ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» நிலாச்சோறு - பகிர்ந்துண்ண வாருங்கள்
by Aathira Today at 9:10 pm

» எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ
by புரட்சி Today at 8:58 pm

» அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...
by வை.பாலாஜி Today at 8:57 pm

» உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையை ரூ. 1.50 முதல் ரூ. 2.50 வரை குறைக்க மத்திய அரசு திட்டம்?
by புரட்சி Today at 8:57 pm

» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)
by புரட்சி Today at 8:56 pm

» stenography என்பது என்ன??? தெரிந்தவர்கள் சொல்லுகள்
by புரட்சி Today at 8:49 pm

» பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலை ரூ.5, சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்கிறது!
by புரட்சி Today at 8:48 pm

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by புரட்சி Today at 8:43 pm

» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by Atchaya Today at 8:36 pm

» கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்!
by முரளிராஜா Today at 8:32 pm

» உணர்ச்சிவயப்படுதல்
by Atchaya Today at 8:27 pm

» Yahoo Mail ! -ஆன்ட்ராய்ட் அலைபேசிக்கு
by rashlak Today at 8:06 pm

» ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்
by rashlak Today at 7:45 pm

» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by rashlak Today at 7:10 pm

» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 7:03 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:55 pm

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 6:49 pm

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by சாந்தன் Today at 5:30 pm

» விவாகரத்து
by பார்த்திபன் Today at 5:15 pm

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 5:04 pm

» அறிமுகம்
by புரட்சி Today at 5:03 pm

» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 5:03 pm

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by புரட்சி Today at 4:51 pm

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 4:51 pm

» சோனியா ……. காந்தியா?
by புரட்சி Today at 4:43 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 4:39 pm

» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm

» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm

» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm

» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm

» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm

» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm

» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm

» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm

» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

நண்பன் கிடையாது... ஷங்கர் - விஜய் தந்த அதிர்ச்சி

View previous topic View next topic Go down

நண்பன் கிடையாது... ஷங்கர் - விஜய் தந்த அதிர்ச்சி

Post by பிரசன்னா on Tue Jan 24, 2012 4:58 pm

நண்பன் கிடையாது... ஷங்கர் - விஜய் தந்த அதிர்ச்சி

தமிழ்சினிமாவில் மிகப்பெரிய தயாரிப்பாளர் அவர். கார்ப்பரேட் நிறுவனங்கள்வருவதற்கு முன்பே ஹீரோக்களுக்கு சம்பளமாக பல கோடிகளை அள்ளிக் கொடுத்தவர். கமல், அஜீத், விஜய் என்று முன்னணி நடிகர்களை தனது தயாரிப்பில் நடிக்க செய்தவர். இவ்வளவு வலிமைகள் இருந்தும் இன்றுவரை ரஜினி மட்டும் இவருக்கு கால்ஷீட் தருவேனா என்கிறார். போகட்டும்... நாம் சொல்ல வந்த விஷயமே வேறு.



இவருக்கு தமிழகம் முழுக்க சுமார் 25 தியேட்டர்கள் லீஸ் அடிப்படையிலும் சொந்தமாகவும் இருக்கிறது. இந்த தியேட்டர்களில் நண்பன் படத்தை திரையிட்டு விட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தாராம்.

பண விஷயத்தில் இவர் தாராளம் காட்டினாலும் வேறு ஏதோ காரணத்தால் இந்த தியேட்டர்களில் ஒன்றில் கூட நண்பன் வராதபடி பார்த்துக் கொண்டிருக்கிறது நண்பன் டீம். ஏன்?படத்தின் ஹீரோ விஜய்யும், இயக்குனர் ஷங்கரும், வெவ்வேறு வகையில் இவரால் பாதிக்கப்பட்டவர்களாம். மேற்படி தயாரிப்பாளருக்கு சொந்தமான தியேட்டர்களுக்கு படத்தை தரவே கூடாது என்று உறுதியாக கூறிவிட்டார்களாம் இருவரும்.

பேர்லதான் ஃபிரண்டு. நிஜத்துல ஷாக் அடிக்கிற கரண்ட்டுப்பா...

தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள்

பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 5320
வசிப்பிடம்: Abu Dhabi
சேர்ந்தது: 05/10/2010
மதிப்பீடு: 762

Back to top Go down

Re: நண்பன் கிடையாது... ஷங்கர் - விஜய் தந்த அதிர்ச்சி

Post by ரா.ரா3275 on Tue Jan 24, 2012 5:02 pm

உலக விருதைப் பெயராகக் கொண்டது அந்த நிறுவனம்...
சினிமாவில் யாரும் யாருக்கும் சளைத்தவர்கள் அல்லர்...
விடாகண்டன்-கொடாகண்டன்...




நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5086
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854

Back to top Go down

Re: நண்பன் கிடையாது... ஷங்கர் - விஜய் தந்த அதிர்ச்சி

Post by கே. பாலா on Tue Jan 24, 2012 7:40 pm

இவங்க பண்ற பாலிடிசுக்கு ..."ஆஸ்கர்" விருதே கொடுக்கலாம் !..


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com

கே. பாலா
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 4713
வசிப்பிடம்: tamil nadu
சேர்ந்தது: 01/01/2011
மதிப்பீடு: 1379

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: நண்பன் கிடையாது... ஷங்கர் - விஜய் தந்த அதிர்ச்சி

Post by மகா பிரபு on Tue Jan 24, 2012 9:03 pm

கே. பாலா wrote:இவங்க பண்ற பாலிடிசுக்கு ..."ஆஸ்கர்" விருதே கொடுக்கலாம் !..
சூப்பருங்க

மகா பிரபு
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 8416
வசிப்பிடம்: செந்தமிழ் நாடு
சேர்ந்தது: 16/02/2011
மதிப்பீடு: 1014

http://tharisunilam.blogspot.in/

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum