|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» நிலாச்சோறு - பகிர்ந்துண்ண வாருங்கள் by Aathira Today at 9:10 pm
» எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ
by புரட்சி Today at 8:58 pm
» அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...
by வை.பாலாஜி Today at 8:57 pm
» உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையை ரூ. 1.50 முதல் ரூ. 2.50 வரை குறைக்க மத்திய அரசு திட்டம்?
by புரட்சி Today at 8:57 pm
» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)
by புரட்சி Today at 8:56 pm
» stenography என்பது என்ன??? தெரிந்தவர்கள் சொல்லுகள்
by புரட்சி Today at 8:49 pm
» பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலை ரூ.5, சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்கிறது!
by புரட்சி Today at 8:48 pm
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by புரட்சி Today at 8:43 pm
» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by Atchaya Today at 8:36 pm
» கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்!
by முரளிராஜா Today at 8:32 pm
» உணர்ச்சிவயப்படுதல்
by Atchaya Today at 8:27 pm
» Yahoo Mail ! -ஆன்ட்ராய்ட் அலைபேசிக்கு
by rashlak Today at 8:06 pm
» ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்
by rashlak Today at 7:45 pm
» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by rashlak Today at 7:10 pm
» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 7:03 pm
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:55 pm
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 6:49 pm
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by சாந்தன் Today at 5:30 pm
» விவாகரத்து
by பார்த்திபன் Today at 5:15 pm
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 5:04 pm
» அறிமுகம்
by புரட்சி Today at 5:03 pm
» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 5:03 pm
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by புரட்சி Today at 4:51 pm
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 4:51 pm
» சோனியா ……. காந்தியா?
by புரட்சி Today at 4:43 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 4:39 pm
» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm
» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm
» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm
» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm
» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm
» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm
» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm
» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm
» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
இன்றும் ஒரு கதை (24/01/12 பானு)துறவியின் தவறான நினைப்பு!
Page 1 of 1 • Share •
இன்றும் ஒரு கதை (24/01/12 பானு)துறவியின் தவறான நினைப்பு!
ஒரு ஊரில் முற்றும் துறந்த முனிவர் ஒருவர் இருந்தார். அவருக்குப் பல சீடர்கள் இருந்தார்கள்.
அவர் தன் சீடர்களுக்குப் பல புத்திமதிகள் கற்பித்தார், முக்கியமாகப் பெண்களை மதிக்க வேண்டும், தவறான எண்ணத்துடன் பழகக் கூடாது, பெண்களைத் தெய்வமாக கருத வேண்டும், மற்றவர்கட்கு உதவ வேண்டும் என்றெல்லாம் பல நல்வழிகளைக் கற்பித்தார். அதன்படியே சீடர்களும் ஒழுக்கமானவர்களாகத் திகழ்ந்தார்கள்.
ஒரு நாள் முனிவர் ஒரு சீடனை அழைத்துக் கொண்டு, ஒரு ஆற்றின் வழியே போய்க் கொண்டிருந்தார்.
அப்போது ஒரு பெண் ஆற்றில் விழுந்து விட்டார்.
அந்தப் பெண் "உதவி" "உதவி" எனக் கூக்குரலிட்டபடி தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தார்.
சீடன் துறவியைப் பார்த்தான், துறவி எதுவுமே சொல்லவில்லை, எவ்வித சலனமுமில்லாமல் நடந்து கொண்டிருந்தார்.
சீடன் தாமதிக்கவில்லை, உடனே ஆற்றில் குதித்து அந்தப் பெண்ணைக் காப்பாற்றிக் கரையிலே போட்டுவிட்டு தொடர்ந்து துறவியுடன் நடந்தான்.
சிறிது தூரம் போனார்கள் துறவி எதுவுமே பேசவில்லை.
பின் துறவி சொன்னார், "என்ன இருந்தாலும் நீ அந்தப் பெண்ணைத் தொட்டுத் தூக்கியது சரியில்லை, எனக்கு அது பிடிக்கவில்லை" என்றார்.
அதற்குச் சீடன் சொன்னான், "குருவே, நீங்கள்தான் ஆபத்தில் மற்றவர்க்கு உதவ வேண்டும் என்று கற்றுத் தந்திருக்கிறீர்கள், நான் அந்தப் பெண்ணைக் காப்பாற்றிக் கரையில் போட்டதோடு சரி எல்லாம் மறந்துவிட்டேன், நீங்கள்தான் இன்னமும் அந்தப் பெண்ணைக் நினைத்துக் கொண்டு வருகிறீர்கள்" என்றான்.
இதைக் கேட்ட துறவி வெட்கித் தலைகுனிந்தார்.
நன்றி தமிழ்

ஜாஹீதாபானு- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1606
Re: இன்றும் ஒரு கதை (24/01/12 பானு)துறவியின் தவறான நினைப்பு!
நல்ல கதை
தூய்மையான உள்ளம் கடந்தவைகள் மனதில் வைத்திருக்காது
தூய்மையான உள்ளம் கடந்தவைகள் மனதில் வைத்திருக்காது

முஹைதீன்- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 3242
வசிப்பிடம்: dubai
சேர்ந்தது: 14/01/2010
மதிப்பீடு: 754
Re: இன்றும் ஒரு கதை (24/01/12 பானு)துறவியின் தவறான நினைப்பு!
முஹைதீன் wrote:நல்ல கதை![]()
தூய்மையான உள்ளம் கடந்தவைகள் மனதில் வைத்திருக்காது

ஜாஹீதாபானு- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1606
Re: இன்றும் ஒரு கதை (24/01/12 பானு)துறவியின் தவறான நினைப்பு!
முற்றும் துறக்கா குரு
முற்றும் துறந்த சீடன்
முன்னுதாரணக் கதை
முற்றிலும் சிறப்பு
முற்றும் துறந்த சீடன்
முன்னுதாரணக் கதை
முற்றிலும் சிறப்பு

கொலவெறி |

யினியவன்- தலைமை நடத்துனர்

- பதிவுகள்: 5964
வசிப்பிடம்: புழல்
சேர்ந்தது: 06/01/2012
மதிப்பீடு: 1141
Re: இன்றும் ஒரு கதை (24/01/12 பானு)துறவியின் தவறான நினைப்பு!
கொலவெறி wrote:முற்றும் துறக்கா குரு
முற்றும் துறந்த சீடன்
முன்னுதாரணக் கதை
முற்றிலும் சிறப்பு

ஜாஹீதாபானு- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1606
Re: இன்றும் ஒரு கதை (24/01/12 பானு)துறவியின் தவறான நினைப்பு!
அழகான கதை அம்மா

அல்கெனா ரிஷி- இளையநிலா

- பதிவுகள்: 535
வசிப்பிடம்: chennai
சேர்ந்தது: 07/12/2011
மதிப்பீடு: 158
Re: இன்றும் ஒரு கதை (24/01/12 பானு)துறவியின் தவறான நினைப்பு!
அல்கெனா ரிஷி wrote:அழகான கதை அம்மா![]()

ஜாஹீதாபானு- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1606

கேசவன்- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 2781
வசிப்பிடம்: ராம பக்தர் சிரஞ்சீவியாக வாழும் ஊர்
சேர்ந்தது: 01/08/2011
மதிப்பீடு: 385

ரேவதி- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 12425
வசிப்பிடம்: சிங்கார சென்னை
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1949
Re: இன்றும் ஒரு கதை (24/01/12 பானு)துறவியின் தவறான நினைப்பு!
கருத்து கண்ணம்மா என்று உங்களுக்கு பெயர் வைத்துவிடலாமா ப்யூட்டி?
நல்ல கதை
நல்ல கதை

அதி- தளபதி

- பதிவுகள்: 1995
வசிப்பிடம்: தமிழ்நாடு
சேர்ந்தது: 20/07/2011
மதிப்பீடு: 320
Re: இன்றும் ஒரு கதை (24/01/12 பானு)துறவியின் தவறான நினைப்பு!
ரேவதி wrote:நல்ல கதை பாட்டி
அதிபொண்ணு wrote:கருத்து கண்ணம்மா என்று உங்களுக்கு பெயர் வைத்துவிடலாமா ப்யூட்டி?
நல்ல கதை
வேணாம் அதி என் பெயரே எனக்கு பிடிச்சிருக்கு
ந.கார்த்தி wrote:![]()
நல்ல கதை அம்மா
![]()

ஜாஹீதாபானு- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1606
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum








