரை கவிதை போட்டி 5 ல் வெற்றி பெற்றவர்களுக்கு
வணக்கம் ராஜா அவர்களுக்கு,
18.01,2012 அன்றே எனது வாங்கிக் கணக்கு பற்றிய விபரங்களை மின்னஞ்சலில் அனுப்பியுள்ளேன். மீண்டும் இன்று அனுப்பியுள்ளேன். நன்றி.
18.01,2012 அன்றே எனது வாங்கிக் கணக்கு பற்றிய விபரங்களை மின்னஞ்சலில் அனுப்பியுள்ளேன். மீண்டும் இன்று அனுப்பியுள்ளேன். நன்றி.

கா.ந.கல்யாணசுந்தரம்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 2833
வசிப்பிடம்: india
சேர்ந்தது: 28/02/2009
மதிப்பீடு: 310
Re: முக்கிய அறிவிப்பு :- ஈகரை கவிதை போட்டி 5 ல் வெற்றி பெற்றவர்களுக்கு
நண்பர் இராஜா அவர்களே,
நான் 24 ம் திகதி அன்றே பகல் 1 மணி அளவில் ஈ மெயிலில் எனது விபரங்களை அனுப்பினேன். எனினும் மீண்டும் இப்போதும் அனுப்பி வைக்கிறேன்.
சுந்தரராஜ் தயாளன்.

அவர்கள் அனுப்பவில்லை என்றால் என் விபரம் தரவா?
பரிசைத் தராமல் உங்கள் மனம் ஆறாதல்லவா அதனால் சொன்னேன்.
பரிசு வென்ற நண்பர்கள் சீக்கிரம் அனுப்பி விடுங்கள் தகவலை.
பரிசைத் தராமல் உங்கள் மனம் ஆறாதல்லவா அதனால் சொன்னேன்.
பரிசு வென்ற நண்பர்கள் சீக்கிரம் அனுப்பி விடுங்கள் தகவலை.

கொலவெறி |

யினியவன்- தலைமை நடத்துனர்

- பதிவுகள்: 5964
வசிப்பிடம்: புழல்
சேர்ந்தது: 06/01/2012
மதிப்பீடு: 1141
Re: முக்கிய அறிவிப்பு :- ஈகரை கவிதை போட்டி 5 ல் வெற்றி பெற்றவர்களுக்கு
இதுக்குப் பேர்தான் அப்பட்டமா ஆட்டைய போடுறதா?...கொலவெறி wrote:அவர்கள் அனுப்பவில்லை என்றால் என் விபரம் தரவா?
பரிசைத் தராமல் உங்கள் மனம் ஆறாதல்லவா அதனால் சொன்னேன்.
[color=red]color]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5086
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854
Re: முக்கிய அறிவிப்பு :- ஈகரை கவிதை போட்டி 5 ல் வெற்றி பெற்றவர்களுக்கு
RaRa3275 wrote:இதுக்குப் பேர்தான் அப்பட்டமா ஆட்டைய போடுறதா?...கொலவெறி wrote:அவர்கள் அனுப்பவில்லை என்றால் என் விபரம் தரவா?
பரிசைத் தராமல் உங்கள் மனம் ஆறாதல்லவா அதனால் சொன்னேன்.
[color=red]color]
சத்தமா சொல்லக் கூடாது - பிப்டி பிப்டி - இந்த டீலிங் ஓகேயா உங்களுக்கு?

கொலவெறி |

யினியவன்- தலைமை நடத்துனர்

- பதிவுகள்: 5964
வசிப்பிடம்: புழல்
சேர்ந்தது: 06/01/2012
மதிப்பீடு: 1141
Re: முக்கிய அறிவிப்பு :- ஈகரை கவிதை போட்டி 5 ல் வெற்றி பெற்றவர்களுக்கு
கொலவெறி wrote:RaRa3275 wrote:இதுக்குப் பேர்தான் அப்பட்டமா ஆட்டைய போடுறதா?...கொலவெறி wrote:அவர்கள் அனுப்பவில்லை என்றால் என் விபரம் தரவா?
பரிசைத் தராமல் உங்கள் மனம் ஆறாதல்லவா அதனால் சொன்னேன்.
[color=red]color]
சத்தமா சொல்லக் கூடாது - பிப்டி பிப்டி - இந்த டீலிங் ஓகேயா உங்களுக்கு?![]()
இதோ நான் போய் சொல்லப்போறேன்

ஜாஹீதாபானு- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1606
Re: முக்கிய அறிவிப்பு :- ஈகரை கவிதை போட்டி 5 ல் வெற்றி பெற்றவர்களுக்கு
ஜாஹீதாபானு wrote:கொலவெறி wrote:RaRa3275 wrote:இதுக்குப் பேர்தான் அப்பட்டமா ஆட்டைய போடுறதா?...கொலவெறி wrote:அவர்கள் அனுப்பவில்லை என்றால் என் விபரம் தரவா?
பரிசைத் தராமல் உங்கள் மனம் ஆறாதல்லவா அதனால் சொன்னேன்.
[color=red]color]
சத்தமா சொல்லக் கூடாது - பிப்டி பிப்டி - இந்த டீலிங் ஓகேயா உங்களுக்கு?![]()
![]()
இதோ நான் போய் சொல்லப்போறேன்
![]()
என்னைய சத்தமா சொல்லக் கூடாதுன்னு சொல்லிட்டு நீங்க போட்ட சத்தத்துல இப்படி மாட்டிக்கிட்டீங்களே?...அய்யோ பாவம்...

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5086
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854
Re: முக்கிய அறிவிப்பு :- ஈகரை கவிதை போட்டி 5 ல் வெற்றி பெற்றவர்களுக்கு
ஜாஹீதாபானு wrote:கொலவெறி wrote:RaRa3275 wrote:இதுக்குப் பேர்தான் அப்பட்டமா ஆட்டைய போடுறதா?...கொலவெறி wrote:அவர்கள் அனுப்பவில்லை என்றால் என் விபரம் தரவா?
பரிசைத் தராமல் உங்கள் மனம் ஆறாதல்லவா அதனால் சொன்னேன்.
[color=red]color]
சத்தமா சொல்லக் கூடாது - பிப்டி பிப்டி - இந்த டீலிங் ஓகேயா உங்களுக்கு?![]()
![]()
இதோ நான் பொய் சொல்லப்போறேன்
![]()
பொய் சொல்லல் கூடாது பாப்பான்னு அவ்வையார் சொல்லி இருக்காங்க

கொலவெறி |

யினியவன்- தலைமை நடத்துனர்

- பதிவுகள்: 5964
வசிப்பிடம்: புழல்
சேர்ந்தது: 06/01/2012
மதிப்பீடு: 1141
Re: முக்கிய அறிவிப்பு :- ஈகரை கவிதை போட்டி 5 ல் வெற்றி பெற்றவர்களுக்கு
கொலவெறி wrote:ஜாஹீதாபானு wrote:கொலவெறி wrote:RaRa3275 wrote:இதுக்குப் பேர்தான் அப்பட்டமா ஆட்டைய போடுறதா?...கொலவெறி wrote:அவர்கள் அனுப்பவில்லை என்றால் என் விபரம் தரவா?
பரிசைத் தராமல் உங்கள் மனம் ஆறாதல்லவா அதனால் சொன்னேன்.
[color=red]color]
சத்தமா சொல்லக் கூடாது - பிப்டி பிப்டி - இந்த டீலிங் ஓகேயா உங்களுக்கு?![]()
![]()
இதோ நான் பொய் சொல்லப்போறேன்
![]()
பொய் சொல்லல் கூடாது பாப்பான்னு அவ்வையார் சொல்லி இருக்காங்க
எடிட் பண்ணக்கூடாது பாப்பா

ஜாஹீதாபானு- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1606
Re: முக்கிய அறிவிப்பு :- ஈகரை கவிதை போட்டி 5 ல் வெற்றி பெற்றவர்களுக்கு
ஆமா...இங்க என்ன நடக்குது?...

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5086
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854
Re: முக்கிய அறிவிப்பு :- ஈகரை கவிதை போட்டி 5 ல் வெற்றி பெற்றவர்களுக்கு
RaRa3275 wrote:ஆமா...இங்க என்ன நடக்குது?...
கதக்கலி

ஜாஹீதாபானு- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1606
Re: முக்கிய அறிவிப்பு :- ஈகரை கவிதை போட்டி 5 ல் வெற்றி பெற்றவர்களுக்கு
ஜாஹீதாபானு wrote:RaRa3275 wrote:ஆமா...இங்க என்ன நடக்குது?...
கதக்கலி![]()
கதகதன்னு களி கிண்டுறதா?

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5086
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854
Page 1 of 2 • 1, 2 
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum